Tirunelveli Flood: Balcony வழியா எகிறி குதிச்சு... பணம், நகை எல்லாமே போச்சு - கலங்கிய Family
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Tirunelveli House Collapsed: 'எங்களுக்கு ஒண்ணுமே ஓடல சார்' கலங்கிய குடும்பம் - நடந்தது என்ன?
Reporter - Thangadurai
Edit - Daniel
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
நல்லவேளையாக உயிர்பலி இல்லை அரசு வீடுகட்டிகொடுக்கவேண்டும்
ஓரு கதவு அடைக்கப்பட்டால் மறு கதவு திறக்கும் கவலைப்படாதீர்கள் நம்பிக்கை இழக்காதீர்கள்.
அம்மா கலங்காதீர்கள் நிச்சயம் நல்லது நடக்கும்😢
மனித வாழ்க்கை இவ்வளவு தான . உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்
நிவாரண தொகை கொடுத்தாலே போதும் அவர்களே கட்டிக்கொள்வார்கள். ஓட்டுக்காக எல்லாரும் ஆறாயிரம் கொடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும்
அரசு வீடு கட்டி தரவேண்டும்!!😢
அரசு கட்டிக்கொடுத்தால் வெள்ளம் வராமலே இடிந்து விழும். நிவாரண தொகை கொடுத்தாலே போதும் அவர்களே கட்டிக்கொள்வார்கள். ஓட்டுக்காக எல்லாரும் ஆறாயிரம் கொடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும்
கடவுளிடம் கேள்.
Yes definitely
@@Pacco3002வரியையும் கடவுளிடம் கேட்டு வாங்கிக சொல் அரசு வாயிலேயே
கடவுள் அடிப்பார். நாயே எதாவது பேசனும்னு பேசாத.
ஆழமான தூண் வைத்து கட்டாத வீடு என்பது தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும்.
Basement sariya amaikala pola
நீங்கள் பிழைத்திருக்கிறீகளே அதற்கு கடவுளுக்கு நன்றி.
தண்ணீர் வந்ததும் சுதாரிக்க வேண்டாமா உயிர் சேதங்கள் இல்லாமல் போனதே கடவுள் சித்தம்
இதை எல்லாம் பார்க்கும்போது வயிறு கலங்குது கடவுளே காப்பாற்று,🙏🙏🙏
Heart wrenching.😢
எத்தனை நடிகர் நடிகை தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்... ஒருவருக்கு கூட நம்மை வளர்த்து விட்ட தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையா ?
அதுகள்ளாம் ஒரு ஜென்மமா
இது தான் reality. நம்ம மக்கள் Cinema பின்னாடி ஓடுவான். ஆனால், நமக்கு ஒரு கஷ்டம் நா எந்த சினிமா காரனும் உதவ மாட்டான்.
இறைவன் உங்களை கரம் செய்வார் அம்மா ஐயா..
மாரி செல்வராஜ் போல உதவி செய்ய நல்ல உள்ளம் படைத்தவர்கள் முன் வரவேண்டும்...
இனி இதை அடிக்கடி எதிர்பார்க்கலாம் 🌏🌎🥵🥵தன் கொதிநிலையை எட்டி விட்டது
மிகவும் வேதனை அளிக்கிறது
அரசு வெள்ள நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதபடுத்த வேண்டும்.தனி நபரால் செய்ய முடியாது.
வீடு இருக்குற எத்தனை பேருக்கு அரசாங்கம் கொடுக்குது...தேவையானவர்களுக்கு வீடு கொடுங்கள்...
அரசு வீடு கட்டி கொடுத்தாலும் இந்தளவு பெரியமாடி வீடு கட்டி கொடுக்குமா?
ஹதீஸில் துஆக்கள்:
காரியங்களில் சிரமம் ஏற்படும்போது
اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا ، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஐஅல்த்தஹு ஸஹ்லன் வ அன்த்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்
பொருள் : யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய்.
ஆதாரம் : இப்னுஹிப்பான்
அம்மா தாயே என் கண்களிலும் கண்ணீர் வருகின்றது தாயே கஷ்டப்பட்டு வீடு கட்டற உங்களுக்கு தான் தெரியும் அதனுடைய வலி 😢😢😢😢😢
கவலைவேண்டாம்... விரைவில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்....
