நவராத்திரி கொலு வைக்க முடியாதவர்கள் இதை பண்ணுங்க| Navarathri 2024 |Navaratri Astrologer Sathyaseelan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #navaratri2024 #Navarathiri #நவராத்திரி#Navaratri #navarathrigolu #navarathiritips #navaratrispecialkolam #நவராத்திரி #நவராத்திரி2024 #purattasi2024 #புரட்டாசிசனிக்கிழமை #purattasisani#purattasi #sathyanarayana #purattasi2024 #புரட்டாசி #புரட்டாசிபௌர்ணமி #பௌர்ணமிசிறப்புகள்#vastu #vastutips#பணவரவுஅதிகரிக்க #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156,96265 18345

Комментарии • 86

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 22 часа назад +2

    அண்ணா நீங்கள் சொல்வது போல எனக்கு தேவையான பொம்மைகளை வாங்கித்தருகிறேன்.நன்றி.பலபேருக்குத் தேவையான கேள்வி சகோதரி❤நன்றி.

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r 21 час назад +3

    குருஜி. அகத்தியர் கூறும் குளியல் முறைகளை பற்றி கூறுக Please sir😊

  • @indhumanikandan365
    @indhumanikandan365 День назад +1

    Wonderful and Fantabulous information..computed brain..is our guru jii s.. Guru Kadaksham Paripoornam..

  • @venkateswariravichandran1090
    @venkateswariravichandran1090 День назад +2

    Super sir nan kalyana bbomai vangni koille vaithen guruji🙏🙏

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 20 часов назад +1

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 23 часа назад +1

    Adiyen vanakkam.golu thathparyam.super.what to do,how to follow...thank u.do's and don'ts ,,,those who r not keeping golu for their remedy,,,super.

  • @Anitha-rh2kz
    @Anitha-rh2kz 5 часов назад +1

    வணக்கம் குருஜி உங்கள் சேவை மென்மேலும் பெருக வேண்டும் நான் உங்கள் தீவிர பக்தை உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் நீடுழி வாழ நான் கடவுளை பிராத்தனை செய்கிறேன் குருஜி திங்கள் கிழமை அதி காலை 5.30
    மணியளவில் எனக்கு முருகன் கனவில் தோன்றினார் அவர் கழுத்தில் இருந்து துளசி மாலை அருந்து விழுகிறது அதை எடுத்து அவர் கழுத்தில் அவரே போட்டு கொள்கிறார் பக்கத்தில் இருந்த வேலா கையில் பிடித்து கொண்டு என்னை பார்க்கிறார் நான் திவிர முருகன் பக்தை போன வெள்ளி கிழமை திருத்தணி.வடபழனி சென்று வந்தேன் என் அப்பன் எனக்கு என்ன சொல்ல வருகிறார் குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 День назад +1

    Na marapachi bomai vangi kuduthen...enaku kolu bomai patri yedhuvum theriadhu...iyar ketar na vangi kuduthen...epo manasara vendren...n daughter ku good job kedaikanum Muruga 🙏

  • @Preethi1453
    @Preethi1453 День назад +6

    ஆரோக்கியம் பெறுவதற்கு என்ன பொம்மை வாங்க வேண்டும் குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  23 часа назад +1

      தன்வந்திரி பெருமாள்

    • @Preethi1453
      @Preethi1453 22 часа назад

      @@aanmeegaparikaram மிகவும் நன்றி

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 22 часа назад

    ரொம்ப நன்றி குருஜீ.🙏மிக்க நன்றி மேடம்.🙏

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 20 часов назад +1

    அகண்ட தீபம் பற்றி சொல்ல வேண்டும் குருஜி

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 21 час назад +3

    வணக்கம் குருஜி..🙏 தொழில் நன்றாக நடக்க வேண்டும் வருமானம் பெருக வேண்டும் என்றால் எந்த கொலு பொம்மை வைக்க வேண்டும் குருஜி பதில் கூறுங்கள்..குருஜி 🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 13 часов назад

    Thank you very much sir for your valuable information.

