The Fascinating History of Seasame | எள்ளின் கதை | Unavu Arasiyal | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 307

  • @devsanjay7063
    @devsanjay7063 9 дней назад +47

    எள்ளுவய பூக்கயிலே பாடல் ஏனோ நினைவுக்கு வந்து போகுது 🙏 நன்றி போகன்

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 9 дней назад +37

    காணொளி பார்த்து கொண்டு எள்ளு மிட்டாய் சாப்பிடுகிறேன் 😍

  • @janrojan3047
    @janrojan3047 9 дней назад +24

    உங்களின் சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் சகோ

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 дней назад +8

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்

  • @vsp4754
    @vsp4754 9 дней назад +4

    Thanks to my mother, she regularly prepare ellu mittai since my childhood now and then... Which is healthy, through my experience...whilst it kept away unhealthy snakes from me and my brother...However, my father will bring it from our farm from Thanjavur..
    I can easily imbibe your content... Thank you...🙏🙏🙏

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 8 дней назад +1

    உணவு அரசியல் புரிதல் அவசியம் ....🌏தேடல் உள்ளவரை தேவைகள் அத்தியாவசியகம் ....சிந்தனை செயலும் சிறக்க வாழ்த்துக்கள்."உறவும் நட்பும் மானூடம் வாழ்கவே..."

  • @nirmalraj7676
    @nirmalraj7676 9 дней назад +15

    நல் என்ற சொல்லிற்கு அடர்ந்த நிறம் என்றும் ஒரு அர்த்தம் இருக்கு சாம்.

    • @freefolk1986
      @freefolk1986 9 дней назад

      தெலுங்கில் "நல்ல" என்ற சொல்லுக்கு கருமை நிறம் என்ற பொருள் உள்ளது.

    • @xerox-f1p
      @xerox-f1p 8 дней назад

      😮

  • @kanmanitamil9303
    @kanmanitamil9303 8 дней назад +6

    நல்- என்னும் அடிச்சொல் கருமை எனும் பொருள் உடையது... அதனால் தான்... நல்ல பாம்பு...

  • @varunprakash6207
    @varunprakash6207 8 дней назад +1

    2:31 எள் 3:25 Seasame 4:30 IVC 5:24 words 6:14 Gingnely 8:57 Alibaba 40 10:29 9 Grains 11:03 Purananooru 13:48 Seasame oil 15:57 எள் உருண்டை 18:41 death ritual The history of Seasame By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @saravana_alpha
    @saravana_alpha 9 дней назад +9

    El + nei = ennai.. wow bro ❤❤

  • @nadesankrishnan3216
    @nadesankrishnan3216 9 дней назад +3

    Ithukku than wait pannidu erunthen ji.. Nandri

  • @Soviet08
    @Soviet08 9 дней назад +19

    போனா ஆண்டு 200 கிலோ எள் அறுவடை செய்தேன்

  • @kathiru3945
    @kathiru3945 3 дня назад

    🎉 அருமையான பதிவு நண்பா ..
    நல்லெண்ணெய் பற்றி நம் தமிழ் புலவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.
    நல்ல பாம்பிற்கும் நல்லெண்ணெய்க்கு ஒரே பாடல்.
    ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இறையும் மூடி திறக்கின் முகம் காட்டும் போடி மண்டை பற்றி பரபரன்னு பாறினும் பிண்ணாக்கும் உண்டு..
    பொருள்...
    எண்ணையை ஆட்டி முடிந்தவுடன் அது குடத்திற்குள் அன்று எடுத்து வைப்பார்கள்.
    பாம்பு (படம்எடுத்து) ஆடி முடித்தவுடன் தன்னை காத்துக்கொள்ள புற்றுக்குள் சென்று ஒளிந்து கொள்ளும்.
    செக்கு சுற்றிவரும் வரும்பொழுது கிரீச் கிரீச் என்று இறையும்.
    படமெடுத்து ஆடும் நாகம் புஸ் புஸ் என்று சீரும்.
    அன்று நல்லெண்ணெய் குடத்தை மூடி போட்டு மூடி வைப்பார்கள் அது திறந்து பார்த்தால் நம் முகம் அதில் தெரியும்.
    பாம்பாட்டி பாம்பு பெட்டியைத் திறந்த உடன் அதன் முகத்தைத்தான் முதலில் காட்டும்.
    சுத்தமான நல்லெண்ணெய் தலையில் தேய்த்தால் தலை நம நம என்று ஊரும்
    நல்ல பாம்பு கடித்தால் விஷம் தலைக்கேறி தலைசுற்றி மயங்கி விடுவார்.
    எண்ணை ஆட்டி முடித்தவுடன் அதில் இருப்பது பிண்ணாக்கு.
    பாம்பிற்கும் இரண்டு பின்னிய நாக்கு உண்டு..
    நான் ஒரு எண்ணை வியாபாரி உங்கள் பதிவு மிகவும் அருமை..
    வாழ்த்துக்கள்..🎉

