இளவரசி ஷேக்கா முடிவுக்கு பின்னால் திடுக்கிட வைக்கும் காரணம் | dubai princess divorce | Shaikha Mahra

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா Shaikha Mahra, திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் விவகாரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.
    தனது கணவன் ஷேக் மானாவை பிரிவதாக இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் மூன்று முறை விவகாரத்து செய்கிறேன் என்று கூறி உள்ளார்.
    'டியர் ஹஸ்பன்ட், உங்களுக்கு வேண்டியவர்கள் எப்போதும் உங்களை சுற்றி இருக்கிறார்கள். எனவே தான் இந்த முடிவு. உங்களை விவகாரத்து செய்கிறேன். விவகாரத்து செய்கிறேன். விவகாரத்து செய்கிறேன். டேக் கேர். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' என்று இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.#dubaiprincess #divorce #ShaikhaMahra

Комментарии • 192

  • @syed101951
    @syed101951 2 месяца назад +44

    திருமணம் என்பது ஒரு
    ஒப்பந்தம் தான் , அது சிலருக்கு நிரந்தரம் , சிலருக்கு தற்காலிகம்
    இன்னும் சிலருக்கு ஒரு
    பொழுதுபோக்கு தான் 😞
    தங்களது இறையச்சம் , சமூக மேன்மை , வாரிசு நலன் , குடும்ப கௌரவம் , சுய மரியாதை மற்றும் சுய கட்டுப்பாடுகள் என்பது பற்றி சுயமாக சிந்திப்பவர்களது திருமண
    பந்தம் தான் நிலைக்கிறது ☝👌 🤲

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 месяца назад +2

      அந்தப் பெடியனும் தன் மனைவியையும் பிள்ளையையும் நினைத்திருக்க வேண்டும்.
      இருவரும் வேறு வேறு திருமணம் செய்து சந்தோசமாக வாழலாம்.பிள்ளை அப்பாவின் அரவணைப்பை இழந்து வாடும்.

    • @suryag3232
      @suryag3232 2 месяца назад +2

      உங்களுடைய கருத்து நூற்றுக்கு நூரு உண்மை ஆனால் உங்கள் மத ஷரியத் சட்ட படி ஆண்களுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் தான் மேல்தட்டு மக்களையும் பாதிக்கிறது

    • @Ansari-b2k
      @Ansari-b2k 2 месяца назад

      பெண்களுக்கும் சுதந்திரம் தான் ​@@suryag3232

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 2 месяца назад +18

    ஒரு அழகான குடும்பம், நல்ல நம்பிக்கையுடனும் பரஸ்பரம் மரியாதையுடனும் மீண்டும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு கடவுள் அவர்களுக்கு அருள் புரியட்டும் !

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 месяца назад +13

    ஆண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சட்டம் இல்லை குடும்ப பண்புகள் (ஒழுக்கம்)என்பது இருபாலருக்கும் பொதுவானதே

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +9

    மிகவும் , 😂நல்லது, 😢மற்றவர் 😢உழைப்பில் வாழும் , 😢😢ஒரு சாதாரண , மனித மண் புளுதான் , 😢அம்மையாரும், 😢கடந்து போவோம் 😢😢எம் வீட்டில் ஆயிரம் பிரச்சனை 😢😢😢🎉🎉

  • @sakthimuthuramsaktimuthura5172
    @sakthimuthuramsaktimuthura5172 2 месяца назад +5

    ஒரே மனைவியாக வாழ நினைத்திருப்பார்.அது சாத்தியப்படாது போய் இருக்கலாம்.இருந்தாலும் கணவருக்கு முன்னரே விவகாரத்தை அறிவிப்பதும் ஒரு கெத்து தான்.❤❤

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 2 месяца назад +52

    காமத்துக்காக வேறு நபர்களை நாடுவது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 2 месяца назад

