பாட்டிக்கு ரெம்ப தைரியம் +தன்னம்பிக்கை, தன்உழைப்பிலே வாழ்றாங்க பாட்டி இரும்பு பெண்மணி பாட்டி வணங்குகிறேன் பாட்டி நல்வாழ்வு வாழ அந்த இறைவனை பிறத்திக்கிறேன்❤
தம்பிமாரே பாட்டியின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.இப்படி ஒரு அறிவுரையை சொல்லித்தரும் பாட்டிக்கு கோடான கோடி நன்றிகள் ❤ இந்த பாட்டி வீரப்பெண் நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏
அன்பு தம்பிங்களா!🙏 இந்த தெய்வத்தாயுடன் ஒரு இரவு நீங்கள் இருவரும் தங்கி அந்த அன்புத்தாய் அனுபவிக்கின்ற துன்ப துயரங்களை அப்படி நிஜமாக காணொளியில் கொண்டு வந்து எங்களுக்கு காண்பித்தமை உண்மையில் நீங்கள் பெருமைக்குரிவர்கள்👉🙏❤️இந்த தெய்வத்தாயின் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் பொறுமதி மிக்கவை அம்மா நோய் நோடியின்றி யாரிடம் மாண்டியிடமல் நூறண்டுக்காலம் அவர் வாழ இறைவன் அருள் புரியவேண்டும்🙏🙏🙏❤️
அருமை அம்மா உங்கள் வாழ்க்கை அற்புதமானது இவரை போல வாழ்வது அரிது எத்தனை பிள்ளைகளை பெற்றும் அம்மா தனிமையான வாழ்க்கை வாழ்கின்றார் பார்க்கும் போது கவலையாக உள்ளது. இதை இவர்கள் பிள்ளைகள் மனம் எப்படியோ என் மனம் வலிக்கிறது. அம்மாவின் கருத்துக்கள் அருமையான. என் அம்மாவும் தனிமைதான் ஆனால் அவர் இப்படி வாழ வில்லை. அருமை தம்பிகள் வாழ்த்துக்கள். வீடியோ தம்பியையும் காண்பிக்கலாம் தானே தம்பிகள். வாழ்த்துக்கள் தம்பிகள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏
அருமையான காணொளி. வாழ்க்கை வாழ்வதற்கே என்கின்ற நியமவிதிக்கு அமைய இந்த வனலாகவில் வசிக்கும் இந்த அம்மாவின் வாழ்க்கை முறை மற்றவர்களுக்கு ஓர் எடுத்து காட்டு👍👏🏻அதற்கு முதலில் hats off!♥️🙏உங்கள் இருவரினதும் உதவிக்கரங்கள் என்றும் தொடர்ந்து செல்ல எமது ஆதரவுகளும் வாழ்த்துகளும்! வாழ்க வளர்க ஆசிகள்❤🙏
பாட்டியம்மா நீங்கள் எப்பவுமே சிங்கப்பெண்ணே ❤❤❤ எப்போதும் சந்தோசமாக இருங்கள் உங்கள் மனம் மாளிகை தான் அம்மா..... ஒன்றுமே புரியவில்லை அம்மா இவளோ தைரியமான பெண்மணியாக இருக்கீங்க எப்படி? நான் உட்பட இப்படி ஒரு வாழ்க்கையை யாராலும் வாழ முடியாது. நீங்கள் great ❤❤❤ இந்த வாழ்க்கை சொர்க்கம் அம்மா ஆனால் தனிமைதான் கொஞ்சம் பயமா இருக்குமா. கவனமாக இருங்கள் அண்ணா
தன்னம்பிக்கை நேர்மறையான சிந்தனைகொண்ட உங்களை தலைவணங்குகின்றேன் 🙏🙏 வீட்டிலே தனிய வாழமுடியாமல் இருக்கும்போது எப்படிகாட்டில் வாழ்கின்றா இரண்டு தம்பிமார்களுக்கு நன்றி 🙏
இந்த பாட்டியின் தைரியமும் உழைப்பும் தன்னம்பிக்கையும் சுறு சுறுப்பும் குரல் வளமும் மிக மிக ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.முக்கியமான கருத்து பொய் சொல்ல கூடாது போட்டியிருக்கலாம் பொறாமையிருக்க கூடாது என்று சொல்லும் பாட்டி இருக்கும் வரை நலமுடன் நோயில்லாமல் வாழ வாழ்த்துவோம்.காணொளியிட்ட நண்பர்களுக்கு நன்றி.
பிரகலா,திவா,பாட்டி🙏🙏🙏🙏 உண்மையில் எங்கள் தெய்வீக பாட்டியின்(தெய்வானை)தைரியத்திற்கும்,துணிவிற்கும் பாராட்டுக்கள்.👍👍💪💪 பாட்டியின் *மனம் ஒரு வெள்ளைத்தங்கமாளிகை. *ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்பது சொல்வது சிறப்பு. *பணம்,சொத்து பற்றி கதைக்காமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்று கதைப்பது சிறப்பு. I LOVE YOU பாட்டிso sweet❤️❤️❤️❤️🫶❤️❤️👍👍👍👍👌👌👌 நீங்கள் போட்ட வீடியோக்களில் என் மனதை கொள்ளை அடித்த [part-1,2,3,4]தொடர் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.👍💪🫶💘💯💯💯❤️❤️💪 (பாட்டியின் ரசிகன்)
இருவருக்கும் வணக்கம்.அருமையான பதிவு அம்மாவின் வாழ்கை தனிமையில் எப்படி உள்ளது என்பதை பார்க்கும் போது மிகவும் கவலையாகவுள்ளது.அம்மா தனிமையில் என்ன துணிவோடு இருக்கின்றார் என்று தெரியாது.ஆனால் எல்லோராலும் இப்படி இருக்கமுடியாது ஏன் எல்லா ஆண்களாலும் முடியாத காரியம் அம்மாவை நினைக்கும் போது அதிசயமாகவுள்ளது.நீங்கள் சொன்னதுபோல் அந்த சூரிய ஒளி மின்விளக்க அம்மாவுக்கு அமைத்துக் கொடுங்கள்.முடிந்தவர்கள் பணவுதவிகளைச் செய்து அம்மாவின் குறைகளை நிறைவுசெய்யுங்கள்.ஏற்கனவே பணவுதவிகள் செய்த அனைவருக்கும் பிரபா திவாவுக்கும் நன்றிகள்.