  • @prasantha8048
    @prasantha8048 7 дней назад +1

    அற்புதமான பதிவு ஐயா ❤

  • @SulaimanMajeed-zc4vf
    @SulaimanMajeed-zc4vf 9 дней назад +6

    எனது சிறுவயதில் வயதான பாட்டிகள் சிறிதளவு என்பதைக்குறிக்க எள்ளு போல என்று கூறக் கேட்டிருக்கிறேன்...

    • @dhanavelnaa4259
      @dhanavelnaa4259 8 дней назад

      எள்ளில், ஏழில் ஒரு பங்கு அளவு, என்றும் சொல்வார்கள்.

  • @gamingkathir3368
    @gamingkathir3368 8 дней назад +9

    சகோதரர் அவர்களுக்கு, இந்தியா இல்லை தமிழர்,தமிழர்கள் நாகரிகம் சிந்து சமவெளி ஹரப்பா நாகரிகம்.

  • @sgowthamraj3871
    @sgowthamraj3871 5 дней назад

    நன்றி, மிக்கமகிழ்ச்சி இது போன்ற மக்கள் அறிந்துகொள்ளும் பையனுள்ள கருத்துக்கள் தந்ததுக்கு. எனக்கு ஒரு சந்தேகேம் புதுமனை புகுவிழா போகும் போது யாகம் நடத்தப்படுகிறது அது எது என்போடு இருந்து, அதை செய்த பின்புதான் ஒரு குடும்பம் அந்த வீட்டில் நன்றாக வாழமுடியுமா. அதுப்பாற்றி std சொல்லுங்கள். அது தொடர்பாக நிறைய முரண்பாடுகள் இருகிறது, அதை பற்றிய பயணிக்க வேண்டுகிறேன்...

  • @sagoakmathesh9080
    @sagoakmathesh9080 9 дней назад +2

    இன்று நான் திருப்தி அடைந்தேன். 23 mins வீடியோ good

  • @vadivelmurugan1378
    @vadivelmurugan1378 9 дней назад +22

    அருமை..பார்ப்பனர்கள் சூழ்ச்சி

    • @sweetraam777
      @sweetraam777 8 дней назад +3

      பாப்பான் பூல ஊம்புனாதான் இங்க சோறு.

    • @elangiyanjb5203
      @elangiyanjb5203 8 дней назад +6

      ​@@sweetraam777 Unga work pathi solirukingale😯

    • @mahiramvevo
      @mahiramvevo 8 дней назад +3

      @@sweetraam777 paapan senja velai appadi + oom---than paapan pulaipan

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 6 дней назад +1

      இரண்டு சதவீதம் மக்களை அடிக்கி வாழ முடியாத தற்குறிகள் மட்டுமே. பார்ப்பன பற்றி பேசுறான்😂

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 День назад +1

      எந்த விதமான இட ஒதுக்கீடுகள் இல்லாமல் திறமையா வளர்ந்தான் பார்ப்பான் தினமும் சுப்ரபாதம் பாட்டு போல அவன் சுன்னிய ஊம்பலனைநா சிலபேருக்கு சோறு செரிமானம் ஆகாதே

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 8 дней назад

    Your Way of Political Journey is Joyful....
    Heartfelt ❤ Seasame to Your More & More 🎉 Political Parties...🎉🥳🎈

  • @dineshnexus
    @dineshnexus 8 дней назад

    அருமையான பதிவு - நன்றி !