      டேய்காட்டுபான்ண்ட்டி அரபு நாடுகளிலும் இது வழமைடா துருக்கி ஈரான் பாக்கிஸ்தா அச்ப்கானிஸ்தான் அனத்து நாடுகளிலும் நடக்கும் சடங்குடா
      அதிருக்கட்டும் யூடியூப் வருமானம் பார்ப்பதற்ற்கு அம்மாவினதும் அக்காவினதும்தங்கயுடய துவாரங்கலயும் மேடுகலயும் வீடியோ பட்ச்ம் பிடித்து அவகளுக்கும் அகிச்தன் வகயான வெப்கம்களயும் வாங்கிக்கொடுத்து எப்படி கஞ்சி ஊத்தலாம் என காட்டி பணம் சப்பாதிக்கலாம் பச்க்கிதான் எதிரி நாடு என்றால் இப்படியாடா இஸ்லாத்தை கொட்சை படுத்துவது
      உன்பீஹிந்துமதத்தில் மண்ட்சக்கயிரே போதுமெர் சிறுமிகலை கற்ற்பழிக்க
      அத்தொஇடு தாய் மாமனுக்கே குழந்தைகல ரேப்பு அகிச்தன் கொடுக்கும் சமுதாயம்தான் உன்சமுதாயம் டா

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 2 месяца назад +1

      en un pondatti mattum olunga

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 2 месяца назад

      unga ammave vera oruthan kitta adi vaankuna case thane - ajit

  • @ahamedlebbe4336
    @ahamedlebbe4336 2 месяца назад

    Even she is a queen..she needs true love and affection

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 месяца назад +31

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

    • @pleasantways
      @pleasantways 2 месяца назад +2

      என்ன வெங்காய தைரியம், பணம் இருக்கு இஷ்டத்துக்கு பன்றாங்க

    • @honeyhoney2140
      @honeyhoney2140 2 месяца назад

      @@pleasantways ஆமாம் வெங்காய கூட்டமே

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 месяца назад +1

      இவள் மேன மினுக்கி இவள் யாருக்கும் அடங்க மாட்டாள்

  • @syednazar2970
    @syednazar2970 2 месяца назад +4

    பணம் அறம் அற்ற வழியில் குடும்பத்தில் சேர்ந்தால் பணபாடு கானமல் போகும்
    சோதனை என்பது செல்வமும் வாரிசுகளும்

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 месяца назад +9

    Yarukum yarum permanent ella irukura varaikum sandoshama happya irukanum eduku ennoru relationship kalyanam anavati

  • @monisha-iu3ms
    @monisha-iu3ms 2 месяца назад +29

    அழகியாக இருக்காங்க

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 2 месяца назад

      ஏன் உன் அம்மா அக்கா தங்கைகள் ஓல கருவேலங்காட்ட்டு நாட்டுக்கட்டைகளா அரேபிய இழவரசிகள் அவழ்களின் மறுபக்கச்ம் வேசைகள்

  • @diMO1933
    @diMO1933 2 месяца назад +57

    இந்திய இஸ்லாமிய பெண்களும் இதை கடைபிடிக்க வேண்டும்

    • @saravananm864
      @saravananm864 2 месяца назад +2

      😮😮

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад +9

      @@diMO1933 உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், இந்தியாவில் நிறைய பேர் இதை மாரி செய்து மறுமணம் செய்த இஸ்லாமிய பெண்கள் இருக்கிறார்கள், ஏன் 3 திருமணம் செய்த இஸ்லாமிய பெண்களும் இருக்கிறார்கள், நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்

    • @cocmaster8907
      @cocmaster8907 2 месяца назад +2

      3nuu muraii nalla adii vendi irupanga polla😂😂😂 heavy pain in​ back@@razzulbheevi

    • @Raja02975
      @Raja02975 2 месяца назад +2

      ​@@razzulbheeviஅவர்களில் பெரும்பாலோர் முத்தலாக்கை தான் விரும்புகிறார்கள், அவர்கள் நீதிமன்ற விவாகரத்தில் உடன்படவில்லை....படித்த குடும்பத்தினர் மட்டுமே இதை ஏற்றுக்கொள்கிறார்கள்

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 2 месяца назад +1

      ​@@razzulbheevi இது பெருமையா அல்லது சுதந்நிரமா

  • @Siva-c7v
    @Siva-c7v 2 месяца назад +6

    🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @SalmaRuzainah
    @SalmaRuzainah 2 месяца назад +4

    Life is beautiful. Take care Allah sub Hate divorce. So think and take suggestion❤❤❤

