இது இருட்டுக்கடை அல்வா இல்ல.. ஒரிஜினல் டேஸ்ட் மாற இதுதான் காரணம் ! | Nellai Iruttukadai Halwa

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 595

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 Год назад +211

    Owner mind voice இந்த செய்தி சேனல் உண்மையிலேயே நம்ம கடையை இருட்டு ஆக்கிட்டானே

  • @turbomodification9176
    @turbomodification9176 Год назад +586

    திருநெல்வேலி காரர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இப்பொது உங்களுக்கு தெரிந்துவிட்டது.. நங்கள் RS கடை அல்வா தான் வாங்குகிறோம். அதுதான் உண்மையான இருட்டுக்கடை அல்வா,,

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Год назад +151

    உன்மைதான் மாஸ்டர் மாறியதுதான் காரணம்.

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +72

    இருட்டு கடை அல்வா இன்று rs என்ற வெளிச்சத்துக்கு வந்ததற்கு நன்றி,நியூஸ் 18
    இவர்கள் இனிமேல் rs original இருட்டு கடை அல்வா என்று பெயர் மாற்றம் செய்யலாம் தப்பில்லை

    • @JANA-m3t
      @JANA-m3t 7 месяцев назад

      Nan last day RS halwa sapitana very nice but irruthukadai halwa solura maturi taste illa RS halwa 280 per kg.irruthhkadai halwa 360 per kg.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +95

    கடை முக்கியமில்லை மாஸ்டர் தான் முக்கியம் அல்வா கிண்டுவது அனுபவம் வாய்ந்த மாஸ்டர் இருந்தால் மட்டுமே ஒரிஜினல் அல்வா கிடைக்கும்

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Год назад +84

    எல்லா இருட்டையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நியூஸ் சேனல்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Год назад +44

    ஏம்ல இப்படி பன்ற, எல்லார்கிட்டயும் உன்மையை சொல்லிபுட்ட, இனி நானும் R S கடையில தாம்ல அல்வா வேங்குவன் 🤣🤣🤣

  • @alexreegan3220
    @alexreegan3220 Год назад +76

    நானும் நெல்லை தான்.... இவர் சொல்வது உண்மைதான்..... R.S அல்வா கடை தான் ரியல் டேஸ்ட்.... இருட்டு கடை பக்கத்தில் RS கடை இருக்கின்றது........

    • @sowntharyavd1145
      @sowntharyavd1145 Год назад

      Bro antha shop number kidaikuma plss.. En husband ku intha halwa romba pudikum but i m in kumbakonam. En husband working from saudi.

    • @pistha3126
      @pistha3126 Год назад +1

      ​@@sowntharyavd1145 enga avunga deliver pannamatangaa

    • @UKDhanush
      @UKDhanush Год назад

      ​@@sowntharyavd1145Try online.many even delivering abroad. Cost athigam thaan

    • @singlepullingboys4423
      @singlepullingboys4423 3 месяца назад

      Avunga delivery panna bro

  • @sureshmary2608
    @sureshmary2608 Год назад +18

    Nanu thirunelvaeli tha.correct news.

  • @mahadevanthanumurthy3543
    @mahadevanthanumurthy3543 Год назад +74

    RS-ஹல்வாவிற்கு u tube/Face book விளம்பரம் தற்போது கிடைத்துள்ளதால் இருட்டுக்கடைக்கான கூட்டம் இங்கு திசை மாறும்.

  • @ManishaDevi-oc7mi
    @ManishaDevi-oc7mi Год назад +36

    உன்மை நான் சின்ன வயசுல சாப்பிட்டதுமாதிறி இப்பம் இல்லை எந்த உணவகத்திலும் சுவைக்கு காரணம் முதலாளி கிடையாது அதுல இருக்கிற மாஸ்டர்கள் தான் இன்னொன்னு தண்ணி மொதல்ல நல்லா இருக்கும் இப்ப தண்ணி நல்லா இல்ல அதுவும் ஒரு காரணம்

  • @ayyappanm9974
    @ayyappanm9974 Год назад +126

    இப்போது அந்த டேஸ்ட் இல்லை
    மக்களை ஏமாற்று கிறார்கள்

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Год назад +3

      Taste ila na vaangatha. Avan ena pee ah alwa nu solli ah aemathi vikran? Avan vikrathu alwa thana? Taste kammi anathu epdi aemathurathu aagum.

