Ex CBI Mohan Raj எழுப்பும் சந்தேகங்கள்.. VJ Chitra Suicide Case |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • To Enter The Contest : play.google.co...
    #ThalaivarCast - Record and upload your favorite Rajini moment. Talk about any incident that has impacted you or your interaction with the Superstar himself!
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz

Комментарии • 2,1 тыс.

  • @arivuarivu2147
    @arivuarivu2147 3 года назад +2855

    அருமை உண்மைகளை வெளிப்படையாக கூறுகிறார்,,,,, நல்ல மனசாட்சி உள்ள நேர்மையான இவர் போன்ற அதிகாரிகள் மக்களுக்கானவர்கள்,,,

  • @balasobinbala9762
    @balasobinbala9762 3 года назад +1078

    எவ்லோ தெளிவான விளக்கங்கள் அருமையான பேச்சு. ..சூப்பர் சார்😍
    ...ஒரு லைக் மட்டுமே போட முடிகிறது....

  • @seethaseetha2795
    @seethaseetha2795 3 года назад +411

    உங்கள் உண்மையான பேச்சுக்கு நான் அடிபணிகிறேன்.பெரிய சலியூட்

  • @palaneeswaran3803
    @palaneeswaran3803 3 года назад +442

    ரேம்ப நாள்களித்து ஒரு உன்மையான மனிதரை ப்ர்த்தது பேல்இருக்கு👌👏🙇🙇🙇🙏🙏🙏🙏

    • @priyankap2039
      @priyankap2039 3 года назад +2

      சார் சொன்ன அனைத்தும் உண்மை சூப்பர் இமிடியேட்லி action

    • @Sakthisakthi-tx6qt
      @Sakthisakthi-tx6qt 3 года назад +1

      Unakku santosattile neraiyaa spelling mistake irukku

    • @sivashankarimohankumar3271
      @sivashankarimohankumar3271 3 года назад

      @@Sakthisakthi-tx6qt aama amma😆😆

    • @rajeswarihariharan5215
      @rajeswarihariharan5215 3 года назад

      தமிழ் கற்றுக்கொள்ளடா தம்பி

  • @senthilkumar-hn1hk
    @senthilkumar-hn1hk 3 года назад +91

    Proud that he is my Periyappa. He is from Tuticorin. Son of Nellai Jebamani. He is so honest while enquiring our Stalin case. He transferred many times as well and struggled a lot.

  • @massentertainment3078
    @massentertainment3078 3 года назад +906

    சார் அருமையான நேர்மையா பேசுகின்றார் 👍

  • @pavithrahari9814
    @pavithrahari9814 3 года назад +380

    Sir we need people like you,u r so experienced, intelligent and straight forward.
    Hats off 👏👌

  • @muthulakshmimadasamy9628
    @muthulakshmimadasamy9628 3 года назад +107

    Very bold and open speech. Everyone should be like this super man.

  • @Bhavu_Diaries
    @Bhavu_Diaries 3 года назад +98

    He is only speaking the Truth. We need officers like Him.

  • @mmmmmm1426
    @mmmmmm1426 3 года назад +72

    நீங்கள் சொல்வது தான் உண்மை.. ஏதோ தவறான வழியில் இந்த விசாரணை நடப்பதாகவே. மனம் என்னுகிறது ஐயா👍நன்றி

  • @sudhanair6829
    @sudhanair6829 3 года назад +336

    சார் சூப்பர் உங்களை போல நல்ல மனிதர் ஒருவர் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 3 года назад +3