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад

      @@SalmaRuzainah but all the mans are not good brother, many mans are troubling & turtoring more brother, many mans are have illegal relationship, what they will the ladies, them future? I saw many ladies, new married people's, the man had another one relationship with working place, he want marry that relationship, but parents forced to marry another girl, after he will continue the old relationship only, he will not live with his wife, when the wife will find, she never stay with his husband, she want divorce, do you think she will stay with his keep? No, when she (wife)noted as her wife have illegal relationship, she will leave definitely, sure, and then divorce, and she never waste her life, sure she will get another married, I think is not wrong

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 месяца назад +40

    விவாகரத்து செய்கிறேன் மூன்று முறை அதாவது தலாக் தலாக் தலாக் கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கிறது விவகாரத்து செய்கிறேன்😂😂😢

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад

      இது புதுமை இல்லை, இது தான் முஸ்லீம் விதிமுறை, முத்தலாக், மோடி முத்தலாக்கிற்கு தடை என்று இஸ்லாம் விதிமுறையை மாற்றும் சட்டம் கொண்டு வர முயற்சி செய்து அனைத்து முஸ்லிமும் அதற்கு எதிப்பு தெரிவித்தது அனைவரும் அறிந்த உண்மை, அதனால் தான் அணைத்து இஸ்லாமியர்களும் மோடி இஸ்லாமியர்களை அடக்கு முறைக்கு உள்ளாக்குகிறான் என்று குற்றம் சாட்டுகிறோம்

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад +1

      @@ponrajponraj139 இது புதுமை இல்லை, இஸ்லாமிய விதிமுறை, இதற்கு தான் மோடி முத்தலாக் தடை என்று எங்கள் இஸ்லாமிய விதிமுறையில் தலையிடுகிறான்

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 2 месяца назад +4

      அமெயிக்கா , இங்கிலாந்து இங்கெல்லாம் ஷரியத் சட்டம் செல்லுமா ?? 😀😀😀

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад +1

      @@m.d.prasadprasad3589 அவரவர் சட்டம் அவரவர்களுக்கு

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад

      @@m.d.prasadprasad3589 அவரவர் சட்டம் அவரவர்களுக்கு

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 2 месяца назад +3

    It’s an wonder even a Muslim woman can say Talak

  • @Harsha7538vardhan
    @Harsha7538vardhan 2 месяца назад +3

    Yellara vaanga always welcomes you

  • @ai77716
    @ai77716 2 месяца назад +3

    paavam! Ponnu😢

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 месяца назад +2

    U dubai princess now u R A flying bird

  • @songchannel7411
    @songchannel7411 2 месяца назад +2

    உலகத்துக்கு.முக்கியமன.செய்தி.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 2 месяца назад

    வாழ்த்துக்கள்.

  • @SajithaSajitha-zt7xc
    @SajithaSajitha-zt7xc 2 месяца назад +2

    She is in Dubai but didn't wear scarf

  • @SympathkumarSa-fe1pw
    @SympathkumarSa-fe1pw 2 месяца назад +2

    Good evening sir

  • @MohamedMahdi4-l2y
    @MohamedMahdi4-l2y 2 месяца назад

    Mehra....think abt your baby...daddy is important...pls sabr

  • @a-safi9807
    @a-safi9807 2 месяца назад +19

    பாலஸ்தீன பெண்களுக்கு ஏன் குரல் கொடுக்க மறந்தார்?

    • @anishvk65
      @anishvk65 2 месяца назад +2

      😂😂😂

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 месяца назад

      @@a-safi9807 உலகம்முழுக்க இசுலாம் பரவி விட்டது.எங்கேயாவது இசுலாமியர் உனக்கு அடி விழுந்து கொண்டுதான் இருக்கும் அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டால் நிம்மதி ஏது சந்தோசம் ஏது.
      "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது .........". என்ற கடவுள் கூற்றை மனதில் வைத்தால் கவலையில்லை.
      எல்லாம் இறைவனின் திருவிளையாடல்.ஓம்ஸ்ரீ கிருஸ்னாய நமக.!

