மனிதனை விட ஆபத்தான ஆக்கிரமிப்பு.. உயிரினமய்யா இது...! நத்தையன்ஸ் படை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2021
  • மனிதனை விட ஆபத்தான ஆக்கிரமிப்பு.. உயிரினமய்யா இது...! நத்தையன்ஸ் படை!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 711

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +2881

    கவலை படாதீங்க மனிதனை விட ஆபத்தான ஒரு உயிறனம் எதுவும் கிடையாது🤗🤗

    • @sunt-oz8gn
      @sunt-oz8gn 2 года назад +86

      உன்னை விட ஆபத்தான உயிரினம் எதுவும் இல்லை😂😂😂

    • @Afrozebujji
      @Afrozebujji 2 года назад +97

      @@sunt-oz8gn அப்போ நீ மனுசனே இல்லனு சொல்லு😆😆

    • @vikk4251
      @vikk4251 2 года назад +7

      Itha manucha payaluga irukangale

    • @sanjeeviraja18
      @sanjeeviraja18 2 года назад +9

      💯💯💯

    • @_KARTHI_KEYAN_
      @_KARTHI_KEYAN_ 2 года назад +7

      @@Afrozebujji 🤣🤣🤣🤣

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 года назад +694

    இதை விட கொடுரமானவனுங்க நம்ம ஊர் அரசியல்வாதிகள்...😏😏😏

    • @gowtham3777
      @gowtham3777 2 года назад +6

      Correct

    • @tamilbaba
      @tamilbaba 2 года назад +3

      Super bro

    • @shenkrishnaraja2710
      @shenkrishnaraja2710 2 года назад +4

      💯% correct. 😂😂😂

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 2 года назад +3

      @JALAL's gaming
      தெலுங்கு திராவிட கும்பலின் அட்டகாசம்
      தமிழர்களின் சாபக்கேடு.

    • @thehindu5493
      @thehindu5493 2 года назад +1

      True

  • @santhoshsantro1980
    @santhoshsantro1980 2 года назад +626

    🐌நத்தை முட்டை யில் ஆம்லெட் கேட்டு அடம் பிடித்தார் வேல்ராஜ்🐌🐌🐌

    • @_KARTHI_KEYAN_
      @_KARTHI_KEYAN_ 2 года назад +8

      😮😆😆😆😆😆😆😆😆

    • @TV-er6xl
      @TV-er6xl 2 года назад +11

      எப்படியெல்லாம் யோசிக் கிரீங்க ?😆😎😁🤣

    • @c.revathi3667
      @c.revathi3667 2 года назад +3

      😆😂🤣

    • @vijayakumarvijay438
      @vijayakumarvijay438 2 года назад

      😂😂😂😂😂

    • @SuryaKumar-ue3kn
      @SuryaKumar-ue3kn 2 года назад

      😂😂😂

  • @tamilreena2071
    @tamilreena2071 2 года назад +344

    நம்ம அரசியல்வாதிகள் போலீஸ்,வக்கில்,நீதிபதி, இவர்களை விட ஆபத்தான உயிரினம் இதுவரை உலகில் இல்லை.

  • @fathimasyed.s791
    @fathimasyed.s791 2 года назад +205

    எங்கிருந்து தான் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் நியூஸ் கிடைக்குதோ... ஆனா நம்மவர் கையில் சிக்கினால்-னு சொன்னிங்க பாருங்க 100% True VERA LEVEL JI 😂😂😂

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j 2 года назад +154

    நம்ம ஊர் வயல் நத்தைக்கும் , ஆக்கிரமிப்பு நத்தைக்கும் வித்தியாசம் தெரியாமல் செய்தி வாசிப்பது பாலிமரின் செய்தி சேகரிப்பின் உச்சபட்ச அறிவை காட்டுகிறது ...இவ்வகையான நத்தையை நம்மவர்கள் யாரும் ஏன் ஆப்பிரிக்காவில் கூட சாப்பிட மாட்டார்கள்...

