Bramma hills HOSUR குகை பயணம் சிவன் விஷ்ணு பிரம்மா மலை ஒரே நேர்கோட்டில் உள்ளன விளக்கப்படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 39

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Год назад

    🙏🙏

  • @madeshboss2791
    @madeshboss2791 Год назад +1

    My area

  • @srikanthl4518
    @srikanthl4518 Год назад +1

    Excellent work 🙏

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 Год назад

    இந்த கோவிலின் பெருமையை சொல்லிய உங்களுக்கு நன்றி

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 Год назад +1

    நம் எழுத்தை மாற்றும் வல்லமை கொண்ட பிரம்மா வை அணைவரும் ஒருமுறையேனும் பார்தால் வினைகள் அகன்று நல்ல முன்னேற்றம் காண்போம்

  • @babyshalini9971
    @babyshalini9971 3 года назад +12

    Anna..I am also Hosur 20 years inga dha irukan..but temple pathi therilaa..neega soli dha therijikittan...thanks for the information..Anna..
    Nice video..

  • @thanagopalp2150
    @thanagopalp2150 2 года назад +3

    தகவலுக்கு மிக்க நன்றி🙂

  • @vasudevans3505
    @vasudevans3505 2 года назад +2

    அருமையான பதிவு. பார்ப்போரை இந்த இடங்களை பார்க்க வைக்கும்படி வீடியோ பல விஷயங்களை விளக்கமாக தருகிறது. பொறுமையாக அதிகநேரம் கடினமான பாதைகளிலும் குறுகிய சந்து குகைவழியாக சென்று காண்பித்தது கொஞ்சம் திகிலாகவே இருந்தது. பெண்களும் தைரியமாக உங்களுடன் வந்தது ஆச்சரியமான விஷயம். ஓசூர் மக்கள் வட்ட மாவட்ட அலுவலர்கள் இந்த இடத்தை நல்லபடி பராமரித்தால் விசேஷமான ஸ்தலமாக மாற்றலாம்.
    மிக்க நன்றி.

  • @NaveenKumar-pe5nj
    @NaveenKumar-pe5nj 2 года назад

    Super Sir

  • @kumarblore2003
    @kumarblore2003 2 года назад +2

    ஓம் நமசிவாய

  • @RSuneetha
    @RSuneetha Год назад

    Location pls

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 3 года назад +5

    அற்புதமான குகை..அனைவரும் ஒருமுறை சென்று வரவேண்டும் .👍🙏🌱🥭👏🌹

  • @rajashankaranv8902
    @rajashankaranv8902 2 года назад +2

    Is that safe place to go

  • @kumarvratha2556
    @kumarvratha2556 3 года назад +4

    வணக்கம் சார் ஓசூர்ல தான்
    பத்து வருஷமா எனக்கே தெரியல இப்ப தெரிஞ்சுக்கிறேன் நன்றி சார்

  • @karunakarrohith1458
    @karunakarrohith1458 3 года назад +1

    Vry tnq geetha ji

  • @arivarasanr281
    @arivarasanr281 3 года назад +4

    Pooja timing sir

  • @nithishkumar3010
    @nithishkumar3010 3 года назад +2

    பார்க்க
    அழகா இருக்கு

  • @PremKumarmj
    @PremKumarmj 3 года назад +1

    Part 2 video link ?

  • @smr.traveler
    @smr.traveler 3 года назад +3

    நான் சந்திர சுடேஸ்வரர் கோவில் க்கு தான் நான் போயிருக்கிறேன்

  • @sbskdkgsjdkd6001
    @sbskdkgsjdkd6001 3 года назад +1

    When will you explain the balance details about the hill?

  • @karunakarrohith1458
    @karunakarrohith1458 3 года назад +1

    Hy Hw going to brahama malai from bangalore which route which bus stop pl send message pl

    • @geethusri3778
      @geethusri3778 3 года назад

      Hosur to nera, rayakottai Road having this temple

    • @narpaal1196
      @narpaal1196 2 года назад

      It is very near to hosur bus stand.

  • @ramakrishnegowdatr4888
    @ramakrishnegowdatr4888 3 года назад +4

    Many thanks brother God bless you all, 🌻🇮🇳🌹 vandhee matharam 🙏🙏🙏

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss 4 года назад

    Super ❤️

  • @karunakarrohith1458
    @karunakarrohith1458 3 года назад +2

    Hw to come from bangalore to this place pl send message v r 2 much interested pl

    • @Naveenkumar-of7cw
      @Naveenkumar-of7cw 2 года назад +1

      From Bengaluru you can reach hosur and from housr take one local guide to show the places the temples located in the hosur area is near by hosur city .

  • @SanthoshKumar-dv4ni
    @SanthoshKumar-dv4ni 3 года назад +6

    We are hosur pullingooo

  • @mathipandiyan6179
    @mathipandiyan6179 3 года назад

    Supper

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 4 года назад +1

    மிக ஆச்சரியமாக இருக்கு...🙏

    • @ramprabu3570
      @ramprabu3570  4 года назад +1

      நன்றி ஐயா தங்கள் ஆதரவிற்கு இந்த பதிவு பலருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு... பலருக்கும் பகிரவும்.....

  • @venugopalm5016
    @venugopalm5016 3 года назад

    Discover channel Pola iruku

  • @movingtoindiachannel8037
    @movingtoindiachannel8037 2 года назад +2

    brama have main temple in tamil nadu don't say only one