இந்த பாட்டியை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு பாட்டி எனக்கு இல்லையே என்று கவலையா இருக்கு😢... அவங்கட எல்லா videos ம் பார்த்து இருக்கன்.. அவங்க கதைக்கிறத கேட்க நல்லா இருக்கும்....... great job Brothers Keep it up.. 👏
பாட்டிஅம்மாவைப்பார்த்து தனிமையில் இருக்கும் போது நாங்களும் நாட்டுக்குள் வாழமுடியாதா என்ற தன்னம்பிக்கை தளிர் விடுகின்றது.நும்பணிதொடர வாழ்த்துகள் தம்பிமார்.
பாட்டியின் அறிவும், தைரியமும், கிடைக்கிறத வச்சு எளிமையா வாழற வாழ்க்கை ஆச்சரியமா இருக்கு. பாட்டியோட cleanliness um super. I don't know the name of the younger guy, he never hesitated to drink or eat the food that made by paatti. He is very kind. Keep this character. Kudos to the entire team
அம்மா நீங்கள் எங்களுக்கு முன்மாதிரி..நான் மட்டும் இலங்கையில் இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களை வந்து பார்த்திருப்பேன் அம்மா..எவ்வளவு நேர்மறையான சிந்தனை..தம்பிகளுக்கு மிகவும் நன்றி..
வேற லெவல் பாட்டி ஒரு நாள் இல்லை ஒரு வருடம் கூட பாட்டியோட இருக்கலாம் கவலை கஷ்டமே தெரியாது பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் பாட்டி👍👍
இந்த பாட்டியம்மாவுடைய வாழ்க்கை எல்லாருக்குமே முன்மாதிரி...அண்ணாமார் உங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டியம்மாவை சந்திச்சு சந்தோஷப்படுத்தினதுக்கு.... பாட்டியம்மாவை பார்க்கும் போது மனசுல இனம்புரியாத ஒரு சந்தோசம் ,நான் நேர்ல பார்க்க முடியலயேனு ஒரு கவலை, இப்பிடி ஒரு பாட்டிக்கு தனியையான வாழ்வு இப்படி கலவையான உணர்வு...பாட்டியம்மா உங்களுக்கு யாரும் இல்லைனு கவலைபட வேண்டாம். நாங்க இருக்கோம்.....இந்த அண்ணாமார் வீடியோ போட்ட பிறகு உங்களை நேர்ல வந்து பார்க்கலனாலும் நிறைய மகன் மகள் பேரன் பேத்தினு நிறைய பேருட மனசுல நீங்க இருக்கீங்க.... god bless u pattiyemma.... love you so much 😍
பிரகி திவா கொடுத்து வைச்சீங்க தன்னம்பிக்கை, தன்உழைப்பிலே வாழ்றாங்க பாட்டிஇந்த தெய்வத்தாயுடன் ஒரு இரவு நீங்கள் இருவரும் தங்கி அந்த அன்புத்தாய் அனுபவிக்கின்ற துன்ப துயரங்களை அப்படி நிஜமாக காணொளியில் கொண்டு வந்து எங்களுக்கு காண்பித்தமை உண்மையில் நீங்கள் பெருமைக்குரிவர்கள் தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏உங்கள் பணி தொடரட்டும்.❤
❤❤❤❤❤❤ சூப்பர் பாட்டி ❤❤❤❤❤❤❤. . . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லையே❤❤❤ என் அன்பு நிறைந்த பாட்டி எந்த கூரையும் இல்லாமல் வாழ வேண்டும் கடவுளை ❤❤❤
பாட்டியை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது பாட்டியோட தைரியம் யாருக்கும் வராது இந்தக் காற்றில் தன்னந்தனியாக வாழ்வது அவ்வளவு எளிதல்ல தம்பி உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாட்டி வாழ்க வளமுடன் ̓̓🙏🙏🙏🙏
தன்னம்பிக்கை நேர்மறையான சிந்தனைகொண்ட உங்களை தலைவணங்குகின்றேன் 🙏🙏 வீட்டிலே தனிய வாழமுடியாமல் இருக்கும்போது எப்படிகாட்டில் வாழ்கின்றா இரண்டு தம்பிமார்களுக்கு நன்தெய்வானையம்மா ஒரு தெய்வீக அம்மா!!🙏🪔🙏 பேச்சில் ஞானமும் காந்தமும் தெறிக்கிறது... எவ்வளவு காலமும் கேட்கலாம்... புரிந்துகொண்டால் வாழலாம் சமத்துவமாக!! பிரகி திவா கொடுத்து வைச்சீங்க...!! 👍💯👍 ரொம்ப ஹாப்பி.....!!🥰🙏🥰 வாழ்க வளமுடன்இந்த பாட்டியம்மாவுடைய வாழ்க்கை எல்லாருக்குமே முன்மாதிரி...அண்ணாமார் உங்களுக்கு ரொம்ப நன்றி டாட்டியு சந்திச்சு சந்தோஷப்படுத்தினதுக்கு.... பாட்டியம்மாவை பார்க்கும் போது மனசுல இனம்புரியாத ஒரு சந்தோசம் ,நான் நேர்ல பார்க்க முடியலயேனு ஒரு கவலை, இப்பிடி ஒரு பாட்டிக்கு தனியையான வாழ்வு இப்படி கலவையான உணர்வு.... god bless u pattiyemma
