jai bhim Vs vanniyar Controversy - heated debate with J Guru Son In law

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2021
  • jai bhim Vs vanniyar Controversy - heated debate with J Guru Son In law
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 8 тыс.

  • @shanmugavel3709
    @shanmugavel3709 2 года назад +1891

    இவன் தான்டா எளிய மக்களின் நெறியாளர்.🔥🔥🔥

    • @mohanv8673
      @mohanv8673 2 года назад +20

      எளிய மக்களின் நெறியாளர்.... 🌷🌷🌷

    • @madrasteletower9065
      @madrasteletower9065 2 года назад +11

      True

    • @janurocks
      @janurocks 2 года назад +10

      அருமை கரிகாலன்...

    • @sairamsairam7333
      @sairamsairam7333 2 года назад +6

      Hats off

    • @sbi-gdinesh2157
      @sbi-gdinesh2157 2 года назад +7

      உண்மை தான்

  • @srivishwa9582
    @srivishwa9582 2 года назад +282

    உண்மையிலே நீங்க கரிகாலன்தான்...
    வாழ்த்துக்கள்...
    உங்களது திறமை ஓங்கட்டும்....

  • @vaalgavalamudan258
    @vaalgavalamudan258 2 года назад +33

    Karikalan💥 mass level question..great..

  • @Vetri-un2sz
    @Vetri-un2sz 2 года назад +21

    Very great bro Good questions .. Awesome speech.. Really 🔥

  • @thennarasumanickam9223
    @thennarasumanickam9223 2 года назад +70

    எங்க ஊர்ல இருந்து தெளிவான ஆளு வெளிய வராயான் னு நெனச்சேன்..... பாத்தா இதும் அதே குட்டைல ஊர்ன மட்டை ன்னு நிருபிச்சிட்டான்.....

  • @thanigaimalai9869
    @thanigaimalai9869 2 года назад +588

    கரிகாலன் போன்ற இளம் நெறியாளர்கள் மென்மேலும் வரவேண்டும் வாழ்த்துக்கள் தோழரே

    • @Trueultragamer2
      @Trueultragamer2 2 года назад

      கரிகாலன் யார் ரஞ்சித் யார்

    • @user-tw8gb3uq6p
      @user-tw8gb3uq6p 2 года назад

      👌👌👌👌👌

  • @Thirukuralan
    @Thirukuralan 2 года назад +13

    That guy mind voice : என்னா அடி ஓரு சின்னப்புள்ளனு பாக்காம 😂

  • @inbarasanv1668
    @inbarasanv1668 2 года назад +84

    நான் பார்த்த நேர்காணலில் இதுவே மிக சிறந்த நுட்பமான கேள்விகளை கொண்டிருந்தது, நெரியளர்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் 💐

  • @velum4437
    @velum4437 2 года назад +1867

    யோவ் anchor , இவ்ளோ நாள் எங்கே யா இருந்த..செம 👌👌

    • @SUNDARAGANAPATHYGSTVR
      @SUNDARAGANAPATHYGSTVR 2 года назад +17

      Same feeling 🥳

    • @muralilionmj7223
      @muralilionmj7223 2 года назад +4

      Super

    • @muralilionmj7223
      @muralilionmj7223 2 года назад +4

      NANDRI

    • @SuryaSurya-tq5ox
      @SuryaSurya-tq5ox 2 года назад +7

      Ankar super

    • @thiuagu5557
      @thiuagu5557 2 года назад +43

      இவரு பெயர் கரிகாலன் சாதி மத சார்பு உள்ளவர்களை நல்லா வச்சி செய்வாரு நம்ப நண்பர்...

  • @messiahc8
    @messiahc8 2 года назад +1587

    நான் சூரியா ரசிகனே இல்லை இப்பதான் அவர் ரசிகனா ஆகிருக்கேன் ☀☀☀☀☀☀☀☀☀

  • @mrcx-nh9hs
    @mrcx-nh9hs 2 года назад +16

    The questions raised are really very good. But the way the answers are given by Mr Guru's son in law is definitely so matured the answer I may not accept.
    Matured way of answering I apoeiciate.

  • @vickyjeeva3861
    @vickyjeeva3861 2 года назад +6

    என்னை யாராச்சும் காப்பாத்துங்க டா😂😂😂👌

  • @vivekganpatahy2175
    @vivekganpatahy2175 2 года назад +93

    தமிழ்ல ஏது புராணம் 🔥🔥🔥

  • @hariharasudhan2529
    @hariharasudhan2529 2 года назад +117

    I want this Anchor for all politicians interview.... 👏👏👏👏Red pix la Analparakum Vivegamana speech 🔥🔥🔥

    • @harisankar5706
      @harisankar5706 2 года назад +1

      DMK kitte kettu paarunga adutha naale office irukaathu......

  • @mrvevergreenforever
    @mrvevergreenforever 2 года назад +59

    Hats off to Anchor, We people probably don't know Vanniyar samoogham demotivated in this movie until they themselves came out, it's like the Tamil says ' Engappan kudhurukulla illa'

  • @tgbblack8971
    @tgbblack8971 2 года назад +13

    😂😂😂😂😂 சரியான கேள்வி பார்பதர்க்கு அற்புதமாக இருக்கின்றது 😂😂😂😂😂. வேற மாறி அண்ணா

  • @VV-ym2tf
    @VV-ym2tf 2 года назад +526

    வெகு நாட்களாக இந்த நெறியாளறை கவனித்து வருகிறேன். சிறிய வயது நபரானாலும் எந்த பயமுமில்லாமல் நெற்றியடி கேள்விகள் கேட்கிறார். குறிப்பாக காயத்ரி ரகுராமை உயர்ஜாதி இட ஒதுக்கீடு கேள்விகள் கேட்டு திணறடித்து ஓட ஓட விரட்டியது இன்னும் நினைவில் உள்ளது. இவரை போன்று நிறைய இளைஞர்கள் உருவாக வேண்டும்.

    • @user-tw8gb3uq6p
      @user-tw8gb3uq6p 2 года назад +6

      🤣🤣🤣 Yeah 👌👌👌

    • @anands7632
      @anands7632 2 года назад +4

      அது இவர் தானா?

    • @VISHOGARK
      @VISHOGARK 2 года назад +3

      🤗super

    • @wilswood4386
      @wilswood4386 2 года назад +1

      Very good pls keepit up

  • @venkatn1679
    @venkatn1679 2 года назад +791

    என்னுடைய மனசுல இருந்த பாரம் இப்பதான் குறைந்தது 😜 சூப்பர் நெறியாளர் 🙏

    • @kamilashiq
      @kamilashiq 2 года назад +3

      Karikalan neenga Felix kitta crisp ah pesa kathukunga

  • @GopiGopi-sx7vt
    @GopiGopi-sx7vt 2 года назад +32

    வாழ்த்துக்கள் கரிகாலன் அண்ணா 🌹🌹🌹

  • @pariparthi
    @pariparthi 2 года назад +60

    நன்றி திரு. கரிகாலன்
    இனி எனக்கு மிகவும் பிடித்த நெறியாளர் நீங்கள் தான்

  • @vijayanand6631
    @vijayanand6631 2 года назад +1995

    அக்னி கலசத்தை அப்பட்டமான கட்டுக்கதை என்று தைரியமாக கூறும் நெறியாளரை முதல் முறையாக பார்க்கிறேன் (அனேகமாய் இனி பலர் சொல்லக்கூடும்).

    • @COMEDYTOO666
      @COMEDYTOO666 2 года назад +17

      Evolution

    • @praburajperumal6666
      @praburajperumal6666 2 года назад +18

      Hindu religion 18 puranam, it's one of Agni puranam note Agni kalasam. Agni puranam related to tamil God lord Murugan.

    • @m.s.k.roobaanandan.7279
      @m.s.k.roobaanandan.7279 2 года назад

      Ji

    • @m.s.k.roobaanandan.7279
      @m.s.k.roobaanandan.7279 2 года назад +3

      Agni kalasam nerupu adhi udaikka mudiyathu.1987 vanneyar Sangam porattam nabakam erukka.2004 Baba Rajini enna aachi.

    • @Kolamstube
      @Kolamstube 2 года назад +78

      அக்னி புராணமும் மற்ற புராணமும் கட்டுக்கதை என்று தைரியமாக கூறும் உங்களை நான் பாராட்டுகின்றேன் ஆனால் எனது கேள்வி என்னவென்றால் ஏசு கிருஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதை ஏன் கட்டுகதை என்று சொல்ல யோசிக்கிறீர்கள், எனக்கு புரியவில்லை இது அவரவர்கள் மதத்தின் நம்பிக்கை நீங்கள் மூடநம்பிக்கையை உடைக்கவேண்டும் என்று குரல் குடுக்க வேண்டுமெனில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அணைத்து மதத்தினரிடமும் கேட்க வேண்டாமா.

  • @mugeshmk4543
    @mugeshmk4543 2 года назад +128

    Interviewer is Just Fire 🔥🔥🔥 we need people like him

  • @babuk6725
    @babuk6725 2 года назад +69

    ஜாதி பார்க்காமல் பழகுபவன் மனித ஜாதி..💯🔥
    ஜாதி பார்த்து பழகுபவன் கேநக்குதி..😂😂

    • @NAAKUPOOCHI
      @NAAKUPOOCHI 2 года назад +10

      அப்போ ஜாதி பாத்து வேலை வாங்குபவரும் படிக்கரவங்களும். அதுக்கு மட்டும் எதுக்கு ஜாதி பாக்கு ரிங்க்.எதும் வேண்டாம்னு செல்டரது

    • @user-ev3ee1he2j
      @user-ev3ee1he2j 2 года назад

      Mass thala

    • @marimuthusakkarai3382
      @marimuthusakkarai3382 2 года назад

      😂😂🤣🤣🤣

  • @vigneshvicky9370
    @vigneshvicky9370 2 года назад +54

    கரிகாலன் அண்ணா நீங்க வேற மாறி 🔥🔥🔥

  • @yusufb.m9816
    @yusufb.m9816 2 года назад +251

    நேர்மையான துணிச்சல் மிகுந்த நெறியாளருக்கு ஒரு சல்யூட்......
    தமிழக ஏழை மாணவர்களுக்காக ஜாதி மதம் பார்க்காமல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூர்யாவிற்கு ஆதரவாக தமிழக மக்கள் நாங்கள் என்றும் துணை நிற்போம்

  • @kannadasan1765
    @kannadasan1765 2 года назад +75

    வழக்கம் போல் கரிகாலன் is on 🔥

  • @santhanakarthik7659
    @santhanakarthik7659 2 года назад +8

    College la viva la question kekurapa na ipdithan pathil sollitrunthen/silent ah keela paathu ukkantrunthen - நியாபகம் வருதே நியாபகம் வருதே 🤭🤭🤭

  • @Thirukuralan
    @Thirukuralan 2 года назад +38

    26:22 😅😂🤣அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் 🔥

  • @mohanakrishnank3988
    @mohanakrishnank3988 2 года назад +181

    Excellent questions Mr.Karikalan. Especially that Evidence Kathir data

  • @Rising741
    @Rising741 2 года назад +745

    யோவ்.. ஆங்கர்...
    இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த?
    செம்ம துணிச்சல் யா உமக்கு👏👏👏👏

    • @SathishKumar-im4gc
      @SathishKumar-im4gc 2 года назад +7

      👌👌

    • @dhilipsd1640
      @dhilipsd1640 2 года назад +2

      Semma bro.... 🔥

    • @balajibtech8765
      @balajibtech8765 2 года назад

      Super speech

    • @rvrvmurugesan4707
      @rvrvmurugesan4707 2 года назад +1

      தம்பி கரிகாலன் உனது நேர்மையான பேச்சுக்கு வணக்கம் நண்றி

    • @egandhi7151
      @egandhi7151 2 года назад

      அடேங்ப்பா எங்க இருந்த. தம்பி

  • @vebik8440
    @vebik8440 2 года назад +5

    நெருப்பிலிருந்து உயிர்கள் உருவானது என்று சகோதரர் சொல்கிறார்.அப்படிபார்த்தால் இந்த உலகில் வாழும் எல்லோரும் வன்னியர்கள்தானே....

  • @jeyanaga1450
    @jeyanaga1450 2 года назад +5

    இதுவே பத்திரிக்கையாளரின் சிறப்பு

  • @arunkumarev
    @arunkumarev 2 года назад +132

    Probably one of most funniest interview.. feeling relieved after watching the interview.. the interviewer's questions are the best so far..

  • @balamuruganramar2025
    @balamuruganramar2025 2 года назад +449

    நெறியாளர் கேள்விகள் அருமை. கேள்விகளை அம்பு போல் தொடர்ச்சியாக தொடுத்துகொன்டே இருக்கிறார். நல்ல ஒரு நேர்காணல். நெறியாளரின் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் எனது வாழ்த்துக்கள் 💐💐💐 மேலும் நெறியாளர் தோழர் கரிகாலன் போல இளம் நெறியாளர்கள் ஊடகத்திற்கு வரவேண்டும்.

  • @duraisamy1006
    @duraisamy1006 2 года назад +8

    அண்ணா நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தான் திறந்தேன் கரிகாலன் அண்ணா உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையா அண்ணா

  • @nammakanchipuram1849
    @nammakanchipuram1849 2 года назад +4

    யாண்ட உங்க வீட்டு பொண்ண ரேப் பண்ணிட்டு நான் தெரியாம பண்ணிட்டேன் சொன்ன அப்போ நீ என்ன சரி பொங்கன்னு விட்டு போய்டுவிய

  • @ootymani9589
    @ootymani9589 2 года назад +60

    நெரியாளரே! ஓர் அன்பு வேண்டுகோள் தயவுசெய்து சின்ன அய்யாவிடம் ஒரு பேட்டியும் , பெரிய அய்யாவிடம் ஒரு பேட்டியும் எடுத்து போடுங்கள் நிச்சயம் "மாற்றம் முன்னேற்றம்....." வரும்.

    • @mariappan5945
      @mariappan5945 2 года назад +5

      யப்பா, இது மாமனார் பிரச்சனை, வயது கோளாறு ,கிட்ட தட்ட 50 வருஷமா, அரைத்த மாவையோ ,அரைக்கிரவங்களுக்கு ,சரியான செருப்படி, வாழ்த்துக்கள் நெறியாளரே!

    • @ganesh-nd7rp
      @ganesh-nd7rp 2 года назад

      Go ahead bro

    • @graduate2159
      @graduate2159 2 года назад +1

      என் மனசுல இருந்த கேள்விய அப்படியே சொல்லீருக்கீங்க சார்😁😁

  • @anishani2780
    @anishani2780 2 года назад +398

    அந்த பக்கம் போனா ~ அய்யப்பன்🤣🔥
    இந்த பக்கம் போனா ~ கரிகாலன்😂😂🤣🤣🔥

  • @anirudhv4942
    @anirudhv4942 2 года назад +4

    It's been 13 days till today , did that guy give the book which he referred as a proof for his satti .

  • @veeramani5580
    @veeramani5580 2 года назад +4

    கரிகாலன் மிகவும் அருமையாக கேள்வி கேட்டீர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 года назад +99

    In this Jenmam. He will never use Theatre koluthuvaen… 😂

  • @ananthakumar8844
    @ananthakumar8844 2 года назад +313

    நான் ஒரு வன்னியர் ஜெய் பீம்
    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @user-tw8gb3uq6p
      @user-tw8gb3uq6p 2 года назад +14

      👌👌👌👌 sagooo 👌👌👌👌

    • @sbpranav2018
      @sbpranav2018 2 года назад +14

      Anantha kumar அவர்களே சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா....!

    • @laughoutloud4409
      @laughoutloud4409 2 года назад +7

      Sirappu nanba

    • @user-cc5gi1ic6b
      @user-cc5gi1ic6b 2 года назад +13

      Andha veri pudichavanga koooda lam seratha nanba manidham pottruvom best of luck

    • @naagaithamilanda4935
      @naagaithamilanda4935 2 года назад +3

      💓💓💓SemmA

  • @sheika1986
    @sheika1986 2 года назад +8

    ஒரே ஒரு படத்துல உலகளவில் famous ஆகிட்டார் சூர்யா 👍👍👍
    ( ஆக்கிட்டாங்க )

    • @user-kp6br3vq6u
      @user-kp6br3vq6u Год назад +1

      பொட்ட சூர்யா னு 🤣🤣🤣🤣🤣

    • @kowsikowsalya8301
      @kowsikowsalya8301 Год назад

      ​@@user-kp6br3vq6u itha solli ne enna sathicha.

  • @poomanic4308
    @poomanic4308 2 года назад +2

    வாழ்வில் எவனொருவன் தலக்கணம் பிடிச்சி ஆடுகிறான் அவனுக்கு மரணம் நிச்சயம் இதுவே உண்மை நல்லதை விதைப்போம்💪🙏

  • @kogularasan
    @kogularasan 2 года назад +131

    யாருப்பா இந்த நெறியாளர் செம்ம தைரியம் உனக்கு 🔥🔥🔥👍🙏

  • @Dora-Makees
    @Dora-Makees 2 года назад +80

    எனது like நெறியாளருக்கு மட்டுமே….

  • @rhaty9278
    @rhaty9278 2 года назад +3

    These PMK always against actors from rajini, vijaykanth ( kaja movie) and surya now. Later vijaykanth and PMK went to alliance. We are idiots

  • @jesudoss8385
    @jesudoss8385 2 года назад +3

    Anchor very brilliant and stunning questions. Keep it up. Kaduvetti guru is known only particular district not tamilnadu.

  • @ShakthikanthKarthick
    @ShakthikanthKarthick 2 года назад +233

    உலக அளவில் ஜெய் பீம் ஒரு ஆக சிறப்பான திரைப்படம்.சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.இன்னும் பல ஜெய் பீம்கள் உருவாக வேண்டும்.ஜெய் பீம். 💯

  • @jillljack
    @jillljack 2 года назад +43

    இது மாதிரி சாதி வெறி பிடித்தவர்களை வெட்ட வெளிச்ச படுத்துவதில் பார்ரக்கும் போது சந்தோசமாக உள்ளது.

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Год назад +2

    கரிகாலனால் இப்படியும் பேட்டி எடுக்க முடியும் என நிருபித்துள்ளார்..

  • @MrKesaven
    @MrKesaven 2 года назад +17

    Vanniyar also called Palli is itself a lower caste,, Why this lower caste againt lower caste violence.. The Vanniyar are in most backward caste category and are mostly laborers.. Vanniyar by gaining political mileage are trying to create false history

    • @srinivasanr5159
      @srinivasanr5159 2 года назад +1

      You are right

    • @ajayanandh5705
      @ajayanandh5705 2 года назад +2

      Correct bro... Even people belonging to BC doens't want marriage alliance with them. But using political mileage they r trying to project themselves as upper caste

    • @educationispower7685
      @educationispower7685 Год назад

      Labourers are Scheduled caste not Most backward caste. Only DNC, SC and ST are affected community. If political mileage has power then VCK must have made paraiyars as powerful community so the statement itself wrong

    • @educationispower7685
      @educationispower7685 Год назад

      ​@@ajayanandh5705 BC and MBC are OBC they belong to same category

    • @ajayanandh5705
      @ajayanandh5705 Год назад

      @@educationispower7685 yet most BC people doens't want marriage alliance with MBC

  • @jayasankarg6711
    @jayasankarg6711 2 года назад +257

    அந்த கரிகாலன் கல்லணை கட்டினார் இந்த கரிகாலன் சமத்துவத்தை கட்டினார் அருமை சகோ

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 2 года назад +4

      ஆஹா கவித கவித 👌

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +3

      Welcome to the great kirikaalan magic show.. agnikalasama irukum

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 года назад +278

    செம நெறியாளர் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @nandhininandhi5498
    @nandhininandhi5498 2 года назад +1

    எங்க ஊர் பொண்ண கை புடிச்சி இழுத்தியா,என்ன கை புடிச்சி இழுத்தியா அந்த கதையா இருக்கு😁😂

  • @mahasriram4341
    @mahasriram4341 2 года назад +3

    Its funny to see how the anchor diverts from the questions of the opposite person , if u expect answers you have to answer his questions as well ..

  • @kaipulla1015
    @kaipulla1015 2 года назад +63

    வழக்கமா குடிசைய தானடா கொளுத்துவீங்க...🤣🤣 Ipo enada threatre ha koluthiringa🤣

    • @mrktp3950
      @mrktp3950 2 года назад +3

      I' Like ....bro 🤣🤣🤣🤣

    • @user-zu3ry1qo2f
      @user-zu3ry1qo2f 2 года назад +7

      அவங்க update ஆயிட்டாங்க போல 😂😂😂

    • @sureshkumar-jf1cj
      @sureshkumar-jf1cj 2 года назад +2

      Hahahaha

  • @travelindia4611
    @travelindia4611 2 года назад +64

    24:00 தல இப்ப தான் சரியான பாயிண்டுக்கு வந்திருக்கிற அப்படியே அந்த ஊர் கொளுத்திய குப்பைத் தொட்டியில் கவுத்து விடு😂😂

  • @annamalaisweetannamalaiswe8612
    @annamalaisweetannamalaiswe8612 2 года назад +2

    விந்து நீரிலிருந்து மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் வன்னிய மக்கள் முனிவருடைய யாகத்தால் தான் பிறந்தார் என்பது அப்பட்டமான உண்மை மனிதர்கள் பிறந்தார் கலா இல்லையா 🔥 இல்லையா அது பொய் என்று நீங்கள் சொல்வீர்கள் மனிதா 💞💞💞💞💞veera vaniyan

  • @shanmugapriyan2831
    @shanmugapriyan2831 Год назад +2

    Appadiye.. Endha mohan g vachi oru treatment kodunga🤣🤣

  • @kabalimedia5906
    @kabalimedia5906 2 года назад +1298

    அறிவும் வீரமும் ஒருங்கே பெற்றிருக்கும் நெறியாளர் கரிகாலன்..❤️❤️❤️
    வாழ்த்துக்கள்

  • @smcv8365
    @smcv8365 2 года назад +57

    This is a very brutal interview!! 🤣🤣🤣🤣 Good job!

  • @tamilelectricalworld8286
    @tamilelectricalworld8286 2 года назад +4

    கரிகாலன் செய்தியாளர் அருமையான கேள்விகள் 💐💐💐

  • @karuppusamyc6820
    @karuppusamyc6820 2 года назад +5

    Jai bhim

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 года назад +227

    நெறியாளரே!!!!! அவர் பேசமுடியாமல் திக்குமுக்காடுகிறார் விட்டுவிடுங்கள்.( home work செய்யாத பாடசாலை பிள்ளை போல்)

  • @mr.tharangai6869
    @mr.tharangai6869 2 года назад +62

    இவன் தேட்டரயே கொழுத்துவானா பேசரத பாத்தா படத்துல காட்டுனது உன்மைதான் போல...

    • @HarshaSaiForyoutamil-fu5gq
      @HarshaSaiForyoutamil-fu5gq 2 года назад

      Kommala thevidiya punda

    • @mr.tharangai6869
      @mr.tharangai6869 2 года назад +3

      @@cskram3744 விடுங்க நன்பா அவர்களே அவர்களின் மதிப்பை குறைத்து கொன்டு இருக்கிறாற்கள்...

  • @ragulrohit
    @ragulrohit 2 года назад +1

    கடைசி வரை தமிழனாய் இனைய மாட்டார்கள் இவர்களை போன்றவர்கள்

  • @ajithvicky3560
    @ajithvicky3560 2 года назад +1

    That guy would have never seen a anchor like him

  • @joericky2004
    @joericky2004 2 года назад +388

    தம்பி கரிகாலா உனக்காகத்தான் காத்து கொண்டு இருந்தேன்..... தொடக்க தொகுப்பிலலே சோலிய முடிச்சிட்ட... அப்படியே அந்த மோகன் ஜியும் பார்த்து செஞ்சு விடு...

    • @gkkbjd
      @gkkbjd 2 года назад +10

      That was already done by Ayyappan Ramasamy

    • @joericky2004
      @joericky2004 2 года назад +3

      @@gkkbjd yes I saw and commented too. Ayyappan Ramaswamy teared him off into pieces..

    • @arunkarthik1279
      @arunkarthik1279 2 года назад

      Yes

    • @harilachu2338
      @harilachu2338 2 года назад

      Apudeye unga VetlA yarachi eruntha anupi vedu nalla seivaru pola

    • @ramuramani9611
      @ramuramani9611 2 года назад +1

      @@gkkbjd
      Athu Vera level la senchu iruparu bro🤣🤣🤣🤣

  • @ezhilanezhil6100
    @ezhilanezhil6100 2 года назад +58

    நெறியாளரின் நேர்மைக்கு ராயல் சல்யூட்
    விரைவில் தமிழகத்தின் நட்சத்திர நெறியாளர் இவர்தான்

  • @veeravembu3364
    @veeravembu3364 2 года назад +3

    Karikalan sir .... congratulations...👏👏👏👏

  • @sivakalai4164
    @sivakalai4164 2 года назад +12

    அருமையான கேள்விகளை கேட்டு அசத்திய நெறியாளர் அண்ணன் கரிகாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👌👌👌 👍👍👍

  • @saminathan6013
    @saminathan6013 2 года назад +59

    சிறப்பு மரியாதைக்குரிய கரிகாலன் அவர்களே

  • @vairamuthumissuammaloveuap3597
    @vairamuthumissuammaloveuap3597 2 года назад +552

    என் மனசுல உள்ள பாரம் எல்லாம் குறைஞ்சிடுச்சு வாழ்த்துக்கள் 🤝🤝கரிகாலன் அண்ணா அவர்களே

  • @licdurai5211
    @licdurai5211 2 года назад +12

    கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர் மிக திறமையானவர் வாழ்த்துக்கள்

  • @VijayKumar-1dq
    @VijayKumar-1dq 2 года назад +20

    அருமையான கேள்விகள் கரிகாலன் அண்ணா 💥💥😎
    ஜெய் பீம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💥💥💥

  • @nsebse1065
    @nsebse1065 2 года назад +594

    படிப்பு மட்டுமே ஒருவனைத் திருத்த முடியாது என்பதற்கு நல்ல உதாரணம்.

    • @kaduvettikuppan3712
      @kaduvettikuppan3712 2 года назад +5

      ஆமாம் ,நல்லா சொன்னீங்க சூர்யாவை

    • @prasathrajendran4170
      @prasathrajendran4170 2 года назад +3

      ஆமாம் தோழர் ஆனால் யோசிக்க வைக்க முடியும் இவர்கள் யோசிப்பதில்லை

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 2 года назад +1

      லயோலா காலேஜ்ல் என்ன படித்தான். அதான் வேற என்னத்த

    • @nsebse1065
      @nsebse1065 2 года назад +7

      @@kaduvettikuppan3712 சிறப்பு... காடுவெட்டி குப்பன்.

    • @smr19673
      @smr19673 2 года назад +1

      @@kaduvettikuppan3712 padiphu pathi neengalam pesakudathu agnikunjus🔥😂

  • @dineshsrinivasan9525
    @dineshsrinivasan9525 2 года назад +59

    Excellent interview,
    congratulations Mr. கரிகாலன்

  • @cheeseplease1198
    @cheeseplease1198 Год назад +2

    Karikalan seidha sirappana sambavam!!! Innum sirappaga seiyumaaru vazhthi vendugiren! 👏👏👏😂😂

  • @viralvideos5260
    @viralvideos5260 2 года назад +1

    Excellent work done by journalist hats off 🔥🔥🙏🙏👏👏👌👌👌

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i 2 года назад +215

    எதற்கும் அஞ்சாமல் அவன் பிறப்பை பற்றி அவனிடமே பகுத்தறிவு பேசி மூக்குடைத்த கரிகாலன் போன்ற நெறியாளர்கள் ரொம்பவும் குறைவு...
    Hats off KARIGAALAA🖤🖤🖤🖤

  • @deenathayalan6073
    @deenathayalan6073 2 года назад +311

    எங்க அண்ணனையே ஆட்டி பாத்துட்டிங்க..😁😁😁 ஜெய்பீம் மேலும் வெற்றி...🔥🔥🔥🔥

  • @FB-he2gp
    @FB-he2gp 2 года назад +1

    Suriya ku yanda inthe velle?....that calender design and one charector name changed.... Why? Purposely to make the movie controversial right?

  • @mohamedashik9605
    @mohamedashik9605 2 года назад +4

    Anchor sir sema . Neenga satta sabaila irukka vendiya aalu sir . Hats off sir

  • @MuruganMurugan-bn9dj
    @MuruganMurugan-bn9dj 2 года назад +214

    அவனாலும் பதில் சொல்ல முடியாது. அவன் தலைவரால் கூட பதில் சொல்ல முடியாது. நெறியாளர் சூப்பர்.

  • @Suricoolstuff
    @Suricoolstuff 2 года назад +290

    Host takes up the argument with valid facts...👍🏼🔥
    நெறியாளர் வெச்சி செஞ்சிட்டான் 🔥🔥🔥🔥🔥

    • @karthiks846
      @karthiks846 2 года назад

      Thu parattu thevdiya payan insulting religious beliefs

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb 4 месяца назад

    சூப்பர் சரியான கேள்விகள் இந்த மாதிரி எல்லாரும் கேள்வி கேட்டால் போதும் ஒரு இனத்தை மேலாக்காகட்டு கதைகள் கட்டும் மனிதர்கள் கொட்டை தானாக அடங்கி விடும் கேள்வி கேட்க ஆள் இல்லாததனால் தான் இப்படி பண்ணுறானுங்க

  • @sharathchander1264
    @sharathchander1264 2 года назад +4

    We support Surya anna

  • @prasathrajendran4170
    @prasathrajendran4170 2 года назад +1042

    நெறியாளர் அவர்களுக்கு செம தைரியம் பா செம தல ஓட வீட்டுடிங்க

    • @socialcaretamilvaishali3806
      @socialcaretamilvaishali3806 2 года назад +16

      செம்ம bro

    • @bga342
      @bga342 2 года назад +30

      ஆமா இந்த பைத்தியத்த பார்த்து பயப்பட வேற செய்யணுமா?

    • @kinankenan5211
      @kinankenan5211 2 года назад +6

      Super speech good 👍👏 Answer

    • @simbukt
      @simbukt 2 года назад +7

      Marana mass bro

    • @muthukumaranmkumaran178
      @muthukumaranmkumaran178 2 года назад +4

      என்ன தைரியம்.....ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை...

  • @srinivas89cecri
    @srinivas89cecri 2 года назад +29

    பயபுள்ள இனி redpix இருக்குற திசை பக்கம் தலவச்சு கூட படுக்கமாட்டான்.. கரிகாலன் சம்பவங்கள்..

  • @safeerad
    @safeerad 2 года назад +1

    Vera level anchor.. yaruya nee enakey unna pakanum pola iruku. Senjutaya🔥🔥 achacho agni varuthey😅

  • @jjanarthanan5235
    @jjanarthanan5235 2 года назад +1

    திரெபதி படத்தில் திருமா அசிங்க படுத்தினோம் திருமா என்ன சொன்னார் ..

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 2 года назад +235

    இந்த நெறியாளர் இன்று தான் சரியாகக் கேள்விகளைக் கேட்டுள்ளார். பாராட்டுகள்.

    • @tamizharasan1
      @tamizharasan1 2 года назад +4

      Ivaru eppayume vera level la dha kelvi keparu

    • @edwardedward5889
      @edwardedward5889 2 года назад +2

      நெறியாளர் சூப்பர்

    • @skp5924
      @skp5924 2 года назад +2

      Super

  • @sundareshwarankrishnan1458
    @sundareshwarankrishnan1458 2 года назад +140

    Superb jawbreaking questions from the interviewer.... Hats off...

  • @gowrigpk4955
    @gowrigpk4955 2 года назад +1

    Super .........👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Karikalan .....Anna Semma Massssssss neenga 👏👏👏👏👏💪💪💪💪💪💪💪

  • @dhuraibalalan366
    @dhuraibalalan366 Год назад +2

    தம்பி மட்டையாகி படுத்தே விட்டான்

  • @villagemasalafactory
    @villagemasalafactory 2 года назад +73

    காது, மூக்கு, கண்ணு,வாய், கால்,கை எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கு அப்புறம் எங்கே இருந்து வந்தது ஜாதி.

    • @pudukaimediaTN55
      @pudukaimediaTN55 2 года назад +1

      அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 2 года назад +72

    😀🔥அக்கினி சட்டியை சுக்கு சுக்கா உடைச்சிட்டான்.
    சல்லி சல்லியா அக்கினி சட்டி சிதறி போச்சு.....கதை விட்டுட்டு திரியுறாய்ங்க.....அருமையான பேட்டி,
    நெறியாளருக்கு கரிகாலன் வாழ்த்துக்கள் 🔥🔥🔥😀

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 2 года назад +1

    நெரியாளரே உனக்கு மட்டும்தான் பேச தெறியுமா ஒரு நடிகனுக்கு இவ்வளவு ஆதுரவா எது சொன்னலாம் உடனே வன்னமம் கொலவெறி என்றால் அவன் ஆதங்கத்தை எப்படி பிரிதிபலிப்பான்
    நீ எவ்வளவு பணம் வாங்கினேனு தெறியல
    😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @imayanrajaimayan9248
    @imayanrajaimayan9248 2 года назад

    SEMA brother ketta kelvikku pathil sollu mudiyamal thenaran paaru sema thairiyam brother ungalkku all the best