    • @DVDiyaKandaraoleeMuindaRacheta
      @DVDiyaKandaraoleeMuindaRacheta Год назад +1

      Correct✅✔✔☑

    • @KMGUniverse1106
      @KMGUniverse1106 Год назад +3

      @@RaghulVelsamy அந்த சுவை பழைய கடை உண்மைய நல்ல இருக்கு தான வாங்க வாரங்க அப்படி இருக்கும் போது நல்ல இல்லாம வெறும் ஏற்றி விலை வச்சு லாபம் பார்த்த ஏமாதுறது இல்லாம என்ன வெளியூரில் இருபவங்கா வாங்கி கொடுக்குற ஆளை தான் தவற நினைப்பாங்க வேற கடை லா வாங்கிக்கொடுத்து இருப்பாங்கன்னு

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Год назад +1

      @@KMGUniverse1106 avlo kuda un maela nambikkai illatha aatkaluku nenga vangi kodutha ena kodukalaena ena. Taste nalla illana vangathenga. Un naaku ku pidikalana aemathuran nu artham illa. Enga taste ah iruko vaangi sapdunga. Intha kadai maela vanmatha kakkathenga. Dhinamum ungalai aematrum arasiyalvathigalai ipdi kaelvi kaelunga, alva kada kaarana illa. Avan kadai la alwa taste kammi aanathunala sethutiya? Illa irutu kada alwa taste ila nu evanathu thee kulichu sethutana.

    • @KMGUniverse1106
      @KMGUniverse1106 Год назад +7

      @@RaghulVelsamyபார்த்து தம்பி பேசின வார்த்தைகள் திரும்பிற போகுது கஷ்டம் தான்

  • @Vasu-r2r
    @Vasu-r2r Год назад +44

    புது owner sir பழைய மாஸ்டரை துரத்திவிட்டா அவர் பக்கத்து தெருவில் போயி கடை போடுவார் என்று இந்த சின்ன லாஜிக் கூட வா புரியல உனக்கு? 😂😂😂

    • @PFHelpline
      @PFHelpline Год назад +1

      Correct பணத்தாசை யார விட்டது. மாஸ்டர் மாத்தின அந்த கடைக்கு இனி மூடு விழா கூடி விரைவில்

  • @vimalventures6225
    @vimalventures6225 Год назад +8

    20 வருடங்களுக்கு முன்னர் என் அப்பாவுடன் இந்த கடைக்கு சென்றுள்ளேன்.மொத்தமே 4 பேர்தான் வாங்க நின்றிருந்தனர்.இந்த அளவுக்கு பெயர் வர காரணம் போன்தான்.

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Год назад +35

    யாருக்காக இந்த விளம்பரம்

  • @kannanr1841
    @kannanr1841 Год назад +122

    யாருக்கும் எதுவும் நிரந்தர மில்லை எல்லாம் ஒரு காலத்தில் மாறி மற்றவரை சென்றடையும் அதுவும் பின்னாளில் மாறும் ஆக மாற்றம் ஒன்றே மாறாதது

  • @velayuthama4212
    @velayuthama4212 Год назад +28

    உண்மை தான் பெரியவர் இருக்கும் போது இருந்த டேஸ்ட் இல்லை

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 Год назад +55

    இது இருட்டு கடைக்கு கொடுத்த அல்வா 😂😂😂😂

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Год назад +82

    Rs அல்வாக்கு அடிச்சது லக்கு

    • @LedControllers
      @LedControllers 7 месяцев назад

      Marketing from NEWS 7 TAMIL😂

  • @Sbcmdu
    @Sbcmdu Год назад +6

    2:35 super, Note the point விஜய் fans. 😂😂😂😂😂

    • @iglplayz1303
      @iglplayz1303 Год назад +3

      Indha comment ah tha Yaarachum potrukangalaa nu thedittu irundhe finally I found it 🤣🤣

