60th anniversary celebration 🎊 ❤

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2021
  • #funny
    #marriage
    #anniversary

Комментарии • 1,8 тыс.

  • @TasteofThuvarankurichy1221
    @TasteofThuvarankurichy1221 2 года назад +116

    அருமை சகோதரிகளே பார்க்கவே கண் கலங்கிடுச்சு இது போல் எப்பவுமே ஒற்றுமையா சந்தோசமா இருங்க அம்மா அப்பாவுக்கு எங்களோட வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @devass6173
    @devass6173 2 года назад +131

    இந்த தம்பதிகளை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    அழகான குடும்பம் இந்த மரம் இன்னும் பல விழுதுகளோடு தழைத்தோங்கி என்பாவது திருமணநாளையும் இதேபோல் கொண்டாட இறைவனை வேண்டுகிறேன்💐🙏

  • @simplytosmile3005
    @simplytosmile3005 2 года назад +52

    Blessed family... Best parent... The best example for even though gave birth to 4 girls, they are happy and successful parent.. Great example for those who is crying for not having boy babies😍😍😍

  • @bttamil7725
    @bttamil7725 2 года назад +62

    மகள்களின் ஒற்றுமை அழகு.அதை விட அழகு மருமகன்களின் ஒற்றுமை.வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தாத்தா பாட்டி.

  • @youtuberaja3646
    @youtuberaja3646 2 года назад +21

    எங்க குடும்பத்தில் இப்படி யாரும் இல்லை எல்லாருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு பொறாமை மட்டும் தான்
    நீங்க
    நல்ல குடும்பம் 👌🏼

  • @mohanarjunan9711
    @mohanarjunan9711 2 года назад +177

    இந்த குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்தும் அந்த பெரியவர்களுக்கு கோடி நன்றிகள்

    • @manveladaikalasamy6286
      @manveladaikalasamy6286 2 года назад

      வாழ்த்துக்கள் ஐயா
      வாழ்த்த வயதில்லை வணக்கம்

    • @manikandanramakrishnan2820
      @manikandanramakrishnan2820 2 года назад

      அந்த அம்மாக்கூட காரணமாக இருக்கலாம்.

  • @syedsaimashowkat5302
    @syedsaimashowkat5302 2 года назад +63

    Whoever you guys are. It was amazing to see the entire clan together. God bless :)

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 2 года назад +14

    குடும்பத்தினரை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. பணத்தை விட நிம்மதியாக வாழ்வதே வாழ்க்கை

  • @anbholi
    @anbholi 2 года назад +132

    அருமையான குடும்பம். இன்னும் நூறு வருடம் ஒற்றுமையாக வாழ வேண்டும் 😍😍😇😇😇😍

  • @janaga123
    @janaga123 2 года назад +26

    இதை பார்த்ததும் நாம் தவறவிட்டதை நினைத்து பலருக்கும் வருத்தம் இருக்கும். ஆனால் இந்த வீடியோ மூலம் அந்த மகிழ்ச்சியை தந்ததற்கு மிகவும் நன்றி.

  • @saanthinia1037
    @saanthinia1037 2 года назад +8

    இதை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இந்த ஒற்றுமை என்றும் நிலைத்து இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மிகவும் புதுமையான ஒரு முயற்சி. 👋👋👋👌👌👌💐💐💐

  • @yakshashreyas
    @yakshashreyas 2 года назад +20

    Wow.. A Creative Way to Introduce Family.. No words Required! 🔥

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 года назад +6

    Miga arumaiyana padhivu....romba sandosam
    Vaalga valamudan neenga ellarum

  • @satyaprabha6154
    @satyaprabha6154 2 года назад +7

    Woww semma video pakum bothu mamasukku romba sandosama irundhuchi 4,5 time repeat Pani pathutta kadavul idhe mathiri arogyam sandosam kodukanum vendikiren🙏🙏🙏🙏

  • @sriramajeyam779
    @sriramajeyam779 2 года назад +27

    இப்படி எல்லாம் அனைவரும் ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் மற்றும் ஒற்றுமை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் எத்தனை மக்களுக்கு இந்த சந்தோஷம் கிடைக்காமல் உள்ளுக்குள்ளே அழுதிருப்பாரகள் என்றும் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 💕💕💕அன்பே கடவுள்

