999 ரூபாய்க்கு மரக்கதவுகள் | READYMADE WOODEN Door manufacturing | wood door design | TAMIL VLOGGER

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 699

  • @tamilkannan6651
    @tamilkannan6651 3 года назад +4

    வணக்கம் நண்பர்களே.. நான் தஞ்சாவூர் இன்று எங்கள் வீட்டுக்கு கதவு மற்றும் ஜன்னல் வாங்கினோம். குறைந்த விலைக்கு நல்ல தரம். மிக்க நன்றி சகோ. நன்பர்கள் எல்லாரும் முயற்சி செய்து பாருங்க உங்களுக்கு கண்டிப்பாக useful ல இறுக்கும்.

    • @kalaifca5500
      @kalaifca5500 2 года назад

      Vanakam sir, delivery charges in Thanjavur?

    • @deepthi15subu
      @deepthi15subu 2 года назад

      Yenga kannan iruku

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 2 года назад +2

    அருமையான விளக்கங்கள் அருமையான வேலைப்பாடுகள்

  • @amug3536
    @amug3536 Год назад +2

    The owner looks much much better than top Tamil cinema heros. Talks very intelligent. Knowledgeable... Wonderful attitude! Having said the doors look beautiful and of good quality- some of the artwork super large doors are more than exquisite!

    • @ak-ph1vl
      @ak-ph1vl Год назад +1

      Amu ungalla door paaka sonna house ownera paarthuttu irukinga pls kastapattu oruthar avlo long poittu video edutha neenga paaka vendiyadha paakama ownera sight adichuttu irukinga ena kodumai Saravana idhu

  • @chidambaramkrishnan9935
    @chidambaramkrishnan9935 3 года назад +61

    நேரில் சென்று பார்த்தால் சுமார்தான் தள்ளுபடி எதிர் பார்த்த அளவில் இருக்காது என்பது என் அனுபவம்.

  • @jayaseelanm4683
    @jayaseelanm4683 2 года назад +2

    I went their shop today and billed one door,they receive me as good and give it on time delivery.thank them with my ❤️ heart. Good and perfect shop for buying main doors.thank you Tamil vlogger

  • @balajir3558
    @balajir3558 3 года назад +4

    I have purchased from murugeshwari traders their price is good..I'm satisfied with their product..

  • @sekarvanitha3293
    @sekarvanitha3293 3 года назад +12

    அருமையாக இருக்கிறது மிக விரைவில் வருகிறேன்👋

    • @sairaman4268
      @sairaman4268 3 года назад

      Arumai. Veraivel vedu kata Erukeroom. Ungalai candect pandroom. Thank you

  • @rajalaxmi6161
    @rajalaxmi6161 2 года назад +3

    வேப்ப மரம் நெலவு 4.3 . 7
    ஜன்னல் வேப்ப மரம் 4.3 4.4 1÷2
    தேக்கு மரம் ஜன்னல் 4.3
    தேக்கு மரம் நெலவு 5.4 . 7
    எங்களுக்கு 6 ஜன்னல் 4 கதவு மொத்தமாக தேவை சரியான விலையை சொல்லுங்கள் அண்ணா .நங்கள் ஓசூர்

  • @applemickey850
    @applemickey850 3 года назад +8

    Owner guy is very calm and polite. Keep up your good work

  • @prakashrak4905
    @prakashrak4905 3 года назад +1

    Very Excellent...
    நானும் தற்போது வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன்... தற்போது லின்ட்டல் லெவலில் உள்ளது.. வெகு விரைவில் நான் உங்கள் கடைக்கு வர விரும்புகிறேன்

  • @marystella1809
    @marystella1809 3 года назад +12

    எல்லா ஊருக்கும் டெலிவரி செய்வீர்களா டெலிவரிக்கு எவ்வளவு? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க🙏💕🙏💕🙏💕

  • @nagoremohi2200
    @nagoremohi2200 3 года назад +2

    வியப்புடன் பார்த்தேன் வாழ்த்துக்கள் சகோ ..

  • @sathishkumar-jm4gp
    @sathishkumar-jm4gp 3 года назад +3

    Bro cement and Bricks and steels Sand and m sand eadhu yellam yennga Cheap and best ta irrkum bro Ooru video podunga pls na pudhusa veedu Katta poren

  • @anut3501
    @anut3501 3 года назад +13

    i purchased furniture here. good quality .. decent price... happy with the customer care

  • @manimuthumani8691
    @manimuthumani8691 3 года назад +41

    அண்ணன் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு விளையும் பரவாயில்ல கண்டிப்பா ஒருநாள் வரணும்

    • @kabilankabi1840
      @kabilankabi1840 Год назад +1

      Bro venam vera nalla shop parunga....ennoda vettukku vanginen... pathathu vera....vettukku vanthathu vera....no quality......