    • @thesixthsense8669
      @thesixthsense8669 2 года назад +5

      True! I agree with you! This is a totally wrong news article!

    • @anbeysivam6331
      @anbeysivam6331 2 года назад +1

      Super bro

    • @pandirajan1108
      @pandirajan1108 2 года назад +1

      Ama bro

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 года назад +2

      நான் கூட ஒரு நிமிடம் குழம்பிப் போய் விட்டேன் சில நாள்களுக்கு முன்பு தான் இதை வைத்து ஒரு வருடம் ஒரு சிறிய விவாதம் செய்து கொண்டிருந்தேன்

    • @dhivandhivan6719
      @dhivandhivan6719 2 года назад +1

      அருமையான பதிவு

  • @user-mq5xx3jd4c
    @user-mq5xx3jd4c 2 года назад +93

    நத்தை சூப் கேட்டு அடம் பிடிக்கும் வேல்ராஜ்......😅🤣😂

  • @priyadarshiniladiestailor1088
    @priyadarshiniladiestailor1088 2 года назад +67

    எங்கள் ஊர் மட்டும் அல்ல சுற்றி உள்ளஅனைத்து ஏரியவிலும் இது இருக்கு

    • @shanjaywithme
      @shanjaywithme 2 года назад +1

      Enga oorilum ulladhu

    • @vijayvj6741
      @vijayvj6741 2 года назад +1

      Appo pudichi aviyal panni saptru 😂😂😂

  • @muralidhinesh7293
    @muralidhinesh7293 2 года назад +315

    நத்தைய பாத்தாலே பிடிக்காது..உடம்பெல்லாம் கூசுதுடா பாலி..அருவருப்பா இருக்குது 😟😟😥😥😥

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +24

      Like panitan podhuma 🌝

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 2 года назад +16

      தல எங்க வீடு கிட்ட கருப்பு நத்தை கடுப்பு பன்னிட்டு இருக்கு 😂 அத வேட்டை பன்னிட்டு இருக்கோம்

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 2 года назад +4

      என் சேனல் ல வீடியோ ல இருக்கு கருப்பு நத்தை 🥵

    • @l.jantony3633
      @l.jantony3633 2 года назад +4

      @@BharaniKohli_ 😂😂😂semma reply

    • @sasihani7061
      @sasihani7061 2 года назад +2

      Ama a... 🤮

  • @barathofficial8234
    @barathofficial8234 2 года назад +134

    நத்தைய புடிச்சி ஓட ஒடச்சி சாப்பிட்டு வளந்த 90's கிட் உடம்பு இது 😂😂

    • @muthusumithra6394
      @muthusumithra6394 2 года назад +10

      😖😖🤢

    • @barathofficial8234
      @barathofficial8234 2 года назад

      @@muthusumithra6394 🙄😂

    • @sarudeenoo7965
      @sarudeenoo7965 2 года назад +2

      @@barathofficial8234 en inamadaa nee

    • @m.muthukrishnan8636
      @m.muthukrishnan8636 2 года назад +1

      இந்த நத்தைய சாப்பிடலாமா bro

    • @barathofficial8234
      @barathofficial8234 2 года назад +2

      @@m.muthukrishnan8636 பச்சை ஓடு நத்தை சாப்பிடலாம் நல்லா இருக்கும் ப்ரோ..

