அருட்பெருஞ்ஜோதி. இது அனுபவத்தின் உண்மை அனுபவம் . ஐயா குப்புசாமி இவா்கள் மெய்மை உணர்ந்தே இந்தவாா்தைகள் வெளிபடு .ஆனால் குப்புசாமி ஐயா என்னுடை அனுவத்தின் உரைத்தான் என்று மக்களுக்கு சொன்னால் ஏற்க்க சிந்திப்பீா் . எனவே வள்ளலாா் நூலை குறிப்பாக காட்டி உரை செய்கிறா்.என்பதை நான் உணர்ந்தேன். இவைகளின் உரையற்றாலுக்கும் என்னுடை அனுபவம் சாா்ந்து உள்ளோன். எனவே இவா் உறை கேட்க்கும் போதே என் உயிரும் கண்ணாா் அமுதமும் இனிக்கிறது. வாழ்க அனுபவம் . அருட்பெருஞ்ஜோதி.
ஓம் நமசிவாய.. அருட்பெருஞ்ஜோதி,.. 03:45 - சன்மார்க்கம் என்றால் என்ன? Vip 06.35 - சுத்த சன்மார்க்கம் என்பது ஒளி விஞ்ஞானம், science of light 11:10 - அகப்புரவிரி என்ற முக்கிய பகுதி அகவலில் இருக்கிறது. 12:00 - ஜீவகாருண்யம் என்றால் என்ன? 15:20 - ஒளி தேகம், பொன் உடம்பு ஆக்குவது என்றால் என்ன? இருளில் இருந்து வெளிவருவது என்றால்? 16:30 - இருளைப் போக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள். 24:50 - அக்க யோகம் என்றால் என்ன? 27:30 - கடவுளை கண்களால் காண முடியும் என்கிறார் வள்ளலார். 30:20 - விந்தை பரவிந்தாக எப்படி மாற்ற வேண்டும்? 33:10 ஆரத்தி எடுப்பதின் தத்துவ விளக்கம். 34:30 - நமது சுவாசத்தின் தத்துவம். (நரியை பரியாக மாற்றுவதை பற்றி, திருமணத்தின் பரிவட்டம் பற்றி, பரமஹம்சர் என்றால்) 36:30 - கணவன் மனைவியுடன் இருக்கும் பொழுது விந்துவை அடக்கும் முறை, வாசி யோக முறை, இரண்டு எட்டுக்கள் ஆல் சித்தர் ஆவதை பற்றி, காரண ஒளி தான் அருட்பெருஞ்ஜோதி, Light / ஒளி தத்துவம். 42:30 - நமக்கு இருக்கும் நான்கு வகை ஒளி கண்கள். 46:10 - வள்ளலார் பெருமான் இன்றும் ஒளி தேகத்தால் எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறார்? 47:30 - சமஸ்கிருதம் விளக்கம். தேன் அவசியம். நம் உடம்பின் முக்கியத்துவம். மிக அருமையான பதிவு. மிக்க நன்றிகள் ஐயா..
சத்சங்கம் நடைபெறும் இடம் சேலம் தியொஷாபிகல் சொஸைட்டி .சேலம்1 (சுகவனேஷ்வரர் கோயில் எதிரில்) ஒவ்வொரு மாதமும் நான்காம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 8.45 வரை நடைபெரும்.அனுமதி இலவசம் ஐயா அவர்களின் செல் நம்பர் 9842751510
சிறப்பு அய்யா.
ஒளிபற்றி தெரிந்தது
Ayya arumai arumai arumai Pathavanakkam 💖💖👏👏👏👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri Ayya arumey
வள்ளலார் திருவடி சரணம் சரணம்
Aiya blessings
Excellent speech by Salem Kuppusamy Ayya...Whenever he gives the speech, the facts given are sharp to the point...Once again, Superb!!!!!
அருமை ஐயா 🙏
Arumai arrumai ayya...
சிறப்பான அருளுரை
கோடான ேகாடி நன்றிகள் ஐயா
அருட்பெருஞ்ஜோதி.
இது அனுபவத்தின் உண்மை அனுபவம் . ஐயா குப்புசாமி இவா்கள் மெய்மை உணர்ந்தே இந்தவாா்தைகள் வெளிபடு .ஆனால் குப்புசாமி ஐயா என்னுடை அனுவத்தின் உரைத்தான் என்று மக்களுக்கு சொன்னால் ஏற்க்க சிந்திப்பீா் . எனவே வள்ளலாா் நூலை குறிப்பாக காட்டி உரை செய்கிறா்.என்பதை நான் உணர்ந்தேன். இவைகளின் உரையற்றாலுக்கும் என்னுடை அனுபவம் சாா்ந்து உள்ளோன். எனவே இவா் உறை கேட்க்கும் போதே என் உயிரும் கண்ணாா் அமுதமும் இனிக்கிறது. வாழ்க அனுபவம் . அருட்பெருஞ்ஜோதி.
