‘ஜெய் பீம்’ - அன்புமணி ராமதாஸுக்கு நீதிபதி சந்துரு பதிலடி | Sathiyamtv | Nerukku Ner | Jai Bhim

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ‘ஜெய் பீம்’ - அன்புமணி ராமதாஸுக்கு நீதிபதி சந்துரு பதிலடி | Sathiyamtv | Nerukku Ner | Jai Bhim
    #NerukkuNer #Sathiyamtv #JaiBhim #Suriya #Pmk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Комментарии • 3,1 тыс.

  • @aboothahirshahulhameed1541
    @aboothahirshahulhameed1541 2 года назад +1497

    கேள்வி கேட்கும் தொனியும், கேட்பவரின் உடல் மொழியும் மரியாதையற்ற முறையில் இருந்தாலும் ஐயா சந்துரு அவர்களின் பதிலளிக்கும் முறை கண்ணியம் மிகுந்ததாக இருக்கிறது.

    • @nagarajans8838
      @nagarajans8838 2 года назад +11

      ஆம்

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 2 года назад +10

      அவர் அறிவுள்ளவர்

    • @saran6514
      @saran6514 2 года назад +3

      👍

    • @abikmmeshwari512
      @abikmmeshwari512 2 года назад +15

      எமக்கும் கேள்வி கேட்பவரின் உடல் மொழி சரியாகப்படவில்லை!

    • @amudhag1051
      @amudhag1051 2 года назад +3

      Yes

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh 2 года назад +259

    நெறியாளர் கேள்விகேட்கும் தொனி,ஊடகத்துறையின் திமிரை, அதிகாரத் தொனியை,பண்பு கெட்ட தனத்தை அப்பட்டமாய் காட்டி நிற்கிறது. வருத்தப்படுகிறோம்

    • @shakthis3989
      @shakthis3989 2 года назад +2

      உண்மை🙌

    • @k.s.tgroup4462
      @k.s.tgroup4462 2 года назад +1

      இது மதம் சார்ந்த. திமிர் இந்திய அரசு சுதந்தரத்திற்கு பின் வழங்கப்பட்ட. உரிமை இன்று உரிமை மீறல் ஆணவத்தின் உச்சம் சந்துரு நீதி துறையின் தீரா அவமானம்

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 года назад

      ennapanrathu dmk sombu appadithaan iruppaan . dmk vukku ottupodaatheenga

    • @rameshram854
      @rameshram854 2 года назад

      குடிகார நிருபரோ! அந்த முகத்தில் தெளிவாக தெரிகிறது

    • @rameshram854
      @rameshram854 2 года назад

      உனக்கு கேள்வி கேட்க தெயுமா? தெரியாதா? குடிக்காரன் கூட ஒழுங்கா பேசுவான் . ஒரு நீதியையே நாம கேள்வி கேட்கிறோம் திமிர் தெரிகிறது. அவர் அத்தனைக்கும் நிதானம் தவறாமல் பதில் சொல்கிறார். முதலில் கேள்வி கேட்கும் தோரணையை மாத்து.

  • @sachinjayam6069
    @sachinjayam6069 2 года назад +138

    கேள்வி நீங்கள் இவ்வளவு திமிரா கேட்கக் கூடாது. அய்யா சந்துரு அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் ✍️🙏🙏

  • @antonybhaskar8265
    @antonybhaskar8265 2 года назад +358

    நெறியாளர் கேள்வியை பணிவுடன் கேட்கவும்... எரிச்சலை ஏற்படுத்து கிறது...எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று நெறியாளர் குணசேகர னிடம் கற்று கொள்ளவும்..

    • @மதுரைவேலு
      @மதுரைவேலு 2 года назад +3

      எல்லோரும் ரபிபெர்னாட் கிடையாது

    • @bakrudeen100
      @bakrudeen100 2 года назад +2

      திமுகவின் கொத்தடிமை குணசேகரன் அப்படித்தான் பேசுவான்...

  • @ragul2427
    @ragul2427 2 года назад +536

    கேள்வி கேட்கும் முறையும், உங்கள் பேச்சும் மரியாதையாக இல்லை... ஆனால் அதற்கு மிகவும் சிறப்பாக பதில் அளித்துள்ளார் நீதி அரசர் ஐய்யா அவர்கள்

    • @jesurajaraja607
      @jesurajaraja607 2 года назад +4

      Correct sir

    • @eniyavann6939
      @eniyavann6939 2 года назад +1

      Yes crct

    • @dazzlingnaafi6095
      @dazzlingnaafi6095 2 года назад

      Correvy

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 года назад

      yaaranalum mariyatha ya thaan nathanum pesanum niyayama irukanum athu thaan padameh
      ivar judge oh ila commen man oh ivan yaaraiyum ipdi kelvi kekka rights illa

  • @venkateshtvr2246
    @venkateshtvr2246 2 года назад +181

    கேள்வி கேட்பவர் பணிவுடன் கேள்வி கேட்க வேண்டும்.... உயர் நீதிமன்ற நீதிபதி.... அவர்களுக்குரிய மரியாதையை பணிவுடன் தரவேண்டும்.... எதோ பெரிய அப்பாடக்கர் மாதிரி கேள்வி கேட்கக் கூடாது...

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL 2 года назад +4

      Exactly

    • @tamilflims6657
      @tamilflims6657 2 года назад +2

      Really

    • @simplelife7811
      @simplelife7811 2 года назад +1

      I am from Srilanka once knows him full of respect.

    • @balajim4158
      @balajim4158 2 года назад

      Yes. I Am also think same

    • @GaneshKumar-ky2uf
      @GaneshKumar-ky2uf 2 года назад +11

      இந்திய அரசமைப்பு 1950 இன் கோட்பாடு 14 இன்படி, அனைவரும் சமம் !

  • @kr.sathishsathi7985
    @kr.sathishsathi7985 2 года назад +1423

    நிருபர் பேச்சு சரியில்லை.பணிவு வேண்டும்

    • @tamilmovy5718
      @tamilmovy5718 2 года назад +43

      ஆமாம் பெரிய *** *** ஒழுங்கா பேச்சு வரனும்... நீ பேட்டி எடுக்க தகுதி இல்லை

    • @rajiaadhi3709
      @rajiaadhi3709 2 года назад +24

      Losu matheri paesuran...

    • @mrajendran5542
      @mrajendran5542 2 года назад +23

      There is no politeness in the SathyamTV reporter

    • @educatedediots
      @educatedediots 2 года назад +43

      இவரிடம் நீதிபதி என்ற மரியாதை இல்லாமல் பேசுகிறார்

    • @davvidreu
      @davvidreu 2 года назад +26

      பணிவு வேன்டும்

  • @ksyedmusthabasyedmusthaba3852
    @ksyedmusthabasyedmusthaba3852 2 года назад +105

    நெறியாளர் பணிவாகவும் உண்மையாகவும் தைரியமாகவும் நேர்மையாகவும் ஒரு நீதி அரசர் இடம் கேள்வி கேட்க வேண்டும் மூன்றாம் தர நபர் மாதிரி கேள்வி கேட்கக் கூடாது

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 года назад +113

    மற்ற வர்களை மதிக்க முடியாத அளவுக்கு நடந்து கொண்ட நிருபர்👌

    • @voiceofsam2.0
      @voiceofsam2.0 2 года назад

      Yes

    • @krishnankrish8329
      @krishnankrish8329 2 года назад +3

      ஓரு நீதி பதியை சந்திக்கும் நிருபர் அவ மரியாதை நடந்து கொள்கிறார். வெட்கம் வேதனை. சத்தியம் ஊடகத்துக்கு தெரியுமா?

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 года назад

      yaaranalum mariyatha ya thaan nathanum pesanum niyayama irukanum athu thaan padameh
      ivar judge oh ila commen man oh ivan yaaraiyum ipdi kelvi kekka rights illa

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 года назад

      yaaranalum mariyatha ya thaan nathanum pesanum niyayama irukanum athu thaan padameh
      ivar judge oh ila commen man oh ivan yaaraiyum ipdi kelvi kekka rights illa

    • @lakshman1393
      @lakshman1393 2 года назад

      Loosu mathri attitude ah pesuran

  • @anbua2412
    @anbua2412 2 года назад +249

    அப்பாஸ் நீங்க கேள்வி கேக்கிரீங்களா இல்லை மிரட்டரீங்களா கொஞ்சம் சத்தத்த குறைங்க

    • @anthonybalachandar4168
      @anthonybalachandar4168 2 года назад +4

      Due respect to be given to Hon'ble Judge(Retd) I blame the channel top..

  • @rahamathullahs3171
    @rahamathullahs3171 2 года назад +290

    ஒவ்வொரு இன்டெர்வியூளையும் உன்னை பாக்றேன் லாடு மாதிரி பிஹெவ் பண்ற இப்டிலாம் பண்ண முதல்வன் அர்ஜுன் மாதிரி ஆயிடலாம்னு நெனப்ப

    • @mohk510
      @mohk510 2 года назад +12

      அவர் பாஜக நைனாரிடம் எவ்வளவு சாதுவாக கேள்வி கேட்டார்னு பாருங்க.
      இது பாஜக சார்பு நிகழ்ச்சி போல.

    • @abdulstore5253
      @abdulstore5253 2 года назад +4

      News chenal name tha saththiyam mathaha PADI ellame fack than

    • @vishvakeerthi.pvishvakeert808
      @vishvakeerthi.pvishvakeert808 2 года назад +3

      இப்படி பேசுனா சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் , பான்டேவுக்கு நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அது போல் கிடைக்கும் என்று நாய்போல் குலைக்கின்றான்

    • @dennis2601
      @dennis2601 2 года назад +2

      அந்த படத்தில் கூட ஒழுக்கமாக தான் பேசுவார். இவன்
      கேவளவாதி நரியாளர்

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 года назад

      @@dennis2601 நரியாளர் 😀😀😀😂😂😂

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 2 года назад +10

    ஐயா உங்கள் பணிவு தான் இவ்வளவு உயர்த்திற்கிறரது உங்களை போல நேர்மையான சாதராண மக்களுக்கு சம நீதி வழங்க நீதியரசர்கள் அதிகம் வர வேண்டும் ..... வாழ்க ஐயா .....

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 2 года назад +582

    பேட்டி எடுப்பவர் முதலில் ஒழுக்கம் , மரியாதை இவற்றை கற்றுக் கொண்டு பேட்டி எடுக்கவும்...
    வேற நி௫பர் இ௫ந்த நல்லது

    • @munuswamysathyamoorthi7692
      @munuswamysathyamoorthi7692 2 года назад +2

      Yes sir

    • @gana002233
      @gana002233 2 года назад +5

      ஆமா பிரதர் அந்த தக்காளி பெரிய பருப்பு மாதிரி பேசுறான் நிருபர் .

    • @mrajendran5542
      @mrajendran5542 2 года назад +6

      It is absolutely correct. The reporter's mannerism and behaviour in all aspect worst

    • @yuvig3379
      @yuvig3379 2 года назад

      Evan la oru reporter aaa.

    • @sudhakarjayaraman3687
      @sudhakarjayaraman3687 2 года назад +4

      பேட்டி எடுப்பவரின் பேச்சு சரியில்லை

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 года назад +165

    நீதி அரசர் என்று சொல்ல தேவை இல்லை ..என்பது
    அய்யாவின் பெருந்தன்மையாக.உள்ளது

  • @SOS_23
    @SOS_23 2 года назад +43

    Even he doesn't know anything,but still he asking questions like judge.. such a shameful

    • @opttheerthanarajan1791
      @opttheerthanarajan1791 2 года назад

      All are equal before the law, Even now the execution of the law and order is executed by money that means bribe. The individual without money is not get justice.

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 2 года назад +104

    பேட்டி எடுப்பவர் கேள்வி கேட்கும் முறை சரியல்ல.
    முதலில் மரியாதை கொடுத்து பேசி பழகுங்கள்.

    • @madrasteletower9065
      @madrasteletower9065 2 года назад

      Yes

    • @udhaykumar6528
      @udhaykumar6528 2 года назад +1

      அதற்கும் மரியாதை குடுத்து பதில் கூறுகிறார் அது தான் சார் கடவுள்...

    • @RameshBabu-jx7bh
      @RameshBabu-jx7bh 2 года назад

      @@udhaykumar6528
      ஆமாம் தோழர் உண்மை.

    • @saraswathi4559
      @saraswathi4559 2 года назад

      Yes

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 2 года назад +1029

    நீதி அரசர் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். நெறியாளர் முதலில் மரியாதையுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @alenaiahpharmacy8053
      @alenaiahpharmacy8053 2 года назад +3

      he's a urdu muslim,,,,tamil is not his mother tongue(most TN muslims are tamil mother tongue muslims),, so he's struggling in pronounciation and fluency,,

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 2 года назад +5

      @@alenaiahpharmacy8053
      ஆங்கிலேயேன் வழி வந்தவன்
      தானே நீ.. .......................

    • @98surend
      @98surend 2 года назад +11

      இடையில் வந்ததற்கு மன்னிக்கவும்...
      நெறியாளர் சற்று குறல் உயர்த்தி பேசியிருப்பார்..
      காரணம் சந்துரு ஐயா அவர்களுக்கு காது சரியாகக் கேட்காது.... காது கேள் கருவி பயன்படுத்துகிறார்...

    • @a.c.chandrana.c.chandran2076
      @a.c.chandrana.c.chandran2076 2 года назад +6

      வேசி ஊடகம் பேடா நாய்யே

    • @sathishcsathishc7399
      @sathishcsathishc7399 2 года назад +17

      @@98surend நண்பர் சுரேந்தர் அவர்களே இந்த விடயத்தை தெளிவு படுத்தியதர்க்கு நன்றி. ஆனால் நெறியாளர் கேட்டக் கேள்விகள் அனைத்தும் சரியான கேள்விகள் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கேட்கும் விதம் சரியில்லை. எதிரில் இருப்பவர் யார்? அவர்களுடைய தகுதி என்ன? என்பதை கவனத்தில் கொண்டு பேசவேண்டும். பார்ப்போரை எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது. நன்றி.