      நேர்மை ஒய்வு பெற்றுரொம்ப காலமாகி விட்டது

    • @ajithajith1512
      @ajithajith1512 3 года назад

      𝒆𝒑𝒑𝒂𝒕𝒊 𝒍𝒐𝒄𝒌 𝒑𝒐𝒅𝒂 𝒌𝒂𝒕𝒉𝒂𝒗𝒂𝒊 𝒕𝒉𝒐𝒓𝒂𝒌𝒂 𝒎𝒖𝒕𝒊𝒗𝒖𝒎 𝒔𝒂𝒗𝒊 𝒑𝒐𝒕𝒕𝒖 𝒕𝒉𝒐𝒓𝒂𝒏𝒕𝒉𝒂𝒍𝒖𝒎 𝒖𝒍𝒍𝒂 𝒆𝒓𝒖𝒌𝒂𝒓𝒂𝒗𝒂𝒏𝒈 𝒐𝒑𝒆𝒏 𝒑𝒂𝒏𝒏𝒂 𝒕𝒉𝒂𝒏 𝒌𝒂𝒕𝒉𝒂𝒗𝒂 𝒕𝒉𝒐𝒓𝒂𝒌𝒂 𝒎𝒖𝒕𝒊𝒖𝒎

  • @ArunKumar-rd1bw
    @ArunKumar-rd1bw 3 года назад +476

    ஐயா... தாங்களே இந்த case ஐ எடுத்து நடத்துங்கள்... உண்மை கண்டிப்பாக வெளிவரும் 🥺💔

    • @suresharchana7268
      @suresharchana7268 3 года назад +7

      Naanum edha nenasan

    • @VishwaSekar
      @VishwaSekar 3 года назад +1

      Ama iya ninga Entha Case ah nadattha try pannunga Sir pls

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 3 года назад +3

      அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் உடலை தகனம் செய்து விட்டார்கள்.ஹத்ராஸ் மர்டர்லிம் இதே போன்று தகனம் செய்யப்பட்டது போலீஸ் ,போஸ்ட் மார்ட்டம்டாக்டர்கள் விலை போய் விட்டனர்

    • @aswinianbazhagan3458
      @aswinianbazhagan3458 3 года назад +1

      Nermaiya on postla irukaravangalaye case ae handle panna matanga..
      Ivaru retired officer👮
      Naadu kettu kedakku avlo dhan 👀😒

  • @muthulakshmis.4454
    @muthulakshmis.4454 3 года назад +192

    Thatha ur true man, honest man ,strong man, straight forward 😍who are accept this 👇comments pannunga

  • @bosewhity6025
    @bosewhity6025 3 года назад +87

    ரொம்ப திறமையான அதிகாரி,பேசம இவரு investigation பண்ணி இருந்தா கண்டிப்பா உண்மைய கண்டுபிடிச்சிருப்பாரு

  • @gulfvilladecor
    @gulfvilladecor 3 года назад +79

    Ippadiyana talented CBI KU salute panniye aaganum
    Salute sir

  • @jaheenaaasmi695
    @jaheenaaasmi695 3 года назад +367

    இவரை போல் எல்லா போலீஸ் அதிகாரிகளும் உண்மையகவும் நேர்மையாகவும் இருந்தால் Chithra, Sushant, இன்னும் பல பேருக்கு நியாயம் கிடைக்கும்.

    • @santhimariyadass9633
      @santhimariyadass9633 3 года назад

      Ivar solrathai vachi puriyalai athu kolai thanu pira ye ippti solranga super sir ungala mathiri yellarum irunthutu nalla irukku mohanraj super

    • @SELVISELVI-db1mt
      @SELVISELVI-db1mt 3 года назад

      Yes, yes

  • @m.anjanar.manjana6934
    @m.anjanar.manjana6934 3 года назад +107

    சூப்பர் ஐயா.உங்கள் நேர்மைக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @mediatamilmedia2464
    @mediatamilmedia2464 3 года назад +334

    உள்ளத்தில் நேர்மையும்
    தைரியமும் இருந்தால்
    நடக்கும் பாதையும்
    நேரானதாகவே இருக்கும்