வாழ்க வளமுடன் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் வாழ்க்கைல. தன்னம்பிக்கை யும் தைரியமும் உண்மையும் இருந்தா அந்த இறைவனும் இயற்கையும் கண்டிப்பாவந்து உதவி செய்யும் இந்த தெய்வானைப்பாட்டிக்கு தெய்வ ரூபத்தில் வந்து உதவி செஞ்ச சகோதரிக்கும். சகோதரர்களுக்கும் நன்றி சொல்லி க்கிறேன்❤😊
யாராலும் நினைத்து பார்க்க முடியாத பாட்டியின் வாழ்க்கை இரவு நேரத்தில் பார்க்கவே பயங்கரமான ஒரு சூழலில் பாட்டிக்கு பாதுகாப்பான ஒரு அமைவிடத்தை அமைத்துக் கொடுக்க பிரபா திவா எடுக்கும் முயற்சி வரவேற்க தக்கது உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉
பாட்டி ❤❤❤சிங்கப் பெண்ணே சிங்கப்பெண்ணே👌👌👌👍👍👍👏👏👏 சூப்பர் பாட்டி தைரியத்த மட்டும் பாராட்டினால் போதாது பாட்டி உங்க கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்...செம்ம🥰🥰🥰
தன்நம்பிக்கை உள்ள பாட்டி❤ பார்க்கும் போது ஆச்சரியமாகவுள்ளது😮 இந்த வீட்டில் தனியாக எப்படி இருக்கிற என்று❤மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்ற எல்லோரும் இந்தப் பாட்டியை பார்த்து நிறையா கற்றுக் கொள்ள வேண்டும் 🎉 நீங்களும் பாட்டியுடன் ஒரு நாள் பொழுதைக்கழித்தது பாட்டிக்கும் மிகழ்ச்சியாக இருந்திருக்கும்❤ தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணியை சிறப்புடன் செய்ய👍🙏
தம்பிகளா உண்மைய்யில் நீங்க வேறலெவல் இந்த பாட்டியுடன் இரவு பொழுதை களித்தது அருமைதெய்வானை அம்மா இல்லை தெய்வ அம்மா தம்பி திவான் நீங்கபயந்தனீங்க எப்படி போச்சு வாழ்த்துக்கள் வாழ்க தம்பிகளா
பாட்டி மா எனக்கும் உங்க கூட ஒருநாள் இந்த மாதிரி இருக்கணும் எண்டு ஆசை. பாட்டி மா நீங்கள் அந்த ஆதி சிவன் அப்பா அருளால எப்போதுமே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் மனக்கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக வாழ உங்கள் மகளின் வேண்டுதல் பாட்டி மா❤😊
அம்மாவின் ஒவ்வொருகதையும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கிறது தம்பிமார் அடிக்கடி வந்நு பாருங்கோ அம்மாக்கு ஒரு போன் இருந்தால் நல்லது தனிய இருப்பதநால் தம்பி மார் உதவ செய்லாம் அருமை அயன தா்ய்😂❤
வணக்கம் தம்பிகளா நானும் 35 வருடங்களுக்கு முன் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் ஆனால் அப்போது இதன் அருமை தெரியவில்லை இப்போது தான் புரிகிறது நன்றி தம்பி பிரான்ஸ்சில் இருந்து நேசன் ☺️
வாழ்க வளமுடன் அண்ணா இப்புடி ஒரு video பார்க்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களுடைய shanal இன்னும் வளர ரொம்ப வாழ்த்துறேன். பாட்டி நவளப்பிட்டி சொன்னாங்க நா அந்த உருத்தன் நீங்க இங்க வந்திகான்னா சொல்லுக அண்ணா என்னால முடிஞ்ச halp பண்ணுறன்
I born in srilanka 1962 at kirekumore badulai..1965 came to India tamil nadu Pudukkottai ..District.My father mother spoke same speech.Now I am 60 year old.snd I saw old video about Amma..I am brought you.
பாட்டி சொன்னது கரெக்ட் அம்மா நீங்க சொன்னது எதா இருந்தாலும் நம்மள படைச்சவர்கிட்ட தான் சொல்லணும் நம்ப யாருக்கும் உதவி செய்றது யாரும் காணக்கூடாது ஆண்டவருக்கு மட்டும் தான் தெரியணும் அப்பதான் சொர்கத்துக்கு போறதுக்கு ரொம்ப நன்றி தம்பிங்களா நீங்க எல்லாம் போயிட்டு பார்ட்டிய பாத்துக்குறதுக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤❤❤❤❤❤❤
இந்த காலத்திலும் இப்படிப்பட்ட பிள்ளைகள் இருப்பது கடினம். 🎉❤
பாட்டிக்கு உதவி செய்த தம்பிகளுக்கு நன்றி தமிழ் நாட்டிலிருந்து
தெய்வானை பாட்டி ஒரு சிங்கப்பெண். அவரது வீட்டில் ஒரு இரவைக் கழித்த சகோதரர்களுக்கு வாழ்த்துகள்🎉உங்கள் பணி தொடரட்டும்.❤
Great work godbless u all help u all nice
😊@@gunanidhikalanidhi4852
தம்பி நான் இந்தியாவிலிருந்து இந்த பதிவை பார்க்கிறேன் உங்களுடைய பேச்சும் பாட்டியினுடைய பாசமான பேச்சும் மிக நன்றாக இருக்கின்றது
சகோதரா ஈழத் தமிழ் அழகானது
Qpigcfg@@mohanrajk3468
Super ❤️
தெய்வானையம்மா ஒரு தெய்வீக அம்மா!!🙏🪔🙏
பேச்சில் ஞானமும் காந்தமும் தெறிக்கிறது...