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 2 года назад +8

    ந த்தை ய விட ஆபத்தான உயிரினமாக மாறி வருகிரார் வேல்ராஜ் 🤣😂😂

  • @saravananl3730
    @saravananl3730 2 года назад +7

    🐌 நத்தை கூறுவது நான் உங்களுக்கு என்ன செய்தேன் எங்கள் இனம் உங்களை என்ன செய்தது எங்களை இயற்கை படைத்தது இயற்கை தந்த உணவு சுவரில் இருக்கும் பார்வைகளைத் என்று நாங்கள் வாழ்கின்றோம் எங்களின் காலம் மழை காலம் மட்டுமே வே காலத்தில் நாங்கள் வாழ்வதில்லை அதில் தப்பிப் பிழைப்பவர்கள் மீண்டும் மழை காலத்தில் வாழ்கின்றார்கள் ஏன் மனித இனமே எங்களின் மேல் உன் கோபம் வேண்டாம் 🙏

  • @arunaretna8686
    @arunaretna8686 2 года назад +87

    உப்பு தண்ணீரை தெளித்தால் போதும்

  • @kathiravan1019
    @kathiravan1019 2 года назад +5

    நத்தை 65 கேட்டு அடம்பிடிக்கும் சரவணகுமார் மற்றும் வேல் ராஜ் 🙏

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 2 года назад +16

    சாப்பிடற நத்தை வேற. இந்த நத்தைய யாரும் சாப்பிடமாட்டாங்க

  • @digitalarts_onionstroke
    @digitalarts_onionstroke 2 года назад +43

    Call Bear Grills he'll take care of those snails😋😂🤣🤣

  • @tamilselvans6063
    @tamilselvans6063 2 года назад +4

    எங்க ஊர்லயும் இந்த நத்தை நிறைய இருக்கிறது செர்ரி பழங்களை இவைகளே சாப்பிட்டு விடுகின்றன நானும் விட்டு விட்டேன் சாப்பிடட்டும் என்று

  • @sabariganesh8062
    @sabariganesh8062 2 года назад +25

    இப்போ இதில் இருந்து என்ன சொல்ல வர.... வேல்ராஜ் அவர்களே....🤔🤔🤔🤔

  • @prakashnkl4286
    @prakashnkl4286 2 года назад +6

    ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமித்த நத்தை😇

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 2 года назад +3

    Me to nathai: aala patha dummy piece mari irukka payangaramana aala irukkiyeda😂

  • @paavai.p6514
    @paavai.p6514 2 года назад +52

    நத்தை கறி சூப்பரா இருக்கும் பாலி😋😂😂

    • @difrin3670
      @difrin3670 2 года назад +1

      Ss bro

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +2

      Suthu Kari Nala irukum taste panu

    • @_KARTHI_KEYAN_
      @_KARTHI_KEYAN_ 2 года назад +1

      Yaaru saami ne 😂

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 2 года назад +1

      Yes

    • @rojerrojer4933
      @rojerrojer4933 2 года назад +8

      @@BharaniKohli_ தலைவரே அனுபவம் இருக்கு போல

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 2 года назад +22

    நத்தையுன் பாதிப்பை விவசாயி என்ற முறையில் நங்கு அறிவேன்....ஆனால் இதற்கு இயற்கை முறையில் சோத்து உப்பு அல்லது செயற்கை முறை மருத்துகள் இருந்தால் போதும்...ஆனால் வெட்டு கிளியை சமாளிப்பது கடினம்

  • @saathvick8358
    @saathvick8358 2 года назад +14

    நத்தை கிரேவி செய்து சாப்பிட சொல்லுங்கள்..அந்த பகுதியினரை 😃🐌

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 года назад +61

    குட்டி போடுற விஷயத்தில் மட்டும் நத்தையின் வேகம் மிக அதிகம் போல 😂😂

  • @anupraveesh977
    @anupraveesh977 2 года назад +13

    உப்பு or சாம்பல் போட்டால் போதும்

  • @ananthakumar324
    @ananthakumar324 2 года назад +5

    நத்தை ஒன்றும் மனிதனைவிட கொடியது அல்ல...