    • @MrRaghavann
      @MrRaghavann Год назад +2

      அறுவைனாலும் பாக்குறாங்க. Trend உருவாக்கிட்டாங்க. 😂😂
      யோசிக்குற மனுசன் போல.😂😂

  • @tamilmanimani8806
    @tamilmanimani8806 Год назад +13

    Rs கடை அல்வா சுவை நன்றாகவே இருக்கிறது அதோடு கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய் குறைவாகவும் இருக்கிறது

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official Год назад +26

    எங்கு குறைந்த விலையில் நல்ல சுவையான அல்வா கிடைக்குதோ அங்கு தான் மக்கள் போவார்கள்.... பிராண்ட் லாம் அதுக்கு முன்னாடி செல்லாது.... R.S அல்வா கடைக்கு செலவில்லாத விளம்பரம்... திறமையான மாஸ்டரை வெளியேற்றி இருட்டுக்கடை காத்து வாங்குற கடையாகிவிட்டது....

    • @revanth404
      @revanth404 8 месяцев назад

      RS ALWA EVANGATA THOLIL KATHUKITAVANGA THUROM PANAVANGALUKU SUPPORT PANRINGA

  • @navaneethanravichandran9161
    @navaneethanravichandran9161 Год назад +7

    This original cooks Raja and Satyamurthy video already came 10 months back itself in Chef Deena's kitchen youtube channel.

  • @nagarajank.s1998
    @nagarajank.s1998 Год назад +2

    Keep it for 2 or more days. Sugar solution separates and deposits like crystals. Where is the quality?

  • @senthilarumugamsenthilarum971
    @senthilarumugamsenthilarum971 Год назад +38

    எல்லா பொருட்கள் இராசயன கலந்த பொருட்கள் அது ஒரு காரணம்.
    மாஸ்டர் எல்லோரும் உண்மையாக வேலை செய்ய வேண்டும்.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад +37

    இருட்டுக்குடா அல்வா வெளிச்சத்துக்கு வந்திருச்சு😂

  • @arumugamkasi5765
    @arumugamkasi5765 Год назад +42

    தாமிரபரணி ஆற்று நீரே அல்வா பதம் வர காரணம் ஆனால் இப்போது தாமிரபரணி நீர் குடிக்க கூட உகந்தது அல்ல அந்த அளவுக்கு மாசாக்கி விட்டோம் 😷....

  • @ஜிங்காபுங்கா-ன4ச

    திருவையாறு அசோகா வாங்கி சாப்பிடுங்க

  • @sthillaimahenthiran
    @sthillaimahenthiran Год назад +6

    செய்தி வாசிப்பது போன்று ஒரு விளம்பரம்.. என்றே சொல்லலாம் ஒரு நிறுவனத்தை குறை சொல்லி பிற நிறுவனத்தை வளர்ப்பது செய்தி சேனல்களுக்கு அழகல்ல.

    • @somcreator
      @somcreator 2 месяца назад

      no RS அல்வா சோறு மாதிரி இருக்கு. ஓவர் ஸ்வீட் அண்ட் ஓவர் நெய் . பக்குவம் இல்ல

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +75

    இனி மொத்த கூட்டமும் மாஸ்டர் கடைலதான் வாங்குவார்கள்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum Год назад +3

    Home cooking food the best👍💯👍💯👍💯👍💯 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯.....

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 Год назад +27

    அம்மா அம்மா தான் சித்தி சித்தி தான் கை ✋ பக்குவம் அனைவருக்கும் வறாது

    • @somcreator
      @somcreator 2 месяца назад

      no RS அல்வா சோறு மாதிரி இருக்கு. ஓவர் ஸ்வீட் அண்ட் ஓவர் நெய் . பக்குவம் இல்ல

  • @sannusyed9625
    @sannusyed9625 Год назад +5

    Ambasamudram lala kadai Halwa also very famous

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад +34

    Tirunelveli junction ( near railway station)
    Santhi sweets. Lakshmi sweats.. Chandra sweats
    Palay. Ram lala..market veketesh (night) alwa super.Rate rs250/ kg.Makale vanga vanga.