  • @MrPrabhur66
    @MrPrabhur66 2 дня назад

    மாட்டிறைச்சி , எள் போன்றே பல முக்கியமான உணவுகளை ஆரிய பார்ப்பனர்கள் நம் தமிழர்களின் வாழ்வியலிலிருந்து பிரிக்க மிக தீவிரமாக முயற்சித்திருக்கிறார்கள் (எ.கா) நாவல் பழ்ம் , இழந்தை பழம் , சீதாப்பழம், தேங்காய் என பல உள்ளன

  • @bharathinagai2866
    @bharathinagai2866 8 дней назад +3

    Aristattil pathi pesunga bro

  • @rajr3681
    @rajr3681 2 дня назад

    Arumaiyana padhivu Nandri, Idhil naan kanda aanmeega unmai ennavendral, Ellu endra Tamizh vaarthai Shakthiyay kurikum, Ellu saapittaal shakthi koodum. Ellu vidhai Murugan Vel vadivil irukkum, Vel namadhu Uyir Shakthiyay/Moondravadhu kannai kurikkum. Ippozhudhu theryidha Ellu evolovu Dhaiveegamanadhu endru?. English words like eg; Electric, Electronics has Ell word which stands for Energy. We call Shakthi (Ellu) for Energy. Arabian mythological stories also has the hidden meaning on our third eye (sesame). Hope my understandings useful here. Tks.

  • @raviledchman2310
    @raviledchman2310 9 дней назад +2

    🇨🇦சூப்பர் 👏
    அண்டாக போகன்!
    அபுக்கா போகன்!
    திறந்திடு போகன்!
    மண்டைய எள்ளே! 🤣
    இதனாலே எங்களுக்கு
    இன்னும் நிறைய தகவல்களை தந்திடு!
    எள்ளே!🎊🙏

  • @veeraschannel
    @veeraschannel 9 дней назад +2

    அருமையான பதிவு

  • @Saravananraju27
    @Saravananraju27 9 дней назад +2

    Super anna உணவு அரசியல் and please regular video

  • @DreamerAloneking
    @DreamerAloneking 9 дней назад +2

    03:08
    Courtesy - shivya Times
    How many of you forward to that channel after this play point ☝️❤

  • @georgeamrile
    @georgeamrile 9 дней назад +2

    Edhu indhyargalin unavu
    Thankyou 👍

  • @lawrence.dmylaii5028
    @lawrence.dmylaii5028 9 дней назад +7

    Bro beef❌ use pannathinga mattukari✅ sollunga 💯 ellarum therinjikkatum thapila

    • @Bravo.6
      @Bravo.6 8 дней назад

      அதை தங்கிளிஷ்ல எழுதிக் கேட்டீங்க பாருங்க. 😅

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 дней назад

      Beef nu sonna koranja poidum....

  • @rakshana4748
    @rakshana4748 9 дней назад +5

    எள்ளை வீட்ல வைக்க கூடாதுன்னு ஒரு பார்பனன் சொன்னார் ஆனால் எனக்கு எள்ளு எண்ணைய் பலகாரம் பிடிக்கும்

  • @regai3134
    @regai3134 9 дней назад +2

    சீகன்பால் பற்றி Video. போடுங்க

  • @srinisrinivasulu185
    @srinisrinivasulu185 9 дней назад +1

    Nanba arumaiyaga irukku nanri

  • @ranganathanv5365
    @ranganathanv5365 9 дней назад +1

    Very informative talk

  • @ACviews145
    @ACviews145 9 дней назад +1

    அருமை❤

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 8 дней назад

    பதிவு அருமை.

  • @rishis4138
    @rishis4138 6 дней назад

    Respect for you brw ❤🫡
    Very informative

  • @viperpandy8893
    @viperpandy8893 9 дней назад +2

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா❤

  • @asrar432
    @asrar432 4 дня назад

    I big fan of your research

  • @kombaigamer3286
    @kombaigamer3286 8 дней назад +1

    Bro innaikum vivasayathula nastam varum pothu nanka ell tha poduvom ,nalla vilaichal koduthu kaikudukkum,ell payiruda selavu athigam akathu oru kalai edutha pothum nall return kedaikum.nanka apd tha ippo varaikum follow pantrom 2yearku once ell payiruduvom

  • @karthikmani4604
    @karthikmani4604 9 дней назад

    Very good video. Thanks you for the information

  • @AR-fq5wj
    @AR-fq5wj 7 дней назад

    Bro history of whiskey and Rum பற்றி analysis செய்து video podunga

  • @SabariHari-k6q
    @SabariHari-k6q 16 часов назад

    Super ji

  • @botfox1215
    @botfox1215 9 дней назад +1

    இளங்கலை முதுகலை தமிழ் பட்டம் பெற்றவர்களின் நிலமையை பற்றி பேசவும்

  • @c.sureshraja1786
    @c.sureshraja1786 9 дней назад +2

    இது நல்லா இருக்கு

  • @FLORAJOHN46
    @FLORAJOHN46 3 дня назад

    அந்த ஜல் ஜல் ஜில் ஜில் மேட்டர் சூப்பர்

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 9 дней назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @shaviniyo
    @shaviniyo 8 дней назад

