வாலிப வாலி | VAALIBA VAALI | 27 - 12 - 2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 35

  • @ksspianopath5934
    @ksspianopath5934 4 года назад +26

    வாலி அய்யா உங்கள்
    உரையாடலை கேட்டு கேட்டு
    நானும் கவிதை பாடல் எழுத
    கற்றுக்கொன்டேன் வாழ்க
    உங்கள் புகழ்

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 года назад +5

    தெய்வக் கவிஞர் ஐயா நீங்கள்

  • @sathyarajv6192
    @sathyarajv6192 4 года назад +12

    எனக்கு பிடித்த மனிதன் சிறந்த கவிஞர்...

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 2 года назад

      எனக்கும் பிடித்த கவிஞர். தன் கவி புலமை உலகளவு மாபெரும் புகழ் பெற்று இருந்தாலும் தலை கனம் இல்லாத கவிஞர். அரசியல்வாதிகள் பலருடன் நட்பாக இருந்தாலும் காக்கா பிடிக்காதவர். இவர்தான் கவிப்பேராசுக்கு எல்லாம் மகா கவிப்பேராசு

  • @jjm615
    @jjm615 4 месяца назад

    Tamil music and the fan like me...dearly missed him. 😢

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +5

    Vaali sir oru varam....vazlga avar pugal...

  • @rganeshkumar6957
    @rganeshkumar6957 4 года назад +3

    Vaarthaigalai meendum meendum solli atharkul oru puthu arthathai solluvaar. Great poet and lyricist.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 года назад +4

    ஒரு உயிர் மற்றும் உயர் நண்பன் வாலி அவர்கள்

  • @chinnasamy2765
    @chinnasamy2765 3 года назад +4

    கன்னத்தில் தேன் வடித்து கிண்ணத்தில் ஏந்துகின்றேன் பாடல் செம பாடல்.படம்: இளமை ஊஞ்சலாடுறது

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 2 года назад +6

    பாட்டு எழுதுவது மட்டமல்ல..., அதற்கான நிகழ்வுகளை சுவைபட எடுத்துச் சொல்வதிலும் வல்லவர் வாலி...!!
    வாலிப வாலி நிகழ்ச்சியில் ஆவணப் படுத்தியதற்காக
    "பொதிகை" தொலைக்காட்சியை பாராட்டலாம்...!!

  • @MohanRaj-ez4dt
    @MohanRaj-ez4dt Год назад

    Nandrikal ❤

  • @manibharathy4369
    @manibharathy4369 3 года назад +1

    வளர்ந்து பெறுவது அடைவுகள் வடிவத்தில் நிறப்புவது நிலையினைகள்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 дня назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 4 месяца назад +1

    கண்ணதாசன் நமக்கு பெரியப்பா
    வாலி சித்தப்பா
    M SV. KVM. இருவரும்
    பெரிய மாமா. சின்னமாமா
    ஆமா

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад

    " Sonthamum Elle...Banthamum Elle.... This song too sung by G.K.Venkatesh. music.M.S.V., Movie. Hello Mr. Jameenthaar.

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 года назад +1

    Rangarajan ayya

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Год назад

    Super b argument

  • @karthikeyankrishnan8973
    @karthikeyankrishnan8973 4 года назад

    Vaali tamil vaarththai in aadaiyalam

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 года назад +1

    Arumai

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +4

    சீனத்து பட்டு மேனி இளம் சிட்டு மேனி என்கிற பாடல்

  • @kannan4101
    @kannan4101 3 года назад +2

    🙏🙏🙏

  • @murugesan.kmurugesan.3718
    @murugesan.kmurugesan.3718 4 года назад

    Super lesand👨‍❤️‍👨✍️👍

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 года назад +1

    ⚛️🕉️🔯

  • @sundararajanm4817
    @sundararajanm4817 4 года назад +4

    'Madha in kovilil..' song kaga ve once more pathen.. athu Yena pattu nu keka dhan..

  • @gnasegarabi1245
    @gnasegarabi1245 4 года назад +1

    I like janani janani song

  • @judgementravi480
    @judgementravi480 4 года назад

    Enuku tenjee 18 A route number bus juz young likeable teanampetai super market eranu😄😃😀🤣

  • @Manojkumar-tj8em
    @Manojkumar-tj8em 4 года назад +2

    7.00 unnale ennalum en jeevan vazhuthu😜

  • @Vellingri
    @Vellingri 4 года назад

    Kavia kavinar vali valieva

  • @Thavaguru_S
    @Thavaguru_S Год назад

    14:58

  • @rajaroy1287
    @rajaroy1287 4 года назад

    👌👌👌👌👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌

  • @Manikavasagari
    @Manikavasagari 2 года назад

    🙏