அந்த மாணவிய பத்தி தப்பா பேசுவியா ? : கோபமடைந்த மணி | Journalist Mani Interview on Kallakurichi Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #Newsglitz #JournalistMani #Kallakurichi
    Ramalingam hails from Periya Nesalur near Veypur in the Cuddalore district. His daughter was studying in a hostel at a private matriculation high school in Kaniyamur, near Chinnasalem, Kallakurichi district.
    KRATOS - GEAR UP
    C/o - EZEEKART CREATION LLP
    No 65 Habibullah road
    T nagar chennai -17
    Ph - +91 81482 73270
    www.gokratos.com
    E mail - help@gokratos.com
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 542

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 года назад +125

    அய்யா மணி மிக மிக நேர்மையானவர் வாழ்க
    உங்கள் மன வேதனை நானும் அனுபவி க்கிறேன்

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 года назад

      S sar

    • @jayarambalasubramanian9013
      @jayarambalasubramanian9013 2 года назад +2

      He is one sided .kidky go through the interview he never mentioned the rowdies involvement in violence

    • @srikanthmba5770
      @srikanthmba5770 2 года назад +2

      @@jayarambalasubramanian9013
      Sir rowdies you are correct, but why that school itself arrange people to erase the facts and for insurance amount, think in that perspective

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад +1

      எல்லோருக்கும் அந்தந்த வயசில வர்றதுதான் but நான் தப்பா தவறா யாருக்கும் எழுதலையே என் friend நவாஸ் தவிர ேவேறு யார்க்கும் எழுதலை நான் தவறா கடிதம் எதுவும் எழுதலையே

    • @sakthinarasimhan9515
      @sakthinarasimhan9515 2 года назад

      Yes, nanum 😭😭😭

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +13

    அருமை,👏🙏🔥👌💥💯 உண்மை 🤐 சவுக்கு போன்ற கயவர்களை தீர விசாரிக்க வேண்டும்

  • @vasantha.s.9903
    @vasantha.s.9903 2 года назад +44

    மணி சார் நீங்க சொல்வது உண்மை 100/100 Driver,watchman,Govt hospital employ 's இந்த நிமிஷம் வரை விசாரிக்கலை , தவிர்க்க படுகிறது

  • @dhanarajn8868
    @dhanarajn8868 Год назад +1

    Mr.Mani sir you are God .my best wishes your long live sir.your very brilliant sir .

  • @helenjaganathan4937
    @helenjaganathan4937 2 года назад +2

    Good direct slap to savukku.. very valuable questions .. really good speaker.. every humans voice..

  • @NGP_BOYS153
    @NGP_BOYS153 2 года назад +4

    மணி நீதான் பேசுறியா மிக அருமை மிக தெளிவான விளக்கம் நேர்மையான பார்வை ஒரிஜினல் பத்திரிகையாளருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад +2

    Mani sir really you are great and excellent speaking. Thanks very much sir your honest speaking

  • @meenag9243
    @meenag9243 2 года назад +2

    Thank u mani sir spoken in a true manner.

  • @chandraraj3943
    @chandraraj3943 2 года назад +5

    எத்தனையோ பேர் பேசிய வீடியோவை பார்த்தேன் இந்த குழந்தை விஷயத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே மிகவும் தெளிவாகவும் நியாயமாகவும் மிகச் சரியாகவும் பேசினீர்கள் என் கண்களுக்கு கடவுளாகவே தெரியறிங்க உங்கள் பொற்பாதங்களை ஒரு தாயாக வணங்குகிறேன்! 🙏🙏🙏

  • @deepandeepu3921
    @deepandeepu3921 2 года назад +62

    மணி சார் ,
    நீங்க சொல்வது 100 % உண்மை .. 👏
    அரசுக்கு ஆபத்து என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால் தமிழ்நாட்டின் கதி .. ❔
    நினைக்கவே பயமா இருக்கு .. 🤷‍♂️

  • @jaganthiru16
    @jaganthiru16 2 года назад +31

    I don't comment on any issues but I'll watch the interview's. Mr. Mani has has told the truth media.

