Ok I tasted it's bit costly but a part of the earnings will go for funding budding young artists and promote all the other artists the atmosphere is very good abd soothing yes we are listeners sbd kearbers so we study online use ai etc and come prepared Same thing in Hollywood Los angriest Austria etc we can't get like this in any part of the wotld the music dance caters to different tastes etc So let's enjoy abd nourish it big relief
madame i got a request for you, can you or the other young man go to nager coil on the christmas eve and cover the christmas festivites there please? non chrstians may like to watch it too!!!. thanks.i a m one of your millions of well wishers. all of you in "pebbele tamil" have a wonder full & a happy new year!!!.God bless you all.
எவருமே கச்சேரிக்காக போவது இல்லை ( சங்கித ஞானம் எல்லாம் ஒரு எழவும் தெரியாது). சும்மா காசு இருக்கிற கொழுப்புக்கு பந்தாவா போய் அங்கே அதை சாப்பிட்டேன் இங்கே இதை சாப்பிட்டேன் பெருசா பீத்திக்க வேண்டியது... இங்கெல்லாம் கேட்கிற காச வாய மூடிட்டு கொடுத்திட்டு சாதாரண இடத்தில பேரம் பேசுவாங்க... நானும் பிராமணன்தான் இந்த கும்பல பார்த்தால பத்தி கிட்டு வருது....
நமஸ்காரம் ஶ்ரீதரன் மாமா சாஸ்தா காட்டரிங் வந்து ஓநர் வந்து நல்லா தெரியும் வந்து.. எதுக்கு சார் டோக்கன் சாப்டுங்கோ சார்னு வந்து நம்ம ஆத்து கல்யாணத்துக்கு அழைக்கற மாதிரி வந்து நன்னா கவணிக்கிறா வந்து 550 ரூபாய்க்கு 😂 இப்படி வந்து வந்து வந்து அழைக்காம என்ன செய்வா மாமா😂 ஆனா வந்து சென்னையில வந்து காசி விநாயகான்னு வந்து ஒரு மெஸ் இருக்கு பருப்பு பொடி நெய் இரண்டு கறிகா சாம்பார் வற்றல் குழம்பு ரசம் கெட்டி தயிரோட வெறும் 120 ரூபாய் தான் வந்து வந்து அம்பது வருஷமா வந்து வந்து டிரிப்லிகேன்ல வந்து வந்து வந்து மனசாட்சியோட வந்து வந்து நடத்தின்றுக்கா வந்து வந்து அடுத்து சங்கீதால ஏஸியில கூட வந்து வந்து வந்து 200 ஏன் தேனாம்பேட்டை ஆனந்தாவில் மிக நல்ல சாப்பாடே வெறும் 120 ரூபாய் தான் அதையும் மியூஸிக் அக்காடமியில வந்து சொல்லியிருந்தேழ்னா மாமா வந்து நன்னா இருந்திருக்குமே மாமா வந்து வந்து வந்து ☹️உங்களை போல் அனுபவஸ்தர்களே 500 கொடு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று சொல்வதே மிகவும் தவறான வழிகாட்டுதல் தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக HOTEL INDUSTRY HAS BECOME PAKKA COMMERCIAL 500 கொடுத்தா நல்ல சாப்பாடு 200 கொடுத்தா ஏனோ தானோ.. தென் இந்தியாவில் தமிழகம் போல் உணவு விடுதிகள் எங்கும் தங்கள் பாரம்பரியமாக உணவு தயாரிக்கும் கலையை மறக்கவில்லை...என்ன செய்வது தமிழகத்தின் தலையெழுத்து FOOD REVIEWERS கையில் சிக்கி நாசமாக போய்விட்டது
thanks for informing the rate. it's only for rich
Ok I tasted it's bit costly but a part of the earnings will go for funding budding young artists and promote all the other artists the atmosphere is very good abd soothing yes we are listeners sbd kearbers so we study online use ai etc and come prepared Same thing in Hollywood Los angriest Austria etc we can't get like this in any part of the wotld the music dance caters to different tastes etc So let's enjoy abd nourish it big relief
பகல் கொள்ளை அதுவும் காலைலயே நடக்குது. கணக்குல வராமல் உழைக்காமல் கருப்பு ப்பணம் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமே இந்த மாதிரி செலவு செய்ய முடியும்.
madame i got a request for you, can you or the other young man go to nager coil on the christmas eve and cover the christmas festivites there please? non chrstians may like to watch it too!!!. thanks.i a m one of your millions of well wishers. all of you in "pebbele tamil" have a wonder full & a happy new year!!!.God bless you all.
11.30 lunch started. Intha time superr.