தண்ணி வருதுனு உடனே முக்கியமான பொருள்களை கையில் எடுத்திருகணும்
God please help them
வேறுகிடைக்கும்கவலைவேண்டாம்
இது ஆரம்பம்தான். அடுத்தடுத்த வருடங்களில் இது போன்ற பேரழிவுகள் இன்னும் அதிகமாகலாம் என்பது போலவே நமக்கு தோன்றுகின்றது.
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் மற்றும் குடியிருப்பு அமைத்து தர வேண்டுகிறேன்.இதில் மணித நேயம் தேவை .வவீடுஇழந்த இவர்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தண்ணார்வல நிறுவனங்கள் உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.தற்காலிமாக சமுதாய நலக் கூட இடத்தில் அடைக்கலம் தரலாமே.
Dont worry amma our kind heart tamil nanbargal kandipa ungalku veedu katti tharuvaargal....wait and see....
Very sad 😢
வருந்துகிறேன் மக்களே எங்க ஊருக்கு வாங்க சேலம்.
கஷ்டம்உள்ளதுஅழகைதிர்கள்
Feel sad.. 😢
My street than ithu tirunelveli town 😢😢😢😢😢😢😢
Ipo avanga enga iruka nga
@@SAAA993 I don't know
Which street
மக்களும் அரசும் இனைந் இவர்களுக்கு உடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும்
How old is the buildings
No one must get such situations 😢😢😢😢😢
Comment செய்தவர்கள் நான் உட்பட முடிந்த அளவுக்கு பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினால் நல்லது வங்கி விவரங்களை பகிருங்கள்..
NEWS ah potathuku nandri. Dama dimalnu rerecording pani music podama.
வீடு கட்டி குடுத்த Engineer கேளுங்க, அந்த ஆளு வ வீடு கட்டி தர சொல்லுங்க
அரசு உதவி செய்ய வேண்டும்
Don't worry amma government will help you definitely when it comes to media it will goes to government knowledge so don't worry
மனித வாழ்க்கை இவ்வளவுதான்
Ellathathai Vida siranthathai eraivan kodopan aameen
Collector than help pananum ivangalku ..idha kuda pathutu seiyalana ivainga andha oorla collector ah irundhu velai seiradhu waste 😢taluk officer vao idhula karanam solama kadaimaiya seiyanum😢
Govt should help these people 😢
Dont feel god will surely help you
Govt please given help to the nallai makkal
Yellai yenga tirunelveli eh naa ithu vare ipdi Paarthathe illa le yentha kaka kanu patticho 😢 ooty thoturomle avlo kuluruthu 🥺
நீங்கள் உயிர் பிழைத்தீர்கள்.மற்றது எல்லாம் சம்பாதித்து கொள்ளலாம்.
எதுவும் நிரந்தரம் இல்லை அம்மா. இதுவும் கடந்து போகும்.
Ooh my god
😭😭😭😭😭😭
மனம் பதைகிறது
Must be built on waterbed. Without strong Base.
In future people must be careful.
பாவம் டா 🥲🥲
Athanai weak ah veedu katuvang
Government contractor katia veedaa irukum.
Govt should build them house
Crowd funding panlama pls
Athu flood neture athukku yarum onenum panna mudiyathu panam nagai pogatum uyrie pogalayaea athu varaikum nallathu than
😢😮
Govt or any big actor help pannuga pavam
Very pathetic 😢
எங்க வீடு பக்கத்துல than 😭😭
Things ethum edukalaiye sis
@@jothinanthu7105 no pakavam
Entha area matum solunga street name oda
Car just missed
உலகில் எல்லா நாடுகளிலும் இனிவரும் காலங்களில் பேரழிவு சீற்றங்கள் இனி அதிகமாகிவிடும் முன்னர் அரசியல் தலைவர்கள் முட்டாள்தனமான போர்களை நிறுத்திவிட்டு தங்கள் நாடுகளை பேரழிவு சீற்றங்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளில் பணத்தை செலவிடுவது மிகவும் உஷாரான செயல்களாகும்.
