Surviving the Extreme Horse ride -45° Mongolia | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 794

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +4

    கண்டிப்பாக நீங்கள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பெருமைகளில் ஒருவர். கடவுளே நீங்கள் செய்யும் இதைப் பார்க்கும்போது எங்களாளையே பார்க்க முடியவில்லை நீங்கள் எப்படித்தான் இதை சிரித்துக்கொண்டு செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் மிகப்பெரிய கடின உழைப்பாளி என்பது இதை பார்த்தவுடன் தெரிகிறது. இந்த உலகில் இவ்வளவு குளிரான இடத்தில் மக்கள் வசிக்கிறார்கள் என்பது எப்படி என்றே தெரியவில்லை உங்களால் தான் நிறைய பார்க்க முடிந்தது எங்களுக்கு இப்பெரிய உலகத்தை காட்டியதற்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனை செய்து விட்டீர்கள். உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுகிறேன் 💐🎉🎉 🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @MadaveSivamany
    @MadaveSivamany Год назад +285

    Extreme குளிர்லயும் எங்களுக்காக வீடீயோ செய்யும் சிங்கத் தமிழன் புவனி🔥🔥🔥💪💪💪

    • @hishamnawaz903
      @hishamnawaz903 Год назад +3

      Ade Madayen awaru money 💴 okaikkiraru da vendru

    • @ravikumarm4090
      @ravikumarm4090 Год назад +1

      ஆமாம் இந்த குளிர்ல இவர் வீடியோ போடலைனா இதை பாக்கமுடியாம மக்கள் சாப்பிடாம செத்துடுவாங்க. 😂😂😂😂

  • @balasuriya6347
    @balasuriya6347 Год назад +107

    அடுத்து ரஷ்யா போக போறேன் என்று உண்மையை சொன்ன புவனிக்கு வாழ்த்துக்கள் 🎉🎊

  • @vinothganesan
    @vinothganesan Год назад +92

    மங்கோலியா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @SarathKumar-gp7tm
    @SarathKumar-gp7tm Год назад +96

    இவருடைய பயணம் எப்போதுமே தொடர்ந்து கொண்டே இருக்கும் ...உங்களுடைய வீடியோ வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf Год назад +61

    Mangolia trip is one of the Milestone, achievement and history in your life. Extraordinary video and take care of your health.

  • @BalaMani-72
    @BalaMani-72 Год назад +54

    தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 Год назад +21

    தமிழ் you tuber ல நீங்கதான் bro risk எடுக்கிறது வாழ்த்துக்கள். குவைத்

  • @sivanisam
    @sivanisam Год назад +1

    தஞ்சை மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்...இப்படிக்கு தஞ்சை மைந்தன்

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад +142

    Irfan Views vida neega 100 times best 🔥🔥 content kagaa evalo kastam 😇😇

    • @123_MADURAIRAFFI
      @123_MADURAIRAFFI Год назад +22

      Avan nogama nalla sambarippan

    • @Ravana48
      @Ravana48 Год назад

      @@123_MADURAIRAFFI 😂😂😂

    • @NagaRajendran
      @NagaRajendran Год назад +16

      You can even consider Irfan. Think about Madan Gowri.

    • @gladwinclin10
      @gladwinclin10 Год назад

      Avan oru sapadraman
      Turkey earthquake la sagame miss aitan badu

    • @hishamnawaz903
      @hishamnawaz903 Год назад +2

      Totally 💯 agree man ❤

  • @prabus6250
    @prabus6250 Год назад +31

    Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥

  • @NagaRajendran
    @NagaRajendran Год назад +53

    Ethellam unimaginable content from India especially TN. Eagerly waiting for the next episode.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +1

    அருமை புவணி
    சரியான முறையில் பாதுகாப்புடைகள் இருந்தும் இப்படி பட்ட சூழலில் மங்கோலியா என்றாலே புவணியின் பயணம் தான்
    சூதானம்

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Год назад +6

    பாலைவனமும் பனிமலைகளும் புவனியின் பாதத்தின் கீழ் ஒன்று தான் 💐💐💐

  • @gmrmathu2023
    @gmrmathu2023 Год назад +2

    21:02 மான். அருமை brO 👌. அடுத்து செவ்வாய் கிரகம் செல்ல வாழ்த்துக்கள் brO... 💐

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    புவனி உங்களுக்கு செம துணிவு தான். இப்படியான பயணக்காணொளிகளை தந்தமைக்கு நன்றி.

