Day-28/English Sentence Making Tamil/Sentence Making Spoken English/Past Routines
HTML-код
- Опубликовано: 2 окт 2024
- Day-28/English Sentence Making Tamil/Sentence Making Spoken English/Past Routines
Hello Friends
Welcome to our channel
This is a free spoken english class within 30 days. I am going to teach English in a simple way that you can understand. I am going to tell you the small words that you use in your daily life in english instead of saying them in tamil. Watch every video I can post daily and you will definitely be able to speak English fluently the end of 30 days
If you like this video do like and share it!
if You have any doubts form ask me in comment section my pleasure to clarify your doubts
English sentence practice,How to make English sentence in English,Easy English speaking,Spoken English sentence in tamil,Sentence making in English,English sentence,English sentences for learning English,Easy English sentences for beginners,How to make English sentence tamil, Simple sentences in English daily use,Sentence making tamil to English,How to make English sentences video,Easy English sentences
#dailyroutine #dailyroutinesentences #easysentences #english #basicenglish #englishlanguage #englishgrammar #learnenglish #learnspokenenglishintamil #sentences #grammer #sentence #spokenenglishforbeginnersintamil #freespokenenglish
Thank You👌👌👌
❤❤❤... Awesome explained
I have followed a number of channels to improve my spoken English skills, but your video has given me more confidence, sister. Thank you so much, and I will be following you...
Thank you sister for your teaching method Masha Allah
Masha allah your teaching super 👌 keep it up maprook
very use full lesson. Thank you sister
Very nice mam
தமிழிலிருந்து ஆங்கிலம் வாக்கியத்தை உருவாக்குவது நன்றாக புரிந்தது மிகவும் நன்றி சகோதரி.
Mam. Your teaching is good. I am watching your all video
I luv ur teaching
🙏இனிய வணக்கம்👏
நீங்கள் ஆங்கிலம் எப்படி எழுதுவதை மிகவும் சிறப்பாக சொல்லித் தருகிறீர்கள். இதில் நான் நிறைய விடயத்தை அவதானித்தேன்.To_க்கு வந்தால் To வரும் என்று அர்த்தமில்லை. அது நகர்ந்தால் To அல்ல விட்டால் For வரும் என்று மிகவும் சிறப்பாக சொல்லி இருந்தீர்கள். அதோடு வேறும் பல உதாரணங்களும் சொல்லி இருந்தீர்கள் நேரத்திற்கு At , For இதை நான் சுலபமாக புரிந்து கொண்டேன் அதனால் தான் நீங்கள் சொல்லித் தந்த விதத்தை நான் இதில் குறிப்பிட்டு இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களையும் திருப்பி திருப்பி ஒரு ஐந்து தடவை பார்த்தால். அந்த ஆங்கிலத்தில் எந்த தவறுகளும் விடாமல் சிறப்பாக எல்லாரும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள முடியும். இதைவிட எனி இதை விட சுலபமாக யாராலும் ஆங்கிலத்தை சொல்லிக் கொடுக்க முடியாது. மிகவும் சிறப்பு உங்களை தலைவணங்கி வாழ்த்துகிறேன் சகோதரி.👏 உங்கள் சேவை என்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். என்றும் மனதார உங்களை பாராட்டுகிறேன். நன்றி.👏
வாய்ஸ் டெலிவரி noisy sharp இருக்கே.. ரெகார்டிங் correct pannunga
Ok pa
I understand your teaching mam
First time I watch your video.
Well explained Sis.
Easy to understood...
Mam,
நீங்கள் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் விதம் மிக எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது. உங்கள் இந்த பணி தொடர வாழ்த்துகள். 🙏
👌👌👌
Sis unga video 30days video one by one yennakku forwards me sis.grammar theriyum but pesa payam.confidence and normal tamil pesura pola pesannum.plse forward one by one sis.❤😅😊
Sister nenga romba theliva vilakka paduththuringa.
ماشاء الله.. جزاك الله خيرا..
بارك الله في علمكم وحفظكم 🤲🤲 اللهم طوّل حياتك في الأعمال الصّالحات 🤲🤲🤲
தெளிவான கற்பித்தல்❤
Assalamu alaikum sis very very useful to learn.. pls put daily videos like this story making sentences..
Ok i will try
அருமை அருமை அருமையான விளக்கம் கூறினீர்கள் சகோதரி நன்றி நன்றி
Very good teaching 👍 .I easily understood .thank you very much mam
Hi i saw your video first time.i want to talk in english.thanks for this video and subscribe your channel then i will follow your channel
Superb explanation Tamil to English translation 👏 thank u🎉
Om namashivaya. Valga valamudan.
Excellent teaching mam. Keep rocking🎉🎉🎉
First time I'm watching video
Same
What a clear and concise explanation! The way of teaching is very useful for beginners. Superb!"😊😊😊
sister நீங்க வீடியோ upload பண்ற time காலைநேரமா இருக்கிறதால நிறைய பேர் உங்க வீடியோவை பார்க்க முடியாமல் கஷ்டபடுகின்றனர்.ஏனென்றால் பகல் நேரம் working time அதனால் மட்டுமல்ல youtube ல் ஒரு வீடியோ upload பண்ணுனா 5 hours தான் home screen display ஆகும் அதன் பிறகு படிப்படியாக display ஆகுறது குறைந்து விடும் அதனால நீங்க evening 6 மணிக்கு வீடியோ upload பண்ணுங்க அப்படி நீங்க 6 மணிக்கு upload பண்ணும்போது நிறைய பேர் பகல் நேரத்தில் வேலையை முடித்து விட்டு evening நேரத்தில் ஓய்வாக இருப்பார்கள் நிறைய பேர் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்
Ok bro.... Next time 6pm ku upload panren
Very nice teaching mam, Unga video parthathukku apram ippa English pesa konchama payam illai , koncham advance English um normal English um serthu nataththunga mam , tool box meeting and office work parkirathukku helpa irukkum🙏🙏🙏🙏
@@Easy-English-lf3ioAudio clear இல்லை
Clearly u explained sis.. but my doubts are
1. This is daily routine thing thane sis past la nadanthatha irunthalum....
Apo nama simple tense la solalamla...