🙏😭🤲
Ungalukku veedu katti thara poranga don't worry
Both house owners can create Millap or Gofundme pages and seek croud funding.
iyyoo povam
விதி வலியது
நல்ல வேலையாக உயிர் தப்பீத்தார்கள்
Where is Tamil Actor ?
Time varatum nu wait pannuvanga.
Yes super star 😎 engae? Andhavar?
Lady super star? Little super star? Trisha akka?
Ivalavu thaan manitha valkai
அஸ்திவாரம் பலமாக இல்லை.
நடிகர்கள் மட்டும் ஏன் உதவி
செய்ய வேண்டும்
எனபுரியவில்லை
மக்களாகிய நாம் பலரையும்
முன்னேற்றியுள்ளோம்
எல்லோரிடமும் நாம்
நிற்க்கிறோமா???
உதாரணம் ஜவுளிகடை
ஜூவல்லர்ஸ்கடை
இன்னும்
பல உண்டு
இவர்களிடமும்
கோரிக்கை
வைப்போம்
😔
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
காயல்பட்டிணம் 95cm மழை பெய்துல்லது அங்குல்ல பாதிப்பை எந்த மீடியாவும் சொல்லவில்லை ஏன்
Ellarum Madras ah kalaichanunga 😢
All political parties help?????
Time varatum nu wait pannuvanga.
😔😔😔😔😔
Ithana nadanthum panam nagai asai vedalaya
Sivasiva sivasiva
Uyir pilaichomnu sandosa padunga
Mannikkavum, arasu saiyum aanna
a😮😅
Avanungalukku varathu
எண்ணற்ற கடவுள்கள் ! எல்லோரும் எங்கே போனார்கள் ? இயற் கையை மதிக்காதவர் களுக்கு இது தேவைதான்.
கல் சிலைக்கு முன்னால் நின்று பே பே பே என பேசும் முட்டாள்களுக்கு இயற்கை தரும் பாடம்.
குளிர் நாடுகளில் , ஆறுகள் அதிகமான நாடுகளி்ல் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பதில்லை. வெள்ளத்தை சமாளிக்க டெக்னாலஜியுடன் கட்டிடங்களை கட்டி இருப்பார்கள். வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த ஐயர் எங்கே போனான்?
ஐயா எல்லா ரெஸ்டுக்கு போய்ட்டானுங்க ஐயா
அந்த வீடு தான் அவர்களை காப்பாற்றியது....உள்ளே இருக்கும் போது விழுந்திருந்தால்..தெய்வத்தை குறை சொல்லாதீர்கள் ....முருகா இந்த Comment போட்ட தெய்வத்தை மதிக்காத மனிதருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் முருகா....
@@maniganesh1340😂😂
@@maniganesh1340 😇😂😬
Why don't want to ask same questions to China earthquake ,And war between Israel And Hamas where's you God and Check UK please stop compare with Religions if any Earthquake happened are you going to blame god or Nature else Mitigate
No feel dmk kapathum.god support all time dmk party so dmk amount kodukum nakitu marupadium vote podunka njoy.sethupoirathenka adimikala
Mosamana builder
Rip thuthukoodi
😂
வாவ்… சூப்பர்…
காசுக்கும், சாராயத்துக்கும் போட்டிக ஓட்டு… செத்து பொங்கடா ..
Not clear how government can support all these. If we own a property, then it shud be insured. If government acts as insurance company, then only tax payer money will be given for other people mistakes. Say if this house was constructed by a poor quality builder with poor quality items, how can public money be used for compensation? Situation is painful. But we shud also think. We have crores of impacted people.
Don't bullshit, just shut up okay. There are literally thousands of schemes where politicians waste or loot tax payers money.
Giving some money to the people who lost everything isn't going to affect the government much. But it can make a huge effect on their lives.
Again shut up and leave. Your existence offends me. You and your idiotic philosophy 🤦
.kothnaarcalin.ulal.inda..veedu..idindadil..tearikiraddu...tarai.talam.sariyaaga.poodavillai.belt.pooda.villai..taramaana.cement..use.pannala..cement..cootti.taramaana.malil.kattavillai.anbadu.tarikiradu..
😢
😢😢😢
😢
😢