ஜோதிக்கு ஏது அடி ..முடி?/சுத்த சன்மார்க்கத்தின் அடி நடு முடி/திரு. தனபால் ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஜோதிக்கு ஏது அடி ..முடி?/சுத்த சன்மார்க்கத்தின் அடி நடு முடி/திரு. தனபால் ஐயா
    அடிமுடி காண முடியவில்லை
    அவனுக்கு --என்கிறார்கள்!
    அடியும் இல்லை முடியும் இல்லை
    என்பதே அதன் பொருள்!
    அடியும் முடியும் இல்லை என்றால்
    அவன்..அனங்கன்!
    அங்கம் இல்லாதவன் !
    அங்கம் இல்லாத போது--
    அவன் ,அவள் ..ஏது?
    ஆகவே ..."அது"தான்
    அருட்பெருஞ்சோதி!
    ஜோதிக்கு ஏது அடி ..முடி?
    அருவமும் உருவமும் இல்லா
    அருட்பெருஞ்சோதியை
    அகத்தால் காணும்
    அனுபவம் விளங்கத்தான்
    அகவல் பாராயணம்!
    அதை
    உச்சரிக்காமல்
    ஓதி மகிழ்வோமாக!
    நாளும் நலம்பெற நல்லதை பார்
    Aruljothi Tv
    Chennai
    #vallalar #Aruljothi

Комментарии • 13

  • @user-of6tm5wc5k
    @user-of6tm5wc5k 2 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் விழுப்புரம் மந்தக்கரை சிவ சச்சிதானந்தம் வேண்டுகிறேன்
    ஐயா அவர்களின் அருட்பா விளக்கம் பதிவுகள் அனைத்தும் வெளியிடல் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி ஐயா

  • @scarydjadam9770
    @scarydjadam9770 5 лет назад +1

    வணக்கம் அய்யா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ramaswamy2491
      @ramaswamy2491 5 лет назад +1

      @@ArulJothiTv y6

  • @manikandansaraswathy9780
    @manikandansaraswathy9780 5 лет назад +1

    👃

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 5 лет назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад +3

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ramadas1281
      @ramadas1281 5 лет назад +1

      Thankyo

    • @pichaikarans7372
      @pichaikarans7372 5 лет назад +1

      @@ArulJothiTv Aruljothitv

  • @raghuananth6490
    @raghuananth6490 2 года назад

    Ayya mannikkavum neengal koorum ubadhesam ungal sollil sollil ulla unarvin badi neegalum muzhumai peravillai ... Mudhalil neengal muzhumai petruvittu piragu Ghana arival pesungal ... Thavaraga irundhal mannikkavum..

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி