டாலர் கையிருப்பு குறைகிறதா, இந்தியாவுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன? | IPS Finance | EPI - 125

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 33

  • @chittibabusa
    @chittibabusa День назад +1

    Thanks Nagappan Sir for providing the details on finance influencer, India market, IPO and ITC. Your daily Potcast is a separate chapter in the stock market, personal finance, etc..... Explaining in your tamil is awesome.

  • @munusamymurugan6044
    @munusamymurugan6044 День назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தகவல் மிகவும் நன்றி ஐயா

  • @KannanKannan-bs3gb
    @KannanKannan-bs3gb День назад

    Good New's Thank you Friends
    🎉🎉🎉🎉🎉🎉

  • @muthuayan1102
    @muthuayan1102 20 часов назад

    Superb

  • @manoharanv3941
    @manoharanv3941 День назад +2

    சிபி வணக்கம். என்னுடைய இந்த கேள்வியை தலைவரிடம் கேளுங்கள். பதில் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
    FIIs கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் அதிகமாக விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். விற்ற அந்த பணத்தை U S டாலராக மாற்றி அவரவர் நாட்டிற்கு எடுத்துச் சென்றார்களா என்று கேட்டால் எவரிடமும் பதில் இல்லை. இதனால் வெளியே வரும் பிம்பம் என்னவென்றால் FIIs தினமும் பங்குகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள், என்பதுதான். இதுகுறித்து தான் என்னிடம் இரண்டு கேள்விகள் இருக்கின்றன.
    1) கடந்த பல மாதங்களாகவே IPO சந்தை சூடாக இருக்கிறது. எந்த புதிய பங்கு ஆனாலும் 100 % அல்லது 150% ஓவர் ஸப்கிரிப்ஷன் என்ற நிலைதான். சிறு முதலீட்டார்கள் அனைத்திலும் விண்ணப்பிக்கிறார்கள். பங்குகள் கிடைப்பதோ
    சொற்ப நபர்களுக்குத் தான். அதனால் சராசரி ஒரு முதலீட்டாளரின் முதலான 2 அல்லது 3 லட்சங்கள் வட்டியும் கிடைக்காமல், புது பங்குகளும் கிடைக்காமல் உறங்கியவண்ணமே இருக்கின்றன.
    ஆனால் FIIsற்கு என்ன சாதகமான நிலை பாருங்கள். அவர்கள் எத்தனை கோடி பங்குகளுக்கு விண்ணப்பித்தாலும், கிட்டத்தட்ட அவர்களுக்கு பங்குகள் கிடைப்பது விண்ணப்பித்த அன்றே உறுதியானது போல் தான். மண்ணின் மைந்தர்களான இந்தியர்கள் கையில் திருவோடு, FIIகளின் கையில் பொற்கிழி. இது எந்த விதத்தில் நியாயம்?
    நீங்களே சொல்லுங்கள்.
    2) நான் முதலில் கூறியபடி FIIs பங்குச்சந்தையில் விற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இது FIi selling என்று அழைக்கப்படுகிறது. ஆனால் விற்ற பணத்தை புதிய பங்குகள் வாங்க மேலும் முதலீடு செய்கிறார்கள். இது FII buying என்று அழைக்கப்படுகிறதா?
    இதுதான் என்னுடைய சந்தேகம். தலைவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
    மனோ

  • @danielkennedy2495
    @danielkennedy2495 День назад +1

    Thankyou sir

  • @keralatamilfamily
    @keralatamilfamily День назад

    ரொம்ப நன்றிங்க !!!

  • @my_point_of_VU
    @my_point_of_VU 23 часа назад

    " Voice Echoing "

  • @prabuayyamudhali1248
    @prabuayyamudhali1248 День назад +1

    Suzlon pathi sollunga sir

    • @TamilMultibagger
      @TamilMultibagger День назад

      Great Q3 result. But avoid fresh entry it's overvalued. If already holding, enjoy the quick up move.

    • @prabuayyamudhali1248
      @prabuayyamudhali1248 День назад

      @TamilMultibagger Thank you Sir. I am holding 5300 share bought at Rs 57. Now loss by 12%

    • @TamilMultibagger
      @TamilMultibagger 19 часов назад

      @@prabuayyamudhali1248 It will cross 100rs in 2 years. Gradually add.

    • @TamilMultibagger
      @TamilMultibagger 19 часов назад

      @@prabuayyamudhali1248 Did a research and found PAT will be 2k crore in fy26. So growth is still there. Add gradually

  • @gopalakrishnand8696
    @gopalakrishnand8696 День назад

    Sibi, thump nail image and title has interchanged in vikatan TV and Nanaya Vikatan...

  • @rajaguru3265
    @rajaguru3265 День назад

    sibi registered person allowed to advice to buy and sell option and advice for maintaining account
    or only to teach ?

  • @rubanpsamuel5436
    @rubanpsamuel5436 День назад

    What about CG POWER stock? Any reason for fall?

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf День назад

    Welcome sir

  • @gnanasekaranthangaraju723
    @gnanasekaranthangaraju723 День назад

    Sir,
    IOC suffers under recovery in their LPG retail distribution.
    (Expects Government, to compensate).

  • @shankarmani9714
    @shankarmani9714 День назад

    ITC got discounted by 24 Rupees on record date, so ITC hotel must be valued at 240 plus on the record date. I think it will be listed above 200 if there wasn't sold off by BAT

  • @ravikumarmeenashisuntharam4863
    @ravikumarmeenashisuntharam4863 День назад

    GOOD

  • @VPMSARA1985
    @VPMSARA1985 День назад

    Doms shares for education purpose

  • @Kishoreknowledge
    @Kishoreknowledge День назад

    why mutual fund houses are in cyclic manner. 4 years back axis fund house performs well, 2 years back quant fund house performs and now motilal oswal performs well. why this happens?

  • @dindigulcityrealestatecova5774
    @dindigulcityrealestatecova5774 День назад

    SME _ IPO பற்றி பேசுவதை தவிருங்கள் ஐயா 🙏

  • @nizamuddeenms2833
    @nizamuddeenms2833 День назад

    Cafe coffee day share why failing Dow....? I buy rs 56 now share price 25.... Please reply 😊

  • @shivahits3269
    @shivahits3269 День назад

    😢 அடீ மேல் அடீ

  • @drago4803
    @drago4803 День назад

    Onnum clear ah kekala.
    Kara kara nu iruku

  • @asaityresworks5648
    @asaityresworks5648 День назад

    Asaityreworks

  • @muthamilselvankaruppiah8510
    @muthamilselvankaruppiah8510 День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm День назад

    Mikka nandri sir

  • @ks.satheeshkumar8578
    @ks.satheeshkumar8578 День назад

    Viewers are less than MP bcoz no consideration advice .