மிகவும் சந்தோசமா இருக்கு தம்பி. வேலையாட்களை அறிமுகம் செய்யும் முறை, பண்பு அருமை. என்றென்றும் நோய் நொடி இன்றி அனைவரும் இறைவன் அருளால் இன்புற்று இருக்க வாழ்த்துகிறேன்.❤
Shankar, பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. அருமையா உங்க பெடாலியன்களை அறிமுகப் படுத்தின விதமும், அழகாய் ஒவ்வொரு பொருளையும் விளக்க வைத்த விதமும் முத்தாய்ப்பாய் உள்ளது. வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் வணிகம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். MY HEARTY ADVANCE NEW YEAR WISHES TO ONE AND ALL OF YOUR FAMILY AND YOUR SHOPS. 🎉🎉🎉🎉🎉🎉🎉
Mr.Shankar, I am from BANGALURU. Well eatablished organization (complete kitchen modern innovated items) no comparison, compromise. I am so happy, watched your complete products Viedo. This is what I am expected from your side from long time. Your staff explained well. Life long items. Keep it up. Once in a year you are taking care of all your well wishers customers. Thanks, God bless you, all your family, staff members.
தம்பி சங்கர் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு வருடா வருடம் நீங்கள் கொடுக்கும் இந்த ஆஃபர் மிக்க பயனுள்ளதாகவும் வாங்க எளிதாகவும் உள்ளது பொருளின் தரமும் சூப்பர் இதுஒரு நல்ல விஷயம் இதனால் மன மகிழ்வும் திருப்தியும் கிடைக்கிறது மிக்க நன்றி நானும் சேலம் தான் இந்த பாரில் குக்கர் பதிவு செய்துள்ளேன் இன்றைய பதிவு மிக அருமை
வணக்கம்..உங்களுக்கு, உங்கள் கடையில் உள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...உங்கள் தயாரிப்புகளுக்கு விளம்பரதாரர்கள் நாங்கள் தான்...காற்று போல பரவசெய்வொம் சிறப்பு களை....
சங்கர் சாருக்கு முதலில் வணக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் எதற்காக என்றால் தங்கள் கடை ஊழியர்கள் 10 ஆண்டு 15 ஆண்டு பணிபுரிகிறார்கள் என்றால் ஊழியர்கள் இடத்தில் தாங்கள் நடந்து கொள்ளும் விதம் புரிகிறது சங்கர் சார் தாங்களும் தங்கள் ஊழியர்களும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
Sir I received panchalogam paper roast tawa broken ....Spoke to santhosh in customer care...Told us will update after discussing with MD...no response later...Pls guide us..
கைரன்டர் மட்டும் வாங்க வேண்டும் சங்கர் சார் வர்ஷா வருஷம் எதாச்சும் வாங்கி விடுவேன் ஆனால் இந்த வாட்டி கொஞ்சம் கஷ்டமாக இருக்கு ஏன்னா என் கணவர் இறந்து விட்டார் அதனால் ரொம்ப கஷ்டமாக இருக்கு வீட்டுக்கு மாவு அரக்க தேவை படுகிறது அவர் இருந்தால் உடனே வாங்கி கொடுத்து விடுவார் எப்படியாவது வாங்கி விடுவேன் சார் ஆனால் தீந்துடும் என்று பயமா இருக்கு சார்
மிகவும் சந்தோசமா இருக்கு தம்பி. வேலையாட்களை அறிமுகம் செய்யும் முறை, பண்பு அருமை. என்றென்றும் நோய் நொடி இன்றி அனைவரும் இறைவன் அருளால் இன்புற்று இருக்க வாழ்த்துகிறேன்.❤
மிக்க மகிழ்ச்சி அக்கா
Shankar,
பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. அருமையா உங்க பெடாலியன்களை அறிமுகப் படுத்தின விதமும், அழகாய் ஒவ்வொரு பொருளையும் விளக்க வைத்த விதமும் முத்தாய்ப்பாய் உள்ளது. வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் வணிகம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். MY HEARTY ADVANCE NEW YEAR WISHES TO ONE AND ALL OF YOUR FAMILY AND YOUR SHOPS.
🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி உங்கள் family ல் உள்ளவருக்கும். உங்களிடம் வேலை செய்யும் தம்பிகளுக்கு advance happy new year 🙌🙌🙌🙌🙌
Mr.Shankar, I am from BANGALURU. Well eatablished organization (complete kitchen modern innovated items) no comparison, compromise. I am so happy, watched your complete products Viedo. This is what I am expected from your side from long time. Your staff explained well. Life long items. Keep it up. Once in a year you are taking care of all your well wishers customers. Thanks, God bless you, all your family, staff members.
thank you so much for your feedback and blessings
If you buy same thing from this company they debit money from but they didn’t send any product carefull don’t waste
தம்பி சங்கர் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு வருடா வருடம் நீங்கள் கொடுக்கும் இந்த ஆஃபர் மிக்க பயனுள்ளதாகவும் வாங்க எளிதாகவும் உள்ளது பொருளின் தரமும் சூப்பர் இதுஒரு நல்ல விஷயம் இதனால் மன மகிழ்வும் திருப்தியும் கிடைக்கிறது மிக்க நன்றி நானும் சேலம் தான் இந்த பாரில் குக்கர் பதிவு செய்துள்ளேன் இன்றைய பதிவு மிக அருமை
Very nice of you to introduce all your staff
வணக்கம்..உங்களுக்கு, உங்கள் கடையில் உள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...உங்கள் தயாரிப்புகளுக்கு விளம்பரதாரர்கள் நாங்கள் தான்...காற்று போல பரவசெய்வொம் சிறப்பு களை....
