அபி நல்ல முன்னேற்றம். கோபல்ல கிராமம் நல்லா இருக்கும். கோவில்பட்டி வட்டார வழக்கு, காமெடியாகவும் இருக்கும் பெயர்க்காரணம் படிக்கும்போது...அம்மா வந்தாள் கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருக்கும். வித்தியாசமான கதை அமைப்பு. கடல் புறா அருமை தான் கொஞ்சம் நீளமா போகும். வர்ணனை அள்ளி வீசும். English No idea ma 😊 மற்றதெல்லாம் உங்க JAR select பண்ணிவிடும். Super அபி தங்கையே🎉🎉🎉
Nice concept sisy...I like your videos and I am a new subscriber..🎉
Thanks and welcome
Valrenga... Sema😊
Nice idea ❤ indha maari edhana panna dha jolly ah irukum... 😊
🎉🎉
Nice idea sis. With this, I hope I read my tbr books, instead of adding them endlessly. Thank you
Waiting egarly😊
Neega neegathaan❤
Jar concept super sister.
Waiting for book review
Good👌. May I knw ur native place?
அபி நல்ல முன்னேற்றம். கோபல்ல கிராமம் நல்லா இருக்கும். கோவில்பட்டி வட்டார வழக்கு, காமெடியாகவும் இருக்கும் பெயர்க்காரணம் படிக்கும்போது...அம்மா வந்தாள் கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருக்கும். வித்தியாசமான கதை அமைப்பு. கடல் புறா அருமை தான் கொஞ்சம் நீளமா போகும். வர்ணனை அள்ளி வீசும். English No idea ma 😊 மற்றதெல்லாம் உங்க JAR select பண்ணிவிடும். Super அபி தங்கையே🎉🎉🎉
கோபல்லபுரத்து மக்கள் 👌👌
Thankyou sis😊
Last time was better .... Sis
Mix up both those methods, if u wish
Neenga work panringala illa padichutu irukkingala
புத்தக வாசிப்பு தான் வேலையே.. அத அப்படியே வீடியோ போடறதுதான் சேவையே... நண்பரே😊