  • @Thanos-ho5tg
    @Thanos-ho5tg 2 года назад +47

    பாலிமர் டிவி யில் உள்ளம் கொள்ளை போகுதடா சீசன் 2 ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி.. அப்படியே இன்னும் நிறைய இந்தி சீரியல்கள் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    • @Tamilfansclub
      @Tamilfansclub 2 года назад +1

      Correct

    • @nirmalakandasamy5507
      @nirmalakandasamy5507 2 года назад +1

      Time please

    • @kalirajas3977
      @kalirajas3977 2 года назад +1

      i... Super 🙏 my favourite seriyal pa , time sollunga pa plz

    • @kalaimani7035
      @kalaimani7035 2 года назад +6

      எஸ் நெஞ்சம் பேசாதே சீரியல் போடா வேண்டும்..

    • @iamfoodie6970
      @iamfoodie6970 2 года назад +1

      @@kalirajas3977 8.30

  • @techsurvival3310
    @techsurvival3310 2 года назад +2

    இதுவரைக்கும் எனக்கு நத்தைய பாக்குபோது எதுவும் தோணுனது இல்லை. ஆனா இந்த நியூஸ் பாத்துட்டு நத்தைய பாத்தா monster மாதிரி தெரியுது. All credits goes to Polimer new kaaran. Deaiiiii

  • @user-oi6ps7li5j
    @user-oi6ps7li5j 2 года назад

    நத்தை சாப்பிட்டால் ஆண்மை பெருகும் உண்மையான தகவல்

  • @Thanos-ho5tg
    @Thanos-ho5tg 2 года назад +36

    அப்படியே மாயா சீசன் 2 போட்டா நல்லா இருக்கும்

  • @zxcrcxn9048
    @zxcrcxn9048 2 года назад +1

    Random nature lover: athuvum oru uyirinam thana🥺👉👈

  • @sathamusein3874
    @sathamusein3874 2 года назад +1

    ஆக்கிரமிப்புகாரர்களிடமே ஆக்கிரமிப்பு செய்த நத்தை இனம் வாழ்க....😂

  • @madanraj8975
    @madanraj8975 2 года назад +7

    Unbelievable!!!

  • @mehaaslife748
    @mehaaslife748 2 года назад +3

    எங்க வீட்டில் இந்த நத்தை வந்துச்சி . அருவருப்பா இருந்தது.

  • @thiruthitu66
    @thiruthitu66 2 года назад

    பிரச்சினை இல்ல நம்ப யுடுபர் சுப்பு கிட்ட கொடுத்த அதனை அழகா நத்தை ஷவர்ம செய்து விடுவார் 🤗

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai 2 года назад +4

    தலைவர் ஸ்டைல்: அணைத்து முட்டைகளையும் ஆம்லெட் போட சொல்லுங்க.. நத்தை இனத்தை ஒழித்து விடலாம்..

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video.

  • @Harish-vr6iq
    @Harish-vr6iq 2 года назад +4

    நாங்கெல்லாம் நத்தையையும் விட மாட்டோம்....
    நத்தையோட அத்தையையும் விட மாட்டோம்....
    வருவள் தான் 😅😅😅😂😂😅😂😆😆😂😂

  • @rajamanickam7876
    @rajamanickam7876 2 года назад +4

    In porur also we have seen lot of this

  • @dharanir8618
    @dharanir8618 2 года назад

    Good information 👍

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 2 года назад +10

    உப்பு போட்டு இரண்டு ஆண்டுகளாக கொன்று வருகிறோம். மற்ற பறவைகள் கூட இதை உண்பதில்லை.