    • @fazminafarizfazminafariz3505
      @fazminafarizfazminafariz3505 2 месяца назад

      Apidi ellam inda Arabs kural kudukka maatanga.....kan thudaippukkaga nivaaraanam anupuvaanga nenakakolaye kovam varudhu 😡

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 месяца назад +1

      Soothiran😂

  • @geethajagee4282
    @geethajagee4282 2 месяца назад +2

    Be patient Allah kabir ❤

  • @arunsk3399
    @arunsk3399 2 месяца назад +13

    அங்கு எல்லாம் பர்தா கிடையாதா

    • @senthilkannan3742
      @senthilkannan3742 2 месяца назад +4

      Original Muslim

    • @maheshhimani3252
      @maheshhimani3252 2 месяца назад

      Only fake indian Muslim wear for shorter period.

    • @Sweety._77
      @Sweety._77 2 месяца назад +2

      May be she didn't wear...

    • @Sweety._77
      @Sweety._77 2 месяца назад

      ​@@senthilkannan3742😂what

  • @esakkieshanth2116
    @esakkieshanth2116 2 месяца назад +8

    First ithula podura add a nippatunga .news pakkave pidika matuku .pathi news ku add dhan oduthu

  • @SannasiSithar
    @SannasiSithar 2 месяца назад +11

    Beautiful dear ❤❤❤

  • @ZYXWVUTSR.
    @ZYXWVUTSR. 2 месяца назад +19

    Arabian Dhanush 😂

  • @hmmmahroof3602
    @hmmmahroof3602 2 месяца назад +1

    Veru seithikal ethuvum illayya.

  • @ammuammuammuammu7026
    @ammuammuammuammu7026 2 месяца назад +4

    Ivangaluke ipdiya😢

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 2 месяца назад

    Suppar

  • @M.AhamedHimasHimas
    @M.AhamedHimasHimas 2 месяца назад +1

    ☝☝

  • @naleemaafarida7501
    @naleemaafarida7501 2 месяца назад +1

    Money power everything doing

  • @a.g.m7779
    @a.g.m7779 2 месяца назад +2

    இது பெரிய விஷயம் இல்லை அரபு நாட்டுக்கு.

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 2 месяца назад +1

    I am not fit for family man try to understand

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 2 месяца назад

    அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
    - (திருக்குர்ஆன் 4:3) குர்ஆன் இப்படி தான் சொல்லி கொடுக்கிறது

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 2 месяца назад

      நல்லது, மூடி மறைப்பதை வெளிப்படுத்த வேண்டும்.

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 2 месяца назад

    Adappawingala
    Namathu naattil
    Oru nalaykku 1000 wiwakarththi
    Nadakkirathu ungalukku iwaykal
    Wilangathu

  • @PoovaragavanGanesan
    @PoovaragavanGanesan 2 месяца назад +1

    இதெல்லாம் அரபு நாட்டுல சகசமப்பா ...!!!!

  • @Lankapremi
    @Lankapremi 2 месяца назад +6

    அன்பு அடக்கம் அமைதி என எதுவுமே இல்லாத தற்காலத்துப் பெண்ணியம்.

    • @santhi75
      @santhi75 2 месяца назад

      Haaa haahaa

  • @HHshjennathfirthous
    @HHshjennathfirthous 2 месяца назад +2

    😢😢😢😢😢😢😢😢😢

    • @jayakumar9733
      @jayakumar9733 2 месяца назад

      Aalatha thulugan 😅😅😅😅

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 2 месяца назад

    First of all,u should be clear about the Rulers names n their other family members names. We know ur colour n Sarcasm. There is a difference between Sheikh Mohammed n Sheikh Ahamed.

  • @Muktharahmedxw3ss
    @Muktharahmedxw3ss 2 месяца назад +1

    Arabiyargal kaama very potta naaigal aasai 60 mogam 30 kidaiyaadu aasai 6 mogam 3 mudindadu talaq talaq talaq finish

  • @Nathancsr
    @Nathancsr 2 месяца назад +25

    இவர் பர்தா அணிய அவசியம் இல்லையா?