  • @RamaniKumarm
    @RamaniKumarm 2 года назад +69

    Slipper shot to Savku shankar, hats off Mani...

    • @bharanidharan4148
      @bharanidharan4148 2 года назад +3

      Poda loosu

    • @cmlogeshcm2239
      @cmlogeshcm2239 2 года назад +3

      @@bharanidharan4148 ஏய் சாந்தி என்ன fake id யா 😂🤣🤣🤣

    • @bharanidharan4148
      @bharanidharan4148 2 года назад +1

      @@cmlogeshcm2239 ne poi edu vandi.

    • @karthikeyan3562
      @karthikeyan3562 2 года назад +1

      Payithiyam மணியும், சவுக்கு சங்கர் ரெண்டு பேரும் ஒன்னு டா வெளிய சண்ட போடுற மாரி பேசிகுவாங்க ஆனா ரெண்டு பேரும் ஒன்னு டா 🤣🤣🤣🤣

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் "
      இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை?? 🤬
      இவ்வளவு நாள் என்ன...... ??
      எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
      முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

  • @paramasivam5350
    @paramasivam5350 2 года назад +2

    ஒவ்வொரு சம்பவத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள் இது 2024 தேர்தலில் பிரதிபலிக்கும் அரசு கவனமாக இருக்க வேண்டும் சிறப்பு பதிவு வாழ்த்துகள் மணி ஐயா

  • @sritexatmstore7026
    @sritexatmstore7026 Год назад +1

    Thank you manii sir say many more tims

  • @narayananmohan342
    @narayananmohan342 2 года назад +8

    ஆழ்ந்த பார்வை/அலசல். அருமை.

  • @user-joseph-s6h
    @user-joseph-s6h 2 года назад +242

    மணி சார் நீங்க சொல்றது உண்மை, பொதுமக்கள்தான் அந்த குழந்தைக்காக அனுதாபபடுறாங்க வேதனைபடுறாங்க, ஆனா நீதிமன்றமோ ஆளும் வர்க்கமோ இன்றுவரை அந்த பள்ளிக்குதான் ஆதரவா இருக்காங்க. 12 ம்தேதி இரவு என்ன நடந்துச்சினி அந்த ஶ்ரீமதி தங்கைக்குதான் உண்மை தெறியும்.பாமர மக்களுக்கு நீதி ஒரு எட்டாக்கனியோகவே இருக்கு

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 года назад

      S sar

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 года назад

      S sar

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      நக்கீரன் பத்திரிக்கையாளர் ஸ்ரீமதியோட வக்கீலிடம் எடுத்த பேட்டியில சில உண்மைகள் பேசினாங்க.இது கொலைதான் 100/

    • @user-rio377
      @user-rio377 2 года назад +1

      @kusumban Kathaikal ஆமா நல்லா ஜாலியா இருக்கும் அப்ப எல்லாம்🤗

    • @En_Pattu_pillai
      @En_Pattu_pillai 2 года назад

      Very true

  • @baskarr1030
    @baskarr1030 2 года назад +8

    திறமையாளர், உண்மை சார்ந்த பத்திரிக்கையாளர்..... என்பதற்கு மணி சார் மிக பெரிய உதாரணம்........

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 2 года назад +19

    Very talent Man, All words true

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 2 года назад +16

    Thank you very much Mr. Mani sir powerful questions to s Shankar 👌👌👌🙏🙏🙏

  • @naganathannn8476
    @naganathannn8476 2 года назад +61

    பெற்றால் பிள்ளையா தான்
    பெற்ற பிள்ளையாக நினைத்து நீங்கள் உண்மைய பேசுகிறீர்கள்
    முயற்சியை மேற்கொள்வோம்
    நீங்கள் சொல்வதுநடக்கும்

    • @thangarasuc1084
      @thangarasuc1084 2 года назад

      நல்க பதிவு நன்றி

    • @anujaanu1199
      @anujaanu1199 10 месяцев назад

      ​@@thangarasuc1084😅

  • @bossmagicesai4440
    @bossmagicesai4440 2 года назад +1

    Well speech sir

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 2 года назад +22

    மணி அவர்கள் மனசாட்சியுடன் பேசியுள்ளார்.