  • @subachandraraja6998
    @subachandraraja6998 2 года назад +1

    Am from Palani. Few a days I’ll purchases all wooden items for my new 🏠 home to your concern, and thank for this valuable video

  • @jayankpz4468
    @jayankpz4468 3 года назад +14

    Good explanation by the owner and the youtuber. Loves from kerala 👏👏👏😘😘😘🇮🇳🇮🇳🇮🇳 super

  • @vtr3922
    @vtr3922 3 года назад +1

    Aranthangi order podlaama
    Mun vaasal kathavu ,oru jannal
    Door delivery erukka !athukku avlo charge ....rpy

  • @damodaranrajendran1911
    @damodaranrajendran1911 2 года назад +1

    Bought two doors here last week... Value for money..wood is perfect.. You won't get this quality door at this price in Chennai

    • @sathish23588
      @sathish23588 2 года назад

      How much s the prize n what model sir

  • @vijayakumarjagadeeswaran295
    @vijayakumarjagadeeswaran295 2 года назад +6

    After seeing your videos we got hope went & ordered the Doors & windows.But finally we got disappointed in their service , lot of quality issues in their products.The delivered products have a lot of quality issues & finally they didn't honour their commitments,it took almost 4.5 months to complete the process..( almost around 1.5 lakhs of materials we procured from them.For running their business in future they have to do their good service , quality & proper timeframe for delivery of the materials...

  • @snb1319
    @snb1319 Год назад +2

    The rates are not the same as mentioned in the video. Their starting range is 50 plus for teak wood doors. Also if we need to customise the rates are higher. The reason they give is if they need to customise the machinery runs just for us.

  • @vinothrp9333
    @vinothrp9333 3 года назад +7

    அருமை அண்ணா ♥️💕💞கடை முதலாளி க்கு நன்றி 💕❤வாழ்த்துக்கள்

  • @mrcool4044
    @mrcool4044 3 года назад +26

    ஒரு மிகப்பெரிய கடை ஓனர் இவ்வளவு எளிமையாக இருக்கிறார் Super Bro 👍👍👍

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 года назад +4

      I am not a owner... people's own me
      Anyway thank you for your support 👍🤗

    • @sonkymonky2540
      @sonkymonky2540 3 года назад

      @@jizzyvlogs4797 bro epti conduct panrathu

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 года назад +12

    அருமையான பதிவு நன்றி தம்பி 👍

  • @SELVAKUMAR-hr5su
    @SELVAKUMAR-hr5su 3 года назад +3

    பீரோ. ஷோபா, கட்டில், ட்ரசிங்டேபில், டீபா, இவைகள் என்ன விலை ங்க சார் தேக்கு மரத்தில்

  • @Mainarsozhan
    @Mainarsozhan 3 года назад +1

    அண்ணா உங்க வீடியோ பார்த்து ரசித்தேன் அனைத்தும் அருமை அந்த கடைல கதவுகள் மட்டும்தான் இருக்க அருகாலும் இருக்க வீட்டுக்கு தேவையான தலைவாசல் அருகால் கதவுகள் செய்து கொடுப்பாங்களா

  • @manirktech
    @manirktech 3 года назад +2

    Romba thanks bro, na ippo veedu kattitu irukken, kandippa direct ah poei pathutu doors vanguren.idhukkagave ungaloda channel subscribe pandren...

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +1

    Very impressive shop for front doors. Designs and varieties are mind blowing including choosing your own custom designs. Wide range of prices from 3000 to 160000 and all kinds of wood varieties. Indeed a dream shop.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 года назад +1

    உங்கள் வீட்டுக்கு சிறந்த முறையில் கதவு,ஜென்னல் செய்ய வேண்டும் என்றால் ஒரு நல்ல ஆசாரி தேர்வு செய்து மரத்தையும் வாங்கி உங்கள் வீட்டிலேயே உங்களுக்கு பிடித்தமான மாடல்களில் செய்தால் உங்களுக்கு மனநிறைவாக இருக்கும்.. உங்கள் காலம் முழுவதும் அதை ரசித்து கொண்டே இருக்கலாம்..உங்கள் கலத்திற்கு பிறகு உங்கள் பேர் சொல்லும்.இது பல பேரின் வாழ்க்கை அனுபவும் மூலம் நான் கற்ற பாடம்.....😮

  • @velsfamily4u488
    @velsfamily4u488 3 года назад +17

    Bro, not sure you remember me. Hardly 6 months back I first saw your videos. First video was the Ambreen curtain shop. I gave a comment saying that you are not letting other person to talk or explain things. But when I say this video, I see HUMONGOUS change. You let the person talk and explain clearly. You've come way too long. Happy for you. Btw, this video is great one. KUDOS to you. Infact, I got mesh doors from Ambreen curtains couple of months back. They are so so good. I referred two of my friends who got the same from them. Overall, your videos are AWESOME 👌👏. Keep growing and keep rocking. All the very best. Finally, congratulations for being Dad, new bike and Car. Take care and stay safe.