  • @karthikeyanp1408
    @karthikeyanp1408 Год назад

    2:37 original review of iruttukadai

  • @rajeshg344
    @rajeshg344 Год назад +5

    Please go to chokampatti where the halwa was initially started and later came to Tirunelveli. People should taste halwa from chokampatti

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 9 месяцев назад

      Ghee Halwa from Thangaih Nadar Shop is also Nice One

  • @Maharajan8
    @Maharajan8 Год назад +40

    They are my brothers RS halwa - Raja and sathyamoorthy. Proud to see them grow!!

    • @balajiManoharan1
      @balajiManoharan1 Год назад +2

      Can you share location?

    • @akils2834
      @akils2834 Год назад

      Exact location enna bro

    • @vinoth501
      @vinoth501 Год назад

      @maharaj_tn72 location enna bro?

    • @Maharajan8
      @Maharajan8 Год назад

      Sorry guys, i am trying to share the location here, It is not letting me!

    • @NAREN-TVL
      @NAREN-TVL Год назад

      @@akils2834 கள்ளத்தி முடுக்கு, பெரிய தேர் எதிரில்,

  • @saravanas9061
    @saravanas9061 Год назад +1

    But Santhosh sweets halwa oru Thani taste than....Ambuttu rusi....Pothuvave Nellaila Sweet,Kaaram nalla irukkum....Indha taste ah enga ooru Madurai Prema Vilas and Laxmi Vilas la kidaikkum....

  • @pratheepasahaya601
    @pratheepasahaya601 Год назад +1

    In tirunelveli, thondar sannithi kadai halwa romba taste a irukkum... very small shop... but original taste is there....

  • @praveenkumar-yy7mb
    @praveenkumar-yy7mb Год назад +3

    ஆர்.எஸ் அல்வா கடை தான் உண்மையான இருட்டுக்கடை அல்வா

  • @fiderocrafts313
    @fiderocrafts313 9 месяцев назад

    Eruttu kadai halwa white colour la iruku two times vangitu poi verupa aairuchi today RS la vangunan super taste

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 Год назад +32

    இருட்டுக்கடைல லைட்ட போட்டாச்சி....😁🙏😂

  • @villathivillan567
    @villathivillan567 Год назад +61

    30 வருடம் உழைத்தவனுக்கு ஒரு வாய்ப்பு....💝

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta Год назад +4

    Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது....

    • @hemanthm8900
      @hemanthm8900 Год назад

      Hi bro how many ids you have?

    • @DVDiyaKandaraoleeMuindaRacheta
      @DVDiyaKandaraoleeMuindaRacheta Год назад +1

      @@hemanthm8900 10 ruppaa dmk dravida model thirudan senthil balaji sarbhaga video vetri perra valthukkal...

  • @Terry_Vlogs
    @Terry_Vlogs Год назад +1

    A small shop opposite to Pookadai market location has good Halwa. I never buy Irutu kadai halwa.

  • @ananthakumar4325
    @ananthakumar4325 Год назад +27

    அப்டியே இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி,பொன்ராம் பிரியாணிய ஒடச்சு விடுங்க..ஒரு திண்டுக்கல் காரனா சொல்றேன்..இத விட சுவையான பிரியாணி கடை நிறைய இருக்கு.

    • @tamilstatusvideos3774
      @tamilstatusvideos3774 Год назад +1

      வேணு பிரியாணி தான் பெஸ்ட்

    • @manikandansengodan8379
      @manikandansengodan8379 Год назад +2

      ​@@tamilstatusvideos3774athu athukkumela mosam

    • @kayy6109
      @kayy6109 Год назад +1

      True. We had biriyani in dindugal in a roadside hotel next to bus stand. It was very very good than thalapakatti.

