Это видео недоступно.
Сожалеем об этом.

சித்ரா மரணம் குறித்து எங்க வேணும்னாலும் பேசத் தயார் - Dance master yuvaraj ஆவேசம் | Kumudam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2020
  • சித்ரா மரணம் குறித்து எங்க வேணும்னாலும் பேசத் தயார் - Dance master yuvaraj ஆவேசம் | Kumudam |
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV#KumudamMagazine#Kumudam.com#kumudamvideos

Комментарии • 283

  • @subhasandan3051
    @subhasandan3051 3 года назад +152

    நீங்கள் தான் உண்மையான நண்பன்,துணிச்சலான பேச்சி அதில் உண்மையிருப்பதை காணமுடிகிறது,நீங்கள் தான் உண்மையான Hero..நியாயம் கிடைக்க வேண்டும் சித்துக்கு.

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 года назад +142

    ரொம்ப கரெக்ட் யுவராஜ் சார்.. நீங்கள்லாம்தான் ஒரு சகோதர பாசத்துடன் முயற்சி எடுத்து, அந்த நல்ல பெண்ணுக்காக போராடி உண்மையை கண்டுப் பிடிக்க வேண்டும் சார். ரொம்ப கரெக்ட்டா உண்மையை பேசறீங்க. நன்றி சார்

  • @deepikashree4034
    @deepikashree4034 3 года назад +89

    Chitu has so many true good frnds ... when he said engavenalum pesa ready 👏🏼 finally one men with guts 👏🏼

  • @vsuganthi7318
    @vsuganthi7318 3 года назад +73

    ரொம்ப அருமையான பேச்சு சூப்பர் சூப்பர் நீங்கள் கடைசி வரை குரல் கொடுங்கள்

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +5

    ஒரு பெண் இழப்புக்கு ஒரு ஆண் இப்படி பேசுவது ஆனந்தக் கண்ணீர்.ரொம்ப தெளிவாக நன்றாகப் பேசுறீங்க.இன்றைய சூழ்நிலையில் நல்ல புரிதலோடு பேசுறீங்க. நன்றிப்பா. பெண்ணுக்காக இப்படி ஆண்களும் பேச வாங்க.

  • @duraiswamyjayaraman9395
    @duraiswamyjayaraman9395 3 года назад +93

    Semma bold speech by her true friend .

  • @vishu7478
    @vishu7478 3 года назад +49

    sir chitra's soul must be smiling from above to see her friend standing strong for her! you are her real friend!

  • @msobitha8771
    @msobitha8771 3 года назад +180

    இயல்பான பேச்சு நோ்மையாகவும் துணிச்சலாகவும் பேசுகிறாா்.

    • @ramesh__ramesh8431
      @ramesh__ramesh8431 3 года назад +2

      Very good speech, bolt honourable talk.anyway all are discussing and find out the culprits give punished.

  • @arathiram8612
    @arathiram8612 3 года назад +47

    True friend you are !!! She has earned such good friends and souls ....

  • @satishkumar77
    @satishkumar77 3 года назад +129

    this guy speaks the truth... well done yuvraj fight for justice.. she deserves justice

    • @srevathsdhamodharan490
      @srevathsdhamodharan490 3 года назад +3

      Sure. Justice. Wil come for. Chitra akka. Dance master told every. Right

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 3 года назад +20

    சரி யாக பேசுகிறீங்க நீங்கள் சொல்வதும் கேள்விகேட்பதும் சரியானது மகனே நிச்சயம் உறுதியான உண்மையான தகவல் கிடைக்கும் வரை விடாதீர்கள்.ஒரு நல்ல ஜீவனின் உயிரை அநியாயமாக அழித்ததை ஒரு போதும் விடக்கூடாது கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருந்து சித்துமா இறந்தும் வெற்றி பெறுவாள். 😔

  • @priyarajasekar5139
    @priyarajasekar5139 3 года назад +38

    Well said bro..... Pls stand in your point and fight for chithu's justice.... We will support you bro...

