நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம் வாழ்ந்து பாருங்கள் தோழர்களே நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளில் மேலே புண்ணகை படத்தில் அருமையான பாடல் கண்ணதாசன் எழுதியது
The greatness of Mr.Vali is without any hesitation he refers Mr.kannadhasan always...its key to his success...SSR....ucharippu his answer 200% correct....
அது தவறான தகவல். அண்ணாதுரை கண்ணதாசன் தன்னுடைய கண்ணதாசன் ப்ரொடக்ஷன்ஸ் யு ட்யுப் சேனலில் இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் பாட்டும் நானே பாவமும் நானே பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன் எழுதியது தான் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
Thankx pathigai t v
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம் வாழ்ந்து பாருங்கள் தோழர்களே நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளில் மேலே புண்ணகை படத்தில் அருமையான பாடல் கண்ணதாசன் எழுதியது
Very nostalgic. Extremely well executed. Kudos to all.
The greatness of Mr.Vali is without any hesitation he refers Mr.kannadhasan always...its key to his success...SSR....ucharippu his answer 200% correct....
ஹலோ உங்களுடன் வாலி சார் வணக்கம் சூப்பர் நன்றி
Good interview
🙏
❤️❤️❤️❤️❤️❤️🙏🏼💯💯💯💯💯💯💯💯💯
🙏🙏
Sir, I want guru mahimai by swamynathan
அன்னை வேளாங்கன்னி, கங்கா கௌரி, சக்தி லீலை 3 படங்களில் ஜெமினியுடன் ஜெயலலிதா நடித்துள்ளார்.
கா.மு.ஷெரிப்பின் பாடல் தான் பாட்டும் நானே
எம் என் ராஜம் அவர்களின் தாய் மொழி சௌராஷ்டிரா மொழி என்பது அவரே சொல்லக் கேட்டிருக்கிறேன் ஒரு பேட்டியில்.
திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே.. பாடல் கா.மு. ஷெரீப் எழுதியது. கண்ணதாசன் பெயரில் வந்தது.
அது தவறான தகவல். அண்ணாதுரை கண்ணதாசன் தன்னுடைய கண்ணதாசன் ப்ரொடக்ஷன்ஸ் யு ட்யுப் சேனலில் இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் பாட்டும் நானே பாவமும் நானே பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன் எழுதியது தான் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
Kanadhasan song 1000%
Where is episode 26