  • @srinivasanvasan292
    @srinivasanvasan292 2 года назад +6

    அந்த தாய், தந்தையை தெய்வமாய் வழிபடலாம்.........அன்பு, பாசமும்,நிறைந்த பேர பிள்ளைகள் வரை ..............நூறாண்டுகள் வாழ தெய்வத்தை வேண்டுகிறேன்

  • @sundariabi8204
    @sundariabi8204 2 года назад +38

    🥰🥰🥰😻😻😻🌹🌹🌹🌹இதேபோல் எங்கள் அப்பா அம்மாவிற்கு பன்னனும் 🥰🥰🥰

  • @kalishpranika8812
    @kalishpranika8812 2 года назад +700

    Such a wonderful family. கண்கள் எல்லாம் கண்ணீர் வந்து விட்டது. Pls suthi podunga 💐

  • @mangalam.s58
    @mangalam.s58 2 года назад +9

    இந்த மாதிரி ஒரு குடும்பம் அமைய அதிர்ஷ்டம் வேண்டும் 👍💐💐💐💐💐
    வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😍🙂

  • @syedsyed9053
    @syedsyed9053 2 года назад +10

    ரொம்ப சந்தோஷம்..😊🙂🤲🤲 இறைவன் நோய் நொடி இன்றி சந்தோஷமாய் வைப்பானாக...

  • @celinemary5115
    @celinemary5115 2 года назад +11

    Really I'm cried...4 ponugala paths mattum dha ipdi vaazha mudium...

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 года назад +20

    அருமை அருமை ...அருமையான செட் அப்.ரொம்ப அழகா புரிஞ்சிக்கிற அளவுக்கு அருமையான ஏற்பாடு .மனம் நிறைவானதம்மா...விரைவில் எனது குடும்பத்திலும் இப்படி ஒரு அற்புதம் நிகழ இறைவனை வேண்டுகிறோம்.

  • @vijayag1486
    @vijayag1486 2 года назад +3

    Super...

  • @chellakkili
    @chellakkili 2 года назад +3

    Lovely idea.. Cute family..

  • @varalakshmis7209
    @varalakshmis7209 2 года назад +5

    Super super no words to tell marvellous so many problems in family but you are all realy very very great

  • @RALifestyle
    @RALifestyle 2 года назад +6

    Wow such an amazing idea it's so brilliant and i got tears by seeing this new happy forever

  • @oneminuteplz7066
    @oneminuteplz7066 2 года назад +5

    I feel very blessed to see such a wonderful and awesome family.very very nice.super creative idea.

  • @shanmugam3991
    @shanmugam3991 2 года назад +5

    மிக்க மகிழ்ச்சி,
    எல்லோருக்கும் இதை போல் ஒரு வாழ்க்கை கிடைப்பது மிக அபூர்வம்.
    ஆண்டவன் உங்களுக்கு அந்த பாக்கியத்தை வழங்கியுள்ளார்.
    நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.

  • @logeswaridhanasekaran6575
    @logeswaridhanasekaran6575 2 года назад +4

    Chance ah illa ponga semaya eruku epo the na endha.video patha so sweet

  • @priyavijay3047
    @priyavijay3047 2 года назад +5

    Semma my smile start 1 mm and gone to more than 5 mm smile such a wonderful video

  • @parthibank9680
    @parthibank9680 2 года назад +2

    What a journey.. nice celebration idea. Happy Anniversary !!

  • @todayzspecialbyashi
    @todayzspecialbyashi 2 года назад +3

    Nice ✌️

  • @velmurugans5559
    @velmurugans5559 2 года назад +20

    என் உள்ளம் உருகி கண்ணில் நீர் பெருக வைத்தது இந்த வீடியோ. மிக மிக அருமை🌹✨. வாழ்த்துக்கள்🎉🎊

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 2 года назад +4

    Cute fmly. GOD bless you all abundantly. 🙏❤️🌹❤

  • @indeewarimadugalle3704
    @indeewarimadugalle3704 2 года назад +4

    Really enjoyed this. An amazing new concept. Wishing u a lot more happiness ahead.