    Sooper🎉

  • @ilandjezianramadass7340
    @ilandjezianramadass7340 8 дней назад +1

    எள்ளின் ஆங்கில உச்சரிப்பு உருவான விதம் அருமை....
    ஜல் ஜல், ஜில் ஜில், ஜிஞ்சிலி 👏

  • @SaravananS.Saravananskvk
    @SaravananS.Saravananskvk 8 дней назад

    Power loom வரலாறு வீடியோ போடுங்க சார்

  • @samson158
    @samson158 6 дней назад

    Nice work

  • @MohammedThowfiq-j5i
    @MohammedThowfiq-j5i 9 дней назад +2

    I met him yesterday at tea shop 😊😊😊.

  • @GeethankumarSelvaraj
    @GeethankumarSelvaraj 8 дней назад

    Sema semma da bbb💕😊

  • @SAMURAIKING30
    @SAMURAIKING30 9 дней назад

    Sir after long day I ask you sir please say about cooking oil

  • @benwin2556
    @benwin2556 9 дней назад +4

    Eppo thaan track ku ku vareenga...

  • @matrixone44
    @matrixone44 9 дней назад

    Fantastic 💯

  • @Suseela-k9h
    @Suseela-k9h 9 дней назад +2

    Bro adimurai patthi podunga bro

  • @aloneguy4102
    @aloneguy4102 5 дней назад

    உடல் இளைத்தவனுக்கு எள்ளு💪

  • @nithilankanishka4067
    @nithilankanishka4067 9 дней назад +3

    Bro Amazon forest aa deforestation pathi video podunga

  • @AlwinDaniel-zv2uh
    @AlwinDaniel-zv2uh 7 дней назад

    Animes vs cartoons history pathi video podunga bro.

  • @selvandavid1792
    @selvandavid1792 7 дней назад

    Brother Vicks pathi video podunga athoda history pathi

  • @jagandayalababu879
    @jagandayalababu879 5 дней назад

    I am in Egypt and I have noticed they make all breads by spreading sesame seeds ..

  • @arihanth5552
    @arihanth5552 9 дней назад +6

    ஆசிவகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்...

  • @kudiyarasu_packrisamy
    @kudiyarasu_packrisamy 9 дней назад

    குலதெய்வம் பற்றி பேசுங்கள்....

  • @srinivasanelumalai4607
    @srinivasanelumalai4607 5 дней назад

    நிறைய தவகள் ❤

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 7 дней назад

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @m.p.chinnathambi3597
    @m.p.chinnathambi3597 9 дней назад

    ஒசாமா பின்லேடன் உண்மை வரலாறு போடுங்க ப்ரோ...😔😔😔

  • @srj0007
    @srj0007 9 дней назад +2

    Talk about more Egyptian civilization

  • @011hariharan.a2
    @011hariharan.a2 9 дней назад

    விமானம் பற்றிய பதிவு போடுங்க

  • @ponpradeepb7081
    @ponpradeepb7081 7 дней назад

    Bro Karum jeeragam pathi pesunga.

  • @nandhinikarthikeyan2776
    @nandhinikarthikeyan2776 7 дней назад +1

    காற்று மாசுபாடு குறித்து பேசுங்க அண்ணா

  • @sathyasivam3770
    @sathyasivam3770 9 дней назад

    Super msg

  • @muthukumar9342
    @muthukumar9342 9 дней назад

    Vera 11🎉❤❤ bro

  • @cleanpull999
    @cleanpull999 9 дней назад

    Arumai

  • @rajus4332
    @rajus4332 11 часов назад

    Kindly explain about gautam adani family history

  • @dhayanithi6732
    @dhayanithi6732 9 дней назад +1

    Ipdi paaka eathana happy bogan ag

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 9 дней назад

    Fascinating

  • @akkanaunthambi8167
    @akkanaunthambi8167 7 дней назад

    அண்ணா குறும்பர்கள் பற்றி பேசுங்கள் அண்ணா அவங்க தமிழா கனடாவா அவங்களுக்கே தெரியல

  • @afkarprince2276
    @afkarprince2276 7 дней назад

    இடியப்பம் pathuna oru video venum 🥲

  • @logambalkrishnan865
    @logambalkrishnan865 4 дня назад

    I am waiting for நல்லெண்ணெய்....