  • @muthukumarasamisami9614
    @muthukumarasamisami9614 3 года назад +128

    காவல் துறை இவர் போன்ற நன்அதிகாரிகளால் தான் சிறப்படைகிறது
    ஐயா வாழ்க

    • @Vaishu_cuties
      @Vaishu_cuties 3 года назад

      Ippadi oru aal thaan CM aga vendum

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 3 года назад +118

    உண்மை என்றும் ஒதிங்கியே இருக்கும் என்பதற்கு நீங்களே ஒரு ஆதாரம் ஐயா 🙏

    • @rangarajanrangarajan7448
      @rangarajanrangarajan7448 3 года назад

      Sir ungala madhiri unmayana thiramayana police man vendum all stations in tamil nattuku

  • @vbtamilvbtamil8227
    @vbtamilvbtamil8227 3 года назад +439

    உங்களைப்போல் நேர்மையானவர்கள் இவ்வுலகில் பிறப்பதே அறிது..

    • @ranjanir7055
      @ranjanir7055 3 года назад +1

      நல்லா சொல்லுங்க ஐயா

  • @vellathaivellathais2846
    @vellathaivellathais2846 3 года назад +168

    தெய்வமே நீங்கள் இந்த கேசை விசாரித்தால் சித்துவுக்கு நியாயம் கிடைக்கும்

    • @ShaliniShalini-vf5mv
      @ShaliniShalini-vf5mv 3 года назад +2

      Chithuku matum ila yellam celebrate actress and famous people's death pathi unmai velila kondu varalam

  • @vpschit-chat3127
    @vpschit-chat3127 3 года назад +166

    அருமை சார். 👏உங்களை மாறி எல்லாரும் உண்மைய பேச முன்வரனும்.

  • @sujeesspecial724
    @sujeesspecial724 3 года назад +72

    Very bold speech sir, talking about the current situation of our government,hatsoff to you sir

  • @rowdyboycreation3635
    @rowdyboycreation3635 3 года назад +28

    😔😔😭😭😭🙏🙏Yanga சித்துக்கு யாறும் இல்லனு நெனைகாதிங்க நாங்க ரசிகர்கள் இருக்கும் i miss u chithu akka yanga chithu akka va kola panavanangala nanga vidavay matam🙏🙏🙏😔😔😔😭😭😭

  • @manashaammu1160
    @manashaammu1160 3 года назад +111

    You are the reall and correct cbi !! You need for all the case !! 💯 ! Words *

  • @chitrakannan5544
    @chitrakannan5544 3 года назад +283

    சார் மிக உண்மையானவர் இரைவன் உங்களை நள்ளா வைக்க இரைவனை வணங்குகிரேன் சார்

    • @mathumathi2340
      @mathumathi2340 3 года назад +5

      Tamil la type pandrathu thappu illa thappu illama type pannunga

  • @ramarajiyamnalan7136
    @ramarajiyamnalan7136 3 года назад +310

    Retired ஆனவர்களுக்கு தெரிந்தது , இப்பொழுது வேளையில் இருப்பவர்களுக்கு தெரியாமல் போனது ஏனோ .. இல்லை தெரிந்தும் தெரியாதது போல செய்தது பணமா ? 😒

    • @rafsharaheem6684
      @rafsharaheem6684 3 года назад +11

      பணம் மட்டும் தான்...

    • @greendivya690
      @greendivya690 3 года назад +2

      Ellam nasama pochu bro inga... Central la irundhu local vara ellarkum panam irundha ennavena panuvaanunga... Aanal dharmam endrum azhiyadhu.... Karma is a boomerang.... Nam ellorum kan munney unmai velichathuku varum paarunga

    • @anithap8448
      @anithap8448 3 года назад

      Sss ultimate Moneyyyy bro..

    • @Princecharmlisha15
      @Princecharmlisha15 3 года назад

      Kandipa money money only

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys 3 года назад

      Money mattum thaan 😭😭😭😭

  • @devik8823
    @devik8823 3 года назад +318

    ஐயா நீங்க மோகன்ராஜ் (Mohanraj) அல்ல ஹானஷ்ட்ராஜ்(HonestRaj)

  • @miiyakutty9912
    @miiyakutty9912 3 года назад +39

    அப்பா ... Mass ah pesringa...Honest ah irukinga...🔥🔥

  • @bakkiyaraja5541
    @bakkiyaraja5541 3 года назад +475

    சித்ராவுக்கு பின்னனி யாரும் இல்லனு நினைக்குராங்க ஆனா சித்துவோட ரசிகர் நாங்க இருக்கோம்

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 3 года назад +20

      இருந்து என்ன பலன்???