    • @mythilichockkalingam9307
      @mythilichockkalingam9307 Год назад +1

      Thalpkkatti and venu lol .. taste waste and price pagal kollai.. when I ate 18 years ago the taste was good now horrible

    • @tamilstatusvideos3774
      @tamilstatusvideos3774 Год назад

      @@manikandansengodan8379 appo ungaluku tunk la edho problem check pannikonga

  • @user7980
    @user7980 Год назад

    New tamil செய்தில்கள் miga arumayaga இருக்கிறது நன்றி தமிழ் நியூஸ் 24/7

  • @Sadacharam-r8v
    @Sadacharam-r8v Год назад +3

    Rate 340 enpathu romba over.cashewnut poda mattanga

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 9 месяцев назад +1

      Yes. Halwa entru sonnale athula poda koodiya Cashew thaan special . But Thangaiah Nadar Shop la vaanki paarunga .

  • @cvraj007
    @cvraj007 Год назад +12

    இப்போது இருட்டு கடையில் 500w focus light

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Год назад +119

    அந்த மாஸ்டர் இருக்கும் இடம் எங்கே இருக்கிறது அது போதும் எங்களுக்கு...

    • @TS-pq6bt
      @TS-pq6bt Год назад +2

      RS Halwa

    • @pragadeeshwaran9051
      @pragadeeshwaran9051 Год назад +19

      RS halwa shop No.114 கல்லத்தி முடுக்கு தெரு திருநெல்வேலி

    • @sathisht6122
      @sathisht6122 Год назад +3

      He is working in Haarika's visaka halwa & sweets

    • @selvaraj28
      @selvaraj28 Год назад

      உண்மை தான் எனக்கு நன்றாக தெரியும் அந்த இரண்டு அண்ணன்களையும்....
      அவர்களின் கடை முகவரியை கல்லத்தி முடுக்கு தெரு என்று கேட்டால் யாரும் சொல்லி விடுவார்கள்...
      (லேன்ட்மார்க்) பெரிய தேருக்கு எதிர்புறம் உள்ள முடுக்கில் இருக்கிறது...

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Год назад +1

      இருட்டு கடை...இருட்டு கடைதான்

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Год назад +2

    Good genuine anchoring

  • @Prabhakaran-f7h
    @Prabhakaran-f7h 3 месяца назад

    3:45
    ₹260 ₹340 வா 🙏🙏🙏🙏
    1kG maida+gee.+all incrediance இதுக்கு 260 ரூவா 340ரூவா 🙏🙏🙏🙏🙏😭😭🤣🤣😂😂
    👍👍👍

  • @poornakumar6093
    @poornakumar6093 Год назад +1

    4-9 da timing

  • @vasanamalarannapackiam8320
    @vasanamalarannapackiam8320 Год назад +2

    Tirunelveli makkal attendance here ❤

  • @wasimakram4145
    @wasimakram4145 Год назад +1

    Lakshmi vilas, prema vilas, adayar aanandha bhavan sweets.

  • @anandt2003
    @anandt2003 Год назад +18

    Idhu yenna ... adaavadi advertisement ah iruku 😅😅

  • @venkatmanoharan785
    @venkatmanoharan785 5 месяцев назад +1

    2.35 விசய் அண்ணா மைண்ட் வாயிஸ், அடேய் அல்வா ல டேஸ்ட் இல்ல என்றாள் அதுக்கு எதுக்கு டா என் மண்டய உருட்டுற அட்டோ பாய்😂😂

  • @easternprestige
    @easternprestige Год назад +1

    3:40 Vaengittu poyirkaen😂. Enna da ithu

  • @RajajiSMR
    @RajajiSMR Месяц назад

    மதுரை பிரேம விலாஸ்❤️❤️❤️

  • @prabhakarans1094
    @prabhakarans1094 Год назад +2

    Harikka Visakka sweets halwa taste is good , iruttu kadai master angatan work pannuraru, so poe one time try panni parunga, Halwa super

  • @sunkrr
    @sunkrr 6 месяцев назад

    No changes in Taste. Super sweet. Always good.