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 года назад +17

    ஐயா சந்துரு அவர்களின் பதில் 🔥🔥🔥🔥🔥🔥🔥 ஆனால் பேட்டி எடுப்பவரின் பேச்சு வார்த்தை சரியில்லை

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql 2 года назад +285

    பொரிக்கிதனமான கேள்விகள். தரமான பதில்கள். இவைகள் அவர்கள் குணத்தை காட்டுகிறது

  • @balawassociates4179
    @balawassociates4179 2 года назад +80

    நெறி முறைகள் தெரியாத நெறியாளர், இவரை மாதிரி நபர்கள் இருக்கும்வரை நல்ல படைப்புகளும் வரப்போவதில்லை, இந்த சேனல் இவரை தவிர்ப்பது சேனலுக்கு நல்லது.

  • @ouryoutube7374
    @ouryoutube7374 2 года назад +40

    இந்த நெறியாளர் இருந்த sathyam news சேனல் கோவிந்தா கோவிந்தா 🤣🤣🤣🤣

  • @selvakumarr9500
    @selvakumarr9500 2 года назад +588

    பேட்டி எடுப்பவர் முதலில் ஒழுக்கம் , மரியாதை இவற்றை கற்றுக் கொண்டு பேட்டி எடுக்கவும்.

    • @rajappas4938
      @rajappas4938 2 года назад +3

      Correct

    • @manikandandhanabalan4635
      @manikandandhanabalan4635 2 года назад +2

      Yes😡😡😡

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 года назад +3

      நெறியாளர் ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது தொடர்ந்து தாக்குதல் வருகிறது! அவர் ஒரு சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர், வீட்டில் அரபு மொழி பேசுபவர், மசூதியிலும் அரபு மொழியில் துவா செய்பவர். இப்படிப்பட்டவர் தொழிலுக்காக தமிழில் பேட்டி காண்பதை பாராட்ட மனமில்லாமல் இந்த சிறுபான்மையினருக்கு இந்த தமிழகத்தில் உரிய மரியாதை கொடுக்காமல் இருப்பது மிகவும் வருந்தத் தக்கது! ஒரு கற்றறிந்த ஊடக பணிபுரியும் சிறுபான்மையினருக்கே இந்த நிலை என்றால், அந்த இனத்தில் இருக்கும் ஏழைகளின் நிலை தமிழகத்தில் என்ன? ஒரு சிறுபான்மை இசுலாமியன் ஒரு சாதாரண ஓய்வு பெற்ற நீதிபதியை பேட்டி காண்பது குற்றமா!? இந்த அளவுக்கு சிறுபான்மை இனம் முன்னேறிவிட்டதே என்ற வயிற்று எரிச்சலா!? யார் இகழ்ந்தாலும் இசுலாமியன் உயர்வான்! எல்லா புகழும் இறைவனுக்கே!

    • @wightgamer5096
      @wightgamer5096 2 года назад

      Indha naiyan theriyath naikku intha mariyathai nathigam

    • @arulkumaran5002
      @arulkumaran5002 2 года назад +5

      @@Vedimuthu333 என்னப்பா.... வஞ்சப் பகழ்ச்சியா? மூடிட்டுப் போ.

  • @saravananaji5882
    @saravananaji5882 2 года назад +205

    ஐயா அவர்கள் மீது மிக்க மறியாதை நேர்மை உள்ளம் கனிவு கொன்டவா் நன்றி

  • @daisycorreya8308
    @daisycorreya8308 2 года назад +26

    The person who's interview ing the ex.Judge is not polite ..tell him to learn some manners n then question anybody...

  • @manimozhim6111
    @manimozhim6111 2 года назад +206

    கேள்வி கேட்பவருக்கு பணிவு குறைவாக உள்ளது. திரு. சந்துரு அவர்கள் தான் நீதிபதியாக இருந்தவரே தவிர கேள்வி கேட்பவர் நீதிபதி இல்லை. குரலை உயர்த்தி கத்தி கேள்வி கேட்கும் முறை சிறப்பல்ல.

    • @harikrishna_mgf2205
      @harikrishna_mgf2205 2 года назад +3

      atha bro oru judge ku normal reviewer ku irukra vithyasam....... chandru soo patients 🔥🔥🔥🔥🔥👍👍👍👍,..........

    • @kalavathisethuram5680
      @kalavathisethuram5680 2 года назад +1

      Anchor is mannerless ,indecent body language and treating ex judge As elementary class student.

    • @parathamankrishnadevan6695
      @parathamankrishnadevan6695 2 года назад +1

      Chandru avargaluku katho avalavaga kadgathu

    • @ushaasha6006
      @ushaasha6006 2 года назад

      Yes...entha Anchor mental dash pola....aalayum moonchum

  • @ANNAN81122
    @ANNAN81122 2 года назад +294

    நிருபருக்கு இவ்வளவு பெரிய மனிதரிடம் பேட்டி எடுக்கும் அருகதையே இல்லை.

  • @THARUN6263
    @THARUN6263 2 года назад +259

    நெறியாளர் குரலை கொஞ்சம் கம்மி பண்ணி பேசவும் இது பணிவு அல்ல. தன்னடக்கம் தேவை நெறியாளர் செயல் சரியல்ல

    • @firstid8271
      @firstid8271 2 года назад +2

      நீதிபதி சந்துரு அவருக்கு காது அவ்வளவா கேட்காது அவரிடம் சந்தமாக தான் பேசவேண்டும் இதில் ஓன்னும் தவறு இல்லை.
      கேள்வியும், பதிலும் சிறப்பு.

    • @jayakaranjacob2214
      @jayakaranjacob2214 2 года назад +4

      RASCAL, listen with whome you are seated , AGREAT multitude is watching you as A FOOL.
      GREAT MAN IS ALWAYS GREAT MAN.
      I THINK YOU ARE PAID BY H.RAJA OR YOU MAY BE A RELATIVE TO ANBUMANI.

    • @YenkammaNe
      @YenkammaNe 2 года назад

      In Real life
      - Christian police Anthony Sami killed tribal man.
      In jaibhim film
      - Hindu police Guru moorthy killed tribal man.....

    • @lrama1549
      @lrama1549 2 года назад

      yes very irritating and threatning

    • @kannankrishnan4333
      @kannankrishnan4333 2 года назад

      Exactly... irritating

  • @kandhasamy673
    @kandhasamy673 2 года назад +137

    நீதியரசர் திரு சந்துரு ஐயாக்கு நன்றி. தமிழில் விளக்கம் கொடுத்ததற்கு
    சந்துரு ஐயா போல உண்மையான மாமனிதர்கள்
    நிறைய பேர் வர வேண்டும்🙏

  • @bonghs
    @bonghs 2 года назад +48

    நிருபர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை பேட்டி எடுக்கிறார் என்பதை மறந்து விட்டார். குற்றவாளியை குறுக்கு விசாரணை செய்வது போல் உள்ளது பேட்டி.