  • @bbamcamphill
    @bbamcamphill 3 года назад +87

    U r a real hero yuvaraj

  • @kalyanim7495
    @kalyanim7495 3 года назад +83

    Finally a honest and bold artist who speaks for chitra

    • @Appu14322
      @Appu14322 3 года назад +1

      Even ramya nair also speaks for chithra

    • @shagi_1
      @shagi_1 3 года назад +1

      @@Appu14322 I think her name is Rekha Nair

    • @lovetradition
      @lovetradition 2 года назад

      @@Appu14322 but she told often she is bad in charecter if it is true also it will hurt her family but rekha is fighting boldly salute of that

  • @rameshmoorthy6965
    @rameshmoorthy6965 3 года назад +274

    நீங்கள் எல்லோரும் குரல் எழுப்பி வருவதால் தான் அவன இப்போது கைது செய்து இருக்கிறார்கள் இன்னும் அவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை பேசுங்கள்

    • @srevathsdhamodharan490
      @srevathsdhamodharan490 3 года назад +5

      Correct

    • @TamizhselviKitchen
      @TamizhselviKitchen 3 года назад +7

      Some politicians were also involved for their escape only he arrested .hemanath and some other people also involved their also have to arrest

    • @sunilrss
      @sunilrss 3 года назад +3

      Koodave arasiyal nai Evano vanthaname avanaum Avan pasangalum podunga

    • @subbulakshmis1317
      @subbulakshmis1317 3 года назад +2

      Yes yes yes

  • @poornaaarthivlogs8600
    @poornaaarthivlogs8600 3 года назад +79

    MakPa r few other ppl in the same channel they r telling like v cannot judge anything .. but this person stands for the trust he had and the friendship he had .. few actress said like she dint have any one close .. they are wrong there r few close friends like him ... hats off ..

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar3973 3 года назад +10

    உண்மையில் உண்மையான பேச்சு என்று புரிகிறது.

  • @vijayasundaria4466
    @vijayasundaria4466 3 года назад +42

    பெண் உரிமை பற்றி பேசின மாதர் சங்கம் எல்லாம் எங்க போனாங்க

  • @sheamlahselamani
    @sheamlahselamani 3 года назад +33

    Hats off to Yuvraj bro.. You are sensible and enthusiastic about this issue.. Pesi justice vara vaikanum.. Ungala partha nambikai varuthu..

  • @aishwarya3847
    @aishwarya3847 3 года назад +20

    Thanks bro ...plz don't give up ...
    Unmai theriyanum

  • @tharmeshsathyavani5095
    @tharmeshsathyavani5095 3 года назад +13

    சித்திராவிற்கு நீதி வேண்டும் சார் இதை தொடர்ந்து முன்னெடுக்கவும்

  • @lathamanjunagaraj2870
    @lathamanjunagaraj2870 3 года назад +25

    நடிகை என்று தெரிந்துதான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் பிறகு நெருக்கமாக ‌நடிக்கிறா முத்தம் காட்சிகள் வருது சந்தேகமாக பேசுவது சில்லரை தனம் . நடிப்பவர்கள் எல்லாம் தவறான வர்களா இல்லை . இப்படி புத்தி கொண்டவன் எதற்கு ஒரு பெண்ணின் வாழ்க்கை.. கெடுக்க வேண்டும்

  • @jeniferofficial.o7327
    @jeniferofficial.o7327 3 года назад +24

    Nice Taking Yuvaraj sir kandippa chtira ku niyayam kidaikkanum 👍weldone

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q 3 года назад +92

    சாந்தி வில்லியம்ஸ் அம்மா ,ரேகா நாயர்,காலையில அமுதவானன் ,இப்ப நீங்க எல்லாம் மட்டும் தான் கொஞ்சம் தைரியமா உண்மைய சொல்றீங்க ..அவங்க பேமலி சித்ரா கொலைய விசாரிக்கறதுல ஆர்வம் காட்டாதது போல தான் இருக்கு...நீங்க எல்லாருமாவது தயவுசெய்து உண்மைய கண்டுபிடிக்க எங்காவது கம்ளைன்ட் கொடுத்து ஏதாவது பன்னுங்க பா..