  • @airchennai
    @airchennai Год назад +1

    Super 🎉❤ I like R.s .. Alva..yammi🎉

  • @MrRaghavann
    @MrRaghavann Год назад +2

    RS அல்வா: brand மட்டும் தான் டா உன்னது வித்தை என்னது.❤😂😂

  • @mishan8844
    @mishan8844 Год назад

    2:33 Vijay thakkappattar

  • @edwinwilson1997
    @edwinwilson1997 Год назад +1

    டேய்..அந்த மாஸ்டர் தனிக்கடை வச்சது கூட தப்பு இல்லடா..ஆனால்,ஒரு கடையோட மதிப்பை குறைச்சு,இன்னொரு கடையை ஏத்திவிடுற பாத்தியா...
    இந்த காலத்துல..Sweet செய்ற மாஸ்டர் ஒழுங்கா வேலை செய்றாங்களா...ரொம்பவே கிராக்கி பண்றாங்க...அந்த கடையில் இந்த மாஸ்டர்ஆல் என்ன பிரச்சினை ஆச்சோ...

  • @KRD2023
    @KRD2023 Год назад

    Hari Singh Sweets , Lala sweets Halwa (.in Tamil ), (next line:- Revathi Sweets (in Tam.) Last line reads 17 M East Car Street (Keezha Ratha Veethi,,()TVL Town. All these aforesaid lines were inscribed on a single shop sign board.This outlet sells authentic taste Nellai halwa. They give sample too. They stacked three four cratres containg halwa outsise this shop. This info was as on December '23.

  • @dkrajaa
    @dkrajaa Год назад +3

    Got chance to speak to a friend from Tirunelveli who is close to this iruttukadai halwa. Seems this channel approached iruttukadai halwa for some sponsorship, but it seems they were not ready for any sponsorship so this channel is depromoting this brand.

    • @riya5025
      @riya5025 Год назад

      Evlo per comment pottu irukanga pakalaya. Itha unmai

  • @nkr156
    @nkr156 Год назад +26

    ஐயா திருநெல்வேலில பேச பல பிரச்சனை உள்ளது, சாலை, தாமிரபரணி ஆற்றின் நிலை, அரசியல் மோசடி, ரௌடிசம் என்று பல பிரச்சனை உண்டு

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Год назад

      Athelam pesa matanunga.

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Год назад +1

      Junction bus stand 😪 eppo tha katti mudipagalo 5 years ayitu

    • @nkr156
      @nkr156 Год назад

      @@bigvidmate2124 என்ன செய்ய அண்ணாச்சி நம்ம ஊருல இந்த சமூக ஆர்வலர்கள் பேருல ஆட்டகாசம் தாங்கல. பாளை ரயில்வே மேம்பலாம் அமைக்க எதிர்ப்பு, மகாராஜா நகர் பாலம்னு கிடப்பில் உள்ளது 🙏🙏

  • @manimakemany
    @manimakemany Год назад +1

    Super ini andha kada close, andha inoru kada pichukka pogudhu😂❤

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Год назад +7

    This is what happening every where in chennai restaurant

  • @madchigaming4692
    @madchigaming4692 Год назад +1

    மதுரை டவுன் கால் ரோட்டில் உள்ள பிரேமா விலாஸ் கடையில் உள்ள அல்வா எனக்கு பிடித்தது சூடாகவும் சுவையாகவும் இருக்கும்

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 Год назад +11

    சந்திரா ஸ்வீட்ஸ் அல்வா நல்லா இருக்கும்.

    • @bassmass2000
      @bassmass2000 7 месяцев назад

      Antha kadai enga irukku tvla?