  • @vicky-te5zy
    @vicky-te5zy 2 года назад +1

    உங்கள் கடைக்கு பாண்டிச்சேரியில் இருந்து எப்படி வருவது. ரூட் பஸ் சொல்லுங்கள்.

  • @sundarkalyan1800
    @sundarkalyan1800 3 года назад +8

    I saw this video a few days ago. So I wanted to go to this store and buy some doors. Their products were very good and they had different emerald varieties. Their attitude was very good and I like the items I bought in this store.
    Good video for tamil vlogger channel, thank you.

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 года назад +1

      Thankyou so much 🤗

    • @Aruljan92
      @Aruljan92 3 года назад

      How was the quality sir and price

  • @kulasekaranarunachalam6175
    @kulasekaranarunachalam6175 7 месяцев назад +1

    Pooja room double door available sir minimum price

  • @kumars3798
    @kumars3798 3 года назад +2

    Very useful video friend 👍 Thanks

  • @delipkumar5186
    @delipkumar5186 2 года назад

    After seeing RUclips I went their shop, initially they told me sir the rate was increased they give me a full explanation of each and everyone full satisfied, in chenni I went all shops for my dream main door but the Price of that is more costly in other shops but they give me best price ,and I never expect that price ,I get it and I see it before varnish also ,all the murugueswari is the best one 299% satisfied,thank you guys. and don't consider any rumors pls check with them

  • @ramyalavanramyalsvan4687
    @ramyalavanramyalsvan4687 3 года назад

    Super Bro, naan veedu construction pandikkittu irukkenSalem busla vantha eppadi varuvathu sollunga

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 3 года назад +3

    Romba use full video

  • @senasenthilsenasenthil4012
    @senasenthilsenasenthil4012 2 года назад +1

    தூன் கதவு சைஸ் ரேட் சொல்லுங்க சார்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад

    அருமை நண்பா வணக்கம் வாழ்துங்கள் சரவணன் ராசிபுரத்தில்

  • @sangithasangitha7848
    @sangithasangitha7848 3 года назад +1

    Sofa, dressing table, tining table venum teek wood. Cost yevalavu agum. Marrige order.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivaguru7858
    @sivaguru7858 3 года назад +1

    சார் நாங்க கோயம்புத்தூரில் வீடு கட்டி கொண்டிருக்கிறோம் எங்களுக்கு தேவையான கதவு ஜன்னல்களை உங்கள் இடத்தில் இருந்து எடுத்து கோயம்புத்தூர் வர வண்டி வாடகை எவ்வளவு ஆகும்

  • @parthasarathy5369
    @parthasarathy5369 2 года назад

    Very very nice video 👌
    Brother s your explain nice🙏
    Delevery system others state

  • @sathyavenkat7878
    @sathyavenkat7878 2 года назад +1

    அண்ணா வேங்கை மரத்தி கதவு வாசக்கால் கிடைக்குமா

  • @endtimes8147
    @endtimes8147 3 года назад +4

    Vera level bro but windows rate podunga thank you very useful to me

  • @alliswell969
    @alliswell969 3 года назад

    சிறப்பான மரவேலைகள்

  • @LakshmananMe
    @LakshmananMe 3 года назад +15

    Good explanation by shop owner. Nice door designs and work 👍👍

  • @sasikalamani7106
    @sasikalamani7106 3 года назад +4

    Anna maraimalai nagar area la wooden furniture iteam shop vedio poduga

  • @sheshatriappavu5735
    @sheshatriappavu5735 3 года назад

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @tamilarasu3358
    @tamilarasu3358 3 года назад

    Super bro gud explanation...enga V2KU unga kitta than vanthu vanguven broo...love it

  • @ErMSurendharbabuBECivil
    @ErMSurendharbabuBECivil 2 года назад

    Wholesale price price nu solreeka but rate mattum solla matikureeka, naaka local na straight ha shop la vanthu visit pannalam but other district na naaka vanthu eathir patha alavuku rate illama pona naaka vanthutu pora selavuku yosikaratha iruku

  • @shankarannabomina8110
    @shankarannabomina8110 2 года назад

    Hai Bro nice 😊😊👍 video🙏 shankar from Hyderabad🌞 Telangana very🆓❤👍 bueatyful

  • @leelavantishah5209
    @leelavantishah5209 3 года назад +4

    Very nice video 👍👌🙌 and very good explanation ditels 👏🙏🌹

    • @selvinjoseph9396
      @selvinjoseph9396 3 года назад +1

      Owner thambi jeeva. Super. I will come shortly for purchase.