  • @gkhaviarasan82
    @gkhaviarasan82 2 года назад +146

    நிறுபருக்கு செருப்படி பதில் 14:56 ...மூடிட்டு உட்க்காரு என்றதுபோல் இருந்தது 😂😂😂

  • @kuruvikoodu490
    @kuruvikoodu490 2 года назад +131

    இவரை போல் உயர்ந்த மனிதர்களை எதுக்குடா தறுதலைக்கூட பேச வைக்கிறீங்க

  • @johnthomas5008
    @johnthomas5008 2 года назад +11

    The interviewer is simply arguing not interviewing. Sathyam tv, kindly warn this kind of interviewers.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 2 года назад +129

    நீங்கள் கேள்வி கேட்கும் தோரணையை மிகவும் அறிவு மிக்கவராக போல் தோன்றுகிறது . அதற்கு இன்னும் பணிவும் பயிற்சியும் தேவை

    • @DevaDevi1669
      @DevaDevi1669 2 года назад +3

      Exactly.... rude & heavy head modulation should change, specially with honorable Judge Chandru

    • @unmaivilambi1219
      @unmaivilambi1219 2 года назад +6

      அதிகாரத் திமிர் பிடித்தபிடித்த போலீஸ்க் காரன் தோரணையில் இந்த நெறியாளரின் கேள்விகள் உள்ளன. மாற்றிக் கொண்டால் வேலை நீடிக்கலாம்.

    • @vengateshkumarek6941
      @vengateshkumarek6941 2 года назад +3

      Mr.Pandey போல பேச வேண்டும் என்று அவர் போல் மரியாதை இல்லாமல்
      பேசுகிறார்.இவர் ஒரு judge என்று கூட பார்க்காமல் பேசுறார்.
      இவரை வேலைக்கு வெச்சு இருக்கரவங்க லை சொல்ல வேண்டும்.

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 2 года назад +1

      சூரியா இந்த படம்எடுத்த பிறகு.இவர்கள் இந்த ஜாதி அந்த ஜாதி என்றார்கள் .ஆனா அவர்களுக்காகொடுமைகள் நடந்த போது அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி இவர்கள் எஙகிருந்தார்கள் இப்ப மக்கள் பட்ட கஸ்ட்டத்தை படம் மூலமாக சூரியாஉலகுக்குஎடுத்து காட்டிய போது.பொறுக்க முடியல பணம் பறிப்பதற்காக இப்படி ஒரு கேவலமான செய்கை.இதில் பாதித்த மக்களுக்காக இவர்கள்.வீடு கட்டிகொடுத்தார்களா அவர்களுக்கு படிக்க வசதி செய்தார்களா.மீ
      மூன்று வேளை சாப்பிட உணவு கொடுத்தார்களா. ஒரு இளைஞன்.படப்பிடிப்பின் போது மூன்று வேளை வயிறார சாப்பிட்டோம். என்ற போது என் கண்கள் குளமாயின.மக்கள் மீது.அக்கறை இல்லாத இவர்கள்.சூரியாவை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கின்றன. ஜாதி பெயரால் பிழைக்க பார்க்கின்றன.அதை விட.கேவலமான தொழில்வேறு கிடையாது.நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்த சந்துரு. கடவுளாக மதிக்கவேண்டும்.என் வாழ்வில் இப்படிபட்ட தல்ல மனித நேய உள்ளவரை கண்டதில்லை

  • @ganesanm6134
    @ganesanm6134 2 года назад +223

    இந்த நெறியாளரை இனி மேல் பேட்டி எடுக்க அனுமதி வழங்காதீர்கள்.நீதியரசரிடம் அவர் உரையாடும் முறை மனத்திற்கு கஷ்டமாக இருந்தது.

    • @YenkammaNe
      @YenkammaNe 2 года назад +2

      In Real life
      - Christian police Anthony Sami killed tribal man.
      In jaibhim film
      - Hindu police Guru moorthy killed tribal man.....

    • @v.rajendran7297
      @v.rajendran7297 2 года назад

      ஆமாம்

    • @ushaasha6006
      @ushaasha6006 2 года назад

      Yes

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад

      ஆமாம் சகோ நீதியரசரையே குறுக்கு விசாரணை செய்கிறார் அவர் பெரிய புடுங்கி கையை ஆட்டி ஆட்டிதான் கேள்வி கேப்பாரு பெரிய டைரக்டர் சங்கர்னு நினைப்பு

  • @12121sk
    @12121sk 2 года назад +9

    Seeing What a Movie Can Do in this Digital Era.. Questions , Answers, Explanations, Debates, Arguments, what not ... are created by this movie. POWERFULL MEDIUM!

  • @gokulan6014
    @gokulan6014 2 года назад +189

    ஐயா நாங்கள் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் உங்கள் முன்னாடி இருக்கும் நிருபர் மரியாதையுடன் பேச வையுங்கள் எங்களுக்கு எரிச்சலாக உள்ளது

    • @loganathankanthan5584
      @loganathankanthan5584 2 года назад +1

      Dai neeyellam nai unaku thaguthi illada.. Seruppala adilkanum... Ennada sathiyam

    • @sibe7746
      @sibe7746 2 года назад

      அவன் அரைகுறை...

  • @sudar-ts2lv
    @sudar-ts2lv 2 года назад +555

    நெறியாளர் மரியாதையுடன் பேசவும். இவர் நீதி அரசர் அரசியல்வாதி அல்ல

    • @shanmugasundaramsubramani5296
      @shanmugasundaramsubramani5296 2 года назад +7

      லட்சம் லட்சம்‌ சந்துரு கோவிந்தன் வர வேண்டும்.

    • @bakrudeen100
      @bakrudeen100 2 года назад +2

      இவரு நீதி அரசர் இல்லை திமுகாவின் கொத்தடிமை....

    • @ssskrushmedia5610
      @ssskrushmedia5610 2 года назад +1

      சந்துரு அரசியல் வாதி இல்லை. சந்தர்ப்பவாதி அரசர்.

  • @vkseditz9872
    @vkseditz9872 2 года назад +2

    அருமையான கேள்விகள்

  • @manie5555
    @manie5555 2 года назад +237

    பேட்டி எடுப்பவர் படித்தவரா என்பது சந்தேகமாக இருக்கிறது...

    • @anthonybalachandar4168
      @anthonybalachandar4168 2 года назад +6

      He has spoiled the channel reputation. Channel should avoid such in experience fellow.

    • @alagirimunuswamy6024
      @alagirimunuswamy6024 2 года назад +1

      உண்மை தான்.

    • @dineshkumar-df1ko
      @dineshkumar-df1ko 2 года назад +1

      நிருபர் தான் என்று கூறும் அளவுக்கு தகுதி இருப்பதாக தோன்றவில்லை.

  • @padmavathiseshadri7691
    @padmavathiseshadri7691 2 года назад +128

    முதலில் விரல் நீட்டி பேசுவதை தவிர்த்து சாதாரண முறையில் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்

    • @anthonybalachandar4168
      @anthonybalachandar4168 2 года назад +2

      Due Respect to be give to Hon'ble Judge (Retd)

    • @sekargowtham6272
      @sekargowtham6272 2 года назад +4

      அவர் கேட்கும் திறன் அருவருப்பு நிறைந்ததாக இருக்கிறது.. இவரின் இந்த குணம் மக்கள் பலரும் இவர்களின் சத்தியம் டிவி செய்திகள் பார்ப்பதற்கு விருப்ப படுவதில்லை

  • @ragavansedhu8929
    @ragavansedhu8929 2 года назад +2

    ஐயா சந்திரு அருமையான பதில் 👌👌👌👌

  • @somasundaram9329
    @somasundaram9329 2 года назад +72

    நெறியாளர் சத்குரு அவர்கள் நீண்ட ஆயுளும் நலமும் வளமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @kumareshm196
    @kumareshm196 2 года назад +154

    தரமற்ற கேள்விகள்?
    தரமான பதில்கள்.
    நிருபர் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் "ஒழுங்கா கேள்வி கேளு 🔜...நீ..."

