பெண்களின் சுயமரியாதையை மீட்ட Moovalur Ramamirtham அம்மையார்! | The Legend | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #thelegend #anandavikatan #moovalurramamirtham
    Moovalur Ramamirtham (மூவலூர் ராமாமிர்தம் 1883-1962) was a Tamil social reformer, author, and political activist of the Dravidian Movement, who worked for the abolition of the Devadasi system in the Madras Presidency. Born in Thiruvarur, she was brought up at Moovalur, a village near Mayiladhuthurai. She was the author of the 1936 novel Dasigalin Mosavalai alladhu madhi pettra minor (lit. Devadasis' web of deceit or the minor grown wise) which exposed the plight of the Devadasis.
    CREDITS
    Host - Suguna Diwakar, Camera -Ramesh Kannan, Edit-Senthil
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

Комментарии • 12

  • @brintak7752
    @brintak7752 3 года назад +2

    அருமை. கலைஞர் அரசின் திட்டங்களுக்கும் கட்டிடங்களுக்கும் அம்மையாரின் பெயரை சூட்டி மரியாதை அளித்தார்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 года назад +1

    பலருக்கும் உங்களின் இந்த முயற்சி குறித்து தெரியவில்லை. மெல்ல, மெல்ல தெரிய வரும். எவ்வளவு அற்புதமான பதிவு என்பதும் புரிந்து விடும்...
    நமது இளைஞர்களுக்கு இது வரலாற்று பாடமாக அமையும். உங்களின் இந்த சிறப்பான பணி கட்டாயமாக தொடர வேண்டும். தொய்வின்றி தொடருங்கள்.

  • @aravindanstructures3052
    @aravindanstructures3052 3 года назад +1

    Arumaiyana pathivu, views kaga parkathinga continue panuga

  • @veeranganait4087
    @veeranganait4087 3 года назад +1

    நல்ல தகவல்கள், சிறப்பான பதிவு. 🙏🏿

  • @m.g.kanniyappan9582
    @m.g.kanniyappan9582 3 года назад

    மிக,, மிக அற்புதமான காணொளி. அம்மையார் போன்ற சிறப்பு வாய்ந்த போராட்ட தலைவர்களின் வரலாறு பற்றி இந்தக் கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளவேண்டும். எனும் விகடனின் முயற்சி பாராட்டுக்குறியது.

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 3 года назад +1

    சிறப்பு

  • @ganesansuthagar3588
    @ganesansuthagar3588 3 года назад +1

    Please... continue...this type of videos

  • @jaskutty748
    @jaskutty748 2 года назад

    Tq 👍🏻

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Год назад

    ruclips.net/video/-UfU6aV1W9k/видео.html 4:48 தேவதாசிகளுக்கான சங்கத்தை நாகபாசத்தார் சங்கம் என்று இருந்ததை ஏன் இராமாமிர்தம் “இசைவேளாளர் சங்கம் ” என்று வேளாளர் பெயரில் மாற்றினார்?