தேவிமஹாத்ம்யம் - தமிழில் ஸ்லோகம், கதைவடிவில் வேண்டும்யாவையும் அம்பாள்வரமாக அளிப்பாள் DeviMahatmyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #devimahatmyam #tamil #navaratri #navarathri #devi #chandi
    #நவராத்திரி யில் சொல்ல 1000 மடங்கு பலன் - தினம் ஒருமுறை கேளுங்கள்.
    தேவி மஹாத்ம்யத்தில்
    சொல்லப்பட்டிருக்கும் கதை -
    தமிழில் ஸ்லோகம், கதை வடிவில்
    உங்களுக்கு வேண்டும் யாவையும்
    அம்பாள் வரமாக அளிப்பாள்.
    பாக்கியம் செய்தோரே இதை கேட்க முடியும்.

Комментарии • 35

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 3 дня назад +5

    நன்றிகள் பல கோடி அம்மா

  • @mohanana5694
    @mohanana5694 3 дня назад +5

    அஷ்டலக்ஷ்மிவருகைபதிகம் வருவாயேலட்சுமியேவந்தருள்வாயே உனைவாயாரபாடுகின்றோம்வளம்அருள்வாயே சகலசித்திதரும்ஆதிலட்சுமிஒன்று சிறப்புதரும்சந்தானலட்சுமிஇரண்டு சிந்தனைக்குசெவிசாய்த்துசீக்கிரம்என்இல்லம்வந்துஉந்தனருள்தந்திருந்தால்உலகமெனைபாராட்டும்வந்தமர்ந்துஉறவாடிவரங்கள்பலதருவதற்கேசந்தானலட்சுமியேவருவாய்இதுசமயம்இரண்டு அரசயோகம்தரும்கஜலட்சுமிமூன்று யானையிருபுறமும்நிற்கும்ஆரணங்கேஉனைத்தொழுதால்காணுமொருபோகமெல்லாம்காசியினில்கிடைக்கமென்பார்தேனிருக்கும்கவியுரைத்தேன்தேர்ந்தகஜலட்சுமியேவானிருக்கும்நிலவாகிவருவாய்இதுசமயம்மூன்று செல்வம்தரும்தனலட்சுமி அன்றாடவாழ்க்கையில்அனுபவிக்கும்துன்பமெல்லாம்உந்தனருள்பெற்றுவிட்டால்ஓடுவதும்உண்மையன்றோஇன்றோடுதுயர்விலகயினியதனலட்சுமியேமன்றாடிகேட்கின்றேன்வருவாய்இதுசமயம்நான்கு உணவளிக்கும்தான்யலட்சுமிஐந்து எங்கள்பசிதீர்ப்பதற்கும்இனியவயல்அத்தனையும்தங்கநிறக்கதிராகித்தழைத்துச்சிரிபாபவளேபங்குபெறும்வாழ்க்கையினைபார்தான்யலட்சுமியேமங்கலமாய்என்இல்லம்வருவாய்இதுசமயம்ஆறு வெற்றியைதரும்விஜயலட்சுமிகற்றுநான்புகஜடைந்துகாசியினில்எந்நாளும்வெற்றியின்மேல்வெற்றிபெறவேண்டுமென்றுகேட்கின்றேன்பற்றுவைத்தேன்உன்னிடத்தில்பார்விஜலட்சுமியேவற்றாதருங்கடலேவருவாய்இதுசமயம்ஆறு கித்தழைத்துச்சிரிபாபவளேபங்குபெறும்வாழ்க்கையினைபார்தான்யலட்சுமியேமங்கலமாய்என்இல்லம்வருவாய்இதுசமயம்ஆறு வவெற்றியைதரும்விஜயலட்சுமிகற்றுநான்புகஜடைந்துகாசியினில்எந்நாளும்வெற்றியின்மேல்வெற்றிபெறவேண்டுமென்றுகேட்கின்றேன்பற்றுவைத்தேன்உன்னிடத்தில்பார்விஜலட்சுமியேவற்றாதருங்கடலேவருவாய்இதுசமயம்ஆறு