எல்லா மாவட்டங்களிலும் இது போல "மளிகை பொருட்கள் சந்தை " என்று இருந்தால் நாம் அதிக விலை கொடுத்து மளிகை பொருட்கள் கடைகளில் வாங்கும் அவசியம் இருக்காது. இந்த வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடம் முறையிட்டு " சந்தைகள் " அமைக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா நாங்கள் புதிதாக மளிகை வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் வீட்டின் முன்பே சொந்த கடையும் இருக்கு. கடையை வாடகைக்கு விடாமல் மளிகை கடை வைக்கலாம் என்று ஒரு எண்ணம் இருக்குகிறது. உங்கள் ஐடியா எதாவது சொல்லுங்கள் அண்ணா...
கண்டிப்பா கிடைக்கும் contact number description ல இருக்கு போன் பண்ணி கேளுங்க நம்ம வீடியோ போட்டு மினிமம் 4 மாதம் ஆயிடுச்சு இப்போ கொஞ்சம் விலை கொஞ்சம் அதிகமா இருக்கா என்னனு தெரியல கேளுங்க 👍🙏
அருமை மிக அருமை வாழ்த்துக்கள் சார்
Good vlog good presented on this wholesale shops and prices...
அருமையான பதிவு 👍 வாழ்த்துக்கள் 🙏
நல்ல தெளிவான தகவல்.
Thank you for this information sir
அருமை
எல்லா மாவட்டங்களிலும் இது போல "மளிகை பொருட்கள் சந்தை " என்று இருந்தால் நாம் அதிக விலை கொடுத்து மளிகை பொருட்கள் கடைகளில் வாங்கும் அவசியம் இருக்காது.
இந்த வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடம் முறையிட்டு " சந்தைகள் " அமைக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Arumai👌👌👌👌🤙🤙🤙👍👍👍
Super sir, good information
Anna nan kozhikode ethu unmayanayhayiruntha yenaku romba santhosham kadaikakathan virpanaiku
உண்மை தான்
சூப்பர் அண்ணா
நன்றி நன்றி
வாழ்த்துக்கள் 🎉
ARUMAI.ANNA.SUPER.
அருமைஅண்ணா
Thankyou sir
Super❤
Thank you brother ❤
Thank you
சேலம் சந்தை பற்றி வீடியோ போடுங்க அண்ணா
நன்றி அண்ணா
❤❤❤❤❤
🙏
Super 😅
Sir very good video thanks 🎉I'm Sri Lanka
🙏🏻🙏🏻🙏🏻
They will send all the things to Bangalore sir
❤❤❤ Thank u sir ❤❤❤
Retail kedaiyatha bro, only wholesale than tharuvangala
இருக்கு call பன்னி கேளுங்க இந்த you tube பார்த்து தான் கேட்கிறேன் என்று சொல்லுங்க ரீடைல் உண்டு
Neengo Chennai ku matum tharingala elle banglore ku anupuvingala brother
Kandippa anupuvom money guaranty dont worry
Villupuram vanthu kadai podalam
சென்னை மக்களுக்கு ஓரு பதிவு போடவும்
It s true ah bro
Yes 100%
Thank u sir I am from bangalore n I am ur fallower
🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா நாங்கள் புதிதாக மளிகை வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் வீட்டின் முன்பே சொந்த கடையும் இருக்கு. கடையை வாடகைக்கு விடாமல் மளிகை கடை வைக்கலாம் என்று ஒரு எண்ணம் இருக்குகிறது. உங்கள் ஐடியா எதாவது சொல்லுங்கள் அண்ணா...
Phone பண்ணி கேட்டு பாருங்க வீடியோ பொட்டு 2 மாதம் ஆகி விட்டது இப்போ என்ன rate கேட்டு முடிவு எடுங்கள்
Online erukka bro
கண்டிப்பா கிடைக்கும் contact number description ல இருக்கு போன் பண்ணி கேளுங்க நம்ம வீடியோ போட்டு மினிமம் 4 மாதம் ஆயிடுச்சு இப்போ கொஞ்சம் விலை கொஞ்சம் அதிகமா இருக்கா என்னனு தெரியல கேளுங்க 👍🙏
இல்லையென்றால் 3 days wait பண்ணுங்க மறுபடியும் இப்போ என்ன விலைல இருக்குனு ஒரு வீடியோ போடப்போறேன் wait பண்ணுங்க
Sir how is the quality, if the quality is okay, I will buy in quintals (100 KG)
Good quality
Super up
Shop open time plese
Morning 9 am
அண்ணா நான் சிதம்பரம் enakku கடை க்கு வியாபாராம் பண்ண மொத்தமாக வேணும்னா நம்மி வரலமா. ..
கண்டிப்பா வரலாம்
இப்போ விலை எப்படி இருக்கு என்று தெரியவில்லை மிளகு 800 நான் விலை கேட்டு சொல்கிறேன் 🙏🏻
என்ன ஊர் இது
கடையின் பெயர் மற்றும் முகவரி மொபைல் நம்பர் அனுப்பவும் நன்றி நண்பரே
விடீயோவை கடைசி வரை பாருங்க எல்லாமே அதில் இருக்கும்
இது தினசரி மார்க்கெட்டா ? அல்லது வாரச் சந்தையா ?
Daily கடை இருக்கு எப்பவும் கிடைக்கும்
Indha market yella days yum irukuma? Yendha day pogalama? & original ah
Sunday holiday
எடை
சரியா இருக்கும் கிலோ
உண்மையில் நிலை? போன் நெம்பர் ஃ
பாஸ் நீங்க காட்டியும் குடுக்கிறீங்க நல்லதும் செய்ரீங்க
Salem la retail tharuvangla wholesale rate la
குடுப்பாங்க
Ok bro thank you for your reply
வாங்கிய பின் போடுறிங்க late anna
தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள் 🙏🏻
Sorrysir❤bsmalihaikadaihuthanksreanukadevimadhurai❤
Ratehuraiyairuhuthusir❤arterhututha❤msmalihaikadailanupuvahalasir❤reanukadevi❤msmalihaikadaihuthankssirmadurai
ஒண்ணுமே புரியல
Brother na Bangalore send anpuvangala
அனுப்புவாங்க அந்த போன் நம்பருக்கு போன் பண்ணுங்க
நீங்க உங்க லைக் சப்ஸ்கிரைப் ஆகா எல்லாத்தையும் சொல்லி ரிங்க்
Bs number ku call pana edukave matranga sir
Sir நிறையபேர் ஒரே டைம்ல போன் பன்றாங்கலாம் அதன் காரணமாக இருக்கும் நான் சொல்கிறேன் இல்லைனா whats up பண்ணுங்க 🙏🏻
அருமையான வேலை உங்களுக்கு வேர எதுவும் வேலை இல்லையா
Neenga thetrengala எல்லா paaratturengala pa 😂😂
4 @@GeethaR-fr2qu
No, he is really creating awareness.
எந்த ஊரு
சேலம்
@@DHANAM999 selathule
சேலம் பால் மார்க்கெட் பகுதி
எல்லா ஊர்களிலும் கடை போடலாமே போன் நம்பர் கடை விலாசம்
Please check Description
சந்தை எந்த நாள்
நடக்கும் வராம, மாசமா
இது கடை
Fennugreek is bad quality
VS மளிகை கடை ph no send me
வீடியோ கடைசி வரை பாருங்கள் description ல் இருக்கு 🙏🏻
Not vs மளிகை கடை BS மளிகை கடை
Bs
Phone number send punnu ga bro
9952626678