  • @karpagampalaniswamy2063
    @karpagampalaniswamy2063 2 года назад +7

    Hats off to you sir for your wonderful explanation why people's like you are not in power

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +11

    மணி சார் உங்கள் பேச்சு அருமை உண்மை உள்ளதும் கள் பேசுவது கரெக்ட் சார் உங்கள் மீத மிகுந்த மரியாதை உள்ளது

  • @anands8400
    @anands8400 2 года назад +14

    Well said sir..
    Still As a mother..
    Not able to come from the shock and injustice to that child😔

  • @kabilraj7946
    @kabilraj7946 2 года назад +3

    Yes of course mani sir your is 100 parsonage good importation mani sir my salute 🙏🏻

  • @duraipandian8802
    @duraipandian8802 2 года назад +3

    Royal salute. Mr MANI

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад +8

    Thanking you sir Arumaiyana speech unmaiyaana speech vazhghavalamudan valargaungalthondu

  • @gangairajanrajan8844
    @gangairajanrajan8844 2 года назад +2

    100%True sir ur great 🙏sir

  • @paramasivamk4278
    @paramasivamk4278 2 года назад +1

    Old is gold thanks for your advise sir

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 2 года назад +6

    Hats off Mani sir !! Such a clarity of thoughts required and you have brought to the table

    • @dhanarajn8868
      @dhanarajn8868 Год назад

      Mr Sankar you are very wrong sir.why . you are very brilliant but.dont loose take sir

  • @arunachalammurugesan8107
    @arunachalammurugesan8107 2 года назад +5

    100% உன்மை. மனம் வலிக்கிறது (child),

  • @thilageswaran8532
    @thilageswaran8532 2 года назад +1

    சரியான பதிவு நீங்கள் மட்டும்தான் நேர்மையான பத்திரிகையாளர் நன்றி ஐய்யா

  • @josephjoseph9928
    @josephjoseph9928 2 года назад +10

    முழுவதும் பாருங்கள் அருமையான.. பதில்கள்.. 🙏🙏🙏🙏👏👏👏👏

  • @samilya2081
    @samilya2081 2 года назад +2

    Sema sir neega....evalo knowledge 😱.......salute sir

  • @balmar7461
    @balmar7461 2 года назад +12

    Humanity at it's best. Great vision and policies. Mr. Mani expressed his real professionalism and experience being neutral as a quality journalist. Very rare to see a journalist like him now a days. He has the facts and figures to talk that no one can challenge. Keep in mind that there is no retirement for a journalist. He can rend his service life time. God bless 🙏🙏🙏👍

  • @grksrl5960
    @grksrl5960 2 года назад +10

    Extraordinarily explained very clearly. Judicial department & Department of education has to hear and act accordingly. Better late than never. Delayed justice is equal to injustice.

  • @Muruganneyveli
    @Muruganneyveli 2 года назад +6

    Good speech sir👍..
    Ur observation points.
    1st Education minister -Failed.
    2nd kallakuruchi local Government official -Failed.
    3rd Media's view - Failed.
    Good said sir.

  • @kokilam8180
    @kokilam8180 2 года назад +1

    மணி சார் உங்களை பணிந்து வணங்குகிறேன். செம்ம சார்

  • @ananthakumar3990
    @ananthakumar3990 2 года назад +1

    Well said sir ! Thats it for all including savukku sankar also

  • @tneducationinfo4884
    @tneducationinfo4884 2 года назад +16

    செம மணி சார் பாக்ஸோ சட்டம் குறித்து பல தற்குறிகளுக்கு தெரிவதில்லை.

  • @skannan9677
    @skannan9677 2 года назад +2

    Thank you MANI Sir 🙏

  • @mathavianand2514
    @mathavianand2514 2 года назад

    சூப்பர் சார்

  • @skkumarkumaar50
    @skkumarkumaar50 2 года назад +4

    Mani Anna
    We students all are stand with you. Super.