  • @miracle9522
    @miracle9522 Год назад +14

    அல்டிமேட் புவனி... வேற லெவல்.. அட்வெஞ்சர் னா இது தான்...இயற்கை அழகை ரசித்து விட்டு நலமுடன் சோழ மண்டலம் திரும்ப உத்தரவு இடுகிறோம் ❤❤🌹🌹🔥🔥❤❤

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Год назад +15

    கடினமான முயற்சியில் வெற்றி உறுதி வாழ்த்துக்கள் புவனி bro

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    குளிர்லயும்வீடியோபொட்டபுவணி
    வேறலெவல்வாழ்கவளமுடன்

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Год назад +3

    கண்டிப்பாக அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தரவேண்டும், அன்புடன் புவனி ஆதரவாளர்கள்

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Год назад +34

    Vanakam from Malaysia 🇲🇾 ❤️
    Be safe brother
    God bless you 🙏 ❤️ 🙌
    7:45 sun rise 👌🔥

  • @Dineshmadhi
    @Dineshmadhi Год назад

    இந்த குளிர்ல பேசவே முடியாது.....ஆனால் நண்பா நீங்க வேற லெவல்

  • @SathishDKannan
    @SathishDKannan Год назад +12

    Reindeer 🦌... Great job Bhuvani 👏.. Such an incredible travel .. அருமை .. உங்கள் பயணம் உலகம் முழுதும் தொடரட்டும் ..

  • @seranseran182
    @seranseran182 Год назад +1

    Thalaivare next neenga tent podura video poduvinga. 2mose katuvinga. Marathavetti mose kaluthula katti...

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +30

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 Год назад

    பவனி என்ன ஒரு dedicated ஆளுங்க நீங்க வெறித்தனம்
    தமிழ்ல இந்த மாதிரி வீடியோ Chanceless....

  • @AnandKumar-vj1ur
    @AnandKumar-vj1ur Год назад +2

    தரணி எங்கும்
    தமிழனின் கால்தடம் பதிக்கும் தஞ்சை தமிழன் புவனிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @annamalai8398
    @annamalai8398 Год назад

    ஹாலிவுட் படங்களில் பார்த்த மாதிரி இருக்கு அருமையான மங்கோலியா அழகான மங்கோலியா கண் முன்னாடி அருமையாக காண்பித்திருக்கிறார்கள் மிக்க நன்றி புவனி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +20

    Ivlo kulir layum survive panrathu romba difficult 🥶🥶🥶!!! But hats off anna 👏👏👏👏👏😍😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼

  • @AbdurRahman-gh8zm
    @AbdurRahman-gh8zm Год назад +2

    Vishnuda horse 🐎 wanthuruchi . Vishnuva kanam endeenga 😂🤣🤣.. semma funny 😆

  • @shanmugakumar541
    @shanmugakumar541 Год назад +1

    அருமை 👌 ஆனால் ரொம்ப ரொம்ப கஷ்டம்தான் இருக்கிறது நீங்கள் இவ்வளவு குளிர் இருப்பது

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 Год назад

    Romba nandri bhuvani romba kashtappattu seireenga Vishnu matrum ungalukkum vaazhthukkal

  • @elephantlover6955
    @elephantlover6955 Год назад

    Mongolia ice kulla தமிழ் மொழி.. ஆஹா.. இனிமை இனிமை..

  • @vinayagamoorthy011
    @vinayagamoorthy011 Год назад +13

    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேரும்.
    காத்தோட கலந்தாலும் அது தான் உன் அடையாளம்...💪 வாழ்த்துக்கள் தலைவா.

    • @nilanthinisr
      @nilanthinisr 8 месяцев назад

      திமிரேரும் அல்ல 😂 அது திமிரேறும். தமிழ் மீது பற்று இருந்தால் மட்டும் பத்தாது. அந்தத் தமிழை பிழைகளின்றி எழுத வேண்டும்

    • @vinayagamoorthy011
      @vinayagamoorthy011 8 месяцев назад

      @@nilanthinisr நீங்கள் என்ன தமிழாசிரியரா கமென்ட் ல் யார் பிழை செய்திருக்கிறார்கள் என்று பார்த்து அதை திருத்துவது தான் உங்கள் வேலையோ?