550 ரூபாய் கொடுத் து சாப்பிடுறதுக்கு ஆத்துல பழையது மாவடு வச்சு சாப்பி டுவது சாலச் சிறந்தது
Besh besh,👌👌👌
Mama nanna sonneel pongo😅😅😅
ஆத்துல வச்சி சாப்பிட்டா தண்ணி அடிச்சுட்டு போயிடும்.🤢
எவருமே கச்சேரிக்காக போவது இல்லை ( சங்கித ஞானம் எல்லாம் ஒரு எழவும் தெரியாது). சும்மா காசு இருக்கிற கொழுப்புக்கு பந்தாவா போய் அங்கே அதை சாப்பிட்டேன் இங்கே இதை சாப்பிட்டேன் பெருசா பீத்திக்க வேண்டியது... இங்கெல்லாம் கேட்கிற காச வாய மூடிட்டு கொடுத்திட்டு சாதாரண இடத்தில பேரம் பேசுவாங்க... நானும் பிராமணன்தான் இந்த கும்பல பார்த்தால பத்தி கிட்டு வருது....
Marriage tiffin breakfast rs. 150 to rs. 200 lunch... Rs. 350 to 500, dinner rs. 400 to 600 கொள்ளயோ கொள்ளை பிராமண, கேட்டர்ஸ்.
நமஸ்காரம் ஶ்ரீதரன் மாமா
சாஸ்தா காட்டரிங் வந்து ஓநர் வந்து நல்லா தெரியும் வந்து.. எதுக்கு சார் டோக்கன் சாப்டுங்கோ சார்னு வந்து நம்ம ஆத்து கல்யாணத்துக்கு அழைக்கற மாதிரி வந்து நன்னா கவணிக்கிறா வந்து 550 ரூபாய்க்கு 😂 இப்படி வந்து வந்து வந்து அழைக்காம என்ன செய்வா மாமா😂
ஆனா வந்து சென்னையில வந்து காசி விநாயகான்னு வந்து ஒரு மெஸ் இருக்கு பருப்பு பொடி நெய் இரண்டு கறிகா சாம்பார் வற்றல் குழம்பு ரசம் கெட்டி தயிரோட வெறும் 120 ரூபாய் தான் வந்து வந்து அம்பது வருஷமா வந்து வந்து டிரிப்லிகேன்ல வந்து வந்து வந்து மனசாட்சியோட வந்து வந்து நடத்தின்றுக்கா வந்து வந்து அடுத்து சங்கீதால ஏஸியில கூட வந்து வந்து வந்து 200 ஏன் தேனாம்பேட்டை ஆனந்தாவில் மிக நல்ல சாப்பாடே வெறும் 120 ரூபாய் தான் அதையும் மியூஸிக் அக்காடமியில வந்து சொல்லியிருந்தேழ்னா மாமா வந்து நன்னா இருந்திருக்குமே மாமா வந்து வந்து வந்து ☹️உங்களை போல் அனுபவஸ்தர்களே 500 கொடு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று சொல்வதே மிகவும் தவறான வழிகாட்டுதல்
தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக HOTEL INDUSTRY HAS BECOME PAKKA COMMERCIAL 500 கொடுத்தா நல்ல சாப்பாடு 200 கொடுத்தா ஏனோ தானோ.. தென் இந்தியாவில் தமிழகம் போல் உணவு விடுதிகள் எங்கும் தங்கள் பாரம்பரியமாக உணவு தயாரிக்கும் கலையை மறக்கவில்லை...என்ன செய்வது தமிழகத்தின் தலையெழுத்து FOOD REVIEWERS கையில் சிக்கி நாசமாக போய்விட்டது
Y so many வந்து
@@vidyabala2455because Sridharan mama in this video spoke so many “vandhu”..sarcastic trolling
@@vidyabala2455
ஶ்ரீதரன் மாமா பேசுவதை கூர்ந்து கவனியுங்கள் 😂
550/-ரூபாய் ஒரு வேளை ஒருவருக்கு.இந்த 550/- ரூபாயில் 10 பேர் சாப்பிடலாம்
Excellent food👍👍👍👍
550Rs for lunch is only for rich people to Enjoy!
ExExcellent news
Hotel meals rs.150/- Inga rs.550/-
Not Worth for Money 💰
அநியாய விலை
For the Richy rich people only.
Kozuppu😮
Let us save our stomach
Very vood
Very costly
hope for that policemen 4.15 lunch complementary or no policemen can afford to pay Rs 550 for lunch
550rs ah...very costly...
Yes, it's a bit pricey but the food is amazing!
Not bit costly...highly costly😢
Very costly food. Only rich people like u afford .
Worth for amount we give : try once pl
மினி மீல்ஸ் சூடாவே இருக்காது....அப்படித்தானே மேடம்
👌👍
மொய் 550ரூபாய்
இவாலுக்கெல்லாம் உருளைகிழஞங்கூட்டு என்று சொல்ல வராதோ?
Too exhorbitant rate.much hyped..food is ordinary. Dont go with huge expectations..disappointing
Oru saadha dosai 70 to 80 rs hotels rate solrangale. Idhu gnayama. Athuvum pagal kollai than.