  • @sivaramjig578
    @sivaramjig578 9 дней назад +29

    பார்ப்பான் மேல ஒரு குட்டு😂😂
    அவர்களை வம்பிலுப்பது John ஒரு ஆசை🤪

    • @sweetraam777
      @sweetraam777 9 дней назад

      பாப்பான் பூல ஊம்பிதான் இங்க பல பேருக்கு சோறே டோலர். ஆட்சியாளர்கள் முதல் அவர்களின் அடிவருடிகள் வரை அனைவரும் பாப்பான் திட்டினாத்தான் இங்க சோறு கிடைக்கும் 😂🤣

    • @sweetraam777
      @sweetraam777 8 дней назад +2

      பாப்பான் பூல ஊம்புனாதான் இங்க சோறு.
      ஆட்சியாளர்கள் முதல் அவர்களின் அடிவருடிகள் வரை அனைவரும் பாப்பானை திட்டித்தான் வயிரு வளர்க்கறார்கள் டோலர்.

    • @mohankrishnan3480
      @mohankrishnan3480 8 дней назад

      நாடோடியாக இந்தயவிற்க்குள் வந்தவன் தான் ஆரிய பார்பாண் ..சாதியாகவும், மதமாகவும் நம்மை பிரித்தவன் தான் பார்பாண் தோழர்...​@@sweetraam777

    • @dineshnexus
      @dineshnexus 8 дней назад +3

      @@sweetraam777 Innum 1000 varusham vechu seivoom Thambi.

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் 8 дней назад

      உண்மையா சொன்ன ஜான்... மோசஸ்... நீ மனிதனா? வரலாறு படி 😮

  • @arvvspradhap6422
    @arvvspradhap6422 9 дней назад

    Vikings pathi sollunga bro !!

  • @anumanpalli
    @anumanpalli 9 дней назад

    நல்லெண்ணெய் குளியல் பற்றி சிறிது கூறியிருக்கலாம் போகன்...!

  • @mrktp3950
    @mrktp3950 8 дней назад

    Bro L&T pathi potunga bro please

  • @sathiskumar911
    @sathiskumar911 8 дней назад

    20:55 can you give any references of inscriptions.

  • @priyadharsiniganesh8210
    @priyadharsiniganesh8210 7 дней назад

    Good videos 🙏👌👍👍

  • @mathiazhagan01
    @mathiazhagan01 9 дней назад +1

    Speak about Parotta

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 8 дней назад

    எள் இன்றி ஏது என்னை இலக்கியம் இன்றி இலக்கணம் ஏது

  • @SANJAYTCSE
    @SANJAYTCSE 8 дней назад

    Next Babylon history sollunga

  • @parthipanp2690
    @parthipanp2690 9 дней назад

    Super bro

  • @atheequrrahman5997
    @atheequrrahman5997 9 дней назад

    Shirt semmaya irukku bro, konjam link send pannunga 😅

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 9 дней назад

    Sema history wow

  • @SuperRhythmic
    @SuperRhythmic 9 дней назад +1

    எங்க பாட்டி பேரு எல்லம்மாள்

  • @gunanithiab4511
    @gunanithiab4511 9 дней назад

    Gandhi's wierdest experiment pathi podunga (20)

  • @royangmt7917
    @royangmt7917 8 дней назад

    Content ✅
    But please correct title its ‘Sesame’

  • @srinathsrinivasan901
    @srinathsrinivasan901 9 дней назад +4

    Bro இப்பவும் கேரளா ல கடைக்கு போய் "எண்ணெய்" nu கேட்டா "நல்லெண்ணெய்" ய தான் தருவாங்க

  • @vijaykvk0908
    @vijaykvk0908 8 дней назад

    0:04 John ultimate meme😁😁😁

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 9 дней назад +2

    1:28 எள்ளு....solluuuuuuu....vj siddhu fans😂

  • @JothiG-u9b
    @JothiG-u9b 9 дней назад +1

    நம்ம எள்ளுக்கு எதிரா எந்த தானியமும் பெரிதாகிவிடாது

  • @lechumym3635
    @lechumym3635 9 дней назад

    Nice shirt bro❤