எவ்வளவு காலமும் கேட்கலாம்...
புரிந்துகொண்டால் வாழலாம் சமத்துவமாக!!
பிரகி திவா கொடுத்து வைச்சீங்க...!! 👍💯👍
ரொம்ப ஹாப்பி.....!!🥰🙏🥰
வாழ்க வளமுடன்!!💐🙏💐
😂பாட்டி
நானே ஒரு பேய் தான் என்று சொல்லும் போது அவங்க உண்மையாகவே பயந்துட்டாங்க.😂
சொர்க்கதிலே தேவதையுடன் (தெய்வானையுடன்) வாழ்ந்துவிட்டு வந்து இருக்கிறீங்க. .. வாழ்க வளமுடன் நலமுடன். ..
Super to super. நன்றி ❤❤❤❤
❤u pattima.romba veeramana Patti.
உண்மையான சிங்க பெண் இந்த பாட்டி தான் வாழ்த்துக்கள் பாட்டி☺️
கோடிஸ்வரனுக்கு இப்படி சந்தோசம் ஒரு நாள் இருக்குமா நிம்மதி நிறைந்த வாழ்க்கை எனக்கு பிடித்த குடில் வாழ்க்கை 👍👍👌👌💜💚💜💚
பாட்டியின் வீடியோவை தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருப்போம் உங்கள் சேவை இன்னும் தொடரட்டும் வாழ்த்துக்கள் லங்கா ஹீரோ ஸ்
இந்த கனவொளியின் மூலம் நாங்களும் காட்டுக்குள் வந்தது போல் உணர்வு. ❤தமிழ் நாட்டில் இருந்து. வாழ்க. அப்பத்தா. ❤❤❤
அருமை பாட்டி எல்லாமே இருந்தும் ஒரு வெறுமை எங்க வாழ்க்கையில ஆனா நீங்க தனி ஆளாக இருந்தும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழறீங்க ❤👏🙏👌
அந்த பாட்டி அம்மா வாழக்கை எந்த ஒரு பிரச்சினை இல்லாமல். மிக நீண்ட காலம் வாழ ஆசை படுகிறேன் வாழ்த்துக்கள் ❤.
❤
Good super bro pattiyod pone no oru pone pe pannikudungg bro pone no sher pannung bro
@@selvamp264😅
பாட்டி100வயதூக்குவாலவேநூம்@@navas1543
p
எங்க அம்மாவை பெற்ற அம்மா போல வாழ்க பல்லாண்டு தமிழ்நாட்டிலிருந்து ரவிச்சந்திரன்
ஆழகான
அன்பான
அமைதியான ஒரு வாழ்க்கை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி திவானு
பிரகலதன்
பாட்டிக்கு ரெம்ப தைரியம் +தன்னம்பிக்கை, தன்உழைப்பிலே வாழ்றாங்க பாட்டி இரும்பு பெண்மணி பாட்டி வணங்குகிறேன் பாட்டி நல்வாழ்வு வாழ அந்த இறைவனை பிறத்திக்கிறேன்❤
😂பாட்டி
நானே ஒரு பேய் தான் என்று சொல்லும் போது அவங்க உண்மையாகவே பயந்துட்டாங்க.😂
இந்த பாட்டியின் வீடியோவினை எங்களது குடும்பத்துடன் இருந்து பார்த்தோம்.ரொம்ப சந்தோசமாக இருக்கு.எல்லோருக்கும் ஒரு படிப்பினை நல்ல பாட்டி அம்மா .❤❤❤❤
பாட்டியம்மாவை நினைத்தால் உன்மையில் பெருமையாக இருக்கிறது அம்மாவின் தைரியம்
யாருக்கும் வராது தம்பியா
வணங்குகிறேன் பாட்டியம்மா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பிமாரே பாட்டியின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.இப்படி ஒரு அறிவுரையை சொல்லித்தரும் பாட்டிக்கு கோடான கோடி நன்றிகள் ❤ இந்த பாட்டி வீரப்பெண் நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏
தம்பிகளா பாட்டியின் உபசரிப்பும் நல்ல கருத்தான பேச்சும் உன்மையில் பார்த்து வியந்துள்ளேன் வாழ்க வளமுடன்❤❤❤🎉
அன்பு தம்பிங்களா!🙏 இந்த தெய்வத்தாயுடன் ஒரு இரவு நீங்கள் இருவரும் தங்கி அந்த அன்புத்தாய் அனுபவிக்கின்ற துன்ப துயரங்களை அப்படி நிஜமாக காணொளியில் கொண்டு வந்து எங்களுக்கு காண்பித்தமை உண்மையில் நீங்கள் பெருமைக்குரிவர்கள்👉🙏❤️இந்த தெய்வத்தாயின் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் பொறுமதி மிக்கவை அம்மா நோய் நோடியின்றி யாரிடம் மாண்டியிடமல் நூறண்டுக்காலம் அவர் வாழ இறைவன் அருள் புரியவேண்டும்🙏🙏🙏❤️
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super பாட்டி உங்கள போல அம்மாவா எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க பாட்டி அண்ணாமர் உங்களின் பணி தொடரட்டும் ❤😍😍😍😍😍
😊
பிரகி ,திவா நீங்க எல்லோரும் பாட்டிகூட சொந்தகாரங்கமாதிரி நின்று அவங்க மனச சந்தோஷ படுத்தினிங்க 🥰🥰🥰 ரொம்பநன்றி தம்பிகளே🙏🙏🙏❤❤❤❤