    • @jmassmedia3013
      @jmassmedia3013 3 года назад +4

      🤔🤔🤔😀😃😄😁😆😅😂🤣

    • @venikadauleennakodumaieduv191
      @venikadauleennakodumaieduv191 3 года назад +1

      Ellame mudinchi..😏😏😏😏

    • @T.A.E.G.G.U.K
      @T.A.E.G.G.U.K 3 года назад +7

      ஒன்னும் புடுங்க முடியாது...
      மெசேஜ் போட்டாள் பத்தாது, ஏதாவது ஒரு உண்மைய சித்ரா விஷயத்தில் கண்டுபிடி பார்ப்போம்...

    • @venikadauleennakodumaieduv191
      @venikadauleennakodumaieduv191 3 года назад +1

      Eni pesi enna panna

  • @sivasekaran4664
    @sivasekaran4664 3 года назад +155

    சார் சொல்வது அத்தனையும் உண்மை நன்றி சார்

  • @sekarsekar3919
    @sekarsekar3919 3 года назад +531

    நல்ல போலீஸ் நாட்டையும் வீட்டையும் காப்பாற்றும் .

    • @maheshwarip6911
      @maheshwarip6911 3 года назад +6

      கொடுமை போலீஸ் எல்லாரும் பொய்

    • @maheshwarip6911
      @maheshwarip6911 3 года назад +1

      @Kamal Rohan sorry bro, correct erunthalum eruka veda matanga

    • @karunaammaan807
      @karunaammaan807 3 года назад +5

      ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாதான்குளம் போலீசார் எவ்வாறு கொலை செய்தார்கள் என்பது போல

    • @selvarasaselva4093
      @selvarasaselva4093 3 года назад

      Rowdy baby suryaa release aakidanka sema comedy troll
      ruclips.net/video/eCKCK8oDdok/видео.html
      😝😝😝😝

  • @sayanthannsayansayanthanns9417
    @sayanthannsayansayanthanns9417 3 года назад +36

    எல்லாருமே பணத்துக்கு விலை போனவங்க தான் sir உங்களை போன்று நல்லவர்கள் இருந்தால் நீதி கிடைக்கும் இப்ப இருக்கும் அரசியல் துறை யாருமே நல்லவங்க கிடையாது

  • @Seconds-iv7cc
    @Seconds-iv7cc 3 года назад +45

    Exactly I respect u sir..
    Honesty matters

  • @smartyboy1084
    @smartyboy1084 3 года назад +165

    இவர் போன்ற நேர்மையான அதிகாரிகள் இருந்தால்தான் நம் நாடு வல்லரசாகும்

  • @vasukikesava8258
    @vasukikesava8258 3 года назад +186

    இவரைப்போலநல்லவர்கள்.எதாவது செய்ய வேண்டும். சித்ராவுக்கு.

  • @arunkutta2910
    @arunkutta2910 3 года назад +96

    நீங்கள் சொல்வது உண்மை சார் நீங்களே இந்த கேசை எடுத்து நடத்துங்க சார்

  • @ShiSidsGallery
    @ShiSidsGallery 3 года назад +54

    Please DO NARCO ANALYSIS TEST TO HEMNATH. #JUSTICE_CHITRA
    #NARCO_TEST_HEMANTH

  • @divyapari2397
    @divyapari2397 3 года назад +46

    Wish we have police officers like him . He is so blatantly honest.

  • @sjsamroy9873
    @sjsamroy9873 3 года назад +170

    100% true...

