best sorgam 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Shivaji acted as Julius Ceaser in this film.A remarkable performance.

Комментарии • 63

  • @kamarajduraisamy5205
    @kamarajduraisamy5205 4 года назад +28

    சரித்திர நாயகர்களின் பெருமைகளை தனது ஒப்பற்ற நடிப்பால் மேன்மைப்படுத்திய ஒரே அன்பு தெய்வம் எங்களது சிவாஜி கணேசன்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 года назад +22

    TERRIFIC! Unparalleled. His awesome makeup, his amazing walk, his stylish body language, his powerful eyes, his assertive voice, his style of dialogue delivery & impeccable diction - unmatched so far as he merged into this role. Excellent Background Score by MSV. Especially, the marked Silence when Sivaji walks in and then, that Chorus Humming when Sivaji getting stabbed. A Scene very well shot and everyone has done very well.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +12

    ஜூலியஸ் சீசர் போன்று சிவாஜி கணேசன் நடிப்பு அருமை. புரூட்டஸ் போன்று பாலாஜி நடிப்பு அருமை. மேலை நாட்டு சரித்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்து விட்டார்கள். நடிப்பு, நடை, உடை, உடல்மொழி, முகபாவனை அனைத்தும் அருமை.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 года назад +15

    மேலை நாட்டு காவியங்களுக்கும் உயிர் கொடுத்த கலை கடவுள் தமிழ் அன்னையின் வரம் பெற்றவர் அய்யன்சிவாஜி

  • @ravipamban346
    @ravipamban346 6 лет назад +28

    excellent performance.sivaji is king of kings.

  • @puwasuba
    @puwasuba 7 лет назад +26

    No words to say, I dedicate my tears to this legend!

  • @dotecc9442
    @dotecc9442 4 года назад +14

    நீ அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்.... கூத்தும் இசையும் கூத்தின் முறையும் அறிந்து உணர்ந்தவன் நீ....

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 года назад +15

    Wow THALAIVA

  • @manohark3068
    @manohark3068 6 лет назад +31

    கலை கடவுள் நடிகர் திலகத்திற்கு தலை வணங்குகிறேன்.

  • @arunagirina4974
    @arunagirina4974 5 лет назад +23

    நடிப்பு என்பதன் மறுபெயர் சிவாஜி

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 7 лет назад +22

    Legend of the Indian cinema

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 лет назад +19

    no words to say about his great acting

  • @priskillalsasi2880
    @priskillalsasi2880 7 лет назад +20

    if Shakespeare were lived in this century and watched this legend's incomparable performance, he would have bowed to the great great great god of acting respected nadigarthilagam

  • @lakshminarasimhansrinivasa9575
    @lakshminarasimhansrinivasa9575 Год назад +4

    Real ulaga nayagan

  • @rameshrajeshwari3913
    @rameshrajeshwari3913 6 лет назад +19

    Sivaji Ganesan very good men

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 5 месяцев назад +3

    கலைக்கடவுள் தங்கத் தமிழர் சிவாஜி

  • @thirumalaiseshadri1828
    @thirumalaiseshadri1828 6 лет назад +20

    Great performance

  • @balasubramaniam5442
    @balasubramaniam5442 10 лет назад +37

    even the original ceasar wouldnt have been so bold, sivaji gave life to him through his acting.

    • @malcolm6455
      @malcolm6455 4 года назад

      Omg seriously, what do you know about ceasor

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад +2

      @@malcolm6455 Yes, probably, he would have read about him thru Shakespeare's Play. Nothing is inaccessible in today's environment, I believe.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад +2

      Yes, Absolutely. Awesome. This's what's called Characterisation.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Год назад +2

      @@malcolm6455 What is the correct spelling for the said emperor ? It is Not Ceasor as you mentioned wrongly, but CAESAR. Also you did not bother about starting with capital letter for a name (Proper Noun). You may please know all these first before questioning others. As a sample, one information is given below which I wonder whether you too may be knowing.
      It is believed that Caesar had Seizure during one of his military operations. With all modesty in front of Scholars, V. GIRIPRASAD (70)

    • @malcolm6455
      @malcolm6455 Год назад

      @@vgiriprasad7212 ceasor was praetor not emperor, the then republic of rome was against monarchy, he was more like a dictator and most of his policies and rules were what became the foundation of the mighty roman empire

  • @remoshanfernando3706
    @remoshanfernando3706 9 лет назад +21

    a LEGEND as a LEGENDARY performance

  • @asokanarul
    @asokanarul 8 лет назад +23

    REAL LEGEND

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 4 года назад +10

    கால்கள் வழியாக தான் உயிர் போகும் என்பதை நடித்து நிரூபித்தவர்.