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 2 года назад +2

    Well knowledgeable person

  • @preethiflora9344
    @preethiflora9344 2 года назад +3

    Very true👏🏽

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 года назад +2

    நீங்கள் சொல்வது சரி.

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 2 года назад +6

    நன்பனாக இருப்பினும் சவுக்கு சங்கருக்கு சரியான செருப்படி கொடுத்தார் மணிசார்

  • @KumarKumar-qj8tb
    @KumarKumar-qj8tb 2 года назад

    Super sir

  • @vizdam9537
    @vizdam9537 2 года назад +6

    Gem of a person .. mani sir

  • @bennyvlogtamil2245
    @bennyvlogtamil2245 2 года назад +1

    Nice speech mani

  • @swaminathan.s7741
    @swaminathan.s7741 2 года назад +2

    Mani sir super journalist solvathellam unmai.

  • @pandiselvi2939
    @pandiselvi2939 2 года назад +2

    எல்லா நியூஸ் chennal க்கும் ஸ்கூல், காலேஜ் சொந்தமா இருக்கு மணி sir.

  • @nivinananthnvs8914
    @nivinananthnvs8914 2 года назад +1

    Great sir.

  • @magaeshmagaesh4563
    @magaeshmagaesh4563 2 года назад +48

    சவுக்கு பணத்துக்கு விலை போய் விட்டான்.அவனுக்கு செருப்படி உறுதி..

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 года назад +9

    Mani அவர்கள் மேல் மிகப்பெரிய மரியாதை வருது but இதுக்குமேல சவுக்கு சங்கர் கூட சக மீடியா person apdinu entha sagavaasamum vechuraathinga ayya 🙏 மனசாட்சி இருக்க யாரா இருந்தாலும் சவுக்கு சங்கர் ah அறவே ஒதுக்கிருங்க

  • @vickycool4019
    @vickycool4019 2 года назад +9

    சவுக்கு ku சவ்வுகு அடி கொடுத்த உண்மையான நேர்மையான பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து தலை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @ladybird8886
    @ladybird8886 2 года назад +1

    Respect to you sir

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 2 года назад +1

    from malaysia ayya.... miga seriya pesininge....
    get justice for that child! ....As a father of a daughter 3years old... i can feel this magnitude! please get justice!

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 года назад +16

    மணி சார்! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
    காவல்துறையும் அரசு நிர்வாகங்களும் பள்ளிக்கு இன்றுவரை பக்க வாத்தியம் வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
    முதல் மீது இருந்த நம்பிக்கை தற்போது எனக்கு இல்லை. மாணவியின் மரணத்தை திசை திருப்பும் பணியினை ஊடகங்கள் செவ்வனே செய்கின்றான். இது வேதனை.
    மாணவிக்கு நீதி கிடைக்குமா?

  • @janakibaskarnjanaki6695
    @janakibaskarnjanaki6695 2 года назад +7

    மணி சார் மிகவும் சிறப்பு ...........

  • @cyrilglavdinprabu9566
    @cyrilglavdinprabu9566 2 года назад +2

    Mani sir your thoughts and straight thinking investigation is awesome👍 Sir..

    • @ramalingam5927
      @ramalingam5927 2 года назад

      மணி சார் பேச்சை முதல்வர் க்கேட்கனும் அவர் சொல்ற வாதத்துக்கு உரிய அதிகாரி கள பதில் சொல்ல வைக்கனும் இந்த நாடு நல்லா இறுக்கனுமுன்னா மக்கள் மனம் சமாதானம் அடையும்படி செயல் இருக்கணும்

  • @Rajeshkumar-kq2ty
    @Rajeshkumar-kq2ty 2 года назад +104

    பணம் அதிகாரம் தான் வெற்றி பெறுகிறது சாதாரண மக்களுக்கு நீதி இல்லை

    • @rangaprasadrangarajan7348
      @rangaprasadrangarajan7348 2 года назад +1

      Correct 💯💯

    • @vickyanna5411
      @vickyanna5411 2 года назад

      கல்லூரி நிர்வாக நாய்களை கொல்லனும்.