உண்மையை சென்னா ஐயா உங்களுக்கு நன்றி நன்றி....
நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சரியாக சொன்னர்கள் ஐயா . நான் மனவளக்கலையிலே பயிற்சி பெற்றதனால்தான் ஜுவகாருண்யத்தை எளிதாக புரிந்துகொள்ளமுடிகிறது.
Enna pratice ayya neega pannikaga konjm detail a solirngila ennkau pls
@@karthikeyan-gy8tn kayakalpam(saagakkalai), 9 maiya thavam, thuriyatheetham,
ஓம் நமசிவாய வாழ்க
🇵🇾🙏🙏🙏🙏🙏🇵🇾
அய்யா ஒலி ஒளி ஒன்றே நாதம் நாமம் எல்லாம் அருள் சோதி வள்ளார் குருவடி வாழ்க மலரடி சரணம் ஐயா நன்றி.... உங்களுக்கு சரணம் பதம் ....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை நன்றி
Excellent sir
God Bless you and Thank you
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருட்பெரூஞ்சோதி அருட்பெரூஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரூஞ்சோதி
Vazhga valarga nandri
Super.job ☆
☆ ☆
Kuppusami iya neenga neenda nall nalla irukkanum vallalar patri paesa sariyanavar neraya video podunha iya
ஓம் நமசிவாய.. அருட்பெருஞ்ஜோதி,..
03:45 - சன்மார்க்கம் என்றால் என்ன? Vip
06.35 - சுத்த சன்மார்க்கம் என்பது ஒளி விஞ்ஞானம், science of light
11:10 - அகப்புரவிரி என்ற முக்கிய பகுதி அகவலில் இருக்கிறது.
12:00 - ஜீவகாருண்யம் என்றால் என்ன?
15:20 - ஒளி தேகம், பொன் உடம்பு ஆக்குவது என்றால் என்ன? இருளில் இருந்து வெளிவருவது என்றால்?
16:30 - இருளைப் போக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.
24:50 - அக்க யோகம் என்றால் என்ன?
27:30 - கடவுளை கண்களால் காண முடியும் என்கிறார் வள்ளலார்.
30:20 - விந்தை பரவிந்தாக எப்படி மாற்ற வேண்டும்?
33:10 ஆரத்தி எடுப்பதின் தத்துவ விளக்கம்.
34:30 - நமது சுவாசத்தின் தத்துவம். (நரியை பரியாக மாற்றுவதை பற்றி, திருமணத்தின் பரிவட்டம் பற்றி, பரமஹம்சர் என்றால்)
36:30 - கணவன் மனைவியுடன் இருக்கும் பொழுது விந்துவை அடக்கும் முறை, வாசி யோக முறை, இரண்டு எட்டுக்கள் ஆல் சித்தர் ஆவதை பற்றி, காரண ஒளி தான் அருட்பெருஞ்ஜோதி, Light / ஒளி தத்துவம்.
42:30 - நமக்கு இருக்கும் நான்கு வகை ஒளி கண்கள்.
46:10 - வள்ளலார் பெருமான் இன்றும் ஒளி தேகத்தால் எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறார்?
47:30 - சமஸ்கிருதம் விளக்கம். தேன் அவசியம். நம் உடம்பின் முக்கியத்துவம்.
மிக அருமையான பதிவு. மிக்க நன்றிகள் ஐயா..
🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏👌👍
அருட்பெருஞ்ஜோதி. அருட்பெருஞ்ஜோதி.
வள்ளல் பெருமானாரின் திருவொளி அருள் பெருவொமா
எ
எலிவிஷன் காட்டி ம்
இவர் சொல்வது அனைத்தும் உண்மையே.
Nan vallal perumaanin thiruvadiyil saranadaya pirayaththam kondullean
The w.
Iyasinduram, thamirai bhasmam, is it available pure, 1008 spudam, if so where? Help me!
ஐயா.. முமூர்த்திகள் தவறான உதாரணம்... நீங்கள் அப்படி சொல்லலாமா?
Ayasandhuram baspam,thamara baspam enraal Enna ayya
Please explain ?
Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi
ஐயா, அரிசியை எவ்வாறு தேனாக மாற்ற முடியும்.
L0
Just the way Sutha sanmarga is science of light...for water is scientific name H2o...rest of them jevoha..allah is incorrect
ivar iranthu poittare enna karanam...oli.udal peravillaiye?
அவர் இறக்கவில்லை
வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்
OK nanri thavarana thagaval kidaithullathu...
சத்சங்கம் நடைபெறும் இடம்
சேலம் தியொஷாபிகல் சொஸைட்டி .சேலம்1 (சுகவனேஷ்வரர் கோயில் எதிரில்) ஒவ்வொரு மாதமும் நான்காம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 8.45 வரை நடைபெரும்.அனுமதி இலவசம்
ஐயா அவர்களின் செல் நம்பர் 9842751510
theosophical society selathula irukka. .