...2. bed kula namma padukala ila bed mela thane padukarom apo ON thane sis varanum...
1)முடிஞ்சத பற்றி பேசும்போது past tense la தான் பேசணும்....
2) ரெண்டுமே correct..... Bed la போர்வைக்குள்ள படுத்திருந்தால் in use pannanum.... போர்வை இல்லாம படுத்திருந்தால் on use பண்ணனும்.....
நம்ம கொஞ்சம் நேரம் bed la படுத்தாலும் போர்வை குள்ள தானே படுப்போம்....அதான் நான், in use பண்ணுனேன்
Unexpected explain video 🎉🎉🎉
Really nice explain sister and a small request voice is not clearly overall is very good thanks 👍👍👍👍
Just watched your video today and it was great,Thank you for teaching English through daily events...
Teach english this way to everyone.
Sister,.iam form rain city.karnataka.your Tamil .and English,explain.very very nice.god bless you .thank you
Super super sister really very nice unexpected class seriously 🎉 continue 🎉
கன்னியாகுமரி மாவட்டமா நீங்க?
First time Iam watching your video... I liked it very much... upload more videos mam
Masha allah excellent teaching akka keep going forward ❤
Masha Allah, it's very useful to understanding English very easy way
Miha miha thelivaana vilakkam mahaley.allah ungalukku Ella vahayilum arul puriya piraarttikkinrean. Masha allah.
I understand your teaching style very well madam
Good teaching method sister..
It's very useful video sister thank you so much ❤
Thank u so much sister
arumayana wilakkam❤
Your teach is well👍
Sister எல்லா videos களையும் அனுப்புங்க
Online class adupiungala sis
Why meaning to after
Mashaallah Ist time watch this video very useful easy ya sollitarenga
Super ma. Sentence make pandra mathiri neraya video podunga sis.
Ok sis
It was realy helped us ..your way of teaching is awesome 👌
I welcome your teaching
Thank you for teach me
Very nice teaching sister 😊😊
Thank you sister
Super coaching sis👌👌
"Then i got up 5.15am after getting 10 mins in my bed "
"Then stayed in my bed for 10mins and got up around 5.15 am "
Both are same?
Jashakallahuhaira sister
Thank you sister
Sister good teaching
Pz sisters alla videos send panuga .
Use full irukum
Asshalamu alikum arap
Useful video thanks so good.
thank you sister.
Sister neega went to the bedroom sonnigala move aaguthuku than use pannanum nu athu pola for, from, about athu epdi use pannanum nu konjam theliva solluga sis
For - நம்மளால ஒருத்தங்களுக்கு benifit கிடைக்குதுனா அங்க for use பண்ணுவோம்.
Ex:1) நான் என் நண்பருக்கு (க்காக ) பரிசு வாங்கினேன்
I bought a gift for my friend
இப்படி நம்ம ஒருத்தங்களுக்காக பண்றோம்னா அங்க for use பண்ணனும்.
மற்ற படி பள்ளிக்கு போறேன், கடைக்கு போறேன், வேலைக்கு போறேன்... இப்படி சொல்லும்போது to school, to shop, to work.....
அப்புறம் book ah அவனுக்கு கொடு nu சொல்லும்போது கூட, இதுல
அவனுக்கு அப்படினா - to him
ஏன்னால், புக் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாறுது, அதனால் இதுல to போடுறோம்
Ok.. Bro.... இதை பற்றி one day video upload panren
@@Easy-English-lf3io romba thanks sister
Assalamu Alikkum sister ungaludia thannambikkai and neengal solli kudukum murai miha azhagaga ulladhu Allah ungalukku neenda aaulaik kudukka vendu kiren
Him his patri sollunga
Him - னா,
அவனை, அவனுக்கு, அவரை, அவருக்கு
His -னா,
அவனுடைய, அவருடைய, அவனுடையது, அவருடையது
நன்றாக புரிகின்றது
Nice
Awesome 🎉
Super coach.... ❤
Very good teaching
Fantastic madam
Thank you sister
Superb ❤
Nice👌👌
Excellent
Akka enaku be verb use la doubt ka pls give clear rply ka
You treated participle as verb in your sentence.
Super
🎉🎉
Excellent mam
👌👌👌
❤ done wonderfully thank you 🎉
Hi mam,
Nice teaching mam..
I made him ready potalama
No sis..... I got him ready for school
இது தான் correct sis
Thank you
Awesome good job
Jibi sweetly
Super mam leave letter write video podunga mam
Ok ma
Sis his yenga podanum him yenga podanum ...athu koncham solluga
Him-
அவனை, அவனுக்கு, அவரை, அவருக்கு
His-
அவனுடைய, அவருடைய, அவனுடையது, அவருடையது
Him - object-verb ku aprom varum
ExambIe-I met him
His- noun
We want simple future tense lesson next madam
Ok sir
Very nice changing tamil to english
Practically speaking this doesn't work.
Today class very well.
Please year phone number ma.
Thank ma.
இதன்29வது பகுதி இல்லை யா