  • @onlinealapparaigal7358
    @onlinealapparaigal7358 3 года назад +183

    சாத்தான் குளம் கேஸ் மாதிரிதா இதுவும் ஆக போகுது வேணும்னா பாருங்க. ஒன்னும் இல்லாம ஆக்கிருவாங்க...

  • @buanoud
    @buanoud 3 года назад +402

    ஆக மொத்தம், இதுவும் சுஷாந்த் சிங் இன் மரணத்தைப் போலவே ஆதி-அந்தமற்றதாகவே மாறிவிடும்...

    • @gsarathasaratha7388
      @gsarathasaratha7388 3 года назад +7

      Yes absolutely correct bt I miss u Sushant Singh Rajput so much😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 3 года назад +4

      We can expect even more going forward, here police are good at closing the cases by money n political influence

    • @leelar8467
      @leelar8467 3 года назад +3

      Chithu amma narco test eduka sollu pettision kodukalam

    • @aneekaashika5752
      @aneekaashika5752 3 года назад +1

      Aama bro yellam cash, politics.justice death ayduchu.thappu panradh natla sagajama ayduch.

    • @kadi2615
      @kadi2615 3 года назад +1

      Yes ennum 2 or 3 weeks la maranthuduvanga.

  • @rahamathulla1431
    @rahamathulla1431 3 года назад +5

    நீங்க சொன்ன வணக்கத்திலேயே தெருஞ்சுருச்சு நீங்க நேர்மையா தான் இருந்து இருப்பீங்க great sir

  • @vaishnavi.....129
    @vaishnavi.....129 3 года назад +49

    He is the, "CRIME SOLVER"👌👌👌

  • @chachu9530
    @chachu9530 3 года назад +107

    His straight forward very good reply..

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 3 года назад +202

    Sir... உங்கள மாதிரி ஒரு நபர் இந்த case ah விசாரிக்க வேண்டும்...

  • @pradeepaguna8527
    @pradeepaguna8527 3 года назад +49

    Ipdi oru honest ana officers irundhave podhumm.... Crime cases ellathukume justice kedaichurum... Mohan sir huts of u for ur true words.. 🙏

  • @aliafathima2075
    @aliafathima2075 3 года назад +70

    I salute for your strait forward 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @umayalmuthiah6115
    @umayalmuthiah6115 3 года назад +13

    Wow! What a brave man! Salute to you to talk about this.

  • @bts_tamil_status2764
    @bts_tamil_status2764 3 года назад +58

    Ungala maari aal Elam intha generation la ex ya tha sir erukanga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vintagepasanga6829
    @vintagepasanga6829 3 года назад +38

    I love this talk our country wants this man and i truly appreciate you sir

  • @johnpeter6854
    @johnpeter6854 3 года назад +150

    அந்த case ahh நீங்க விசாரிக்க முடியாதா சார்

  • @saraswathy14
    @saraswathy14 3 года назад +35

    Tamilnadu police must be arrested him, voice out for Chitra.

  • @shilpamahe
    @shilpamahe 3 года назад +14

    Sir kind request safe ah irukanga very opened talk hats off you sir

  • @manoranjithv4486
    @manoranjithv4486 3 года назад +109

    Sathyama it's vera lvl speech yaa
    13 min like yeatho small crime movie patha mari irunthuchu

  • @keeganz5328
    @keeganz5328 3 года назад +113

    Wow... He is really Professional expert.

  • @anchalidevi2247
    @anchalidevi2247 3 года назад +34

    Wow such a brave explanation..even do I'm from Malaysia I agree with him..salute u sir...

  • @lakshmis2764
    @lakshmis2764 3 года назад +188

    பெண் பாவம் பொல்லாதது, இதை செய்தவன் கடவுள் பார்வையில் தண்டனை பெறுவான் விரைவில்,

    • @mayarajie
      @mayarajie 3 года назад +6

      இப்படி எத்தனை பெண்களை சிதைந்து இருக்கிறார்கள்.. பெண்ணாய் பிறந்து அனுபவிக்கும் வலிகள் எவ்வளவு...😪😪😪

    • @dharshikabk1839
      @dharshikabk1839 3 года назад +4

      Ippo lam kalyanam pannikka bayama irukku..