கவலைபோக்கும்மஹாலட்சுமிநெஞ்சிற்கவலையெல்லாம்நிழல்போல்தொடர்ந்ததனால்தஞ்சமெனவுனையடைந்தேன்தாமரைமேல்நிற்பவளேஅஞ்சாதுவரம்கொடுக்கும்அழகுமஹாலட்சுமியேவஞ்சமில்லாதெனக்கருள்வருவாய்இதுசமயம்ஏழு வீரம்கொடுக்கும்வீரலட்சுமிஎட்டு ஏழுவிதலட்சுமிகள்என்னில்லம்வந்தாலும்சூழுகின்றபகையொழிக்கும்தூயவளூம்நீதானேவாழும்வழிகாட்டிடவேவாவீரலட்சுமியேமாலையிட்டுபோற்றுகின்றேன்வருவாய்இதுசமயம்எட்டு அஷ்டலக்ஷ்மிவருகைபதிகம் வருவாயேலட்சுமியேவந்தருள்வாயே உனைவாயாரபாடுகின்றோம்வளம்அருள்வாயே சகலசித்திதரும்ஆதிலட்சுமிஒன்று சிறப்புதரும்சந்தானலட்சுமிஇரண்டு சிந்தனைக்குசெவிசாய்த்துசீக்கிரம்என்இல்லம்வந்துஉந்தனருள்தந்திருந்தால்உலகமெனைபாராட்டும்வந்தமர்ந்துஉறவாடிவரங்கள்பலதருவதற்கேசந்தானலட்சுமியேவருவாய்இதுசமயம்இரண்டு அரசயோகம்தரும்கஜலட்சுமிமூன்று யானையிருபுறமும்நிற்கும்ஆரணங்கேஉனைத்தொழுதால்காணுமொருபோகமெல்லாம்காசியினில்கிடைக்கமென்பார்தேனிருக்கும்கவியுரைத்தேன்தேர்ந்தகஜலட்சுமியேவானிருக்கும்நிலவாகிவருவாய்இதுசமயம்மூன்று செல்வம்தரும்தனலட்சுமி அன்றாடவாழ்க்கையில்அனுபவிக்கும்துன்பமெல்லாம்உந்தனருள்பெற்றுவிட்டால்ஓடுவதும்உண்மையன்றோஇன்றோடுதுயர்விலகயினியதனலட்சுமியேமன்றாடிகேட்கின்றேன்வருவாய்இதுசமயம்நான்கு உணவளிக்கும்தான்யலட்சுமிஐந்து எங்கள்பசிதீர்ப்பதற்கும்இனியவயல்அத்தனையும்தங்கநிறக்கதிராகித்தழைத்துச்சிரிபாபவளேபங்குபெறும்வாழ்க்கையினைபார்தான்யலட்சுமியேமங்கலமாய்என்இல்லம்வருவாய்இதுசமயம்ஆறு வெற்றியைதரும்விஜயலட்சுமிகற்றுநான்புகஜடைந்துகாசியினில்எந்நாளும்வெற்றியின்மேல்வெற்றிபெறவேண்டுமென்றுகேட்கின்றேன்பற்றுவைத்தேன்உன்னிடத்தில்பார்விஜலட்சுமியேவற்றாதருங்கடலேவருவாய்இதுசமயம்ஆறு கவலைபோக்கும்மஹாலட்சுமிநெஞ்சிற்கவலையெல்லாம்நிழல்போல்தொடர்ந்ததனால்தஞ்சமெனவுனையடைந்தேன்தாமரைமேல்நிற்பவளேஅஞ்சாதுவரம்கொடுக்கும்அழகுமஹாலட்சுமியேவஞ்சமில்லாதெனக்கருள்வருவாய்இதுசமயம்ஏழு வீரம்கொடுக்கும்வீரலட்சுமிஎட்டு ஏழுவிதலட்சுமிகள்என்னில்லம்வந்தாலும்சூழுகின்றபகையொழிக்கும்தூயவளூம்நீதானேவாழும்வழிகாட்டிடவேவாவீரலட்சுமியேமாலையிட்டுபோற்றுகின்றேன்வருவாய்இதுசமயம்எட்டு🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 дня назад +2