படிச்சவங்க கூட இப்படிக் கதைக்கமாட்டங்கள் பாட்டிவேறலெவல் கதை உண்மை🎉🎉🎉🎉❤❤❤ தம்பிமார்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉 கடவுள் துனை
அருமை அம்மா உங்கள் வாழ்க்கை அற்புதமானது இவரை போல வாழ்வது அரிது எத்தனை பிள்ளைகளை பெற்றும் அம்மா தனிமையான வாழ்க்கை வாழ்கின்றார் பார்க்கும் போது கவலையாக உள்ளது. இதை இவர்கள் பிள்ளைகள் மனம் எப்படியோ என் மனம் வலிக்கிறது. அம்மாவின் கருத்துக்கள் அருமையான. என் அம்மாவும் தனிமைதான் ஆனால் அவர் இப்படி வாழ வில்லை. அருமை தம்பிகள் வாழ்த்துக்கள். வீடியோ தம்பியையும் காண்பிக்கலாம் தானே தம்பிகள். வாழ்த்துக்கள் தம்பிகள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏
😂❤❤
Super பாட்டி உங்கள போல அம்மாவா எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க பாட்டி அண்ணாமர் உங்களின் பணி தொடரட்டும் ❤
1¹
பாட்டியம்மாவின் பேச்சியில் நமக்கு தேவையான பயனுள்ள விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும், நல்ல motivation உடைய கதை🎉🎉🎉
ஓகே பாட்டி நம்பலே பேய் நம்பலே மனசு அப்ப நம்ம கிட்ட பேய் வருமா நம்மளே பேயா இருக்கிறோம் சூப்பர் சூப்பர் பாட்டு தம்பிக்கு பயந்துட போறாங்க
பாட்டியின் கதையில் அவ்வளவு உண்மைகள் இருக்கு வாழ்க வளமுடன்🌺🙏🌺
அம்மா உங்க கிட்ட இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது... வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤
பாட்டியின் கதை கேக்கும்போது 👌நீடுழிகாலம் வாழ்க பாட் டி 🙏🏽
மகன்கள் தீவா&பிரபா இருவருக்கும் அன்புநிறைந்த வாழ்த்துக்கள்
அருமையான காணொளி. வாழ்க்கை வாழ்வதற்கே என்கின்ற நியமவிதிக்கு அமைய இந்த வனலாகவில் வசிக்கும் இந்த அம்மாவின் வாழ்க்கை முறை மற்றவர்களுக்கு ஓர் எடுத்து காட்டு👍👏🏻அதற்கு முதலில் hats off!♥️🙏உங்கள் இருவரினதும் உதவிக்கரங்கள் என்றும் தொடர்ந்து செல்ல எமது ஆதரவுகளும் வாழ்த்துகளும்! வாழ்க வளர்க ஆசிகள்❤🙏
பாட்டிக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
பாட்டியம்மா நீங்கள் எப்பவுமே சிங்கப்பெண்ணே ❤❤❤ எப்போதும் சந்தோசமாக இருங்கள் உங்கள் மனம் மாளிகை தான் அம்மா..... ஒன்றுமே புரியவில்லை அம்மா இவளோ தைரியமான பெண்மணியாக இருக்கீங்க எப்படி? நான் உட்பட இப்படி ஒரு வாழ்க்கையை யாராலும் வாழ முடியாது. நீங்கள் great ❤❤❤ இந்த வாழ்க்கை சொர்க்கம் அம்மா ஆனால் தனிமைதான் கொஞ்சம் பயமா இருக்குமா. கவனமாக இருங்கள் அண்ணா
தன்னம்பிக்கை நேர்மறையான சிந்தனைகொண்ட உங்களை தலைவணங்குகின்றேன் 🙏🙏 வீட்டிலே தனிய வாழமுடியாமல் இருக்கும்போது எப்படிகாட்டில் வாழ்கின்றா இரண்டு தம்பிமார்களுக்கு நன்றி 🙏
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤ பாட்டி தனிமையில் வசிக்கிறாவு பாவம் தான் என்ன செய்வது 🎉❤
அருமையான காணொளி. வாழ்த்துகள் தம்பி பிரகலாதன் & திவா. தமிழ்நாட்டிலிருந்து. வாழ்க வளர்க வளமுடன்.
இந்த பாட்டியின் தைரியமும் உழைப்பும் தன்னம்பிக்கையும் சுறு சுறுப்பும் குரல் வளமும் மிக மிக ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.முக்கியமான கருத்து பொய் சொல்ல கூடாது போட்டியிருக்கலாம் பொறாமையிருக்க கூடாது என்று சொல்லும் பாட்டி இருக்கும் வரை நலமுடன் நோயில்லாமல் வாழ வாழ்த்துவோம்.காணொளியிட்ட நண்பர்களுக்கு நன்றி.
பிரகலா,திவா,பாட்டி🙏🙏🙏🙏
உண்மையில் எங்கள் தெய்வீக பாட்டியின்(தெய்வானை)தைரியத்திற்கும்,துணிவிற்கும் பாராட்டுக்கள்.👍👍💪💪
பாட்டியின்
*மனம் ஒரு வெள்ளைத்தங்கமாளிகை.
*ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்பது சொல்வது சிறப்பு.
*பணம்,சொத்து பற்றி கதைக்காமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்று கதைப்பது சிறப்பு.