    • @t.m.channel2624
      @t.m.channel2624 2 года назад

      கூம்பு💨

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 года назад +1

      yaaranalum mariyatha ya thaan nathanum pesanum niyayama irukanum athu thaan padameh
      ivar judge oh ila commen man oh ivan yaaraiyum ipdi kelvi kekka rights illa

    • @nandhininandhi5498
      @nandhininandhi5498 2 года назад +1

      Correct கேள்வி கேட்க தெரியல பாவம் bro😁😂😂😁😁vitralam

  • @vieshnavy
    @vieshnavy 2 года назад +26

    Reporter should know how to respect such as a super person as lord. We all have to bow down to the jenious man Santhuru.
    Santhuru sir, down answer to the silly question.

  • @dasssprabu3499
    @dasssprabu3499 2 года назад +167

    நிரூபர் கேள்வியை மரியாதையாக கேட்கவும், அவர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி என்பதை மறக்க வேண்டாம் நீங்க நீதிபதி illa

  • @83ravikumar
    @83ravikumar 2 года назад +129

    Anchor should mind his language and body language. Guest is honorable judge (retired). He can't treat like a ordinary man.

    • @alenaiahpharmacy8053
      @alenaiahpharmacy8053 2 года назад +1

      he's a urdu muslim,,,,tamil is not his mother tongue(most TN muslims are tamil mother tongue muslims),, so he's struggling in pronounciation and fluency,,

    • @sethuramramamoorthy6630
      @sethuramramamoorthy6630 2 года назад +5

      @@alenaiahpharmacy8053 what you are saying is a absolute lie. His pronounciation is acceptable, His body longuage only is deplorable

    • @saravanansubburaj
      @saravanansubburaj 2 года назад +3

      இவ்வளவு மோசமான anchor அ நான் பாத்ததே இல்லை .👎👎👎👎👎👎👎

    • @joelprince6931
      @joelprince6931 2 года назад +1

      Anchor is thinking that he is Judge. But Gentleman Chandru , speaks wisely.

    • @munuswamysathyamoorthi7692
      @munuswamysathyamoorthi7692 2 года назад +1

      You are right sir, you can't take things for granted.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 года назад +7

    Excellent interview, the victory of this movie is achieved!! Not by discussing the PMK stand rather the last point told by former advocate Chandru told in this interview!!! That is last 3 minutes of this interview...
    When a movie transform the thought of common man to help a person who suffered a lot in his life then that is the hugest or highest victory of this movie....
    The second victory is IMDb highest score ever Indian or Tamil film had in past... Or present....
    The third victory is current government recognised the failure of system and helped Irular rights to be ensured atleast now!!!
    Hatsoff the director to Surya and producer!!!
    Tamil cinema is greatly moving in direction towards top of world!!! Where world need humanism not hegemony of class or caste.

  • @PRABU53
    @PRABU53 2 года назад +171

    92 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்த நீதியரசர் சந்துருவுக்கு எத்தனையோ பேரின் அமைதிக்காக போராடி justice சந்துருவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்🙏

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 года назад

      Varaverkiren...

    • @ssskrushmedia5610
      @ssskrushmedia5610 2 года назад

      தகுதி இல்லை சந்துருக்கு.

    • @TM1975MJ
      @TM1975MJ 2 года назад

      அவருக்கு விருது கொடுக்க நூல் தடையாக இருக்கும்.

  • @rajaramans3425
    @rajaramans3425 2 года назад +185

    தம்பி நெறியாளர், நீர் யார் உமது எதிரில் இருப்பவர் யார் என்பதை உணர்ந்து செயல்படவும்

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 2 года назад +6

      அவரு என்ன சூரப்புலி.அவரே நீதிபதி கண்டனத்துக்கு ஆளானாவர்தான்.அவரே இன்னொருவரை பிசிஆர் சட்டததில் சிக்கவைக்க முயற்சி செய்தவர் தான்.

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 2 года назад +7

      அவர் சட்டம் படித்ததினால் அதன்
      வாயிலாகவே வெற்றி பெருகிறார்
      நீர் சாதியம் கற்றதால் உங்கள்
      செயலும்-எழுத்துமே-சான்று !
      நீங்கள் சாதிவெறியர்கள் என்று
      ஒருவர் (பி.சி.ஆர்) வழக்கு ஏன்
      தொடுக்க வேண்டும், அங்கு
      சாதி வன்கொடுமை நடந்திருக்க
      என்பதே உண்மை சாதிவெறி கண்
      கொண்டு பார்க்கிறீர்கள். இதுவே
      (பி.சி.ஆர்) வழக்கு தொடுக்க போதுமானது................ஜெய்பீம் !

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 2 года назад +1

      @@நா.தொல்காப்பியன் ஒரு நீதிபதியை இன்னொரு நீதிபதி கைது செய்யவேண்டும் என்று தீர்ப்பு வழங்கவேண்டிய நிர்ப்நதம் என்ன!அதற்கு ஏன் பயந்து மன்னிப்பு கடிதம் போடவேண்டும்.சாதியம் யாரும் கற்பதில்லை..அது ஜெய்பீம் போன்றவர்களால் திணிக்கப்டுகிறது.ஒவ்வொருவரின் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சாதி சான்றிதழாக இருக்கிறது.எங்களை தேவையில்லாமல் தப்பா என்ன காட்டாதே என்று சொன்னால் உண்மையானவன் அதை திருத்திக்கொள்வான்.ஆனால் அதற்கு பதிலாக உங்களைப்போன்றவர்கள் எதிர்வினையாற்றுவது தான் நீதியின் மீது அடிக்கப்பட்ட ஆணியாக இருக்கிறது..திட்டமிட்டே சாதிவன்மத்தை ஊட்டிகொண்டு வருவது ஜனநாயகத்திற்கு ஆபத்து....வன்னியர்கள் என்ன ஜெய்பீம் படக்குழுவினரை சீண்டினார்களா சாதிவெறியோடு இருப்பதற்கு!

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 2 года назад +1

      @@நா.தொல்காப்பியன் பிசிஆர் சட்டம் எங்களுக்கு இல்லை.சக நீதிபதிக்கே!

    • @irjjraj2179
      @irjjraj2179 2 года назад +3

      அக்கினி சட்டிக்களுக்கு ஐயா சத்துரு வைப் பார்த்தாலே பின்னாடி மொளகா‌ வச்ச மாதிரி தான் எரியும். நம்ப‌ டிசைன் அப்படி.

  • @subramanik4311
    @subramanik4311 2 года назад +8

    காசு இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம். முன்பு நடந்த இதே கொடுமை இப்போது நடந்தால் தப்பித்துக்கொள்வார்கள்

  • @princycivilcontractor8072
    @princycivilcontractor8072 2 года назад +127

    நிருபர் பேச்சு ஏக வசனமாக உள்ளது இது சரியில்லை

  • @vijayking3211
    @vijayking3211 2 года назад +35

    அய்யா சந்துரு அவர்களே நீங்களே இந்த படத்தில் நீதிபதியாக நடிச்சு இருக்கலாம்

  • @gthyundai7829
    @gthyundai7829 2 года назад +1

    மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். இனிவரும் காலங்களில் பேட்டி அளிக்கும் போது தங்களைப் பேட்டி எடுக்கும் அளவுக்கு தகுதி உள்ளவர் தானா என்று பார்த்து பேட்டி அளிக்கவும்.
    இதுபோன்ற தரங்கெட்டவர்கள் உங்களை பேட்டி எடுப்பதை கண்டால் "எங்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே".