  • @maheshpathip1941
    @maheshpathip1941 Год назад +7

    என் மண்ணின் மைந்தன் சோழ நாட்டு இளவரசர் என் அண்ணன் 🔥புவணிதரன்🔥 என்பதில் இந்திய நாடே பெருமைகெள்கிறது.... 👍🏻

  • @senthilvel3983
    @senthilvel3983 Год назад

    நல்ல முயற்சி
    தமிழ் டிரக்கஸ் மூலமாக பார்க்க முடியாத இடங்களை காட்டியதற்கு நன்றி 🙏🏻

  • @Ravana48
    @Ravana48 Год назад +4

    தரமான சம்பவம் தமிழ் RUclipsr வரலாற்றில்🔥🔥🔥🔥🔥🔥🔥
    #REINDEER🦙 HERD

  • @smbuilderstrichy1044
    @smbuilderstrichy1044 Год назад

    Entha beautiful place yellatthaiyum tamil trekker family kkaga evvalavu risk yedutthu video poduringa romba thanks bro

  • @rramesh3501
    @rramesh3501 Год назад

    இந்த பயணம் பார்க்க சூப்பர் ஆக இருந்தது ஆனால் நீங்கள் பட்ட கஷ்டம்
    எனக்கு வேதனையாக உள்ளது
    கடவுள் உங்களுக்கு துணையாக
    இருப்பார் 🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @idhayaa.1627
    @idhayaa.1627 Год назад +12

    சோழ நாட்டு தங்கமே நாங்கள் போக முடியாத இடங்களை எங்கலது கண்களுக்கு விருந்து அளிக்கும் உமக்கு பலகோடி நன்றிகள் ,,🙏🙏

  • @ranganathank3871
    @ranganathank3871 Год назад +2

    சிறப்பு தம்பி அருமை உடலை கவனமாக இருக்கவும் 👍👏

  • @ramtimepass3938
    @ramtimepass3938 Год назад +2

    உநிப்ரோ உடம்ப அப்பப்பா warm-up மாதிரி ஏதாவது பண்ணி வாக்கிங் மிகவும் அருமையா இருக்கு இங்க இருந்து பார்க்க சில ஈஸியான இருக்கலாம் அது போய் இப்ப அனுபவிச்சாதான் தெரியும் ஒரு கஷ்டம் உங்கள் கஷ்டத்துக்கு ஒரு ஆள் பலன் கிடைக்கும் நன்றி திருநெல்வேலி ராம் சங்கர்

  • @sivarani2780
    @sivarani2780 Год назад

    வணக்கம் தம்பி ஆஹா அருமை நாங்களே அங்கு வந்து பயணம் செய்த மாதிரி உள்ளது ஆரோக்கியத்துடன் பயணம் செய்யுங்க அருமை அருமை நன்றி வணக்கம் ( மலேசியா)

  • @songsch5749
    @songsch5749 Год назад

    Guys இவருக்கு நாம பெருசா support பன்னனும்
    பயனம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @v.jananayagan3284
    @v.jananayagan3284 Год назад +3

    15:51 my mind voice: நம்ப mind அங்க போகுதே 😅

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +3

    The vodka, rum, and cola mixed with Jack Daniels are best friends during this severe cold winter in Mongolia. The horse riding experience will never be forgotten in your life as it was under different climatic conditions.
    Thank you, Puvani👍🥃

  • @chakarar4535
    @chakarar4535 Год назад +11

    விவரிக்க வார்த்தைகள் இல்லை...
    அற்புதம் 👏👏👏

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw Год назад +2

    Oh my god.... Nice travel.... பனி சிங்கம்லாம் இருக்காதா bro....
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    ஓமான்....

  • @zahirhussain3064
    @zahirhussain3064 Год назад +1

    பனியிலும் திறம்பட பணி செய்யும் புவனிக்கு வாழ்த்துள்

  • @southwind4u
    @southwind4u Год назад +5

    இது தான் ரியல் adventure

  • @SivaKumar-nu4xc
    @SivaKumar-nu4xc Год назад +3

    Next time mongolia trip ku....namma minister yaravadhu kootitu ponga....