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 22 часа назад

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 23 часа назад

    Thanks ayya vazhga valamudan nalamudan narpavi ayya 🪷🙏🙏🙏

  • @NirmalaDevi-gi4cg
    @NirmalaDevi-gi4cg День назад +1

    அகண்ட தீபம் ஏற்றும் முறை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா

  • @amaravathi.2706Sai
    @amaravathi.2706Sai 22 часа назад

    Mam neengal kelvi kettgum vitham romba super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sswathi4145
    @sswathi4145 День назад

    Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SaiNageswari.
    @SaiNageswari. 22 часа назад

    Thank you so much swamiji.❤.vijayadasami wishes to you swamiji

  • @akshayak8b528
    @akshayak8b528 20 часов назад

    Thank you Guruji 🙏🏻

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa День назад

    Thank you 🙏🥰

  • @DhanushGanesh-k3s
    @DhanushGanesh-k3s 23 часа назад

    என் கணவர் இறந்த பிறகு அவர் அண்ணா மனைவி எப்போதும் தீட்டி கொண்டு இருக்கங்க இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கு அவர் அண்மிகவதி அவர் மிகவும் நல்லவர்
    பதிவு அளிங்கள் குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  22 часа назад +1

      கவலை வேண்டாம் விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @ranjanimurugan6559
    @ranjanimurugan6559 17 часов назад

    Iyya neengal theivam

  • @sathya8599
    @sathya8599 14 часов назад +1

    ஐயா வணக்கம் திரும்பத் திரும்ப கேட்கிறேன் தயவு செய்து சொல்லுங்கள் எங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் மதில்சுவறுக்கு பின்னால் கிணறு உள்ளது இதனால் பாதிக்குமா தயவு செய்து சொல்லுங்கள் கண்ணீருடன்

  • @abiramisenthilkumar4051
    @abiramisenthilkumar4051 2 часа назад

    Please tell about Lakshmi Narayana hrudayam sir...how to do parayanam at home

  • @susidharanvengatraj9931
    @susidharanvengatraj9931 13 часов назад +2

    தொழிலுக்கு எந்த பொம்மை வாங்கி தர வேண்டும் குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      எந்த தொழில் செய்ய விரும்புகிறீர்களோ அது தொடர்பான பொம்மை

  • @jayanthyprajith5807
    @jayanthyprajith5807 День назад

    Thank you sir for your great informations.
    Hi Mam, U are looking so beautiful

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 21 час назад

    Kodanakodi nandri ayya

  • @eswarikutty242
    @eswarikutty242 День назад

    வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq 23 часа назад

    வணக்கம் குருஜி 🙏

  • @pandimenagasai6214
    @pandimenagasai6214 День назад

    Thank you sir 🙏🦚🪔

  • @venkateswariravichandran1090
    @venkateswariravichandran1090 День назад +2

    En payanukku nallabadiyaga kalyanam nadakkanum guruji🙏✨

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 День назад

    வணக்கம் குருஜி

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 20 часов назад

    How many lamps should be lit in temple generally? We are 4 (my husband, my son's dnd I), so should we lit 2 or 4

  • @saisukanya4125
    @saisukanya4125 14 часов назад +1

    Lalitha sahassara namavali( Lalitha parameshwari) mahimai pattri oru video podunga kuriji

  • @KaleesawariNallasamy
    @KaleesawariNallasamy День назад +8

    வணக்கம், குருஜி, என்பேத்தி, அடிக்கடி, கிழெவிழுந்து, விடுகிறாள், அடிக்கடி, தையல்போடும், நிலைமைஆகிரது, அதற்கு, எதாவது, தீர்வுசொல்லுங்கள்குருஜி, பிளிஸ், பிளிஸ், பிளிஸ், குருஜி🙏🙏🙏🙏

    • @paddy_chessman
      @paddy_chessman День назад

      Go and see the doctor. This is very serious issue

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  23 часа назад +1

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @manikandanr6700
      @manikandanr6700 20 часов назад

      Same problem enga vetla iruku madam

    • @baburaobhavani9489
      @baburaobhavani9489 3 часа назад

      Adikadi kaal pisagi kolgiradhu adharkun solunga

    • @baburaobhavani9489
      @baburaobhavani9489 3 часа назад

      Kaal adikadi pisagi kolgiradhu adharkun solunga

  • @susidharanvengatraj9931
    @susidharanvengatraj9931 13 часов назад +3

    வேலை கிடைக்க என்ன பொம்மை வாங்கி தர வேண்டும் குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад +1