  • @mukilan684
    @mukilan684 3 года назад +3

    ஒவ்வொரு டோரின் விலைகளை குறிப்பிடவும்

  • @dineshkumarkannammal3626
    @dineshkumarkannammal3626 2 года назад +3

    2018 I purchased windows 3×4 size& main door in bulk quantity... But in windows glass automatically broken & wood turns bend ...

  • @mohamadhaniffa34
    @mohamadhaniffa34 3 года назад +3

    Very nice brother 👌🏻i am from Malaysia 🤗

  • @haninshahinshahin6938
    @haninshahinshahin6938 3 года назад +3

    தஞ்சாவூர் பகுதியில் கிடைக்குமா நண்பரே

  • @sathya36
    @sathya36 2 года назад

    Brother what average price and I will visit your place for door frame. Doors and windows. Give to bangalore brother

  • @azarn6597
    @azarn6597 3 года назад +3

    வாழ்த்துக்கள்.வளர்க

  • @muthuramalingammuthuramali1913
    @muthuramalingammuthuramali1913 3 года назад +2

    ரொம்ப நன்றி

  • @VimalRaj-jc8es
    @VimalRaj-jc8es 3 года назад

    Semma super ponga .... நல்ல தகவல்... அருமை

  • @rajeshsathiya39
    @rajeshsathiya39 2 года назад

    Last week I buy door and windows. display doors finishing work very good. But you order any doors out look not good. 2 are 3 times check outlook after load the items 😢😢

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 3 года назад +1

    அண்ணா குறைவன நிலை+டோர் இரண்டுக்கும் என்ன விலை வரும் என்ன மரம் வரும்

  • @aaya4262
    @aaya4262 3 года назад +1

    Na low budget la vidu kattra yenukku 20k kulla nalla door kidaikkuma

  • @vikildharshan2003
    @vikildharshan2003 2 года назад +1

    7 அடி உயரம் கதவு வேங்கை மரம் விலை எவ்வளவு

  • @utharlakshmij5796
    @utharlakshmij5796 2 года назад +2

    வாங்கியவர்கள் quality எப்படி இருக்கு என்று சொல்லுக அன்பர்களே?

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 года назад +14

    மிக சிறப்பு தோழர் 👌👍💪🌿

  • @v.muraleedhar2787
    @v.muraleedhar2787 2 года назад

    Very nice sir i saw at video last week
    S

  • @kart2131
    @kart2131 2 года назад +1

    These people work for money, second quality teak added to my 45 k door, (just the door) not the frame, no response when called

  • @safeeullah8121
    @safeeullah8121 3 года назад +10

    நம்பி வாங்கலாம், நம்ம அண்ணாச்சி கடை 👍🆗

  • @sanjayansenthil
    @sanjayansenthil 3 года назад +1

    எங்களிடம் தேக்கு வேம்பு மரம் உள்ளது அதை கொடுத்தால் அதற்கு பதில் கதவு எடுக்கலாமா நாங்களும் புது வீடு கட்டுக்கிறோம்

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 2 года назад

    Sooper bro. Tnx, I will go there while I build my house in few months.

  • @palanisamythangavel5524
    @palanisamythangavel5524 3 года назад +9

    மாவட்டம் தோரும் கிளைகள் அமைத்தால் மக்களுக்கு சவுரியமாக இருக்கும்,

  • @sudhakarpotti5137
    @sudhakarpotti5137 3 года назад +4

    Manufacturing only doors or other wooden furniture also like sofas, cots, tables etc?

    • @rupasr9402
      @rupasr9402 3 года назад +4

      Yah.... furniture items also available..... another big showroom for furniture items also there.....which is located in Guduvanchery

  • @jeeva1572
    @jeeva1572 3 года назад +10

    Price change pannitanga bro, nerla poi patha 6k sonna teak door 14k solranga. 380km , 1 1/2 days waste

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 года назад +1

      Knjm seekirama varanum bro... videos pottu stock gali ana aprm vantha epd irukum...and more over i tell the basic price of you seeen in youtube

    • @yuvarajselvam5210
      @yuvarajselvam5210 2 года назад +1

      Still the door is avilable as you mentioned price in the Vlog

  • @kmoorthy8842
    @kmoorthy8842 2 года назад

    Super good Manufacturing brother.
    God bless you. Please give me your
    Clear address.
    Gentle MAN Iam waiting.