    • @ramkumar-hp1lr
      @ramkumar-hp1lr 3 года назад

      😂😂😂

    • @ramkumar-hp1lr
      @ramkumar-hp1lr 3 года назад +1

      @@dharshikabk1839 if you can be trustworthy to your husband, you would get married 👍.

    • @MAHALAKSHMI-sy2um
      @MAHALAKSHMI-sy2um 3 года назад +1

      @@dharshikabk1839 unmai

  • @dhanalakshmishanmugam6600
    @dhanalakshmishanmugam6600 3 года назад +14

    ஜய்யா நீங்கலே இந்த கேசை தயவு செய்து
    எடுங்கள் ஜய்யா அன்பான வேன்டுகோள்

  • @gothanisripriya6804
    @gothanisripriya6804 3 года назад +59

    தமிழ் நாட்டின் நிலைமை தற்போது இப்படி தான் உள்ளது ஐயா உங்கள் தெளிவண உனரயடல் மனது தெளிவு பேரை செய்தைது நன்றி உங்கள் விளக்கதுகு

    • @ututech9222
      @ututech9222 3 года назад

      Sri priya .. உங்கள் ஆதங்கத் தங்கள் டய்ப் செய்தலில் தெரியுது .. அவசர அவசரமாக அனுப்பி வைத்துள்ளீர்கள்.. என்று

  • @jephinjephin3259
    @jephinjephin3259 3 года назад +116

    Here forensic expects also buy money for clear all evidence.

  • @shamataju4866
    @shamataju4866 3 года назад +39

    Salute for this honest man

  • @Daks-v2z
    @Daks-v2z 3 года назад +37

    Paaa..avaroda confidence..aa paarunga

  • @AnanyaBB-jg1gp
    @AnanyaBB-jg1gp 3 года назад +65

    A/C ஹோட்டல்ல எப்படி டா தூக்கு போடுவீங்க... முதல்ல கூட இருந்தவன தூக்குல போடுங்க

  • @hariniharini1549
    @hariniharini1549 3 года назад +61

    Respected man ur are such a brave man

  • @venkatesanvenkat1230
    @venkatesanvenkat1230 3 года назад +85

    நார்க்கோ டெஸ்ட் எடுத்து பிரச்சினையை முடிக்க வேண்டியதுதானே

    • @ramsita2348
      @ramsita2348 3 года назад

      பண்ண மாட்டானுங்க, அதிமுக அமைச்சர் தப்பா நடக்க முயற்சி செய்து கொலை பண்ணிட்டானுங்க

    • @srajasri366
      @srajasri366 3 года назад

      பணம் கொடுக்கும் போது எப்படி பன்னுவாங்க?

    • @aiyshashahul9296
      @aiyshashahul9296 3 года назад

      Yes

    • @leogirl.2829
      @leogirl.2829 3 года назад +2

      Unmaiya maraikkanum nu thaan ethum pannala, apram epdi test pannuvanga

  • @fathimarizwana8208
    @fathimarizwana8208 3 года назад +55

    ipdium police irunthurkaga proud of u sir

  • @jenilshinyjenilshiny4671
    @jenilshinyjenilshiny4671 3 года назад +19

    Sir ungaluku 1000 salute 👌👌👌👌👌👌

  • @naamadevrathinavel8697
    @naamadevrathinavel8697 3 года назад +60

    5 star hotel with Ac and 24 hour power backup generators ,their is no fan in that hotel everyone knows that

  • @premalatha5417
    @premalatha5417 3 года назад +51

    Well said, getting justice is very hard

  • @subedhathawfik357
    @subedhathawfik357 3 года назад +79

    எப்படியாவது உண்மை வெளி வந்தால் போதும்.