  • @krishnamurthy1086
    @krishnamurthy1086 2 года назад

    Ending punch Vera level 😂

  • @palanikumarraja5297
    @palanikumarraja5297 2 года назад +8

    பாலிமர் செய்திக்காக ஆபாத்தான நத்தை என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்த ..வேல்ராஜ்...🤣

  • @ramapandiramapandi1134
    @ramapandiramapandi1134 2 года назад

    இந்த நத்தை வேறொன்றுக்கும் பயன்படும் அதாவது முழங்கால் தோள்பட்டை கழுத்து பட்டை முழங்கை போன்ற வலி மிகுந்த காலத்தில் இந்த நத்தை கையில் கிடைத்தால் அதை நினைத்து அதில் வரும் பிசுபிசுப்பு தன்மை யை நல்லெண்ணெயுடன் சேர்த்து கொஞ்சம் சூடாக அது இரண்டையும் கலந்து வலிக்கும் இடத்தில் அதை தடவி வந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும் இது நம்முன்னோர்களின் மருத்துவ குணம்1

  • @rajaajagadeesan5287
    @rajaajagadeesan5287 2 года назад +4

    Not so. This won't harm agriculture. They are usually seen during heavy rains alone. They're a prey for some reptiles. Don't worry to this extent

  • @iamdineshrock
    @iamdineshrock 2 года назад +5

    கவலைப்படாதீங்க மனிதனைவிட ஆபத்தான உயிரினம் எதுவும் கிடையாது 😅😅😅 comment true 😅🤘

  • @vikk4251
    @vikk4251 2 года назад +79

    மனுச பயலுக மட்டும் நல்லா சாப்டு வாழனும் வேற எதுவே வாழக்கூடாது இல்ல😡😡😡

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +2

      Ni week week pee தினுரள Aprm enna

    • @vikk4251
      @vikk4251 2 года назад +2

      @@BharaniKohli_ na manuchane illa da nee nall pee thinnu

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад

      @@vikk4251 😂😂

    • @vikk4251
      @vikk4251 2 года назад +2

      @@BharaniKohli_ nee thenamu nala peeya thendra loosu pu...da

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +1

      @@vikk4251 apaadiye nalavan mariye pesuradhu like kaga picha edukura nayii 😂😂😂

  • @prakashkrish1665
    @prakashkrish1665 2 года назад +3

    நத்தை வறுவல் அழிந்து போன தமிழர் பாரம்பரிய உணவு....

  • @balabavithra6652
    @balabavithra6652 2 года назад

    Finishing superrrrr

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 2 года назад +1

    Background music 😬😬payama iruku 🥰😬

  • @vikahealthcare
    @vikahealthcare 2 года назад +2

    ஐயே எங்க வீட்ட சுத்தி நிறைய நத்தை ஒரு செடி வைக்க முடியல எல்லாத்தையும் தின்னுடுது... சேய் கொசு மருந்து அடிக்கிற மாதிரி இதையும் எதாசும் பன்னி விரட்டுங்க பா தொல்ல தாங்கல

    • @rajanappu8674
      @rajanappu8674 2 года назад

      Ok🙆pa 😄call the 🚓🚨 police"pa

  • @G7Guru
    @G7Guru 2 года назад

    Excellent!!! BGM irritates to listen any further... 🙏🙏🙏🙏🙏

  • @kyliedarling6461
    @kyliedarling6461 2 года назад +1

    Thumnail super 😂

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +4

    ஐயோ பார்த்தாலே எப்டியோ இருக்கு 🤮🤮

  • @thendralprithu6932
    @thendralprithu6932 2 года назад +6

    யோவ்வ் எங்க விட்டு ல நிறைய வருது யா இது 🏃‍♀️🏃‍♀️. இது சாப்புட்ற நத்தைய.

  • @shivasfactory8388
    @shivasfactory8388 2 года назад

    இதை யாருமே சாப்பிடமாட்டாங்க பாலி... அது வேற நத்தை

  • @thefamilykitchen7542
    @thefamilykitchen7542 2 года назад

    நத்தைய நாங்க சாப்பிட்டு இருக்கிறோம் சின்ன வயதில்

  • @krsenthilkumar8096
    @krsenthilkumar8096 2 года назад +1

    இந்த மாதிரி நத்தைகள் மழை காலத்தில் எப்பொழுதும் வருவதுதான் இது ஒரு அதிசயமே கிடையாது இது தெரியாமல் செய்தி வாசிக்கும் வேல்ராஜ் அவரைச் சொல்லி ஒரு குற்றமுமில்லை பாலிமர் நியூஸ் வேஸ்ட் இதுல நாம இணைந்திருக்கிறது தான் நம்மளுடைய முட்டாள்தனம் 😢😒🙏🙏🙏