I LOVE YOU பாட்டிso sweet❤️❤️❤️❤️🫶❤️❤️👍👍👍👍👌👌👌
நீங்கள் போட்ட வீடியோக்களில் என் மனதை கொள்ளை அடித்த [part-1,2,3,4]தொடர் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.👍💪🫶💘💯💯💯❤️❤️💪
(பாட்டியின் ரசிகன்)
இருவருக்கும் வணக்கம்.அருமையான பதிவு அம்மாவின் வாழ்கை தனிமையில் எப்படி உள்ளது என்பதை பார்க்கும் போது மிகவும் கவலையாகவுள்ளது.அம்மா தனிமையில் என்ன துணிவோடு இருக்கின்றார் என்று தெரியாது.ஆனால் எல்லோராலும் இப்படி இருக்கமுடியாது ஏன் எல்லா ஆண்களாலும் முடியாத காரியம் அம்மாவை நினைக்கும் போது அதிசயமாகவுள்ளது.நீங்கள் சொன்னதுபோல் அந்த சூரிய ஒளி மின்விளக்க அம்மாவுக்கு அமைத்துக் கொடுங்கள்.முடிந்தவர்கள் பணவுதவிகளைச் செய்து அம்மாவின் குறைகளை நிறைவுசெய்யுங்கள்.ஏற்கனவே பணவுதவிகள் செய்த அனைவருக்கும் பிரபா திவாவுக்கும் நன்றிகள்.
காத்திருந்த வீடியோ... நன்றி ரொம்ப ஹாப்பி 🥰
சூப்பர் 🎉 பாட்டி நானே பேயி என்று சொல்லியது சிரிப்பை வரவழைக்குது.
இந்த பாட்டியை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு பாட்டி எனக்கு இல்லையே என்று கவலையா இருக்கு😢... அவங்கட எல்லா videos ம் பார்த்து இருக்கன்.. அவங்க கதைக்கிறத கேட்க நல்லா இருக்கும்....... great job Brothers Keep it up.. 👏
பாட்டிஅம்மாவைப்பார்த்து தனிமையில் இருக்கும் போது நாங்களும் நாட்டுக்குள் வாழமுடியாதா என்ற தன்னம்பிக்கை தளிர் விடுகின்றது.நும்பணிதொடர வாழ்த்துகள்
தம்பிமார்.
உண்மையில் பாட்டி விசித்திரமானவங்க வாழ்க வழமுடன் பாட்டி ❤❤❤❤❤❤
பாட்டியின் அறிவும், தைரியமும், கிடைக்கிறத வச்சு எளிமையா வாழற வாழ்க்கை ஆச்சரியமா இருக்கு. பாட்டியோட cleanliness um super. I don't know the name of the younger guy, he never hesitated to drink or eat the food that made by paatti. He is very kind. Keep this character. Kudos to the entire team
அம்மா நீங்கள் எங்களுக்கு முன்மாதிரி..நான் மட்டும் இலங்கையில் இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களை வந்து பார்த்திருப்பேன் அம்மா..எவ்வளவு நேர்மறையான சிந்தனை..தம்பிகளுக்கு மிகவும் நன்றி..
தம்பிங்களா பாட்டியம்மா வீரப்பென்தான் பாட்டியம்மாவின் வாழ்க்கை சூப்பர் சந்தோசமாய் இருக்கு வாழ்த்துக்கள்
வேற லெவல் பாட்டி ஒரு நாள் இல்லை ஒரு வருடம் கூட பாட்டியோட இருக்கலாம் கவலை கஷ்டமே தெரியாது பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் பாட்டி👍👍
உண்மையிலும் உண்மை 💌🙏🏻✨🙃
சுற்றி மனிதர்கள் வாழும் இந்த நகர வாழக்கை யில் நிறைய முறை lonely யா feel பண்ணுவேன்!! அப்பதா super😍
இந்த பாட்டியம்மாவுடைய வாழ்க்கை எல்லாருக்குமே முன்மாதிரி...அண்ணாமார் உங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டியம்மாவை சந்திச்சு சந்தோஷப்படுத்தினதுக்கு.... பாட்டியம்மாவை பார்க்கும் போது மனசுல இனம்புரியாத ஒரு சந்தோசம் ,நான் நேர்ல பார்க்க முடியலயேனு ஒரு கவலை, இப்பிடி ஒரு பாட்டிக்கு தனியையான வாழ்வு இப்படி கலவையான உணர்வு...பாட்டியம்மா உங்களுக்கு யாரும் இல்லைனு கவலைபட வேண்டாம். நாங்க இருக்கோம்.....இந்த அண்ணாமார் வீடியோ போட்ட பிறகு உங்களை நேர்ல வந்து பார்க்கலனாலும் நிறைய மகன் மகள் பேரன் பேத்தினு நிறைய பேருட மனசுல நீங்க இருக்கீங்க....
god bless u pattiyemma.... love you so much 😍
உங்கள் வரவை எதிர் பார்க்குறேம்
பிரகி திவா கொடுத்து வைச்சீங்க தன்னம்பிக்கை, தன்உழைப்பிலே வாழ்றாங்க பாட்டிஇந்த தெய்வத்தாயுடன் ஒரு இரவு நீங்கள் இருவரும் தங்கி அந்த அன்புத்தாய் அனுபவிக்கின்ற துன்ப துயரங்களை அப்படி நிஜமாக காணொளியில் கொண்டு வந்து எங்களுக்கு காண்பித்தமை உண்மையில் நீங்கள் பெருமைக்குரிவர்கள் தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏உங்கள் பணி தொடரட்டும்.❤
அழகிய வாழ்க்கை. பாட்டி இன் துணிச்சல் செம..... அவக்கு கரண்ட் எடுக்க உதவி செய்ங்க தம்பி மார்
மாத வருமானம் இல்லாமல் எப்படி கரண்ட் பில் கட்டுவார்கள் பாட்டி
❤❤❤❤❤❤ சூப்பர் பாட்டி ❤❤❤❤❤❤❤. . . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லையே❤❤❤ என் அன்பு நிறைந்த பாட்டி எந்த கூரையும் இல்லாமல் வாழ வேண்டும் கடவுளை ❤❤❤
நீங்கள் பேசும் அழகான தமிழை பார்த்து எனக்கு தமிழனாய்எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது .
சூப்பர் சகோதர்களே உங்கள் சேவை தொடரட்டும்👌👌👌🙏🙏🙏
பாட்டியை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது பாட்டியோட தைரியம் யாருக்கும் வராது இந்தக் காற்றில் தன்னந்தனியாக வாழ்வது அவ்வளவு எளிதல்ல தம்பி உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாட்டி வாழ்க வளமுடன் ̓̓🙏🙏🙏🙏
பாட்டியும், 2 தம்பிகளுக்கும் என் வாழ்த்துக்கள்❤❤
தன்னம்பிக்கை நேர்மறையான சிந்தனைகொண்ட உங்களை தலைவணங்குகின்றேன் 🙏🙏 வீட்டிலே தனிய வாழமுடியாமல் இருக்கும்போது எப்படிகாட்டில் வாழ்கின்றா இரண்டு தம்பிமார்களுக்கு நன்தெய்வானையம்மா ஒரு தெய்வீக அம்மா!!🙏🪔🙏
பேச்சில் ஞானமும் காந்தமும் தெறிக்கிறது...
எவ்வளவு காலமும் கேட்கலாம்...
புரிந்துகொண்டால் வாழலாம் சமத்துவமாக!!
பிரகி திவா கொடுத்து வைச்சீங்க...!! 👍💯👍
ரொம்ப ஹாப்பி.....!!🥰🙏🥰
வாழ்க வளமுடன்இந்த பாட்டியம்மாவுடைய வாழ்க்கை எல்லாருக்குமே முன்மாதிரி...அண்ணாமார் உங்களுக்கு ரொம்ப நன்றி டாட்டியு சந்திச்சு சந்தோஷப்படுத்தினதுக்கு.... பாட்டியம்மாவை பார்க்கும் போது மனசுல இனம்புரியாத ஒரு சந்தோசம் ,நான் நேர்ல பார்க்க முடியலயேனு ஒரு கவலை, இப்பிடி ஒரு பாட்டிக்கு தனியையான வாழ்வு இப்படி கலவையான உணர்வு.... god bless u pattiyemma
❤😂😮😊😅😢
🎉😍❤️💋❤️🩹👍🙌🫰
பாட்டிமா உஙகளப் ரெம்ப புடிகும்❤ பஞ்சி டயலக் super பாட்டிமா😂
amma......
பாட்டி 🙏உங்களின் அறிவுரைகள் மிகவும் பிடித்திருக்கு பாட்டி...
இரண்டு சகோதரர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤
Naanum Vudan irundhu Anubhavithen. Kanneer mattum Vandhu kondaa irundhadhu..! Vedhanaiyum irundhadhu.
Manam magizhvaagavum
Irundhadhu. Pillagalukku Nandri.💪🏽💪🏽💐💐 From Chennai - TN.
வாழ்க வளமுடன் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் வாழ்க்கைல. தன்னம்பிக்கை யும் தைரியமும் உண்மையும் இருந்தா அந்த இறைவனும் இயற்கையும் கண்டிப்பாவந்து உதவி செய்யும் இந்த தெய்வானைப்பாட்டிக்கு தெய்வ ரூபத்தில் வந்து உதவி செஞ்ச சகோதரிக்கும். சகோதரர்களுக்கும் நன்றி சொல்லி க்கிறேன்❤😊
அம்மா நீங்கள் தெய்வம் மா ❤❤❤❤❤❤❤❤
பாட்டி வுட்டு பேச்சு சூப்பர் மனசு மட்டும் தான் காரணம் வயசு அன்பு ஒன்றே போதும்
யாராலும் நினைத்து பார்க்க முடியாத பாட்டியின் வாழ்க்கை இரவு நேரத்தில் பார்க்கவே பயங்கரமான ஒரு சூழலில் பாட்டிக்கு பாதுகாப்பான ஒரு அமைவிடத்தை அமைத்துக் கொடுக்க பிரபா திவா எடுக்கும் முயற்சி வரவேற்க தக்கது உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் இருக்கின்றார் வலு விரைவில் நின்மதி உண்டாகும் அனைவருக்கும்
திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை மகத்தானது
பாட்டி ❤❤❤சிங்கப் பெண்ணே சிங்கப்பெண்ணே👌👌👌👍👍👍👏👏👏 சூப்பர் பாட்டி தைரியத்த மட்டும் பாராட்டினால் போதாது பாட்டி உங்க கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்...செம்ம🥰🥰🥰
👌👌💞 சூப்பர் பாட்டி மிகவும் ஆசையாக இருக்கிறது ❤
என்னதான் காசு காசு என்று வெளியூர் போனாலும் சொந்த ஊர்ல கெடைக்கிற சுகம் எங்கயும் கிடைக்காது❤❤❤அப்பம்மா தம்பியாக்களுக்கும் ரோம்ப நன்றி 🙏🙏🙏❤❤🫰🫰🫰🥰🥰🥰👏👏👏
தன்நம்பிக்கை உள்ள பாட்டி❤ பார்க்கும் போது ஆச்சரியமாகவுள்ளது😮 இந்த வீட்டில் தனியாக எப்படி இருக்கிற என்று❤மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்ற எல்லோரும் இந்தப் பாட்டியை பார்த்து நிறையா கற்றுக் கொள்ள வேண்டும் 🎉 நீங்களும் பாட்டியுடன் ஒரு நாள் பொழுதைக்கழித்தது பாட்டிக்கும் மிகழ்ச்சியாக இருந்திருக்கும்❤ தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணியை சிறப்புடன் செய்ய👍🙏
உண்மையாக உங்களது இந்தபாட்டியின் வாழ்க்கை வரலாற்ரையும் நீங்கள் நடந்துகொண்ட விதமும் பாராட்டத்தக்கது
நண்பா அருமை ❤ I liked your work so much more than helpful
தம்பிகளா உண்மைய்யில் நீங்க வேறலெவல் இந்த பாட்டியுடன் இரவு பொழுதை களித்தது அருமைதெய்வானை அம்மா இல்லை தெய்வ அம்மா தம்பி திவான் நீங்கபயந்தனீங்க எப்படி போச்சு வாழ்த்துக்கள் வாழ்க தம்பிகளா
நானும் மலேசியாவில் இருந்து
இந்த வீடியோவை பார்த்தேன்
மிக்க நன்றி 🙏🙏🙏
பாட்டி மா எனக்கும் உங்க கூட ஒருநாள் இந்த மாதிரி இருக்கணும் எண்டு ஆசை.