  • @ashwinkumar_ak1659
    @ashwinkumar_ak1659 3 года назад +64

    Salute aiya ...such a brave and good HUMAN

    • @MKD2394
      @MKD2394 3 года назад

      Goid comment

  • @user-iu6hc3qr5c
    @user-iu6hc3qr5c 3 года назад +30

    உங்களைக் கண்டு நான் தலைவணங்குகிறேன் சார் உண்மைக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @spriyanthini3503
    @spriyanthini3503 3 года назад +13

    He looks like my late grandfather.. just missing him so much after watching this.. he passed away less than a year ago.. I miss you thaatha🥺😟

    • @swapnakannan1767
      @swapnakannan1767 3 года назад

      Aioo🤦‍♀

    • @spriyanthini3503
      @spriyanthini3503 3 года назад

      @@swapnakannan1767 dude. I feel you. 😂 Ipo naan padika modhum same feels dhaan varudhu. Apo edho emotional uh irundhudu naala.. 😂

  • @manashaammu1160
    @manashaammu1160 3 года назад +89

    Put this sir for chithu akka case !! He find all

    • @rajbharathi3597
      @rajbharathi3597 3 года назад +5

      Chithu akka case ninga investigation pannalam sir

    • @subramanianviswanathan2643
      @subramanianviswanathan2643 3 года назад +3

      I hope like this CBI retired officer can investigate her case.

    • @vinowiz8301
      @vinowiz8301 3 года назад +2

      Yes

    • @marryfrancis5794
      @marryfrancis5794 3 года назад +1

      Pls chithu fans pls do something for this sir to led the investigation.

    • @ututech9222
      @ututech9222 3 года назад +1

      Mansha ammu சகோதரி பெயர் போலவே cute ஆ இருக்கிங்க நமக்கு ஒரு like poduvingala and subscribe Dear friends please watch my cute baby's video and subscribe my chanel pls .. ruclips.net/video/XSxqd0ufgx8/видео.html

  • @ponvizhiarumugam6940
    @ponvizhiarumugam6940 3 года назад +122

    Crtah pointed ah solraru sir ...very gud officer ..so guys who r watching tis video plz to share wid ur frds ..

  • @praveenpalani1654
    @praveenpalani1654 3 года назад +107

    Yaru intha sirku support pandringa

  • @godslove728
    @godslove728 3 года назад +11

    உண்மைதான் சட்டங்கள் இன்று குட்டிச் சுவராய் போய்விட்டது well said

  • @thamizhachi8738
    @thamizhachi8738 3 года назад +4

    வெளிப்படையாக பேசும் உங்களளை போன்ற உண்மையான மனிதர்களின் ஆதரவு தான் முதலில் வேண்டும்.... இங்குள்ள மக்களுக்கு மனித நேயம் மறைந்து விடும் போலிருக்கிறது

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 3 года назад +27

    நன்றி ஐயா...❤️🙏👍

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 3 года назад +23

    Very intelligent person excellent speech hands off you sir🙏🙏🙏

  • @kowsaliyakolanji4471
    @kowsaliyakolanji4471 3 года назад +27

    Veera level bold ah pesuranga🤗....like pannunga

  • @speaker8634
    @speaker8634 3 года назад +8

    சார் மோகன் ஐயாவிடம் அவர் அனுபவங்கள் அவர் சந்தித்த வழக்குகள் போன்ற பதிவுகளை வீடியோ வாக பதிவு செய்யுங்கள்..... மிகவும் ஆர்வமாக உள்ளேன்..