  • @DineshKumar-rj9is
    @DineshKumar-rj9is Год назад

    சூப்பர் நண்பா ❤️நீங்க lifela எப்போவும் happya யிருப்பிங்க
    மத்தவங்களயயும் happya வெச்சிக்கிறிங்க ❤️

  • @muralig4568
    @muralig4568 Год назад

    Really awsome bro
    Intha video pakum pothu mangolia va apdiyae nerla patha mari oru feel kidachuthu
    Mudinja vara video va elarum 1080p or 2160p la parunga sema experience
    Take care bro

  • @gunajensi5138
    @gunajensi5138 Год назад

    கண்களுக்கு பாதுகாப்பு கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்ளவும். இல்லாவிடில் கண் பாதிப்பு ஆக வாய்ப்பு உள்ளது 👍 இமயமலை பிரதேசத்தில் நான் பணிபுரிந்த போது ஏற்பட்ட அனுபவம் 👌

  • @endran008
    @endran008 Год назад

    வேற லெவல் புவணி... குளிர் என்பது சாதாரண வார்த்தை அல்ல.

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Год назад +4

    One of the best Tamil travel vlogger na atgu bhuvani maddumthan💞😍🤩👌👌👌

  • @udayakumarkanniyappan4076
    @udayakumarkanniyappan4076 Год назад +1

    Hi, I am a new subscriber. I live in quebec, canada. I can't even tolerate -35 degree. Its really a great job. I have couple of suggestion for you to protect your camera equipment to drain from power. let me know if you need anything. Its really a great job. you are doing really really great for tamil people. I proud of it. I will forward to canadians to show you as an example.

  • @saravananganesan8284
    @saravananganesan8284 Год назад +2

    You risking your life..I am following all your journey... take care always

  • @yellowdoodle
    @yellowdoodle Год назад

    17.00 Narnia padathula paatha mathiri irundhadhu full of ice . Great effort

  • @wahithshahith8066
    @wahithshahith8066 Год назад +4

    நீ செல்லும் பாதைகள் தடைகள் நிறைந்த பாதைகள் தடையைக் கடந்து தன்னம்பிக்கை மட்டுமே கொண்டு பயணிக்கும் உன் நோக்கம் எதுவோ அது வரையிலும் செல்லட்டும் உன் பாதை வெல்லட்டும்

  • @RamKumar-gz9hy
    @RamKumar-gz9hy Год назад +4

    🔥🔥லாரி டிரைவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் புவனி, 🥰🥰🥰

  • @pandiyanramachandran5684
    @pandiyanramachandran5684 Год назад

    மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.. சகோ.

  • @danielvijay2365
    @danielvijay2365 Год назад +1

    உங்கள் பயணம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

  • @chandruraj9944
    @chandruraj9944 Год назад +3

    It reminds me The Revenant movie.. truly inspiring Bhuvani

  • @subbuvivek
    @subbuvivek Год назад +5

    Marana Sambavam.. Valthukkal!!!

  • @ganesemoorthyamarnath7495
    @ganesemoorthyamarnath7495 Год назад +2

    ஆரோக்கியம் முக்கியம் தோரழர்

  • @jegathram9678
    @jegathram9678 Год назад

    மங்கோலியாவில் தமிழ் 🦁 ... அருமை அண்ணா

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад

    மங்கோலியா பற்றிய நல்ல விவரங்கள்! பவானி உங்கள் தகவல் அருமை

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Год назад

    வேற லெவல் வீடியோ மிகவும் கவனமாக செல்ல வேண்டும் 🙏🙏🙏❤❤❤👌👌

  • @Ramkumar-zy5hx
    @Ramkumar-zy5hx Год назад

    South africa videos aparam intha country video nalla iruku,,, great!!!!

  • @nkr1935
    @nkr1935 Год назад +8

    In that cold you are holding the camera and recording really commendable job :) Thanks for bring us the content.

  • @enigmaticme123
    @enigmaticme123 Год назад

    Maranam..massu maranam.. tough tharanam.. Athuku Avan than poranthu varanum.. This line is dedicated to you Bhuvani bro🔥❤️

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🌲🌲🌴🌴🌳🌳
    சூப்பர் புவி
    🌳🌳🌴🌴🌲🌲

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад

    உங்கள் பயணம் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று அன்புடன் உங்கள் ரசிகை குவைத்தில் இருந்தது வேதவள்ளி பிரகாஷ்🌹❤️🙏

  • @ACMHANOUFF
    @ACMHANOUFF Год назад +10

    Semma ❤bro hats off great work love from Sri Lanka 🇱🇰 ❤❤❤❤

  • @kamalprakash3577
    @kamalprakash3577 Год назад +1

    Proud to be a subscriber of TAMIL TRAKER. lov u bro.