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад +10

      அவசியம் தான், ஆனால் இவர் அணியவில்லை, கண்டிப்பா அல்லாஹ்விடத்தில் கேள்வி கணக்கு உண்டு

    • @diMO1933
      @diMO1933 2 месяца назад

      மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு தான் அதெல்லாம் ஒரிஜினல் இஸ்லாமியர்களுக்கு இல்ல

    • @diMO1933
      @diMO1933 2 месяца назад +17

      நபி பரம்பரை சேர்ந்த யாரும் பர்தா அணிவதில்லை

    • @varahiamma5129
      @varahiamma5129 2 месяца назад +1

      ​@@diMO1933😂😂😂

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад +15

      @@diMO1933 அப்படி எல்லாம் இல்லை, உங்களின் இஸ்லாமிய கருத்து எல்லாம் தவறாக இருக்கிறது, அனைவரும் கண்டிப்பா தனது முகத்தை தவிர மற்றதை மறைத்தே வாழ வேண்டும், தன் கணவனை தவிர, தனது அழகை தன் கணவனை தவிர மற்ற ஆண்கள் காணும்படி உடை அணிய கூடாது

  • @KmmNajimudeen
    @KmmNajimudeen 2 месяца назад +1

    Tholainthu po markkam theriyatha naddiyame.

  • @PeNathan
    @PeNathan 2 месяца назад +1

    MUTHTHALAK

  • @sadiqbasha-o2h
    @sadiqbasha-o2h 2 месяца назад

    Dai kedi wife patthi podu

  • @smallworld5212
    @smallworld5212 2 месяца назад

    Population control bill, wife control bill😂

  • @SanSom-io3qj
    @SanSom-io3qj 2 месяца назад +2

    இவளுகள் முஸ்லிமா ஏன் ஆடி கலங்கரிப்பது ஆட்டமும் ஆணவமும் நிலைக்காது

  • @nandhagopal9635
    @nandhagopal9635 2 месяца назад +9

    உலகத்துக்கே தீவிரவாதி முஸ்லிம் தீவிரவாதி ஒருத்தனுக்கு எட்டு பொண்டாட்டி விவாகரத்து செய்வாங்க இது நல்ல விஷயம் வாழ்த்துக்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @mustaqali7538
      @mustaqali7538 2 месяца назад

      போடா சங்கிப் பயலே

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 2 месяца назад

      யாருடா பயங்கரவாதி கீழ் சாதி நாயே...

    • @sarifsabi8800
      @sarifsabi8800 2 месяца назад +1

      Yaru da thivaravathi porrukki nayyaaa..

    • @hassalyhassaly283
      @hassalyhassaly283 2 месяца назад

      உன்னுடைய அம்மாவையும் திருமணம் முடித்துக் கோடு அவனுக்கு பிஜேபி ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் மாட்டு மூத்திரமும் மாட்டுச் சாணமும் திண்ட மூதேவிகள்

  • @MohamedRashid-cc4iv
    @MohamedRashid-cc4iv 2 месяца назад

    Alla atee museba laas inte mafe sakar kula alla suip inte kaper las mapa ejab

  • @ramarajp5096
    @ramarajp5096 2 месяца назад +4

    கருப்பு துணி முகத்தில் இல்லை 😂😂

  • @kannakim1735
    @kannakim1735 2 месяца назад

    🐮

  • @محمدطارق-ق3ح9ح
    @محمدطارق-ق3ح9ح 2 месяца назад

    very bad

  • @kumaresanc8739
    @kumaresanc8739 2 месяца назад

    I hate this Indian oil.

  • @omarkathab7283
    @omarkathab7283 2 месяца назад

    Ithu oru naara seethi

  • @ims-su2yh
    @ims-su2yh 2 месяца назад

    Idhu. Oru. Poi

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 2 месяца назад +32

    சபாஷ் இஸ்லாமிய மதத்தில் ஒரு முற்போக்கு பெண்ணியவாதி வாழ்த்துக்கள் சகோதரி வரவேற்கிறேன் உங்கள் முடிவை 🎉❤😂

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад

      @@saikodeeswaran6369 இவர் பிரபலம் அதனால் தெரிகிறது, நம் இந்திய நாட்டில் நிறைய இஸ்லாமிய பெண்கள் மறுமணம் செய்து முற்போக்கு இஸ்லாமிய பெண்கள் இருக்கிறார்கள்

    • @ImamDeen-cg8xp
      @ImamDeen-cg8xp 2 месяца назад +4

      என்ன முட்போக்கு....? இஸ்லாத்தில் பெண்களுக்கு விவாகரத்து செய்ய முடியாது என்று நினைத்து இருந்திங்களா....?