  • @senthuradevi5973
    @senthuradevi5973 2 года назад +4

    Thank you Mr.Mani sir

  • @karthikeyannelson1780
    @karthikeyannelson1780 2 года назад +9

    Seriously he is a good senior journalist

  • @jothig9204
    @jothig9204 2 года назад +3

    Mani sir.... proud of you sir.... thank you 👌👍

  • @RajaPaviya
    @RajaPaviya 2 года назад +4

    எப்போதும் உண்மையின் பக்கம் பேசுவார் (அண்ணன் மணி)

  • @citambaramraamasamy3689
    @citambaramraamasamy3689 2 года назад +3

    Your views are absolutely important for the students wherever schools having similar problems across the globe.🙏

  • @SenthilKumar-zs4jw
    @SenthilKumar-zs4jw 2 года назад +3

    Sir your words 100 percent are sure

  • @kalai9287
    @kalai9287 2 года назад +2

    Hats off Mani Sir 🙏🏻

  • @leocharles6664
    @leocharles6664 2 года назад +3

    again i Love Mani especially from 38 minutes.

  • @user-rio377
    @user-rio377 2 года назад +68

    ஸ்டாலின் இறந்த குழந்தைக்கு வருத்தமே தெரிவிக்கவில்லை🤬🤬🤬🤬

    • @silambarasanm9933
      @silambarasanm9933 2 года назад +1

      செத்து போனது ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பொண்ணு தான........ இதே ஒரு கட்சி தலைவர் பொண்ணோ ஒரு தொழில் அதிபர் பொண்ணாவோ இருந்திருந்தா எல்லாம் நேர்ல போய் ஆறுதல் சொல்லிருப்பாங்க......இந்நேரம் குற்றவாளிய கைது பண்ணிருப்பாங்களே....

    • @Thangam-b8v
      @Thangam-b8v 2 года назад +1

      @@rajuraju2356 dai posco rule pati name sollakutathu RUclipsrs etha meri pesalam constitution head pesa kutathu action edupomnu sollirukar

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 года назад

      Vidiyal Vanthiduchuuuuuu

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад +1

      " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் "
      இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை?? 🤬
      இவ்வளவு நாள் என்ன...... ??
      எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
      முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

  • @shivavishnulolly
    @shivavishnulolly 2 года назад +6

    Very valid questions by Mani. He exposed sankars below the belt blows, which are very unkind to the kid and the family.

  • @rajakumarans3308
    @rajakumarans3308 2 года назад +28

    மணி sir சொல்றது சரி.

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 2 года назад +3

    Mani sir thank you neenga peasuvadhu 100 % unmai pothu makkalin kuralay olitheergal

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +2

    மணி சார் 🙏🙏🙏🙏🙏

  • @sirajuddeenm8051
    @sirajuddeenm8051 2 года назад +2

    Weldone Mr. Mani

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 Год назад

    மணி‌‌ஐயா‌‌‌‌நீங்கள்.சொல்வது.அனைத்தும்.உண்மை

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 2 года назад +7

    சவுக்கு தாக்கப்பட்டர், நான் என்னமோன்னு நெனச்சேன் அந்த சவுக்க கேவலமா பேசுவாபலா ன்னு நினைக்கல,
    என்னமோ, journalist மணி, ஜீவா, போன்றோர் 🔥🔥🔥🔥🔥

  • @aaronzac7650
    @aaronzac7650 2 года назад +3

    Very very nice policy...Govt should take necesary action agaist that culprits... Govt shuld pay justice to ஶ்ரீமதி..

  • @leocharles6664
    @leocharles6664 2 года назад +6

    love you mani on 38 minutes.

  • @narenselva4538
    @narenselva4538 2 года назад +1

    Salute you, mani aiya! For speak out!

