Kayal - Preview | 26 Oct 2024 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 23

  • @GeethaMai-qw5sy
    @GeethaMai-qw5sy Час назад +21

    வேதவல்லி அந்த கண்டவன் உன் அண்ணன் என்று புரிஞ்சுகிட்டயே அதுவே போதும் 👍🏻👍🏻👍🏻

  • @GeethaMai-qw5sy
    @GeethaMai-qw5sy 2 часа назад +25

    கயல் நிதானமாக பேசி புரிய வைக்கிறது நல்லா இருக்கு 😂😂😂

  • @fawsameen2482
    @fawsameen2482 13 минут назад +1

    Super kayal❤❤❤🎉

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 Час назад +7

    நேற்றைய எபிசோடு நல்லபடியாக முடிந்தது. வேதவல்லி மற்றும் விக்நெஷ் கயல் குடும்பம் நல்லவர்கள் என்று புரிந்து கொண்டார்கள். இன்னும் மூன்று விசயங்கள் நடக்க வேண்டும். 1.மூர்த்தி நன்றாக குணமடைந்து மீண்டும் உணவகம் நடத்த வேண்டும். 2.கயல் திரும்பப் பணிக்குத் திரும்ப வேண்டும். 3.அன்பு காவலர் பணிக்குச் செல்லவேண்டும்.
    அதன்பிறகு அன்பு, ஷாலினி திருமணம், ஆனந்தி திருமணம். இதற்கு இடையே, தேவி நல்லபடியாகக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
    பின்னர் கயல் சீரியல் முடிக்கலாம்.

  • @nisha-y6s6q
    @nisha-y6s6q Час назад +12

    அடாவடி கயல் எங்க😮😮😮😮😮

  • @GeethaMai-qw5sy
    @GeethaMai-qw5sy Час назад +4

    கயல் கல்யாணம் வரைக்கும் ஒரு படத்துல வர்ற இடைவேளை என்று நினைத்துக் கொள்ளலாம் போல இருக்கு மீதி கதை பொறுத்திருந்துதான் பார்க்கணும் 😂😂😂

  • @nagumk
    @nagumk 2 часа назад +13

    அம்மா பேபி மாதிரி பேசுது

  • @ramananm1293
    @ramananm1293 Час назад +6

    ஆஸ்பத்திரியில் குடும்ப விஷயங்களை விலாவாரியாக பேசுவது வியப்பாக இருக்கு. உயிருக்கு மன்றாடும் மூர்த்தியைப் பற்றி சிந்தித்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யாமல் கயல் மேடை பேச்சாளர் போல சொற்பொழிவு ஆற்றுவது எரிச்சலை உண்டாக்குகிறது

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 47 минут назад +2

      Ithu kooda paravala.....marriage la.pannathulaam engayachu logic a irunthucha...

  • @yasodakannan1372
    @yasodakannan1372 19 минут назад +1

    First night sure there must be problem milk or bed room.becoz the serial is like that,no heart to finish,what do start there should be ending.✌✌✌

  • @JabeenJabeenyakoop
    @JabeenJabeenyakoop Час назад +2

    Murty,Anna,venum

  • @spark977
    @spark977 Час назад +1

    Aruvai aruvai eppo pathalum idhe than

  • @Rojaisgold2347
    @Rojaisgold2347 2 часа назад +9

    👍👌💯

  • @docgirl13
    @docgirl13 32 минуты назад +1

    In every serial the relatives never let the doctor speak. Awful script writing

  • @nithyanandf2206
    @nithyanandf2206 Час назад +1

    Kayal family problem coming

  • @vellore842
    @vellore842 2 часа назад +4

    Ipo tha peasa aramichi irukku kayal amma

  • @Gopi-xh2rx
    @Gopi-xh2rx 2 часа назад +43

    முதல் இரவு நடக்கும் முன் no first night eizil grandfa எழில் தாத்தா ஆகிடுவாறு நான் சும்மா i am all vase free இருக்கேன் தயவுசெய்து எனக்கு ஒரு one chance pleace வாய்ப்பு தரீங்களா யப்பா நடிக்க சான்ஸ் கேட்டேன் நீங்க acting chance. தப்பா don't rong calculason யோசிக்காதீங்க

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w Час назад +3

    Bore serial