  • @Sarala_cooking
    @Sarala_cooking 2 года назад +3

    Lovely.. excellent video,god bless your family. 🙏🏻 Stay happy as always 😊😊

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 2 года назад +6

    Super super. Vazhga valamudan. Ullam poorikirathu

  • @VinothKumar-fp9ip
    @VinothKumar-fp9ip 2 года назад +38

    பார்க்கும் போதே மனதுக்கு சந்தோசமா இருக்கு . என்றும் இதுபோல் இன்பமாக வாழ வாழ்த்துகள்.

  • @thulirthagaval
    @thulirthagaval 2 года назад +6

    இந்த காலத்திற்கு ஏற்ற அற்புதமான பதிவு. வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன் நன்றி உங்கள் குடும்பத்திற்கு.

  • @yesudoss6940
    @yesudoss6940 2 года назад +5

    Omg.... Such a wonderful video.... May god bless u all 😍😍😍😍😍

  • @shameemm3661
    @shameemm3661 2 года назад +34

    வித்தியாசமான கொண்டாட்டம் .மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நீடூழி வாழ்க.

  • @HARIKRISHNAN-jj4kv
    @HARIKRISHNAN-jj4kv 2 года назад +5

    Happyyana family ellarukkum nalla maplaya kuduthu vachurukkinga onga dady ku thanks sollunga 🎉😍😘

  • @synergiesghosh
    @synergiesghosh 2 года назад +2

    Very very nice...excellent presentation....God bless this lovely family

  • @varshini.v9090
    @varshini.v9090 2 года назад +3

    Nice cute family

  • @RajaRaja-ff2sw
    @RajaRaja-ff2sw 2 года назад +5

    Kadaisi Vara neenga ellarum romba santhosama nimathiya ipdiye irukanum ...ithu verum video kaga mattum illama unga valkailayum neenga ellam ipdiye irunga iam waiting for thatha Patti 100 year celebration 🎉🎉🎉🥳🥳🥳 neenga ellam nallarukanum unga pillaingalukum itha sollikudunga ....be happy ....for u r hole family love 💕💕💕💕😘😘😘😘 u lots

  • @anithavenkatesh8690
    @anithavenkatesh8690 2 года назад +7

    பார்க்கவே அருமையாக இருக்கிறது கண் கொள்ளா காட்சி 🤗

  • @crsfamily5630
    @crsfamily5630 2 года назад +3

    Lovely family 🎉👍

  • @sindhujaaprn7116
    @sindhujaaprn7116 2 года назад +3

    He is great four daughters and making them settle is no small matter great family congratulations uncle and aunty

  • @joshiskitchen1505
    @joshiskitchen1505 2 года назад +25

    அருமை அருமை..🤩🤩வீடியோ முடிவில் தானாகவே கண்ணீர் வந்து விட்டது...மறக்காமல் சுத்தி போடுங்கள்
    வாழ்க பல்லாண்டு 💐💐💐

  • @nagarevathi8674
    @nagarevathi8674 2 года назад +4

    Ellarum seeuinthu suthi poduinga pa I am very happy congratulations

  • @rajivsharma999
    @rajivsharma999 2 года назад +3

    Nice family...lucky grand parents..

  • @geetaiswarya8722
    @geetaiswarya8722 2 года назад +3

    It's awesome 😘😘😘 keep going

  • @revathis7710
    @revathis7710 2 года назад +56

    கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள்,,,,,, My belated Wishes❤❤.... இன்று போல் என்றும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼

  • @niraimathinirai1803
    @niraimathinirai1803 2 года назад +4

    Superb good new thoughts

  • @sandhanajames6490
    @sandhanajames6490 2 года назад +6

    Excellent memory capturing way so beautiful to see family bond like this, 60yrs wedding anniversary is not a joke 👍

  • @fahimeedatabassum299
    @fahimeedatabassum299 2 года назад +4

    It's bringing smile....
    Sure that everyone who ever watches this will give a smile and feel the happiness...