  • @santhi4902
    @santhi4902 3 года назад +10

    How bold he is😍🔥 hat's off 🙌👏 god bless u sir♥️

  • @majuvijay314
    @majuvijay314 3 года назад +90

    Mullai fans ellarum sernthu hemanath ah kollunga

    • @AMBKANDCO
      @AMBKANDCO 3 года назад +1

      👍👍

    • @nivi1458
      @nivi1458 3 года назад +3

      😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡aama kollanum

    • @stellastella1908
      @stellastella1908 3 года назад

      Yesssssssssssssss

    • @AMBKANDCO
      @AMBKANDCO 3 года назад

      @@subhalakshmi3131 sis ennoda channela paarunga pls 🙏🙏🙏 support pannunga

    • @MsAldil
      @MsAldil 3 года назад

      That's not your decision

  • @buwanahmarimuthu9563
    @buwanahmarimuthu9563 3 года назад +53

    Semmeye peserenge sir... Unmai veleyai varenum

  • @kumarking238
    @kumarking238 3 года назад +41

    Give hats off to his integrity intelligence

  • @helengloriavtgtenglish8609
    @helengloriavtgtenglish8609 3 года назад +6

    Mass mass ivanga la indha case eduthu nadatha soana super ah 2days la mudichiduvanga super sir..... Justice for chithu akka ....😔😔

  • @naganathan9968
    @naganathan9968 3 года назад +22

    இவரைப் போல நல்ல உள்ளம் கொண்ட வரை பணியில் சேர்ப்பது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும்

  • @abinayaabi1207
    @abinayaabi1207 3 года назад +186

    Yes.,👆He said one of the best idea NARCO test is the only solution

  • @muralis6951
    @muralis6951 3 года назад +135

    சுவாதி மற்றும் ராம்குமார் மரணத்தையே ஒன்றும் பண்ணமுடியவில்லை, இந்த மரணமும் அப்படி தான். அனைத்து உண்மைகளும் மூடிமறைக்கப்படும்.

    • @patturoja3209
      @patturoja3209 3 года назад

      Who is that....????

    • @sramkumar8510
      @sramkumar8510 3 года назад

      @@patturoja3209 check in Google and RUclips about that case

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 3 года назад +2

      @@sramkumar8510 நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஒரு பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரே அந்த பெண்தான் சுவாதி

    • @sramkumar8510
      @sramkumar8510 3 года назад

      @@alhamdulillahmammu4548 yes that also totally injustice

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 3 года назад

      @@sramkumar8510 காசுக்கு ஆசைப்பட்டு நரகநெருப்பில் விழட்டும்

  • @fjfashionjewellerythehouse6297
    @fjfashionjewellerythehouse6297 3 года назад +36

    Hats off sir for sharing the truth.. Share this video as much as possible..

  • @meenakshi8016
    @meenakshi8016 3 года назад +2

    எல்லா போலீசும் இந்த மாதிரி ஒரு நேர்மையான போலீசா இருக்க முயற்சி செய்ங்க... உயிர் என்பது விலை மதிப்பற்றது... இந்த நிலைமை நாளைக்கு நமக்கும் ஏற்படலாம்...

  • @harini6671
    @harini6671 3 года назад +3

    Awesome.... Sir. Ungale matiri aalunge illathey nale tha, ivungala intey aadama aadurange. 😘😘😘👌👌👌👌👌

  • @hareeshvelvd1323
    @hareeshvelvd1323 3 года назад +51

    Correct bro how he can open door while lock inside

  • @harshavardhini9320
    @harshavardhini9320 3 года назад +24

    Sir yuur tooo gud...Yyes sir police should do all yur opinion sir.....💯❤

  • @nishithashita4457
    @nishithashita4457 3 года назад +13

    REALLY GREAT JOB MR MOHON RAJ.. SUPER HONEST PERSON... WE RE ALL NEED THIS POLICE SIR... EXCELLENT INFORMATION ABOUT SUICIDE👍👏👏👏 AND NICE EXPLAIN ABOUT CASE👏👏👏👍👍

  • @meghakeerthimk8058
    @meghakeerthimk8058 3 года назад +12

    Hats off you sir, Ivlo frank ah pesurenga,❤

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад +1

    அய்யா நீங்கள் மிகவும் நேர்மையானவர்.வாழ்க நலமுடன்.உங்கள் நேர்மை பலரை தினற வைக்கும்.உண்மைக்கு எத்தனை கம்பீரம்.நெகிழ்ச்சியாக இருக்கிறது.