  • @mvnathan4260
    @mvnathan4260 2 месяца назад +1

    ❤SIVAJI GANESHAN❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤NADIGAR THILAGAM❤

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 5 лет назад +11

    No..I.say...anything's...but..Mr.sivaji

  • @evm6177
    @evm6177 5 лет назад +12

    Athayum senjitantange Nidigarthilagam...!

  • @josephraj9763
    @josephraj9763 3 года назад +6

    Excellent

  • @johnedward3172
    @johnedward3172 24 дня назад +1

    ரஜினியும் சீசராக நடித்தார் - அதையும் பாருங்கள்

  • @ravindranb6541
    @ravindranb6541 5 лет назад +10

    Munnodi nadigar !

  • @subramaniamms6106
    @subramaniamms6106 6 лет назад +12

    Super

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 4 месяца назад +1

    You too Frutus

  • @wilsonjackjworg
    @wilsonjackjworg 2 года назад +3

    3:30 ... Exp : You too Bruts....
    Reality : ***Ha Neeyum ma 😅

  • @rajatharmar5670
    @rajatharmar5670 2 года назад +4

    Wow🏆

  • @udhayakalathangavel8725
    @udhayakalathangavel8725 6 лет назад +7

    What is the name of this film?

  • @TLNatarajuNataraju
    @TLNatarajuNataraju 6 месяцев назад

    Thirudan, I think

  • @raviramakrishnan4053
    @raviramakrishnan4053 4 года назад +4

    🤫

  • @alagesanpaulraj7024
    @alagesanpaulraj7024 4 дня назад

    Style mannanda

  • @abhimanyusatheesh4331
    @abhimanyusatheesh4331 Год назад

    Movie name enna...??

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 4 года назад +3

    சிவாஜியின் நடிப்பிற்கு உரம் தந்தது கருணாநிதி அவர்களின் வசனம். அதற்காக அவரை புகழ வேண்டும்,

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад +6

      Sivaji would hv easily excelled with any one's dialogue. His acting was an in- born quality, mixed in his blood. It never depended on any one particular writer. We can also put this way. Karunanidhi's writing kept shining Only Because of Sivaji GaNesan's Excellent acting. Any way, for the Film Sorgam, KaruNanidhi was Not the Writer.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 4 года назад +10

      உரமும் தரவில்லை எறுவும் தர வில்லை கலை கடவுள் சிவாஜி வசனம் பேசியதால் கருணாநிதி வசனம் புகழ் பெற்றது 1945 ல் இருந்து வசனம் எழுதினார் அது வரை பெயர் எடுக்காத கருணாநிதி 1952 ல் சிவாஜியால் புகழ் பெற்றார் தமிழ் அன்னையின் வரம் பெற்றவர் சிவாஜி

    • @kurinjinaadan
      @kurinjinaadan 4 года назад +7

      @@RajaRaja-gd4fm உண்மை. நடிகர்திலகம் போல் வேறு எவரும் வசனம் பேசி புகழ் பெறவே இல்லை.

    • @nagalingamjhony3543
      @nagalingamjhony3543 3 года назад +3

      Unmai but without dialogue he did so many exallent scenes!

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy Год назад +3

      சிவாஜியால் தான்‌ கருணாநிதி வசனம் எடுபட்டது. கலைஞர் வசனத்தில் S.S.R. MGR. JAISHANKER. RAVICHANDRAN.M.K.MUTHU படங்கள் எடுத்து இந்த படங்களில் இவரின் வசனம் பேசப்படவில்லை. எனவே சிவாஜியின் சிம்மக்குரல் உச்சரிப்பில் தான் இவர் வசனம் எடுபட்டது. இது 100% உண்மை.

  • @VinayKumar-ci6vo
    @VinayKumar-ci6vo 2 года назад +1

    Over acting 🙄

    • @alagappandeivanai2164
      @alagappandeivanai2164 2 года назад +3

      மிகவும் தப்பு, நாடே போற்றுகிறது

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy Год назад

      மயிருடா.நீ. சிவாஜியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி. விசிலடிச்சான் குஞ்சு தானே நீ

  • @ravindranb6541
    @ravindranb6541 5 лет назад +8

    Munnodi nadigar !

  • @soundararajan1641
    @soundararajan1641 5 месяцев назад +1

    Excellent