    • @jeyanthivanarajan3675
      @jeyanthivanarajan3675 7 месяцев назад +2

      @@bassmass2000 சாலைக்கு மார் கோயிலின் எதிர்ப்புறம் உள்ளது.யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள்

  • @viralvideos5260
    @viralvideos5260 Год назад

    அருமையான பதிவு👏👌

  • @jeyakumar3155
    @jeyakumar3155 Год назад +6

    நான் 2 கிலோ திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்கி மதுரைக்கு கொண்டு சென்றேன் அதை சிறிது துண்டுகள் மட்டும் சாப்பிட்டு பார்த்தோம் அது மிகவும் மோசமான சுவையே இல்லை அதை அப்படியே குப்பைகள் தான் போட்டோம் மதுரையில் அமைந்துள்ள பிரேம விலாசில் அவ்வளவு தித்திப்புடன் சுவை உள்ளது இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் மோசடி நடத்துகின்றன இது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Год назад +1

      😂adei. Mosadi ah. Un naaku ku enga pudikutho vangi thinnu. Yaaru alutna ne irutu kadai la poe vaangala nu. Arasu ku alwa kindurathu tan vaela ah. Psycho kootama irukenga da.

    • @n.arunkumar
      @n.arunkumar Год назад

      😂😂

    • @ராமகிருஷ்ணன்-ச2ர
      @ராமகிருஷ்ணன்-ச2ர Год назад +1

      நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் மோசம் இல்லை. பழைய சுவைக்கு சற்று குறைவாக உள்ளது அவ்வளவு தான்.

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 4 месяца назад

      மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம்.எதிரில்
      இடது புறம் திரும்பினால்
      (நாகப்பட்டினம்)
      ஒரிஜினல் அல்வா.கடை பிரபலம் பூந்தி.ஜிலேபி உண்டு.
      (100 வருடம்) பழமையான கடை
      அன்றும் இன்றும் என்றும் வாங்குவது
      அங்குதான் .

  • @india-wk7no
    @india-wk7no Год назад +6

    Haarikaa visakaa sweets la ipom irutu kadai halwa taste apdiya iruku halwa ku best nama HAARIKAA visakka sweets la vangal romba nalla iruku👍👍👍

    • @johncletus9529
      @johncletus9529 Год назад +1

      Marketing

    • @ajaykj7855
      @ajaykj7855 Год назад +1

      நீங்கள் சொல்லும் காடை எங்கே இருக்கிறது

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Год назад

      கடை எங்கே உள்ளது

  • @vishwafuru
    @vishwafuru 4 месяца назад

    IruttuKadai now acquired by FruitLanguage.

  • @Funfunn96
    @Funfunn96 Год назад

    Best shanthi sweet original and Chandra alwa..

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo Год назад +16

    இன்று முதல் இது இருட்டு கடை அல்ல தொழிலாளர்களுக்கு விபூதி அடித்தை கடை என்று அழைக்க படுவிர்கள்😂😂

  • @SuthikshMaaran
    @SuthikshMaaran 6 месяцев назад

    சங்கரன்கோவில் ராஜா கடை அல்வா try பண்ணுங்க மக்களே அருமையா irukkum

  • @Veyondevan
    @Veyondevan 7 месяцев назад +1

    Santhi kadai halwa?

  • @muthuram.m8609
    @muthuram.m8609 Год назад +2

    True naan 15yrs back saapidumpodhu vulla taste ippa kedayathu

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 9 месяцев назад

      Verum Maida Maavula Kevalamaana Sugar Kalanthu thaaranunga

  • @Vijay12Vijay12-sm2yx
    @Vijay12Vijay12-sm2yx Год назад

    அப்டி யே ஹோட்டல் சரவணபவன் பத்தியிம் கொஞ்சம் போடுங்க ஐயா 👍

  • @arulbalan9681
    @arulbalan9681 Год назад +8

    நான் 5000/- வாங்கிட்டு போய்ட்டு ஏமார்ந்து போனேன்

  • @kannan7500
    @kannan7500 Год назад +1

    Namaku yepayme madurai premavilas halwadhan😋😋 adilum mixturea mix pani sapidum bodhu adadadaa😋😋😋

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 9 месяцев назад

      Pure Maida & Sugar Only . Nothing special . You can also prepare that kind of sweet

    • @kannan7500
      @kannan7500 9 месяцев назад +1

      @@sjegadeesan5655 premavilas halwa made up of whole wheat but i agree it's just sweet garbage however once in a while I will have it

