ஸ்திர லக்கினமும் பூர்வீகமும்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 91

  • @priya....6684
    @priya....6684 Год назад +6

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Год назад +6

    வணக்கம் குருஜி நீங்கள் கூறுவது 💯 உண்மை

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami Год назад +1

    Your recommendations are the best of all the astrologers’ .. your wisdom reveals from your narration..!!

  • @scarletthana5305
    @scarletthana5305 Год назад

    உண்மையாக சொன்னீர்கள், எல்லாம் சரியாக பொருந்தியது. இது மீகவும் எனக்கு உதவியாக இருக்கிறது. நன்றி குருஜி🙏

  • @user-v162
    @user-v162 Год назад

    ஐயா வணக்கம் அனைத்து கிரகங்களுக்கும் ஜாதகத்திற்கும் விளக்கம் அருமையாக அனுபவ ரீதியாக சொல்லுறீங்க மாந்தி கிரகம் பற்றிய விளக்கம் தாருங்கள் குரு ஜி

  • @cnpd827
    @cnpd827 Год назад

    Rishabam ❤miga unmai nga ayya..yennoda veetukarar..ku appadiyae apt ah irukkunga ayya..nanri nga ayya

  • @panneerselvam4682
    @panneerselvam4682 11 месяцев назад

    Very good explanation thanks

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Год назад

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @skdevi92
    @skdevi92 Год назад +1

    What a Divine knowledge and talent you possess Sir! your analysis of Kumbham is absolutely accurate..thank you for sharing your deep knowledge with us all🙏🙏.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +2

    வழக்கம் போல் மிக சிறப்பான விளக்கம்ங்க அண்ணா... வணங்குகிறேன் 🙏

  • @roopas8655
    @roopas8655 Год назад +1

    S true guruji 🙏Tq a lot guruji 🙏guruji I want marry Leo lagan 👍😅excellent joke and I really like the way ur teaching guruji 👍🙏👏Tq once again Guruji 🙏😊

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Год назад +1

    வணக்கம் குருவே, விருச்சிக லக்னம் 😂100% உண்மை. என் தகப்பனார் உட்பட 4 பேர் விருச்சிக லக்னம். அனைவரும் பூர்வீகத்தில்.

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Год назад

    Excellent sir super 🙏🙏🙏

  • @ganesangane6369
    @ganesangane6369 Год назад

    அருமை குருஜி எங்க வீட்டில் இரண்டு விருச்சிக இலக்கணம் உண்டு நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையிலும் உண்மை ஒருத்தனுக்கு எங்கெங்கு சொத்து இருக்குன்னு யாருக்கும் தெரியாது மலை முழுங்கி மகாதேவன் இன்னொருவனுக்கு லக்கனாதிபதி 12-ல் கேதுவுடன் சேர்ந்து மறைந்த காரணத்தால் நல்ல காரியங்கள் எது நடக்காமல் சாமியார் போல் வாழ்கிறார்

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Год назад

    Sriramji sir, thanks for the video. I am kumbha lagnam. What you said is mostly true. Fantastic!

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p Год назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +1

    இனிய நாள் வணக்கம்ங்க அண்ணா 👏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    Very correct 💯 guruji thankyou so much 🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Год назад

    நன்றி ஐயா. ராசி நாதன் தசா reminder. Video please

  • @Rameshkumar-j1p8g
    @Rameshkumar-j1p8g Год назад

    ஐயா நான் கேட்டதற்கு ஸ்திர லக்னம் வீடியோ போட்டதற்காக நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mathi2612
    @mathi2612 Год назад +1

    நான் ரிஷப ராசி ரிஷப லகனம் ஐய்யா🙏 5ல் சுக்ரன்
    4 ல் சூரியன் மற்றும் புதன்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Год назад +1

    தெருகுத்து பத்தி செல்லுங்க சார்🙏🙏🙏🙏🙏🌿

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Год назад

    Good morning sir 🙏 சூப்பர்

  • @msadeva2135
    @msadeva2135 Год назад

    Vanakkam guruji nice video

  • @elaa4647
    @elaa4647 Год назад

    Nandri

  • @chandrusekar652
    @chandrusekar652 Год назад

    அருமை

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Год назад

    நன்றி சார் 👌🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Год назад

    Vanakkam anna good morning manickaraja

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    Good morning Guruji🙏

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Год назад

    Vanakkam guruji,

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Год назад

    காலை வணக்கம் சார்.

  • @nallashanmugamnalladharani7453

    Lagnadhibadhiyudan kethu sollunga sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Very good, very nice, explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад

    வணக்கம் குருஜீ

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 Год назад

    Good morning sir 🙏🙏

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Год назад

    Neega solradhu unmai ennoda lifela nadandhiruku enaku kumba lagnam ennoda sister viruchigam lagnam

  • @thamansai984
    @thamansai984 Год назад

    Vanakkam sir

  • @hiranraj7471
    @hiranraj7471 Год назад

    நீசம் அடைந்த கிரகம் அதிக பாகை கடந்த நிலையில் பலன் எப்படி இருக்கும் ஒரு பதிவு போடுங்கள் குருஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Welcome sir 🙏🙏✨✨

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Год назад

    Super,100/: Unmai sir🙏

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 Год назад

    Viruchiga laknan

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Год назад

    Happy morning Anna 🎉🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Год назад

    Good morning sir

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Год назад

    Vanakkam Sir, Kumba Laknam, Kethu in Midhunam, Mercury and Mars in Thulam. What will be the palan Guruji.

