மாந்தோப்பின் இருக்கிற... கிராமியப்பாடல்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2021
  • Devakottai Abirami Yaal Suman
    Manthopil Irukkira Manikuyile
    Album Song

Комментарии • 192

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 года назад +39

    அருமையான இசை.அழகான பாடல்.இருவருக்கும் இனிமையான குரல் வளம்.மேன்மேலும் தொடர்ந்து ஆல்பம் போட வாழ்த்துக்கள்.

  • @nattupurapaadagan164
    @nattupurapaadagan164 2 года назад +3

    நானும் ஒங்க கூட பாடனும் அக்கா ஒங்கல பாக்கலாமா

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 года назад +11

    ஆடாமல் இருக்கும்வரை மகிழ்ச்சி!

  • @g3onlinetv795
    @g3onlinetv795 2 года назад +11

    Fantastic. ரசித்துக் கேட்டோம் நன்றாக இருக்கிறது.

  • @elanjiamelanjiam8747
    @elanjiamelanjiam8747 2 года назад +14

    என்ன வரிகள் super abirami akka 💕💕💕💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰

  • @natrayanchellakutty1982
    @natrayanchellakutty1982 2 года назад +8

    அருமையான குரலில் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @muruganathamcaptain3423
    @muruganathamcaptain3423 2 года назад +6

    வாழ்த்துக்கள் அருமை

  • @raneswaran1755
    @raneswaran1755 2 года назад +9

    இதை போல் இன்னும் இருவரும் சேர்ந்து பல பாடல்கள் படுங்கள் நல்ல இருக்கு வாழ்த்துக்கள்

  • @saravanakumarkumar9692
    @saravanakumarkumar9692 2 года назад +5

    உங்க படலா 50தடவ பாத்துட்டேன்

  • @suryamurthy1470
    @suryamurthy1470 2 года назад +3

    Ella pugalum abiramikkeee

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 2 года назад +26

    அபிமா பாடல் 🎤🎵🎶 சூப்பர்மா எதிர்காலம் உனக்கே உரியது. வாழ்க வளர்க.

  • @sevaicesevaice7003
    @sevaicesevaice7003 2 года назад +3

    Akka onkala enaku rompa putikkum .... onka smile cute

  • @Zoyazer350
    @Zoyazer350 2 года назад +9

    Super chithapa 🤩

  • @revathiravi2893
    @revathiravi2893 2 года назад +10

    👌🤝 Aberaami your songs all very very nice.

  • @user-vq3zy5yx9f

    சினிமா பாணியில் கிராமிய அருமை வாழ்த்துக்கள்

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Год назад +1

    அருமையான பாடல் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @nithyapalaiyanithya9657
    @nithyapalaiyanithya9657 Год назад +1

    Enna pathirama pathukkaiya ❤Vera 11 song

  • @behindsounds
    @behindsounds 2 года назад +40

    நல்ல இசை, அருமயான வரிகள், அழகிய குரல் இருவருக்கும், கேட்க கேட்க இனிமை,,,,,, மென்மேலும் பல பாடல்கள் கண்டு உயர்வு அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @sivaranjanisivaranjani7028
    @sivaranjanisivaranjani7028 2 года назад +8

    Very..nice song ...realy spr voice sir ...my master...PT.RAJA....All the best sir...

  • @soniyasoniya1572
    @soniyasoniya1572 2 года назад +4

    Nice song vry nice voice good luck 👌