பாட்டி மா நீங்கள் அந்த ஆதி சிவன் அப்பா அருளால எப்போதுமே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் மனக்கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக வாழ உங்கள் மகளின் வேண்டுதல் பாட்டி மா❤😊
அம்மாவின் ஒவ்வொருகதையும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கிறது தம்பிமார் அடிக்கடி வந்நு பாருங்கோ அம்மாக்கு ஒரு போன் இருந்தால் நல்லது தனிய இருப்பதநால் தம்பி மார் உதவ செய்லாம் அருமை அயன தா்ய்😂❤
வணக்கம் தம்பிகளா நானும் 35 வருடங்களுக்கு முன் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் ஆனால் அப்போது இதன் அருமை தெரியவில்லை இப்போது தான் புரிகிறது நன்றி தம்பி பிரான்ஸ்சில் இருந்து நேசன் ☺️
Super பாட்டி 😍உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது தனிமையிலும் தயிரியமாக வாழ்ரிக பாட்டி
பாட்டி உங்களிடம் இருந்து நாங்கள் கற்க வேண்டியது நிறைய உள்ளது நோய் நொடியின்றி வாழ கடவுள் துணை புரிவார் நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🇨🇭🇨🇭
இந்த பாட்டி தம்பிமாருக்கு கிடைத்த பொக்கிசம்❤❤❤
நன்றி தம்பிமார் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
பாட்டி அம்மா நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும் ❤❤
Super grandma my grandmother ippadithaa irrundhga ippo thaa iradhaga😢😢
தம்பிகள் உங்களுக்கு கடவுள் துனை நிற்பார்
பாட்டிக்கு உறவினர்கள் இல்லையா.இந்த பாட்டியை இலங்கை அரசியல்வாதிகள் காணவில்லையா?
பாட்டிய போல ஒரு தைரியமான பெண்ணை பார்த்ததே இல்லை ஆண்கள் கூட இப்பிடி தனி காட்டில் வாழமாட்டார்கள் பாட்டி உண்மைக்கும் சிங்கப் பெண் I love you பாட்டி
மனம் ஒரு குரங்கு அருமை 👍👍👍👍👍🌹🌹🌹🌹
பாட்டி நீங்கள் சொல்வது உண்மை மனம் கொண்டதுமாளிகை மனம் ஒரு குரங்கு
வாழ்க வளமுடன் அண்ணா இப்புடி ஒரு video பார்க்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களுடைய shanal இன்னும் வளர ரொம்ப வாழ்த்துறேன். பாட்டி நவளப்பிட்டி சொன்னாங்க நா அந்த உருத்தன் நீங்க இங்க வந்திகான்னா சொல்லுக அண்ணா என்னால முடிஞ்ச halp பண்ணுறன்
தெய்வானை அம்மா ஒரு தெய்வீக அம்மா மென்மேலும் வாழ நான் மனதார வாழ்த்துகிறேன்
Deyvanai Paatti Enaku Ungala Romba Romba Pidikum Paatti 😘❤️
Neenga Romba Varusham Nalla Udal Nalathoda Sandhoshama Vaazhanum 🙏💕💕💕💕
Brothers Neenga Rendu Perum Vera Level 🔥🔥🔥 GOD BLESS BROTHERS LIVE LONG 🙌
THANK U BROTHERS 🙏🙏
நல்ல பகிடி நானே போய் என்று சொல்லும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை ஏன் என்றால். உங்கள் மூன்று போரையும் நினைக்கும் போது 😃😃😃😃
Rombo rombo sandhosama irukku idha paarthu paarkkum podhu kadavul thunai yeppome irukkum paatti ma ku❤❤❤❤❤❤❤❤....
அன்பு குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
Very important message பாட்டி. வாழ்ந்து காட்டுங்கோ 👍
I born in srilanka 1962 at kirekumore badulai..1965 came to India tamil nadu Pudukkottai ..District.My father mother spoke same speech.Now I am 60 year old.snd I saw old video about Amma..I am brought you.
கிருஷ்ணாவின் அம்மா தேவிபுர அம்மா.உங்களுடைய அம்மா உடையார் கட்டு அம்மா.மிக்க சந்தோஷம்.
Patti manasu veralevl❤❤❤❤azaga arumaiya samaikuranga... ❤Patti ku evulo sandosham kuda atkal erundal anda mogathula sandosham kondu vanda brothers hatsof❤evulo nal thaniya stres ah erunda pati ku ipo evulo manasu sandosham❤romba bayama eruku eruttu pakum podu Patti epdi dan erukangalo 😢❤