  • @தமிழ்தமிழ்-த3ச
    @தமிழ்தமிழ்-த3ச 2 года назад +28

    நெறியாளர் கேட்கும் கேள்விகள் ந பார்க்கும் போது சும்மா கோவம் வருது 😡😡😡

  • @asthinagaraj4764
    @asthinagaraj4764 2 года назад +166

    நெறியாளர் மரியாதையுடன் பேச கத்துக்கோ .
    இவர் நீதி அரசர் அரசியல்வாதி அல்ல
    உன் கேள்வி கேக்கும் தோரணை சரி இல்லை

  • @jkrishna6355
    @jkrishna6355 2 года назад +8

    கேள்வி கேட்பவனுக்கு அடக்கம் இல்லை... பெரிய புடுங்கி மாதிரி பேசறே.... நீதிபதி அவர்கள் பொறுமையாக பொறுப்பாகதானே பதில் அளிக்கிறார்...

  • @vimalavimala2594
    @vimalavimala2594 2 года назад +222

    நெறியாளர் என்ன அதிகாரத்தொனியில் ஒருமையில் கேள்வி கேட்கிறார் நீதியரசர் திரு சந்துரு அவர்கள் எவ்வளவு உன்னதமான மனிதர்

  • @77velvel
    @77velvel 2 года назад +200

    நிருபர் கேள்வி கேட்கும் முறை முறை சரியில்லை

    • @alenaiahpharmacy8053
      @alenaiahpharmacy8053 2 года назад

      he's a urdu muslim,,,,tamil is not his mother tongue(most TN muslims are tamil mother tongue muslims),, so he's struggling in pronounciation and fluency,,

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 2 года назад +1

      @@alenaiahpharmacy8053
      தமிழ் மட்டுமே பேசி வாழ்ந்து வரும்
      ஆரியர் தமிழ் பேசும் முறை சரியா
      அவர் இஸ்லாமியர் என்பதால்
      தானே அவ்வாறு தவறான பார்வை
      உமக்கு சரியா......................

  • @thineshnagarajacholan4210
    @thineshnagarajacholan4210 2 года назад +5

    Sir, I respect you for being so honest. I never meet anyone with this honest and truthfully in India. Thank you so much Surya because now I know about you because of Surya's movie. Once again, thank you so much. NOTE: if people accept movies like this, then very good true stories will come out. Thanks.

  • @biriyanichicken65andmuttai61
    @biriyanichicken65andmuttai61 2 года назад +183

    கேள்விகள் சரி இல்லை.. மரியாதை இல்லாது போல் தெரிகிறது...

    • @alenaiahpharmacy8053
      @alenaiahpharmacy8053 2 года назад +2

      he's a urdu muslim,,,,tamil is not his mother tongue(most TN muslims are tamil mother tongue muslims),, so he's struggling in pronounciation and fluency,,

    • @sowrirajangothandaraman8812
      @sowrirajangothandaraman8812 2 года назад +1

      @@kikamu1076 எந்த நீதி. நிதி வாங்கிட்டா இப்படி தான் கேள்வி கேட்க முடியும்.

    • @selvarajselvaraj9290
      @selvarajselvaraj9290 2 года назад

      எந்த சமுதாயத்தையும் தாக்கும் வகையில் படம் எடுக்க கூடாது.

    • @biriyanichicken65andmuttai61
      @biriyanichicken65andmuttai61 2 года назад

      @@selvarajselvaraj9290 குறை எந்த சமூகத்தில் இருந்தாலும் அதை வெளியே கொண்டு வந்தால் தான் அதை அச்சமூகம் திருத்திக்கொள்ள முடியும்.. மாறாக எங்களை எப்டிடா இப்படி எல்லாம் பேசலாம் என்று கேட்பது கல்வியின்மை அல்லது அறிவின்மை என்று பொருள்.. உங்களுக்கு ஒன்று தெரியுமா தவறை எடுத்து கூறினால் அதை திருத்திக்கொள்ள கூடிய பக்குவம் உள்ளவர்கள் அதிகம் பேர் உண்டு..

  • @aathithamizhchannel928
    @aathithamizhchannel928 2 года назад +103

    சத்தியம் தொலைக்காட்சிக்கு இவர் ஒரு கலங்கம் மரியாதை தெரியாத முட்டாள் நீதி அரசர் எவ்வளவு அமைதியான விளக்கம்.....

  • @sbalaji1093
    @sbalaji1093 2 года назад +5

    Nice interview expect for the tone of the interviewer. Would have appreciated some consideration for Judge Chandru sir. It hurts to see some one being questioned in this manner for doing what is right. Its ironic that truth has to be voiced out in this manner. Feel very sad that we have move too far away from our morals.

  • @prabhud6240
    @prabhud6240 2 года назад +39

    ஒரு நீதி அரசர் முன் எப்படி பேசவேண்டும் என்று முதலில் கற்றுக் கொண்டு வரவும். ur body language is irritated mr. Reporter

  • @JaganJagan-gv5vx
    @JaganJagan-gv5vx 2 года назад +185

    முதலில் பேட்டி எடுப்பவர் மரியாதையாக பேச கற்க வேண்டும்.

  • @nagarajansakthimalar7711
    @nagarajansakthimalar7711 2 года назад +6

    Hats off to Mr.chandru...
    Interviewer : Practice good interview skills bro...

  • @francisxaable
    @francisxaable 2 года назад +477

    கேள்வி கேட்பவர் உண்மையிலேயே பத்திரிகை தர்மத்தை படித்திருக்கிறாரா? ஒருமையிலேயே பேசிக்கொண்டிருந்தார். அசிங்கமான நபர் இவர்.

    • @alenaiahpharmacy8053
      @alenaiahpharmacy8053 2 года назад +4

      he's a urdu muslim,,,,tamil is not his mother tongue(most TN muslims are tamil mother tongue muslims),, so he's struggling in pronounciation and fluency,,

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 2 года назад +8

      @@alenaiahpharmacy8053
      நீ ஆரியனின் கைகூலி தானே....

    • @tharanratnam8738
      @tharanratnam8738 2 года назад +2

      நிச்சயமா

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 2 года назад +1

      The main reason for this attrocities was due to that then ruling party as the police fail to the politicians family members, and servants and because of ruling party man the police under pressure did high handedness. Actually the judges should give be given punishment equivalent to the police men

    • @bakrudeen100
      @bakrudeen100 2 года назад +4

      இதைவிட மோசமாக திமுக கொத்தடிமை நெறியாளர்கள் பேசுவார்கள் தெரியுமா...

  • @vicky_vlogz_
    @vicky_vlogz_ 2 года назад +2

    நான் எந்த சாதியையும் சாராதவன். ஆனால் உயர்திரு.சந்துரு அவர்களின் பேச்சு, சிந்தனை ஒரு சார்புடனும் அரசியல்வாதியை போலவும் இருக்கிறது.