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 2 года назад +21

    இந்த நத்தை சாப்பிட முடியாது ஏரி குளம் ஆறு போன்ற நீர்நிலைகளில் வாழும் கருப்பு ஓடு கொண்ட நத்தை சாப்பிட அருமையாக இருக்கும்

    • @okcdy
      @okcdy 2 года назад

      Athu human peeya thinum da pepunda

  • @anthonyanand5841
    @anthonyanand5841 2 года назад +1

    மனிதனைவிட ஆபத்தானது இவ்வுலகில் உங்க திரைத்துறைதான்

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 года назад +1

    Daily புது புது news வந்து பயமுறுத்து😳😳😳

  • @karthir5943
    @karthir5943 2 года назад +10

    நத்தைக்கு இவ்வளவுpower aa 😂😂

  • @PraveenPraveen-iq1gs
    @PraveenPraveen-iq1gs 2 года назад

    Same problem bro

  • @spottedlocos
    @spottedlocos 2 года назад +1

    Boil பன்றப்பவே chicken மாதிரி smell வரும். Lab ல நாங்க நத்தையோட பல்ல புடுங்கி submit பண்ணனும், அதுக்காக நத்தைய boil பண்ணுவோம்.

  • @sri-win
    @sri-win 2 года назад

    Inga neraya iruku

  • @v.m.sathishkumar9084
    @v.m.sathishkumar9084 2 года назад +1

    நத்தை - குடும்பத்தில் அத்தை இரண்டுமே பிரச்சனை

  • @mcharimc
    @mcharimc 2 года назад +3

    Nathai: ena varuthu sapudrathuku ena ena solraan parunga😂

  • @deepalakshmim1021
    @deepalakshmim1021 2 года назад

    Madipakkam lake view Karthikeyapuram also

  • @priya_samuel
    @priya_samuel 2 года назад

    Good info.. piles ku medicine ngra matter kooda nan kelvipatrukken..

  • @mealsogamer6864
    @mealsogamer6864 2 года назад

    நத்தை கறி சுவையானது என்று சொல்கிறார்கள் பாலி

  • @akilashammuammu8129
    @akilashammuammu8129 2 года назад

    எவன் எவனுக்கு எதும் தின்ன கூடாதோ அதே தான் நம்ம ,,,வேல்ராஜ் அண்ணா சொல்லுவார்,,,அது பாராட்ட வேண்டிய விஷயம்

  • @funcooking7198
    @funcooking7198 2 года назад +2

    Athu mala kojam selt poita sathu poierum

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 2 года назад +7

    இதே நான் பார்த்து இருக்கேன்! எங்க ஊரில் உள்ளது! பெருசா வளர கூடியது
    நத்தை மேல பொடி உப்பு அள்ளி போட்ட போதும் 🤷🏻‍♂️ அழுகி போயிரும்

  • @nmk8497
    @nmk8497 2 года назад +2

    Every living creatures has a purpose to live ...life cycle so see what good it does to earth 🌎 instead of seeing it has distructive...Only Man is distructive to 🌎

  • @sures4755
    @sures4755 2 года назад +1

    மனிதனை விட உயிரினங்கள் ளே மேலானது

  • @pallavaramvijay3964
    @pallavaramvijay3964 2 года назад +1

    Yow poli intha nathai yellam sapada matangaya athu vera nathai😂😂😂

  • @sk-dm4ju
    @sk-dm4ju 2 года назад

    Enga v2 la neraya iruku pa

  • @krishv2399
    @krishv2399 2 года назад +2

    Etha sapuda mattanga.,athu Vara nathai vagai...