  • @PriyaPriya-ri5wr
    @PriyaPriya-ri5wr Год назад +1

    Address please bro🙏

  • @ramans.t6941
    @ramans.t6941 3 года назад +2

    VERY NICE. ALL THE VERY BEST 👍 🙏

  • @leelavantishah5209
    @leelavantishah5209 3 года назад +1

    Tambi I want julla. Oonjal. You can do it???I like video very much 👍

  • @jayashreesanadi9080
    @jayashreesanadi9080 3 года назад

    Very good jobe sir belagam dilevary avelebali sir

  • @maladevan
    @maladevan Год назад

    Arumai

  • @AbdulWaheed-eg3os
    @AbdulWaheed-eg3os 3 года назад

    Super explanation by owner, n he is very simple. Can you do islamic quran version like "Mashallah"in Arabic words.pls. inform. Thanks.

  • @Nithiya_Keerthi
    @Nithiya_Keerthi 3 года назад +1

    ஒரு door nalum delivery pannuveengala

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 2 года назад

    எந்த மரத்துல செய்வீங்க😃

  • @teatalk..3350
    @teatalk..3350 3 года назад +2

    Ayya unga content la nalla iruku but opposite la irukuravanga pesi mudichathuku neega pesuna nalla irukum..

  • @tomcherry5399
    @tomcherry5399 3 года назад +6

    தயாரிப்பு விலைக்கு எப்படி அண்ணா கூடுக்க முடியும்.

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 года назад +1

      நினைத்தால் முடியாது எதுவும் இல்லை...
      Try to do something always👍🤗

  • @rramprasath8909
    @rramprasath8909 3 года назад +2

    Bro sofa manufacturing irukka?

  • @احمدالسواق-ن8ت
    @احمدالسواق-ن8ت 3 года назад

    நன்றிங்க

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +2

    விரைவில் வாங்க வருகிறேன்;..ஓசூா் . Amazing design..

  • @swagboys1068
    @swagboys1068 2 года назад

    சூப்பர் சார்.

  • @sudarshankasar340
    @sudarshankasar340 3 года назад +2

    Sir, Do you delivery to Karnataka state?

  • @lapogk1543
    @lapogk1543 3 года назад +2

    Good video. keep it up. please do a video on Oonjal manufacturing and the best places to buy.

  • @narendra2128
    @narendra2128 3 года назад +2

    How is it’s possible to sell Burma teak door for 6500 rs brother ? When one CFT Burma teak is sold at 8000 rs starting price??

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 года назад +1

      Then you can come and visit us 🤗

    • @kingalex644
      @kingalex644 3 года назад +1

      Palaya door ah 6500 ku tharamudium bro

  • @murthy2726
    @murthy2726 3 года назад +2

    Thanks.bro.very.useful.

  • @rameshshankar1010
    @rameshshankar1010 Год назад

    Endha ooru , address enna endru sollavum

  • @bhuvaneshwarir1482
    @bhuvaneshwarir1482 2 года назад

    Karur il erukkom door vendum eppadi engu varanum

  • @resinacp4118
    @resinacp4118 2 года назад

    Super explanation brother, l am from kerala .Nearest railway station from your firm.

  • @maniboobalan9557
    @maniboobalan9557 3 года назад +37

    Intha video va paththuttu poi emanthuttan bro ellam old design ahh design clarity ahh illa na vasakal frame vanga pona farme mattumey 12000 solldranga

    • @jizzyvlogs4797
      @jizzyvlogs4797 3 года назад +6

      Sorry for that...
      We have a starting price 6000
      And you need coustume design or anything else you need to pay depends upon that ..
      Don't create rumours ... 🤗

    • @kingalex644
      @kingalex644 3 года назад +4

      Crt bro,over price

    • @starfire5113
      @starfire5113 2 года назад

      Ila bro....
      Nanu porukan kadaiku...reasonable price tha.....

    • @funnybunny2062
      @funnybunny2062 2 года назад +1

      @@kingalex644 CRT bro

    • @funnybunny2062
      @funnybunny2062 2 года назад +1

      @@jizzyvlogs4797 no sir

  • @kanistankanistan1554
    @kanistankanistan1554 2 года назад +4

    தமிழனின் அடையாளம் 🐅🐯

  • @rajendrannagavalli4362
    @rajendrannagavalli4362 2 года назад

    Ok kadai entha orla irukku