  • @abhikesavan6827
    @abhikesavan6827 2 года назад +20

    பெண் பிள்ளைகள் தான் ஒற்றுமையாக இருப்பார்கள் பெரும்பாலும். வாழ்த்துகள் 🎉

    • @kavi7119
      @kavi7119 2 года назад +3

      True .. antha ayyaku 4 pillaigalum penpillaigal. Athanala dhn ivlo otrumaiya irukanga. Ithuvae oru paiyan mattum irunthu iruntha sathiyama intha otrumai iruka vaaipu illa. May God bless them.. 🙏

    • @om-od1ii
      @om-od1ii 2 года назад +2

      அப்படி.சிலருக்கே.அமையும்
      ஈகோ.பிரச்சனை.உள்ள.சகோதரிகள்.இணையமாட்டாங்க.

  • @geethat4359
    @geethat4359 2 года назад +4

    Yenna erundhalum appo valndha life mathiri eppo equala vaala mudiyathu adhu vera maari

  • @prashanthirajavel3213
    @prashanthirajavel3213 2 года назад +3

    Wonderful thought.. God bless all🙏

  • @US_9725
    @US_9725 2 года назад +3

    அருமை உங்கள் ஆசிர்வாதம் நாங்களும் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Kavijk3
    @Kavijk3 2 года назад +4

    Wow amazing 💕 background decorations iruntha inum azhaga irunthirukum

  • @kanimozhi5323
    @kanimozhi5323 2 года назад +6

    மெய்சிலிர்த்து போனேன். சுத்தி போடுங்க. இதுதான் பந்த பாசம் இரத்த பாசம். 💓

  • @_sivaloganathanastrology5165
    @_sivaloganathanastrology5165 2 года назад +8

    ஆலமரம் போல் வாழ்க்கை... சந்தோஷமாய் மக்கள்... வாழ்க வளமுடன்..🥰🥰

  • @vidhyapalpandi6768
    @vidhyapalpandi6768 2 года назад +3

    Such a wonderful family so cute...

  • @rathiaathi8987
    @rathiaathi8987 2 года назад +5

    Semaya irthuchu paka .. epovum happy ah iruga

  • @arunaraja2246
    @arunaraja2246 2 года назад +5

    Really tears on my eyes.. God bless you all of you... I missed my father in law..

  • @reshmailiyas1144
    @reshmailiyas1144 2 года назад +3

    Different creativity 😍😍

  • @barat0273
    @barat0273 2 года назад +3

    Lucky thatha paati....God bless your family....fantastic 🥰🥰😍😍🤩🤩

  • @naganithi
    @naganithi 2 года назад +5

    I am really crying to saw your vedio...neinka yellarum eppoathum happy ah iruikkanum I am pray 🙏 to god

  • @randomrami
    @randomrami 2 года назад +4

    Vera level innovative idea 🤛❤

  • @sakurabonita9905
    @sakurabonita9905 2 года назад +3

    Super

  • @tharshi2557
    @tharshi2557 2 года назад +3

    Wow nice family ☺️👌👌

  • @hemanthragu8008
    @hemanthragu8008 2 года назад +5

    Sama super Nala irukanum nenka family ah iptiya irunka.unka family la oru ponna na.......

  • @tamjam6828
    @tamjam6828 2 года назад +5

    four girls happy family....great example...

  • @divipadsun
    @divipadsun 2 года назад +3

    So nice to see this, May God be with and bless all. My prayers

  • @harisudhar4271
    @harisudhar4271 2 года назад +3

    Semma

  • @meenasbala4356
    @meenasbala4356 2 года назад +5

    Wow super nice family pakave avlo azaka santhoshama eruku...