  • @katharsevi4683
    @katharsevi4683 2 года назад

    கேரளாவில் இது நிறைய இருக்கிறது,

  • @bldmastergamer437
    @bldmastergamer437 2 года назад

    90's kid : yeah..... Dinner ready elloooorummmmmm.... vaaaaaaaangaaaaa....... innaikkuuuu......oru..... Pudi... Pidippom😂💯

  • @KR-ed6fx
    @KR-ed6fx 2 года назад

    SEMA COMEDY AH IRUKU

  • @pandiannedunchezhian7724
    @pandiannedunchezhian7724 2 года назад

    Enga areavla kuda neraya irukku

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 2 года назад

    இந்த நத்தை 🐌பெண்களைத் தொடாதவரை நல்ல நத்தை தான்

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d 2 года назад

    உண்மை தான் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே 👍

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 2 года назад

    எங்க வீட்டின் அருகில் மனிதர்கள் தான் இதை வோட்டை ஆடுகிறார்கள் 🐌🐌🐌இதை விற்கவும் செய்கிறார்கள்

  • @niroshandavid
    @niroshandavid 2 года назад

    Naththa curry sema taste nanba.... summa appadiye kaalan mathiri irukkum... neraya saththu...

  • @saalaivasuki587
    @saalaivasuki587 2 года назад

    Semma taste aa irukum ...

  • @kamalraj9751
    @kamalraj9751 2 года назад

    பாலி.. நத்தை யா வாவது வாழ விடு..

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 года назад +2

    துளிர் இலைகளை வெட்டி சாப்பிட்டுவிடும் இரவு நேரத்தில்தான் இவைகளின் ஆதிக்கம் அதிகம்

  • @ganesavenkkats489
    @ganesavenkkats489 2 года назад

    I saw many crawling on the walls of puzhuthivakkam railway station which is under construction. It was larger than these show in the video.

  • @sanjanab6997
    @sanjanab6997 2 года назад

    இந்த நத்தை தான் கடந்த ஒரு வருடமாக என் வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கின்றது...இது tholla தாங்க mudila என்ன pandradhune therila ஆயிரக்கணக்கில் குவிந்து இருக்கு...ஒரு செடி ah vidradhu illa idha paatha aruviruppa iruku😥😥

  • @Kannamma1234
    @Kannamma1234 2 года назад +1

    Political people will be happy, an another budget message has been received. In next budget it will be added as like corona.

  • @TAMILSELVAN-uu7lh
    @TAMILSELVAN-uu7lh 2 года назад

    Ithu kammi..enga oorla itha vida neraiya irukku

  • @pranavsai4621
    @pranavsai4621 2 года назад +1

    Enga veetyku vanga evlo venum 1/2 vayasu kolanthaya vachutu intha naththa kootathula thavikrom😪😔😭

  • @jayachitra9737
    @jayachitra9737 2 года назад

    நத்தை பார்த்தாலே. அருவருப்பா இருக்கும்

  • @MultiCheran
    @MultiCheran 2 года назад +12

    நத்தையை பிடிக்கச் சென்று கடி வாங்கிய வேல்ராஜ் 😂😂😂😂

  • @fathimariswana.a6933
    @fathimariswana.a6933 2 года назад +1

    Ethu enga clg la naraya irrku 😦😦😦😦😦😦😦😦

  • @manisha9354
    @manisha9354 2 года назад

    Enga oorla chicken pol aviyal tha😋....aakiramippu lam Naanga tha😎

  • @saisprakash
    @saisprakash 2 года назад

    2015 flood le valsaravakkam area le summara oru veetla 500 nos mela irunthadu

  • @vigneshkarthick6975
    @vigneshkarthick6975 2 года назад

    In l&t colony 1st main road ,crr puram ,manapakkam more Natha available past 5 years. Because of 2015 flod.