  • @user-v162
    @user-v162 Год назад

    வணக்கம் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத மாந்தி கிரகம் பற்றிய விளக்கம் சொல்லுங்கள் மாந்தி கிரகம் சில கிரகங்களோடு தொடர்பில் இருந்தால் மாந்திரீக அசுப பலன்கள் ஏற்படுமா.... மாந்தி கிரகம் பற்றிய சுப அசுப பலன்கள் பற்றிய விளக்கம் தாருங்கள் குரு ஜி

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, 🙏🙏👌👌

  • @creativeeditz9787
    @creativeeditz9787 Год назад

    கும்ப லக்கினம், ஐந்தாம் இடத்தில் மிதுனத்தில் புதன்+ சுக்கிரன் என்ன பலன் ஐயா 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @veljothi7041
    @veljothi7041 Год назад

    ஐயா பதிவு அருமை... துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... கும்பம் சனி... மேஷம் சூரியன் புதன்...செவ்வாய் கடகம் திக்பலம்... ஐயா எனக்கு சூரிய திசை முடிந்து விட்டது... பொதுவாக இருதிருமண வாய்ப்பு குறையுமா ஐயா... புதன் திசை 100 வயது மேல்... ராகு விருச்சிகம் திசை 46 வயதில் தான்... ரிஷபம் கேது திசை முடிவு... வயது 31 சந்திரன் திசை ராகு புத்தி... நன்றிகள் ஐயா

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Год назад

    Virutchiga rasikkym idhu porunduma

  • @RameshKumar-ty3jo
    @RameshKumar-ty3jo Год назад

    Simma laknam laknathil guru(kethu saram keathu in 11th house raagu saram) 8 il sooriyan(sani saaram sani in 6th house) guru sooriyan parivarthanai. 5 il ragu (kethu saram) 7 il sukran sevvai 4 il sevvai.
    Poorvigam aaguma sir? Love success aaguma?

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Год назад

    Sir vanakkam, vrichika laknam, thulam rasi, kumbhathil rahu, meenathil chevvay. Poorvikathil irunthal nanmai irukkuma?

  • @StarKnight-y4o
    @StarKnight-y4o Год назад

    சார் வணக்கம்.நானும், என் மனைவியும் தமிழ் நாடு திருமணம் நடந்த பின் நாங்கள் கேரளா மாநிலத்தில் 25 வருடங்களாக வாழ்க்கிறோம். இப்போது எங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் நாடு பூர்வீகமாக ( அல்லது) கேரளா பூர்வீகமாக. தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.

  • @jk2307
    @jk2307 Год назад

    Guruji... Simathil Puthan + rahu irutha... Love success aguma agatha... Sollaye... 😅😅.. 9:00
    .. Ipo puthan thasai nadakuthu ippo

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 24 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Год назад

    8:03😂 ama thalaiva but oorai viddudu poka manam varukuthilaiye🙏🙏🙏

  • @rr3kovaibrothers220
    @rr3kovaibrothers220 Год назад

    25 -7-1991- taim 3-22-pm Naa yepo sambarika poranu yennakea theariyala yen valkai ???

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Год назад

    Sir 🙏🏼 verichka rasikku edu porunduma sir

  • @karthig864
    @karthig864 Год назад

    ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. மற்றும் பணம் சம்பாதிப்பேனா குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram

  • @karuppaiyaa6178
    @karuppaiyaa6178 Год назад

    சார் என்னை பொறுத்தவரை சனி கெடாமல் இருந்தால்
    எந்த ஒரு லக்கினம் மகா இருந்தால் லும்
    அவருக்கு சொத்து இருக்கு சார்

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 Год назад

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம் ஐயா. விருச்சிக லக்னம் குரு, சூரியன், சந்திரன் மற்றும் புதன் 8 ல் இருந்தால் பூர்வீகம் ஆகுமா ஐயா.

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 Год назад

    ஐயா வணக்கம் மீன லக்னம் விருச்சிக ராசி சிம்மத்தில் செவ்வாய் குரு பார்க்கிறார் பங்குச்சந்தையால் லாபம் உண்டா

  • @Jayamedia14
    @Jayamedia14 Год назад

    கும்ப லக்கினத்திற்கு புதன் 8ல் உச்சம் பூர்வீகத்தால் நன்மை உண்டா கூறுங்கள் ஐயா🎉🎉

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Год назад

    🙏💐🙏

  • @mathaven8963
    @mathaven8963 Год назад

    ஐயா.வணக்கம் எனக்கு தனுசு லக்னம் ரிஷப ராசி விருச்சிக சூரியன் தற்போது குருதசை ராகு புத்தி தகப்பனின் பூர்வீக சொத்து கிடைக்குமா, எனது சகோதரன் மிதுன ராசி கும்ப லக்னம் தற்போது அனைத்தும் அவனிடம் உள்ளது எனக்கு சாதகமாக பூர்வீக அமையுமா.? பதில் தந்தால் மகிழ்ச்சி நன்றி ஐயா.

  • @JothiBabu-lo8oq
    @JothiBabu-lo8oq Год назад +1

    கும்பத்தில் உதித்தவன் கோமாளி
    4 க்குடையவன்
    9க்குடையவனாகவும்
    செயல் படுகிரான்
    9க்குடையவன் 9 இல்
    பாதகதிபதியும் ஆகிரான்
    அப்ரம் எப்டி இருக்கும்

  • @sree2964
    @sree2964 Год назад

    🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Год назад

    Vanakkam guru ji

  • @RajiRaji-ig7kv
    @RajiRaji-ig7kv Год назад

    Gudmornig sir

  • @Vijay07450
    @Vijay07450 Год назад

    🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +2

    🙏🙏🙏

  • @sabinchandralal
    @sabinchandralal Год назад

    🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Год назад

    🙏

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 Год назад

    🙏🙏