  • @mohammedsadiq-xw2gx
    @mohammedsadiq-xw2gx 2 года назад +161

    நீதி அரசர் அவர்களே வணக்கம் ஐய்யா. நெறியாளர் மரியாதையை கற்றுகொல்ல வேண்டாமா ?

    • @dkagathyar9347
      @dkagathyar9347 2 года назад +4

      Lord madri pesrar inda anchor

    • @dkagathyar9347
      @dkagathyar9347 2 года назад +2

      Sad

    • @balananthi8424
      @balananthi8424 2 года назад +1

      Neethi arasar ayya avargaley intha neriyalarin kannathule oru araya podunga, porukki maathari kelvi kettu irukkan mental paya😬avar Enna un veettu velai kaarara, loosu payale konjam kooda mariyathai illama kelvi kekkurey,

    • @All_Is_Well93
      @All_Is_Well93 2 года назад

      தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள்..!

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 2 года назад +64

    நீ உண்மையில் நிருபர்தான் .ஆனால் உன்னிடம் கேள்விக்கேட்கக்கூடிய நெளிவு சுளிவு இல்லை...நீ வளரவேண்டும்.

    • @ManojKumar-nr8ud
      @ManojKumar-nr8ud 2 года назад +1

      இதே கேள்வி தான் என் மனதிலும் தோன்றியது சந்துரு ஐயா அவர்களின் முகத்தைப் பார்த்து தான் இந்த காணொளியை காண வந்தேன் இதில் வந்த பிறகு எதிரில் கேட்பவரின் தோரணையும் பேச்சும் சுத்தமாக சரியில்லை இந்த சேனலையே நான் வெறுக்கிறேன் இதைப் பார்க்காமல் தவிர்ப்பதே

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 2 года назад +2

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் திரு சந்துரு அவர்கள்.சூர்யா வாழ்க.

  • @ilayaraja6879
    @ilayaraja6879 2 года назад +23

    இப்படிப்பட்ட மனிதருக்கு.... என் மனமார்ந்த மகிழ்ச்சி

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 2 года назад +109

    இந்த நெறியாளர் இன்னும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது..முதலில் பணிவு தொனி வேண்டும்,
    நிகழ்ச்சி முடிக்கும்போது நன்றியோடு வணக்கம் தான் வேண்டும், வாழ்த்து தேவையில்லை, ,,

  • @Gowri8
    @Gowri8 2 года назад +2

    அவர் ஓய்வு பெற்ற நீதிபதி... மரியாதை நிமித்தமாக கேள்விகளை எழுப்ப வேண்டும்..... ஆட்கட்டி விரலை காட்டி மரியாதை குறைவாக கைதியை விசாரணை செய்வது போல் கேள்வி கேட்கக்கூடாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது... நெறியாளர் பணியை நன்கு தெரிந்து செய்யவும்

  • @vishnua899
    @vishnua899 2 года назад +70

    நெறியாளர் மரியாதையுடன் பேசவேண்டும்.

  • @karthikm3646
    @karthikm3646 2 года назад +184

    நிருபர் தம்பி பணிவுடன் கேள்வி கேக்க வேண்டும் டென்ஷன் பண்ணாத அய்யவுக்கு ரொம்ப நன்றி 🙏🙏

  • @esakkimuthu2033
    @esakkimuthu2033 2 года назад +4

    அருமையானகேள்வி.மிகமிகஅருமையானபதில்

  • @sundar1123
    @sundar1123 2 года назад +41

    Anchor is very disrespectful. Channel should discipline this guy. Give respect to Justice Chandru.

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 2 года назад +40

    நி௫பர் வேலைக்கு தகுதி அற்றவர்.

  • @mubarakgaffoor6106
    @mubarakgaffoor6106 2 года назад +2

    மக்களுக்கான நீதி வழங்கிய
    நீதிபதிகளில் முன் உதாரணமாக திகழ்கிறார் சந்துரு நீதிபதி

  • @rameshparandamane7760
    @rameshparandamane7760 2 года назад +72

    ஐயா!
    நீதியரசர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வணங்குகிறேன்.
    🙏🙏🙏🙏

  • @krishnamoorthi9660
    @krishnamoorthi9660 2 года назад +85

    ஊடகவியலாளர் நெறியாளர் முதலில் பணிவுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும். யார் எப்படி பட்டவர்கள் பங்கு கொள்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு செயல் பட வேண்டும்

    • @parthipanparthi520
      @parthipanparthi520 2 года назад +2

      சரியான பதிவு... இவனோட பேச்சு ரொம்ப திமிரா இருக்கு... இவன் பெரிய சிபிஐ மாதிரி கேள்வி கேட்கிறான் பன்னாட பய...இவனெல்லாம் முக்கியமான நபர்களிடம் பேட்டி எடுக்க அனுப்பாதீங்க சத்தியம் டிவி....

    • @parthipanparthi520
      @parthipanparthi520 2 года назад

      @Sendil Priya யாரா இவன் காமெடி பண்ணிக்கிட்டு... அங்குட்டு போய் விளையாடு...

    • @parthipanparthi520
      @parthipanparthi520 2 года назад

      @Sendil Priya 😅😅😅

    • @YenkammaNe
      @YenkammaNe 2 года назад

      In Real life
      - Christian police Anthony Sami killed tribal man.
      In jaibhim film
      - Hindu police Guru moorthy killed tribal man.....

  • @divyabharathi523
    @divyabharathi523 Год назад +2

    ஒரு நெறியாளர் அவர்களுக்கு, ஒரு நீதி அரசரிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும், உடல் மொழி எப்படி இருக்கவேண்டும்,நீதி அரசரின் வயது இவற்றை எல்லாம் மனதில் வைத்து பேசவேண்டும்...

  • @sivachandran7091
    @sivachandran7091 2 года назад +204

    நிருபர் மரியாதையாக பேசவேண்டும்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 года назад +2

      Really, absurd way of talking by the interviewer..
      Ivaru periya burudava irukiraar!

    • @alenaiahpharmacy8053
      @alenaiahpharmacy8053 2 года назад

      @@sureshnarayanan8170 he's a urdu muslim,,,,tamil is not his mother tongue(most TN muslims are tamil mother tongue muslims),, so he's struggling in pronounciation and fluency,,

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 2 года назад

      @@alenaiahpharmacy8053
      மதவெறியர்/சாதிவெறியர்
      சரியா.............

    • @arokiyarajpetersanthanam
      @arokiyarajpetersanthanam 2 года назад +1

      Intha neriyalar video ellame worst behaviour ah iruku

    • @dhashnamurthi1288
      @dhashnamurthi1288 2 года назад

      @@நா.தொல்காப்பியன் sari thaan

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +68

    யாருக்கு எந்தக் கொடுமை நடந்தாலும் தன் ஜாதிப் பெயர் மட்டும் கெடக் கூடாது என்பதில் பலர் உறுதியாக உள்ளனர் .

