இயற்கை வழி வேளாண்மையில் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 38

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 3 года назад +1

    பாராட்டுக்கள் . எட்வின் அவர்களுக்கு .
    தொடர்ந்து 20 வகை நெல் மற்றும் அதன் அரிசி இவைகளை காணொளியில் காண்பிக்கவும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      மகிழ்ச்சி அடைகிறேன்!
      தாங்கள் கேட்டது போல் காணொளி பதிவிடுகிறேன் !!

    • @rsanthanakrishnan4729
      @rsanthanakrishnan4729 3 года назад +1

      @@pasumaisaral8547 நன்றி 💐

  • @josephinedebritto2863
    @josephinedebritto2863 4 года назад +5

    அன்பு சார், உங்களை போன்ற பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயிகள் இருக்கும் வரை நஞ்சில்லா உலகம் என்ற இலக்கை அடையும் நாள் மிக மிக சமீபமாய் தான் தெரிகிறது. இயற்கை கடவுள் ஈன்றெடுத்த இனிய பிறப்பாம் உங்களை வணங்குவதில் பெருமை கொள்கிறேன். இலைமறைவு காயாம் உங்கள் போன்றோரை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் சீரிய முயற்சியில் ஈடுபட்டுள்ள பசுமை நாயகன் சகோதரர் எட்வின் அவர்களுக்கும் பாராட்டும், வாழ்த்தும், வணக்கங்களும். 💪💪💪👍👍👍👌👌👌👏👏👏

  • @velanthamizhmagal6936
    @velanthamizhmagal6936 4 года назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @rajendran139
    @rajendran139 4 года назад +2

    Super

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan6352 4 года назад +1

    good message thanks

  • @srschiddu5906
    @srschiddu5906 4 года назад +1

    Excellent work...
    Congratulations..!!

  • @Babu-vk5wv
    @Babu-vk5wv 4 года назад +1

    Nantri ayya

  • @gopu5566
    @gopu5566 4 года назад +4

    பல நல்ல விவரங்களை தேடித்தேடி கொடுக்கும் எட்வின் அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @vpvenkatesh7391
    @vpvenkatesh7391 4 года назад +3

    Thanks Edvin sir,and Anbu sir.

  • @uzhavartv
    @uzhavartv 4 года назад +3

    ஐயாவின் உடைய தொலைபேசி எண்ணையும் இணைத்தால் பலருக்கும் பயனாக இருக்கும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад

      வீடியோவில் உள்ளது பாருங்கள் நண்பரே!

  • @cholapandian6340
    @cholapandian6340 4 года назад +2

    ❤👍

  • @rameshe7952
    @rameshe7952 4 года назад +2

    வணக்கம் ஐயா நல்ல அருமையான தகவல் + மிகவும் தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад

      நன்றி!
      வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @narayanansrinivasan9547
    @narayanansrinivasan9547 4 года назад +3

    are you growing pichavathi rice sir

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 4 года назад +3

    அருமையான விவசாயி தமிழ்ச்செல்வன் அவர்கள். வாழ்க வளமுடன் 🎉

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад +1

      ஆம் நண்பரே , பெயரில் மட்டும் அவர் அன்பு செல்வன் இல்லை இயற்கை விவசாயத்திலும் அவர் அன்புச்செல்வன் தான் !