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 9 месяцев назад

      @@kannan7500 Yes. Too much of sugar

  • @samjo6976
    @samjo6976 Год назад

    shanthi sweets & Santhita vilas ❤

  • @vigneshdev9587
    @vigneshdev9587 5 месяцев назад +1

    இனி R. S. அல்வா கடைக்கு தான் போய் பாக்கணும்

  • @vendhan_360
    @vendhan_360 Год назад

    @2.36😅😅😅😅yaru annachi neenga

  • @Godlines19
    @Godlines19 5 месяцев назад +1

    இருட்டு கடை அல்வா டேஷ்டு இல்லை
    1வாரத்திற்கு முன்பு வாங்கி சாப்டேன் நல்லா இல்லை

  • @gsmagesh
    @gsmagesh Год назад +1

    சென்ற வருடம் குற்றாலம் சுற்றுலா முடித்து விட்டு திரும்புகையில் ஆசை ஆசையாக இருட்டுக் கடை அல்வா சுமார் பத்து கிலோ வாங்கினோம். தக தகவென கவர் மின்னியதே தவிர பழைய சுவை முற்றிலும் மாறியிருந்தது 😔 தற்போது அதன் காரணத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி! இனிமேல் வெளியேற்றப் பட்ட அந்த பழைய மாஸ்டர்கள் நடத்தும் R.S. அல்வா கடையில் வாங்க வேண்டும்! 😊

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 6 месяцев назад

      பத்து கிலோ விஷம் வாங்கின😂😂😂😂

  • @kurukuru4141
    @kurukuru4141 Год назад

    Nallathan irukku

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Год назад

    Thanks for awareness..🤝🤝🤝

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Год назад +5

    அது இருட்டு கடை பகல் கடை அல்வாவோ எது இருந்தாலும் சாப்பிட நல்லா டேஸ்ட் சுத்தமாக இருக்கா அதான் 🤔 எல்லா இடத்திலும் மக்கள் எதிர்பார்ப்பு😂🤣

  • @senkumadvocate
    @senkumadvocate 4 месяца назад

    Advertisement not good for TV Channel.

  • @poornakumar6093
    @poornakumar6093 Год назад +1

    Halwa super a tha irukku

  • @iyappan1206
    @iyappan1206 Год назад +3

    ஆர்எஸ் கடை அல்வா வைத்திருக்கும் நபர் இருட்டு கடை அல்வா கடையில் இருந்த நபர் நான் சிறுவயதில் இருந்து பார்த்துக் இருக்கிறேன்

  • @JJ-pg9so
    @JJ-pg9so 4 месяца назад

    Tirunelvelila maximum ella laalaa mittai kadailayum halwa taste orae polathan semaya irukum

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 месяца назад +1

    r. S. அல்வா. வா..‌.
    s. R. (Yes sir) .

  • @Narpaviyoga
    @Narpaviyoga Год назад

    Super information

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam Год назад

    நாங்க திருநெல்வேலி ku போகும் போது u tube ல பாத்துட்டுதான் RS halwa shop போனோம் but taste நல்லாவே இல்ல ஒரே pisu pisu nu இருந்துச்சு so எனக்கு satisfied agla அதனால front la இருக்க old இருட்டுக்கடை ஹல்வா கடைக்கு poi sample ku இலை halwa வாங்கினோம் really good taste nd RS halwa la வணஸ்பதி கலந்துருக்காங்க but இருட்டுக்கடை அல்வா la ghee மட்டும்தான் so better இருட்டுக்கடை அல்வா தா

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 9 месяцев назад

      Summa katha vida koodathu . Irukkttu kadai kevalamaana taste . Just Sugar, Maida,Vanaspathi.

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Год назад +6

    இருட்டுக்கடை உரிமையாளருக்கு முன்னாள் மாட்டார்கள் 2 இருவரும் நன்றி சொல்ல வேண்டும் அவர் பனியில் இருந்து விடுவித்ததால் தான் மாஸ்டர் 2 பேரும் முன்னேற வழி வகுத்தது