VAALIBA VAALI | 10 - 01 - 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 13

  • @rdvadevelan3484
    @rdvadevelan3484 4 года назад +7

    கவிஞர் வாலியின் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @ramkumar-bq1lv
    @ramkumar-bq1lv Год назад +1

    என்பதுக்கும் மேற்பட்ட எபிசோடுகளை போர் அடிக்காமல் பல கேள்விகள் மூலம், வாலி அவர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுத்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு நன்றி.
    வியாழன் தோறும் இரவு 8.30 மணிக்கு அந்த நாட்களில் பொதிகையில் கண்டு களித்திருக்கிறேன்

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 Год назад

    I watched Friends, How I Met your Mother, Games of Thrones, Breaking Bad, Spartacus etc on Binge Mode. But, Vaaliba Vaali is the only TV show or production that I binge watched in Tamil. Wow, this very idea is novel. I wish, they did something similar with Kav.Kannadhasan sir.

  • @SFN_Vibes
    @SFN_Vibes 2 года назад +1

    Simbu vaalga

  • @MrRManimaran
    @MrRManimaran 4 года назад +5

    கவிஞர் வாலி அவர்கள் ஏன் எம்ஜிஆருக்கு அற்புதமான பாடல்களை எழுதிக்கொடுத்த கவிஞர் புலமைபித்தனை பற்றி ஏன் ஒன்றும் குறிப்பிடுவதில்லலை

    • @THEEBA04
      @THEEBA04 4 года назад +1

      அந்த பகுதிகளும் உள்ளன

    • @srinivasamurthy733
      @srinivasamurthy733 3 года назад +2

      புலமைப்பித்தன் எழுதிய கல்யாண தேன் நிலா பாடல் வரிகளைக் கண்டு மிகவும் வியந்தேன் என்று வாலி ஐயா குறிப்பிடுகிறார்

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    Vaali sir is so lucky for all

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 9 месяцев назад

    Kaviya kamban vaali ayya

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +2

    Ithu yentha varudam?

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    Why abt male and female singers jayantha sir didn't talk to Vaali sir

  • @rbalachandran880
    @rbalachandran880 3 года назад

    Regarding Sri Pulamaipithan ,Sri Jayantha has not asked him