  • @pavithra.r7489
    @pavithra.r7489 3 года назад +37

    Hats off to u bro.atleast u took a stand

    • @Praveen234u
      @Praveen234u 2 года назад

      Hatts off tou pavii atleast u took stand for me😁

  • @si499
    @si499 3 года назад +51

    Justice for Chithra😭😭
    Justice for Chithra😭😭
    Justice for Chithra😭😭

  • @poonguzhalikrishnan6183
    @poonguzhalikrishnan6183 3 года назад +2

    Superaha ulladhai ullapadi pesi irukkireergal. Very very thanks for you. Avanai vidakkoodadhu. Unmayey veliyil kondu vara vendum. Vittuvidatheerghal. Justice kidaithey agha vendum. Nanghal ellorum yaru evero? Enghalaleye thangha mudiyavillai. Intha nilayil bhailvan ranghanathanukku enna prachinai. Intha antha ponnukitta ethavadhu call Patti vangi kattikondaro? Ennavo. Adhan antha sonnai pattri ivvaru pesughirar. Chithu said car vaithu irunthal enna? Aadatha car vaithu irunthal irukku enna? Yen erighirar. Ivarai yar kettarghal? Chithuvin familikku dhairiyam sollunghal. Please.

  • @vijaybharathibalendran8113
    @vijaybharathibalendran8113 3 года назад +33

    Union take action people will support

  • @iyyappansivanthi7557
    @iyyappansivanthi7557 3 года назад +8

    எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதை சரி பண்ண முடியும் அப்படி நினைக்கிறவங்க தான்

  • @sarojasaroja4359
    @sarojasaroja4359 3 года назад +5

    நீங்கள் தான் சித்ராவுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 3 года назад +10

    சரியான நீதி கிடைக்க வேண்டும்.

  • @sambagad9626
    @sambagad9626 3 года назад +2

    Sema yuvaraj neega...I am.not sure whether we will get justice for chithu,but for sure she will be happy seeing u talking for her truly as a friend.only few stood like you till now..so happy to see... atleast few true humans are still available in the world.hats off

  • @jaikumari6871
    @jaikumari6871 3 года назад +40

    Need everyone’s support to bring the truth

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 3 года назад +22

    He's right stop saying that she had attempt suicide

  • @vinodhinidalu4376
    @vinodhinidalu4376 3 года назад +9

    Super Bro... Every person need a friend like u..

  • @hemacog1610
    @hemacog1610 3 года назад +7

    Hats off Mr. Yuvraj. Genuine talk

  • @iyyappansivanthi7557
    @iyyappansivanthi7557 3 года назад +11

    எது வந்தாலும் பாத்துக்கலாம் எந்த கஷ்டம் வந்தாலும் அதை சரி பண்ண முடியும்னு சொல்லுற ஒரு கேரக்டர் இது உண்மை

  • @226aruna
    @226aruna 3 года назад +20

    You speak the "Truth" bro... we can only voice out.. but we cant get justice.. see Sushant Singh case :(

    • @varunam7156
      @varunam7156 3 года назад +2

      Sushanth singh rajput case almost solved. Dawood Ibrahim involved

  • @vijaybharathibalendran8113
    @vijaybharathibalendran8113 3 года назад +13

    Yuvaraj master we are also in same thought

  • @lindajessy3418
    @lindajessy3418 3 года назад +24

    Pls nadigar yarellam intha case le santhegam paduringalo.. Case file panunghe

  • @deepasowri846
    @deepasowri846 3 года назад +15

    நேர்மையாக பேசுறிங்கா அண்ணா

  • @syedraabjya7644
    @syedraabjya7644 3 года назад +17

    Hats off bro

  • @Latha82950
    @Latha82950 3 года назад +3

    Hat's off you sir . neenga than chithu Oda true friend.very genuine speech sir

  • @ushashanmugam7561
    @ushashanmugam7561 3 года назад +12

    I’m happy to see Yuvaraj giving his voice to chitra . Let’s pray Can get justice to Chitu death.

  • @SreeDevi-lx1uz
    @SreeDevi-lx1uz 3 года назад +6

    Truth master... Every one should know. I never saw tat serial nor I know her...after her demise I saw all her videos...she s so much of life...so talented...how she did...????

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 года назад +14

    About the postmortem the hospital must come out and give the reason in the court. Why delay ?

  • @nancymani7116
    @nancymani7116 3 года назад +2

    Super super super SUPER Bro extraordinary person Chithu got a very good friend like you...let her bless you and your family abundantly from Heaven.