      நீங்கள் என்ன வேலை விரும்புகிறீர்களோ அது தொடர்பான பொம்மை

  • @meenus5612
    @meenus5612 10 часов назад +1

    Guruji vettuku enna colour paint adipadhu nalladhu

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @bharatimb1206
    @bharatimb1206 15 часов назад

    Guruveaaaaaaa charanam

  • @SwethaSwetha-kx8bc
    @SwethaSwetha-kx8bc 23 часа назад

    Guruji velli valayal irandu kaigalilum poda sonninga edhkku podanum guruji pls sollunga guruji

  • @venkatkutty8695
    @venkatkutty8695 12 часов назад

    Vanakam iyya yen peyar venkatesan... nanum en manaviyum porutham parkamal thirumanam seithu kondom yen manaivi... kadaga laknam puratathi nasathiram...nan reshaba laknam uthiram nasathiram... 4வருடகளாக Kuzhandhai ilai iyya... Kuzhandhai kaga parigaram solugal iyya🙏🙏🙏

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @sanjayg2893
    @sanjayg2893 4 часа назад

    ❤❤❤❤❤

  • @revathysubramanian467
    @revathysubramanian467 12 часов назад

    🙏🙏🙏

  • @RPoongodi-qg9jb
    @RPoongodi-qg9jb 22 часа назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb День назад

    Om namah shivaya
    Remba nanri ayya

  • @SailajaRajan
    @SailajaRajan 23 часа назад

    How to take god photo from rent house to another house

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  22 часа назад

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @priyashun3056
    @priyashun3056 21 час назад

    Velai kidaikka entha bommai kudukanum ?

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      எந்தத் துறையில் வேலை வேண்டுமோ அது தொடர்பான பொம்மை

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад +1

      எந்தத் துறையில் வேலை வேண்டுமோ அது தொடர்பான பொம்மை வாங்கி தரவும்

  • @ShanmugaPriya-d1u
    @ShanmugaPriya-d1u 21 час назад +1

    Iyya enga v2 la kanni theettu irukunu sonnaga athuku 2000 akum sonnaga sami vasalye nikuthu apadinu sonnaga ana ithuku munadi oruthavanga vanthanga ana aunga sudukadu la yaro senji vechirukanga apadinu sli antha itha kalichanga ipo ivanga ipadi sluranga ayya ore manasu kastama irukuthu ayya itha pathi slunga ayya plz😢

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @GaneshKutty-f3l
    @GaneshKutty-f3l 20 часов назад

    9 நாளும் வாங்கி கொடுக்கணுமா குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      ஏதாவது ஒரு நாள் கொடுத்தால் போதும்

  • @santhoshiravi9758
    @santhoshiravi9758 15 часов назад

    Veetil aanthai veithu pojai panalama mam

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 часа назад

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar День назад

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️

  • @bmalathi3083
    @bmalathi3083 20 часов назад

    ❤❤

  • @avalarmathi4447
    @avalarmathi4447 23 часа назад

    🙏🙏🙏

  • @ThamilchelviThevarajah
    @ThamilchelviThevarajah День назад

    🙏🙏🙏

  • @saraswatim6230
    @saraswatim6230 День назад

    🙏🙏🙏

  • @ThamilchelviThevarajah
    @ThamilchelviThevarajah День назад

    🙏🙏🙏

  • @sangeethashivashankar2622
    @sangeethashivashankar2622 День назад

    🙏🙏🙏

  • @narpavi369-m2e
    @narpavi369-m2e 23 часа назад

    ❤❤❤❤

  • @dr.karthikam38
    @dr.karthikam38 17 часов назад

    🙏🙏🙏🙏🙏

  • @devimanoj1333
    @devimanoj1333 День назад +2

    🙏🙏🙏

  • @hemavathivm1829
    @hemavathivm1829 День назад

    🙏🙏🙏🙏🙏🙏