    • @mrbadking1230
      @mrbadking1230 2 месяца назад +1

      @@saikodeeswaran6369 idhe idaththil awarudaiya husband irundhirundhaal neenga manasaala vaalthu irupeenga...wife/husband tharam kettavan endraal divorce pannuvadharku ella religions um adhiharam koduththulladhu,indha kaalathil yaarum samaaliththu pohamaatrahal direct aa divorce thn ...ungalakum ipdi oru situation amaindhaal neengalum ippadiyaana mudivirku varalaam ungalukum oru samooham murpoku penniyavaadhi/tharam ketta purushan endro kooruvaarhal, vaarthaihalai vittu vida vendaam saho....
      muslims ku ipdi nadandha odane religion a kora solluveenga,idhe vishiyam veroru religion girl ku nadandhirundhal paaraatuveenga.....marunga da 😤

    • @saikodeeswaran6369
      @saikodeeswaran6369 2 месяца назад

      @@ImamDeen-cg8xp அப்படி இல்ல ப்ரோ உங்க இஸ்லாம் மதம் தோன்றிய இடத்தில் உள்ள அரச பரம்பரை இஸ்லாமிய பெண்கள் காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் நவநாகரீக உடை அணிந்து இருக்கிறார்கள் அதைத்தான் குறிப்பிட்டேன்

    • @saikodeeswaran6369
      @saikodeeswaran6369 2 месяца назад

      @@mrbadking1230 நான் கமெண்ட் பண்ணது டைவர்ஸ் பத்தின விஷயத்துக்கு அல்ல இஸ்லாம் தோன்றிய இடமான ஆதி இஸ்லாமியர்கள் அரச குடும்ப பெண்களே தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு மிகவும் நவ நாகரிகமான உடைகளை அணிவது அரசியல் தலைமை ஏற்பது வாகனங்களை இயக்கி செல்வது பொதுவெளிக்கு வருவது சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பகிர்ந்து கொள்வது பற்றி தான் கூறினேன் பிரிவதே சேர்ந்து வாழ்வது திருமணம் செய்வது தெரிந்து கொள்ளாமல் வாழ்வது விவாகரத்து பண்ணுவது என்பது அந்த தனிப்பட்ட மனிதரின் விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது அதில் தடை இட எந்த ஒரு தனி மனிதருக்கும் மதவாதிகளுக்கும் உரிமை இல்லை மாற்றங்கள் இயல்பாக நிகழ ஆரம்பித்து விட்டது பெண்களிடமிருந்து....

  • @MrRaghavann
    @MrRaghavann 2 месяца назад +11

    ada paavigala, inga pengaluku talaq seiya urimai illanu solranga. ana arab country la pen talaq pannudhu. paavam avan islam sariya padikala poliruku 😂😂

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад +6

      யார் சொன்னா? ஒரு பெண் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றால் எந்த கேள்வி கணக்கும் இல்லாமல் செய்துகொள்ளலாம், ஆனால் ஆண் விவாகரத்து செய்ய கண்டிப்பா ஒரு சரியான காரணம் சொன்னால் ஒழிய விவாகரத்து கிடைக்காது ஜமாத்தில் இது முஸ்லீம் ரூல்ஸ், உங்களுக்கு முஸ்லீம் விதிமுறை தெரியவில்லை, கொஞ்சம் ஜமாத்தில் கேளுங்கள் தெரியும்

    • @diMO1933
      @diMO1933 2 месяца назад

      அதெல்லாம் அவங்க நாட்டில் நம்மூரில் பெண்கள் தலாக் குடுத்தா பாய்ங்க தலையை துண்டித்து விடுவார்கள்