  • @nagarajl9028
    @nagarajl9028 2 года назад +2

    Great Speech 👌👌👌👌👌

  • @user-os9zi6jz9o
    @user-os9zi6jz9o 2 года назад +3

    You correct sir..

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +5

    மணி சார் அவர்கள் சொல்லுவது றூற்க்கு றூறு உண்மை

  • @vairavasundaram5696
    @vairavasundaram5696 2 года назад +3

    Good information sir

  • @vishnu36s81
    @vishnu36s81 2 года назад +4

    Mani sir direct attack on Savukku Shankar.... as always well said sir. 👏

  • @Gokisna99
    @Gokisna99 2 года назад +9

    What Mr Mani is saying are valid and acceptable things, at the same time savukku sankar is against the people's trust of course he is nobody to us. All we need is Justice.

  • @aaru10
    @aaru10 2 года назад +2

    Slipper shot for savukku. Glad Mr Mani stands for the common people🙏

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 2 года назад +3

    Mani sir thank you with tears sir

  • @vasantha.s.9903
    @vasantha.s.9903 2 года назад +16

    மணிசார் நீங்க சொல்வது உண்மை, உண்மை மறைக்க,தவிர்க்க படுகிறது,சாதாரனமக்களுக்கு புரியும் உண்மை , அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு புரியாதா! என்ன?

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 года назад +3

    MANI AS A JOURNALIST A BIT EMOTIONAL BUT TRUTH FUL AND HONEST TO HIS HEART.

  • @mbhas7860
    @mbhas7860 2 года назад +1

    Superb speech from Sri Lanka...🇱🇰👍

  • @sakthinarasimhan9515
    @sakthinarasimhan9515 2 года назад +3

    Savukku Sankar kku nalla sauvkkadi kodutheenga sir 🙏🙏😭😭

  • @user-joseph-s6h
    @user-joseph-s6h 2 года назад +87

    சவுக்கு சங்கர்னு ஒரு மனநோயாளிதான் எல்லாம் பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி அந்த குழந்தை மரணம் தற்கொலைதான் காதல் பிரச்சனைனு சொல்றாரு.

    • @boyraja7487
      @boyraja7487 2 года назад

      Maybe.. iruhkehlam...

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 года назад

      D பிளாக் படத்தில் கல்லூரியில் சிறுத்தைகடித்து மரணம் பௌர்ணமிஅன்று

    • @rangaprasadrangarajan7348
      @rangaprasadrangarajan7348 2 года назад +2

      @@boyraja7487 Love lam irukka vaipuae illa...

    • @boyraja7487
      @boyraja7487 2 года назад

      @@rangaprasadrangarajan7348 ... I also hope.. that's not true

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      @@அழகன்ஆசீவகர் என்ன புரியும்படி சொல்லுங்க.

  • @kbalars
    @kbalars 2 года назад +3

    மணி sir, 360 degree கோணத்தில் எந்த ஒரு பிரச்னையையும் அணுக வேண்டும்..... 🙏🙏

  • @GovindasamyThiagarajan
    @GovindasamyThiagarajan 2 года назад +8

    One of the rare moment when mani sir got emotional. But whichever government is ruling, most of the time police are acting on behalf of the rich. Most of the heartless people are turning into crorepaties. Seeing them many more sell their heart

  • @alagappansubramanian6911
    @alagappansubramanian6911 2 года назад +2

    I salute your sympathy mani sir

  • @akashramesh5404
    @akashramesh5404 2 года назад +7

    38:15 , Slipper shot to savukku shankar. Eventhough I liked savukku, My heart just does not want to accept shakars standpoint on this issue.

  • @murugansai1464
    @murugansai1464 2 года назад +17

    எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் நியாயம் வழங்குவான் என்று சாதி மதம் கடந்து சகோதரத்துவம் கொண்ட மனிதாபிமான மக்களாகிய நாம் நினைத்தால் தவறுகள் புரியும் மிருகங்களுக்கு இந்த பிரபஞ்சம் நிச்சயமாக தண்டனை வழங்கும் இது சத்தியம்....... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