  • @sangeethang3198
    @sangeethang3198 2 года назад +5

    பார்த்து கொண்டே இருக்கனும் போல இருக்கு

  • @anandkumars4837
    @anandkumars4837 2 года назад +5

    போடுறா.. ஒரு லைக்க 😍🙏🙏🙏🙏

  • @angalamana4256
    @angalamana4256 2 года назад +2

    சூப்பர் அனைவரும் வாழ்கவளமுடன் நல்ல சிறப்பான பதிவு

  • @azahaleena
    @azahaleena 2 года назад +5

    Beautiful family shine like a star god bless u all 100 years 🌞🌞🌞

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 2 года назад +6

    அற்புதமான யோசனை 💐 சிறப்பு 👌

  • @devakims8
    @devakims8 2 года назад +2

    Wow beautiful.. 🙂
    Beautifully organised 💐
    May God bless you all with health and happiness 💐

  • @shahnasshanas6982
    @shahnasshanas6982 2 года назад +2

    Happy family.... This is full of verity theme anniversary 👍🏻

  • @sasikala823
    @sasikala823 2 года назад +4

    So beautiful so mesamaraising out of the world no words to say this happiness may our lord Jesus bless your family lots of love and happiness God bless your family members 👍👍👍🙏🙏

  • @omprakash-id4hb
    @omprakash-id4hb 2 года назад +5

    It's a blessing.. God bless you 😍

  • @manojpatro6914
    @manojpatro6914 2 года назад +3

    One of the best anniversary celebration of such a beautiful family

  • @HarshaSrinivas1
    @HarshaSrinivas1 2 года назад +7

    What a wonderful way to present.. so happy to watch and brings all our memories, god bless you all..

  • @destonisnis974
    @destonisnis974 2 года назад +61

    அம்மா அப்பா சூப்பர்..
    அக்காக்கள் எல்லாரும் அழகு! மாமாக்கள் எல்லோரும் கலக்கல்! குழந்தைகள் அருமை!... Stay blessed

  • @sagayamarys1445
    @sagayamarys1445 2 года назад +48

    Wow amazing God bless both of you abundantly and family members also 🙏

    • @pranavjeyaraj
      @pranavjeyaraj  2 года назад

      Thank you 💛

    • @sagayamarys1445
      @sagayamarys1445 2 года назад +8

      @@pranavjeyaraj பார்க்கவே இந்த நிகழ்வு அருமையாக இருந்தது.மூன்று தலைமுறை ஒரு சேர பதிவு செய்தது அருமை பெரியவர்கள் உள்ளம் மகிழ.அடுத்த தலைமுறை காண பதிவு செய்தது மிகவும் அருமை

    • @mymejothitv5631
      @mymejothitv5631 2 года назад +3

      Super ❤❤

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад +5

    தம்பதியர் என்றும் மகிழ்ச்சி யாய். இளமையாய். சிரிப்பு கடலில் முழகவேணும் 🙏👏

  • @roshnikannam1487
    @roshnikannam1487 2 года назад +4

    Wow pleasant on the eyes.. god bless the family 😀

  • @ajaymaths5451
    @ajaymaths5451 2 года назад +32

    வாழ்த்த வயது இல்லை, உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் வணங்குகிறேன். 🎉🎉🎉🎉🎉

  • @motivationalspeak813
    @motivationalspeak813 2 года назад +3

    Such beautiful family very nice, 😊😊🥰🥰👍👍

  • @deebigaarajagopalan6828
    @deebigaarajagopalan6828 2 года назад +3

    Nice making👌

  • @ammamagansamayal
    @ammamagansamayal 2 года назад +21

    ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்று போல் என்றும் ஒற்றுமையா சந்தோஷமா இருங்கள்

  • @pasupathiarumugam9212
    @pasupathiarumugam9212 2 года назад +9

    Very interesting. God bless all❤❤❤❤❤❤❤❤

  • @jbjayasree
    @jbjayasree 2 года назад +2

    God bless so nice to see this United Family. Good idea of taking video and sharing in social media as people will atleast realise and value the relationships after seeing this.

  • @muralitinku8692
    @muralitinku8692 2 года назад +7

    💐அருமையான, புதுமையான நல்ல முயற்சி👌இதை முன் எடுத்தவருக்கு பாராட்டுக்கள் 👏👏👏💐அனைத்து சொந்தகளுக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @sasikalaloganathan7982
    @sasikalaloganathan7982 2 года назад +7

    Paakkave romba Azhaga irrukku .
    Vaazhthukkal.