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 года назад +9

    Why didn't you open up with your true friends at least dear Chitra dear......
    You are sooooo innocent child...my dear Chitra.....Why dear such a decision...
    God bless you

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 3 года назад +13

    Bold speach

  • @saranyak9350
    @saranyak9350 3 года назад +30

    இவர் தான் நாம் இருவர் நமக்கு இருவர் part 2 சீரியலில் நடிக்கும் காயத்ரி அவர்களுடைய கணவர்

  • @vaigarainila
    @vaigarainila 3 года назад +9

    Please hear her mother's words.

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 3 года назад +4

    Super bro.....plz bring out the justice ...really miss chitra

  • @venkatesanmathesh8742
    @venkatesanmathesh8742 3 года назад +5

    குரல் கொடுங்கள் அண்ணா

  • @suganyasuganya4425
    @suganyasuganya4425 3 года назад +3

    Super Yuvaraj Anna, pls fight for chithu's justice

  • @renukak573
    @renukak573 3 года назад +1

    Yuvraj you a real human value your friendship...keep voicing out even we will support u..

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 3 года назад +1

    அப்படி ஒரு பகீர் தகவல் எதுவும் இல்லை...எல்லாம் ஏற்கனவே கேட்டது தான்.

  • @KPriya23
    @KPriya23 3 года назад +1

    Very bold very clean and fluent in Tamil hats off for the interview. Good friends for good people must voice out.

  • @kavithav9977
    @kavithav9977 3 года назад +16

    Shouldn't chinnathirai get together

  • @rasiganrasigan2240
    @rasiganrasigan2240 3 года назад +4

    Thanks for the speech
    Hope our belove sis chitu
    Gets justice
    And evil persons get their punishment

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s 3 года назад +7

    எதை எதிர்பார்த்து ஹேமந்த் சித்ராவோடு பழகினான்?

  • @kokilakamali4180
    @kokilakamali4180 3 года назад +3

    U r right

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 года назад +10

    Hat's of you bro

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 года назад +4

    அவளின் படிப்பும் மற்றவர்களை சந்தோஷசபடுத்துவதே

  • @rajeswaryravekumar4767
    @rajeswaryravekumar4767 3 года назад +4

    Well done Brother and please try to get justice to this case please...

  • @amuthavallimurugan454
    @amuthavallimurugan454 3 года назад +8

    His wife also an serial actress.. Nice couple

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 года назад +4

    Great Mr Yuvaraj

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 года назад +2

    Uvaraj super sir neenga pesarathu romba correct

  • @suryaprabhasuryaprabha4550
    @suryaprabhasuryaprabha4550 3 года назад +9

    Hat's off bro

  • @umamageshwari4512
    @umamageshwari4512 3 года назад +1

    missing chithu so much

  • @kaniga8019
    @kaniga8019 3 года назад +1

    She work hard n she earn with genuinely n whats wrong if she want to change her lifestyle buy car n house..yetheke ithe yelam sila mulai ilathavanga pesaranga. Orre thani manushiya chitu face alots of struggles even from her own family very strict not to allowed join media, but her hard work n commitment success n proved she can do n win her parents hearts.

  • @thavakumarv5725
    @thavakumarv5725 3 года назад +4

    சரியா சொன்னீங்க

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 3 года назад +3

    Yes Rani we will continue the fight justice for Mullai

  • @Lohitharul
    @Lohitharul 3 года назад +23

    எல்லா friends ummm பேசறீங்க. உண்மை therinchavangalum இருப்பீங்க. ஆனா truth வரல

  • @balakutty1921
    @balakutty1921 3 года назад +2

    Very bold man b like this hats of man

  • @sp-sl4bb
    @sp-sl4bb 3 года назад +1

    Super sir correct ah pesi irukinga...i am support form chithu

  • @sharmilaarumainayagam1432
    @sharmilaarumainayagam1432 3 года назад +1

    Yuvraj, u r greate real speech. Justice for chithu.

  • @SHS0811
    @SHS0811 3 года назад +1

    It's very surprising and unique that everyone likes her and the celebrities also talks about her the same way without any negative points...and we common people also feels same..and she should get justice...it should not become the usual news for 10days... till next news comes...