    அற்புமானபதிவுதாயேநன்றிகள் ஓம்சக்திபராசக்தி ஓம்ஸ்ரீசிவகாளிதாயேபோற்றி ஓம்ஸ்ரீகாமாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமீனாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீவிசாலாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமகமாயிதாயேபோற்றி ஓம்ஸ்ரீவாராஹிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீகருமாரிதாயேபோற்றி 🌿🌺🌼🌹🏵🌸🌻💮💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @samskruthamrutham8651
    @samskruthamrutham8651 3 дня назад +3

    thank you soooo much. Devi charanam

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 3 дня назад +3

    Nandri.Amma🙏🙏🙏🌺💐🌹🍅🥭🍊🍇🍓🐚🐚🐚🌺🙏

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 3 дня назад +4

    Excellent Amma

  • @vageeswarim1446
    @vageeswarim1446 2 дня назад +1

    Durga Lakshmi Saraswathi mathavukku jai❤❤❤

  • @malarkodikrishnamoorthi6304
    @malarkodikrishnamoorthi6304 2 дня назад +3

    Arumai arumai

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 3 дня назад +2

    ஓம் ஸ்ரீ தேவி அன்னையே நமஹா🙏🙏🙏🙏🙏 🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯..................

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 3 дня назад +6

    யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ 🙏🏻🌹🙏🏻 பதிவுக்கு நன்றி 😇

  • @saipriyaudhayakumar229
    @saipriyaudhayakumar229 День назад +2

    Super very short cut il fullah kondu vandhuviteergal ❤

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 дня назад +1

    Arumaito arumai madam . Namasthasyai namasthasyai namasthasyai🙏🙏🙏 namo namaha::

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 3 дня назад +2

    🙏

  • @Kalyan128
    @Kalyan128 3 дня назад +2

    Amazing mam😮😮😮

  • @sarswathiputturaj3035
    @sarswathiputturaj3035 2 дня назад +1

    🙏🙏🙏

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 3 дня назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @geethavenkat9135
    @geethavenkat9135 2 дня назад

    அருமையான பதிவு. இது போலவே இருக்கும் ஸ்ரீ லலிதாம்பாள் சோ பணம் மற்றும் தேவி பாடம் கதை பாடல் கால பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்🎉❤🙏🏿

  • @InduVardhan-k5y
    @InduVardhan-k5y 2 дня назад

    3rd days chandra ghanta video not come?

  • @mohanana5694
    @mohanana5694 3 дня назад +1

    விஷ்ணுகவசம் அமைதியின்வடிவோன்அரவத்தில்துயில்வோன்உந்தியில்மலரோன்தேவனேஅகிலத்தின்மூலோன்விண்ணெனவிரிந்தோன்முகில்களின்நிறத்தோன்அழகனேதிருமகள்துணையோன்தாமரைவிழியோன்யோகியர்உளக்கோயிலோன்பவபயம்தீர்த்துஉலகங்கள்காக்கும்ஸ்ரீவிஷ்ணுவைவணங்குகிறேன்ஒன்று கிழக்கினில்என்னைஸ்ரீஹரிகாக்கமேற்கினில்என்னைசுதர்சனன்காக்ககிருஷ்ணன்என்னைதெற்கினில்காக்கதிருவின்நாயகன்வடக்கில்காக்கஹானந்தம்தருவோன்மேற்புறம்காக்கசார்ங்கம்கொண்டோன்கீழ்புறம்காக்கமலர்பதம்உடையோன்பதங்களைகாக்கநலமுடன்முன்தொடைஜனார்தனன்காக்கரெண்டு த்ரிவிக்ரமன்எந்தன்பின்தொடைகாக்கஸ்ரீஜகந்நாதன்முட்டியைக்காக்கஸ்ரீரிஷிகேசன்குறிகளைக்காக்கஹழிவில்லாதோன்இன்புறம்காக்கஹனந்தனேஎன்றும்உந்திசுழிகாக்கஹரக்கனைவென்றோன்தொந்தியைகாக்கநலமுடன்இதயத்தைதாமோதரன்காக்கநரஹரிமார்பினைதிடமுடன்காக்கமூன்று காளிங்கனைவென்றோன்கரங்களைகாக்ககஷ்டங்கள்தீர்ப்போன்புஜங்களைகாக்ககார்முகில்நிறத்தோன்கழுத்தினைகாக்ககம்சனைவதைத்தோன்தோள்களைக்காக்கநாசியைநலமுடன்நாரணன்காக்ககேசியைவென்றவன்செவிகளைக்காக்ககபாலம்தன்னைவைகுந்தன்காக்கதயாளன்எந்தன்நாவினைக்காக்கநான்கு கருநீலவிழியோன்கண்களைக்காக்கபுருவத்தைபூதேவிநாயகன்காக்கபத்துதலைதகர்த்தோன்வாயினைக்காக்கஹச்சுதன்என்றும்நெற்றியைக்காக்கமுகத்தினைபொலிவுடன்கோவிந்தன்காக்கசிரத்தினைகருடவாகனன்காக்கபக்தரைவிரும்புவோன்நோய்தீர்த்துகாக்கஹங்கங்கள்யாவும்சேஷசாயிகாக்க பிசாசுநீர்தீதொல்லைகளிலிருந்துவாமனன்என்னைஎன்றும்காக்கயென்னைதுரத்தும்இன்னல்களிலிருந்துபுருஷோத்தமனேஎன்றும்காக்கபிணிகளைதீர்க்கும்பகைகளைஅழிக்கும்மங்கலம்அளிக்கும்ஸ்ரீவிஷ்ணுகவசம்இது பிசாசுநீர்தீதொல்லைகளிலிருந்துவாமனன்என்னைஎன்றும்காக்கயென்னைதுரத்தும்இன்னல்களிலிருந்துபுருஷோத்தமனேஎன்றும்காக்கபிணிகளைதீர்க்கும்பகைகளைஅழிக்கும்மங்கலம்அளிக்கும்ஸ்ரீவிஷ்ணுகவசம்இது🙏

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 3 дня назад +1

    🙏🙏🙏

  • @Anitha-qo2fo
    @Anitha-qo2fo 3 дня назад +1

    🙏