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад +2

      இந்த நெறியாளர் பரதேசிகூடதான்

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 года назад +3

      @@rkavitha5826 மரியாதைக்குாிய நீதியரசர் முன்பு நெறியாளாின் அதிகாரப் பேச்சு சரியில்லை

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад +2

      @@RathikaRathika3958 நானும் அதேதான சொல்லியிருக்கிறேன்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +1

      உண்மை குற்றவாளி யார்

  • @Manikandan26
    @Manikandan26 2 года назад +1

    கேட்ட இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு தெளிவான பதில் வரவில்லை. இதுதான் இவளோ பிரச்சனைக்கு காரணம்.

  • @mathivathani4056
    @mathivathani4056 2 года назад +21

    நெறியாளர் மரியாதை நிமிர்த்தமாக கேள்விகள் கேட்க வேண்டும்

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 2 года назад +36

    நீதி நாயகர் அவர்களை (ஒய்வு) பணிவுடன் நிருபர் கேள்வி கேட்க்க வேண்டும் பணிவு இல்லை என்று என் கணிப்பு

  • @arshadshameem3081
    @arshadshameem3081 2 года назад

    சந்துரு ஐயாவின் பதில்கள் அருமையான கருத்துகள் வாழ்த்துகள் ஐயா முக்தார் அவர்களே கேள்விகள் கேட்பது தவறில்லை ஆனால் கேள்வி கேட்கும் முறை திருப்தியாக இல்லை சரி செய்ய வேண்டும்

  • @TechKnowledge_365
    @TechKnowledge_365 2 года назад +51

    Anchor must first learn to ask questions politely. Your way of asking questions is very rude in tone and I'll mannered. You are interviewing a very good human rights lawyer and and Hon'ble judge.. So conduct yourself appropriately. It is very shame you don't even know the basic of how to ask questions politely. You are not fit for this job. Hon'ble judge Chandru Sir You are Great!.

    • @mohammedthufailahmed4868
      @mohammedthufailahmed4868 2 года назад +1

      Judge Chandrus good attitude to reply him in a polite, understandable and reality exposing during that period mannerism is en excellent

  • @shivaponnuthurai291
    @shivaponnuthurai291 2 года назад +27

    ஐயா நீங்கள் இந்த மாதிரி அரகிறுக்கனுக்கெல்லாம் பேட்டி கொடுக்காதீங்க

  • @இந்துதமிழன்-வ2ல

    ஆர்எஸ்எஸ் சேர்ந்து ஒருவர் நீதிபதி ஆனால் தவறு 😂
    இடதுசாரி சிந்தனையாளர் நீதிபதி ஆனால் அது சரி 😂😂 என்னங்க உங்க சட்டம்???😂

    • @kuttykannaadi9609
      @kuttykannaadi9609 2 года назад

      உங்க சங்கி நீதிபதியா இருந்திருந்தா , தீர்ப்புகள் எப்படி வரும் என்பது நாடறிந்ததே.

    • @இந்துதமிழன்-வ2ல
      @இந்துதமிழன்-வ2ல 2 года назад +2

      @@kuttykannaadi9609 என்ன வந்தது ஒன்று கூறு பார்க்கலாம்??😂😂

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 2 года назад

      @@kuttykannaadi9609 comming 2025 R.S.S "s 100th year functions starting pls come& see sanghis selfless works.

  • @PrabaKaran-vo6ds
    @PrabaKaran-vo6ds 2 года назад +61

    யார் இந்த “நீதி அரசர் சந்துருனு” கேட்டப்போவே எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிருச்சு(நீதி அரசர்)

  • @karthisubu3838
    @karthisubu3838 2 года назад +193

    நிருபருக்கு அடக்கம் தேவை அவர் ஒன்றும் சாதிய தலைவர் அல்ல அரசியல்வாதியும் அல்ல தர்மத்தின் வழியில் நின்று போராடிய போராளி ஒரு ரூபாய் வாங்காமலும் செய்தார் அதையும்.

    • @pakirisamipakiri641
      @pakirisamipakiri641 2 года назад +4

      ஒருமுன்னாள்.நீதிஅரசரிடம்கேள்விகேட்டநிருபரின்உடல்மொழிசரியில்லை

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 2 года назад

      avar b(l)ack politician.

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 2 года назад +1

      அவரே பணக்காரனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்க வாதாடியுள்ளார் . முழுமையாக தெரிந்து கொள்ளவும்

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 года назад

      yaaranalum mariyatha ya thaan nathanum pesanum niyayama irukanum athu thaan padameh
      ivar judge oh ila commen man oh ivan yaaraiyum ipdi kelvi kekka rights illa

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 года назад +1

      yaaranalum mariyatha ya thaan nathanum pesanum niyayama irukanum athu thaan padameh
      ivar judge oh ila commen man oh ivan yaaraiyum ipdi kelvi kekka rights illa

  • @Flyheartofficial
    @Flyheartofficial 2 года назад +1

    கேள்வி கேட்பவர் அந்த வேலைக்கு தகுதியான நபராக தெரியவில்லை..திரு சந்துரு அவர்கள் எவ்வளவு அமைதியாக பதில் சொல்கிறார். ஐய்யா சந்துரு அவர்களே குற்றவாளி போல் கேள்வி கேட்பவர் ஆக்ரோசமாக கேட்கிறார். தகுதியான நபர்கள் தகுதியான இடத்தில் இருந்தால் நன்று.. நன்றி

  • @gnanachezian7822
    @gnanachezian7822 2 года назад +54

    திமிர் பிடித்த நிருபர், முடிந்தால் பெரிய நடிகர் அல்லது கட்சி தலைவரை இப்படி கேப்பார

  • @mathavank8323
    @mathavank8323 2 года назад +72

    திரு சூர்யா அவர்களின் படம் ஒரு சமுதாய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.. அவரின் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்.
    சந்துரு ஐயா அவர்களின் பேட்டி மிக அருமை.
    பேட்டி எடுக்கும் நபர் கொஞ்சம் உடல் மொழியில் அடக்கத்தை கடைபிடித்தால் நன்றாக இருக்கும்..

    • @sarojas2087
      @sarojas2087 2 года назад

      நெறி யாலர் சரியா கேள்வி கேட்கிறார் எடுத்த வே சம் சரியா
      இ றுக்கு கணும் அதான் சரி அதை
      தான் அவர் செய்கிறார் கட உள்
      ஆ இருந்தா ழும் நாம கேட்கும் கேள்வி
      பொருத்துநல்ல பதில் வரும்நன்று

  • @muthuram2000
    @muthuram2000 2 года назад

    ஒரு நீதிபதி இடம் பேசுகிறோம் என்ற பணிவு கூட இல்லை இந்தநிருபருக்கு. இன்றைய டிவியின் தரம் அவளவுதான்.

  • @PRABU53
    @PRABU53 2 года назад +40

    நெறியாளர் அவர்கள் இயக்குனரிடம் கேள்வி கேட்க வேண்டியதெல்லாம் அய்யாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் ஐயா இது போன்ற நேர்காணல்களை தவிர்க்கவும்

  • @botgamerhs7443
    @botgamerhs7443 2 года назад +77

    மரியாதையற்ற முறையில் பேசும் நெறியாளர் கண்டனங்களுக்கு உரியவர்.

  • @nagalingamb7971
    @nagalingamb7971 2 года назад +1

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வாதாடி வெற்றி பெற்ற ஐயா நீதிபதி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நெறியாளர் பேசும் போது மரியாதையுடன் பணிவுடன் பேசியிருக்கலாம்