  • @lingesh2258
    @lingesh2258 Год назад

    ( The wolf totem) intha book la intha mangolia ,nadodi makkal oda life story tan irukum ,, vera level enjoy bro ,, ( intha video pakum pothu enaku antha book tan niyabagam varuthu ) 🎉🎉

  • @ameerjahan7567
    @ameerjahan7567 Год назад

    உடம்பையும், மனதையும் தளராமல் பார்த்து கொள்ளுங்கள் 💥வெற்றி புவனியின் பின்னால், புவனியோ வெற்றியின் முன்னால்.

  • @aathif.nafeeshnasha9198
    @aathif.nafeeshnasha9198 Год назад

    உங்கள் பயணம் வெற்றி பெற வழ்த்துகள் வாழ்க வளமுடன் சந்தோஷம்

  • @ezhil9410
    @ezhil9410 Год назад +8

    Beauty + danger = earth 👌

  • @ஜா.துளசிராமன்

    அய்யா இதுபோன்ற ஆபத்தான இடங்களுக்கு செல்லும் போது தயவு செய்து சில பயிற்சிகள் எடுத்து கொள்ளுங்கள் அய்யா 🙏🙏🙏🙏.. உடல் அளவிலும் மனத அளவில் சில பயிற்சிகள் எடுத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏

  • @dr.dineshmurugesan
    @dr.dineshmurugesan Год назад

    The most underrated vlogger. He deserves more recognition

  • @romankanna283
    @romankanna283 4 месяца назад

    💪...எங்க தமிழன் 😎 தங்க தமிழன் 😍 சிங்க தமிழன்...🔥

  • @mohamedaasir1692
    @mohamedaasir1692 Год назад +16

    அடுத்த காணொளியில் என்ன விலங்கு என்று காட்டுங்கள்.❤️👍

  • @loganathanragu3492
    @loganathanragu3492 Год назад

    அலெக்சாண்டர் பூவனி வாழ்க வாழ்க ❤️❤️❤️❤️

  • @anand288050
    @anand288050 Год назад +3

    Discovery channel Partha mathiri feeling. Take care dude.

  • @gokulramakrishnan5917
    @gokulramakrishnan5917 Год назад

    This man is gem of our tamil nadu tn govt. Make use of it🔥🔥💥💥💪💪💪💯💯💯

  • @tnemptystar46
    @tnemptystar46 Год назад

    உங்கள் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான வீடியோவாக இந்த வீடியோ இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 Год назад

    அருமை தம்பி பவுனி தஞ்சை என்றால் பெரிய கோயில் youtube என்றால் பவுனி இரண்டு பேரும் தஞ்சை பெருமை சேர்க்கிறீர்கள்

  • @dubaiam1566
    @dubaiam1566 Год назад

    Paaka movie pola iruku thrilling hands up bro...

  • @Sriramspage1
    @Sriramspage1 Год назад

    Neenga ipdi cashtta padratha pakkave mudiyala please safe aa irunga bro take care of your health Love you bro

  • @pandiyanramachandran5684
    @pandiyanramachandran5684 Год назад +2

    சகோ..மன்னிக்கவும் நீங்கள் செல்லும் பகுதியை Navigation line(Direction) your way put in map picture.. some more good. Bro

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 Год назад +1

    நன்றி. நன்றி.. நன்றி...

  • @ajaysharma5905
    @ajaysharma5905 Год назад +1

    Bro subscribers kooti pona ennaium kooti poonga 😅... My favourite travel vloger ❤️

  • @rnroshanth
    @rnroshanth Год назад

    Proud Proud Proud என் நெஞ்சில்❤️❤️

  • @archuk22
    @archuk22 Год назад

    Vera level brother.. indha kastaththulayum sirika vakira paru.. actually.. this is my 1st comment in youtube .. you made me to do

  • @sakthiveld1034
    @sakthiveld1034 Год назад

    Kulurala pesa mudiyama olaran ya.. enjoy 😃👍enjoy

  • @Aswin_Editz
    @Aswin_Editz Год назад

    நார்னியா Movie Places மாதிரி இருக்கு....

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Год назад

    ஏதோ ஹாலிவுட் சினிமா பார்ப்பது போல் இருக்கிறது

  • @uncleGEORGE
    @uncleGEORGE Год назад +2

    No words to express my heart... Please be careful... Take care