    • @diMO1933
      @diMO1933 2 месяца назад +5

      இப்போ இவங்க தலாக் குடுத்துட்டாங்க... கொஞ்சனால் கழித்து இரண்டு பேரும் சேர வேண்டுமென்றால் அதுக்கு நிக்காஹ் ஹலாலானு ஒன்னு இருக்கு ... 😢 அந்த பெண் வேற ஒருவரை ஒருநாள் மட்டும் மணந்து அவருடன் செக்ஸ் வைக்கவேண்டும் பின் அவர் தலாக் குடுப்பார் பின் தான் தன் முன்னால் கணவரை மணக்கமுடியும் 😢😢😢 இந்தியாவில் அதிகம் சில சமயம் மாப்பிளையோட அப்பா அண்ணன் தம்பிக்கூட நிக்காஹ ஹலாலா செய்ய சொல்வானுங்க 😢😢😢... google nikkah halala

    • @sri-u7k
      @sri-u7k 2 месяца назад

      ​@@diMO1933OMG

    • @VijayaLakshmi-kq8lp
      @VijayaLakshmi-kq8lp 2 месяца назад +2

      ​@@diMO1933 ஐயோ கடவுளே. இந்த தண்டனை வேற இருக்கா?

  • @bakiyatalla313-xl4tj
    @bakiyatalla313-xl4tj 2 месяца назад

    😂😂😂

  • @HHshjennathfirthous
    @HHshjennathfirthous 2 месяца назад +2

    Dai modikittu ponka dai extra fitting

    • @shyam9416
      @shyam9416 2 месяца назад +2

      Ithula enna da unn prechanai piravi paithiyamea

  • @BindhiHusema
    @BindhiHusema 2 месяца назад

    Islamiya panai. Pol ewal walawillai😅

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 2 месяца назад

    பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்திருக்கும் சுதந்திரம். கணவரின் செயல்கள் பிடிக்க வில்லை என்றால் பிரிந்து விடலாம். அதாவது குழா எனும் முறைப்படி ஆண்களுக்கு எப்படி தலாக் என்ற உரிமை உள்ளதோ அது போல் பெண்களுக்கு குழா. என்ற உரிமை

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 2 месяца назад

    இசுலாமியர்கள் நிறைய திருமணங்கள் செய்வது வாடிக்கையான ஒன்று

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 месяца назад

    படுக்க பிடிக்கவில்லை என்றால்... சகித்துக் கொண்டு வாழ தலை எழுத்து கிடையாது

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 2 месяца назад +11

    புர்கா பர்தா எல்லாம் கீழ்ஜாதி முகமதியர்களுக்குத்தான் போல 😂

    • @santhi75
      @santhi75 2 месяца назад

      😂😂😂😂😂

    • @LilyinHeaven
      @LilyinHeaven 2 месяца назад

      ஆடையே இல்லாமல் வாழ்ந்தவர்கள் நீங்கள். அதனருமை உமக்கெங்கே விளங்கப் போகிறது. அரை யார் துணியால் பத்து ஆடை தைப்பதெல்லாம் ஒரு பெருமை😁

    • @santhi75
      @santhi75 2 месяца назад

      @@LilyinHeaven aadai olukkam ellam penkalukku mattum than pavaam

    • @LilyinHeaven
      @LilyinHeaven 2 месяца назад

      @@santhi75 ஏன் எங்கள் ஆண்களுக்கு இல்லையா? நீங்க காணும் முஸ்லிம் பெயரிளுள்ள ஆண்கள் fake காகக் கூட இருக்கலாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 2 месяца назад

      முட்டா துலுக்கா முகமது புர்கா சட்டத்தை கொண்டுவந்தது ஏன்னு சொல்ற ஹதீஸை பதிடா
      நீ உண்மையான முட்டாதுலுக்கனா இருந்தா
      😀😀😀
      முகமது டெய்லர் ஆயிஷா அக்காக்கு புர்கா தைத்து கொடுத்ததா நம்புறியாடா 😀😀😀

  • @user-xd6ot3rp4j
    @user-xd6ot3rp4j 2 месяца назад

    Eduvum mudiyala. Romba scene podatha nayea

  • @umarkathababdurahman1870
    @umarkathababdurahman1870 2 месяца назад +1

    யூத வாரிசுகள்

  • @user-xd6ot3rp4j
    @user-xd6ot3rp4j 2 месяца назад

    comment sectionla kadarum chinna pasangal.. ungalukku ethukku periya idathu vevagaaram... poi un velaiya paarunga... illana soru kitaikkaathu...