Very well organised and explained. When I visit next time to Salem, I will visit your shop definitely and buy items.
Thank you so much for your appreciation
Iron set very nice.
Hi sir,very good home appliances sir meen kulambu vaikka triply lagdi introduce panning thx
Can you bri g a set of good stainless knives? It will be very useful.
Thami superb
Super ❤
2yr before i had buyed idli pot it is nice now i booked Ny 4& 6 iam very eager received it iam from Mumbai thankyou
Thank you So much for your feedback sister 👩
Difference between iron sheet and cast iron can you please tell me
சங்கர் சாருக்கு முதலில் வணக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் எதற்காக என்றால் தங்கள் கடை ஊழியர்கள் 10 ஆண்டு 15 ஆண்டு பணிபுரிகிறார்கள் என்றால் ஊழியர்கள் இடத்தில் தாங்கள் நடந்து கொள்ளும் விதம் புரிகிறது சங்கர் சார் தாங்களும் தங்கள் ஊழியர்களும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
Do u have Picnic set medium size
Iron set அடி பிடிக்குமா வறுவல் போன்றவை செய்யும்போது?
Will the drum be compafor any brand wet grinder
Advanced Happy New Year to you bro and your family 🎉🎉🎉
Melancholic voice,sing a theme song in praise of Meenakshi & Meenakshi!
Iron Uttappam Tawa how much
Do we have shop on Sun 22nd. Agraharam branch.
All Sundays holiday
How to book in online sir for grinder with small drum
R O filter available?
❤❤❤❤❤
How to order Sir
Waiting for SS chopping board , when it will restock , pls comment
Tilting grinder available sis please link
Demo is super Hop full
Bro,1hot box,1small cooker,1kadai like that all in one combo new year offer poduga.V from Pollachi.
Sir priyani pot podveenganu ethir parthen sir.
Like employer like employees well aware of all the products they sell
வேலை செய்பவர்களுக்கு தேர்வு வைப்பது போல் இருக்கும😊❤
Sir,In glass top stove are the spill trays removable
It comes with o ring
Hi.... Shakar ji alreay we r booked iron. 9 product's
Chennaiல் branch ஆரம்பிக்கவும். வாழ்த்துக்கள்
Sir I received panchalogam paper roast tawa broken ....Spoke to santhosh in customer care...Told us will update after discussing with MD...no response later...Pls guide us..
Super
Sir rice strainer cooker is available with u? If so pl mention the capacity with rate
Don’t buy
@Sathyapriya26 ok. Tnk u
Super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro engalku MM bold 13.0 mixer grinder buy pananu so ippa adhu out of stock le iruku thirumbi eppa varu....?
Small annapathiram apppo avilable erukum please help
Ama sir nanum vantha gold stainless steel illa😢😢😢 so sad
Super demo 👏
Anna mysore karnadaka ku online la anupuvingala
Hi bro Demo is super bro
வணக்கம் தம்பி 🎉🎉
Pls restock lunch plates
Iron karandi also send 9 iron products,
Hi sir good afternoon😊
வாய்ஸ்கம்மியாவருது
Sir voice is breaking
Live is going waste because of voice breaking
Tryply rate sollunga pa
₹2225
காணொளி ஆரம்பித்த நேரத்தில் சேலத்திற்கு வந்து உங்கள் கடைக்கு வர இயலாமல் ஊருக்கு திரும்புகிறேன்
Sir,I asked you whether you can ship one mixy to France,but no reply at all
You can reply whether it is possible or not.
Yes you can contact 9994373666
@meenakshiandmeenakshi sir,I tried many times but in vain.
500ml hot box 2 கிடைக்கும் ma
Need utappam tawa separately
Hello Sankar bro Advance Happy New year to you and your family 🎉
Annapathiram venum sir
கைரன்டர் மட்டும் வாங்க வேண்டும் சங்கர் சார் வர்ஷா வருஷம் எதாச்சும் வாங்கி விடுவேன் ஆனால் இந்த வாட்டி கொஞ்சம் கஷ்டமாக இருக்கு ஏன்னா என் கணவர் இறந்து விட்டார் அதனால் ரொம்ப கஷ்டமாக இருக்கு வீட்டுக்கு மாவு அரக்க தேவை படுகிறது அவர் இருந்தால் உடனே வாங்கி கொடுத்து விடுவார் எப்படியாவது வாங்கி விடுவேன் சார் ஆனால் தீந்துடும் என்று பயமா இருக்கு சார்
👌
தாய் வீடு சேலம் என்பதில் மிக்க மகிழ்ச்சி. 😀
Voice breaking
வாய்ஸ் விட்டு விட்டு கேட்குது
ungalaiyum unga kudumbatharaiyum ungal kadaiyaiyum parpatharkagave oru murai salem varavendum ena aavalaga iruku sankar thambi
Hi bro
Voice breaking pls rectify not able to follw
Hi
இந்த பாத்திரம் விரிசல் வருதே
Ladiyo tumbal.
Don’t buy
@@Sathyapriya26 why, what is the reason?
@@Sathyapriya26 why, what is the reason ?