  • @sangeetharaja2273
    @sangeetharaja2273 3 года назад +3

    Super yuvraj Anna

  • @santhigandhiappan9712
    @santhigandhiappan9712 3 года назад +3

    ஆம், சும்மா விடக்கூடாது

  • @ohmyfoodsumathi
    @ohmyfoodsumathi 3 года назад +1

    Great yuvaraj 🙏🙏🙌

  • @diviruba3178
    @diviruba3178 3 года назад +4

    நீதி நிச்சயம் வேண்டும்

  • @dhasansulo6202
    @dhasansulo6202 3 года назад +1

    Super bold speech bro

  • @muthukamanmuthukaman1692
    @muthukamanmuthukaman1692 3 года назад +8

    இது தாண்டா நட்பு

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 3 года назад +2

    I like yuvaraj brave and strong trust speech. Please More friends, coworkers has to come forward and stands for the truth.

  • @gaya656
    @gaya656 3 года назад +4

    அண்ணா நன்றி. எப்ப படம் வெளிவரும்?
    Oho my god. கேமநாத் கெட்டவன். கொலை Chitra ❤😭 i miss you.
    அவன் அடித்து சித்திரவதை செய்து கொலை பண்ணியது உண்மை. அரசியல் மூலம் போலீஸ், ஒரு doctor ஐ வைத்து கள்ள ரிப்போட் எடுத்து தட்கொலை என முடித்துவிட்டர்கள்.
    அம்மா தைரியமா கதைக்கவும். சித்ரா நேர்மையான ஒழுக்கமான மிக திறமையான தைரியமான பெண். குறுகிய கால காதல். திட்டமிட்ட கொலை. நீதி வேண்டுகிறேன்...

  • @lavannyahanbalagan
    @lavannyahanbalagan 3 года назад +3

    Well done bro...Citra akka niyayam kidaikanum.

  • @keysjas3650
    @keysjas3650 3 года назад +10

    Chinnathirai actors porattam pannunka yuvaraj..Hemnath is only culprit of her death.inthe mathiriyana nilaimai inium varakoodathu

  • @chitragirichitragiri5124
    @chitragirichitragiri5124 2 года назад

    Justice for chithu. superb speech please come forward to talk this case

  • @pasumathiraghu8419
    @pasumathiraghu8419 3 года назад +2

    Yes sir. Nmmalaal kaapatramudiyavillai, so angu yaarume illai.ippothu Chithra ulagileye illai. But namakku, oru kodoora kolaiyin theerpu niyaayam vendum.

  • @indrakumar99
    @indrakumar99 3 года назад +2

    Justice for VJ Chithra 🙏

  • @Kr-up7op
    @Kr-up7op 3 года назад

    You are very great sir...we love you sir......and you so handsome yuvraj sir🥰

  • @saraathithan1866
    @saraathithan1866 2 года назад

    True! 🙏🙏🙏

  • @sudhaperumal1454
    @sudhaperumal1454 3 года назад +1

    Miss you chithu

  • @Praveenjoelvspj
    @Praveenjoelvspj 3 года назад +2

    👌Nanbenda🙏🏽

  • @sooriyaprabhasooriyaprabha638
    @sooriyaprabhasooriyaprabha638 3 года назад +1

    Super bro hats off

  • @elangesk
    @elangesk 3 года назад +10

    Need ture detailed investigation about brave Chithu's death.lot of political influence and divert case. let's pray for Rest in peace. #justiceforchithuvj

  • @karthikkarthi4029
    @karthikkarthi4029 3 года назад +2

    Super bro Justice vandum nanga erukom

  • @lonelygirlalone3590
    @lonelygirlalone3590 3 года назад

    You really well said.
    Please get justice for her.

  • @tandemtirutanigaisrtdm
    @tandemtirutanigaisrtdm 3 года назад +1

    If all of them from serial and film industry come front definitely fans of chithu also wll come to ask justice
    Till we get justice we wll fight
    So media ask film industry to come front to fight for justice to chithu

  • @sudhag3886
    @sudhag3886 3 года назад +2

    Hats Off Yuvaraj neenga crt aga sollarenga unmai ya veliya kondu vanga appa than chithra athma santhi adaiyum.Neraya channel chithu pathi tappa pesaranga tayavu senju yarum aalu illathavangala pathi pesama irukarathu tappu