அன்று தனியாக எதிர்த்து நின்ற தமிழகம்...இன்று நாடே வெடிக்கும் போராட்டம் - களமிறங்கிய ராகுல், மம்தா.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • #neet | #neetprotest | #rahulgandhi | #cmstalin
    அன்று தனியாக எதிர்த்து நின்ற தமிழகம்
    இன்று நாடே வெடிக்கும் போராட்டம்
    களமிறங்கிய ராகுல், மம்தா..திணறும் நாடாளுமன்றம்
    தமிழக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நீட் எதிர்ப்பு விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
    பெரும்பாலும் தமிழகம் மட்டுமே எதிர்த்த நீட்டை, இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்க்க காரணம் என்னவென்றால் நீட் தேர்வில் அடுத்தடுத்து அவிழும் பிரச்சினையும், மோசடிகளும்தான்.
    ஆம், நீட் தேர்வு எழுதிய 1,563 மாணவர்களுக்கு வழங்கிய கருணை மதிப்பெண், இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் செல்ல... நீதிமன்றமே ரத்து செய்துவிட்டது.
    பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்தது, நீட் வினாத்தாள் 30 லட்சம் ரூபாய் முதல் 32 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது என பூதம் கிளம்பியது.
    குஜராத்தில் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், விடையை எழுதாமல் விட்டுவிடுங்கள் நாங்களே எழுதிவிடுவோம் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பம்பர் ஆஃபர் பதறச் செய்தது...
    இந்த பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் வெடிக்க, எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க, சிபிஐ விசாரணையை தொடங்கி கைது வேட்டை தொடர்கிறது.
    இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க்கட்சிகள் நீட் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் விடுத்தன. ஆனால் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றார் சபாநாயகர் ஓம் பிர்லா...
    நீட் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிய போது அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அமளியால் அவை முடங்கியது..
    திங்கள் கிழமை வரைக்கும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் பேசியபோதே அவரது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் ஆவேசமானது.
    இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் கோரிய தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்....
    மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், நீட் தேர்வு மோசடி செய்திகளை பட்டியலிட்டு, நீட் தேர்வை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி, நீட் வினாத்தாளில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் என குற்றம் சாட்டினார்.
    எதிர்க்கட்சிகள் எல்லாம் கார்னர் செய்ய... அரசு விவாதத்திற்கு தயாராக இருக்கிறது என குறிப்பிட்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்... சிபிஐ விசாரிக்கிறது யாரும் தப்ப முடியாது என்றார்.
    என்ன ஆனாலும் சரி... விவாதிக்காமல் மத்திய அரசை விடமாட்டோம் என இந்தியா கூட்டணி விடாப்பிடியாக இருக்க தேசிய அளவில் நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
    Uploaded On 29.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 30

  • @maninadar7562
    @maninadar7562 Месяц назад +9

    தத்தி டிவியில் வேலைக்கு புதிய ஆட்கள் எடுக்கும்போது எந்த தகுதி கேள்வியும் கேட்காமல் ஆட்களை தேர்வு செய்யுங்கள்! முடியுமா?????

    • @mee2430
      @mee2430 Месяц назад

      கேட்க மாட்டோம்

  • @r.josephthiraviyamrajandur3427
    @r.josephthiraviyamrajandur3427 Месяц назад +1

    இந்தியா மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Месяц назад

    அன்று தமிழன் என்று சொல்லடா இன்று இந்தியா என்று சொல்லடா இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசு தளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Месяц назад +5

    ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும் வேண்டுமென்று கூச்சலிட்டு
    கொண்டிருக்கின்றனா்

    • @kganeshk7019
      @kganeshk7019 Месяц назад

      ஆமாம் ஐய்யா ஆமாம் ராமசாமி ஐய்யா உண்மை நல்லா கோடான கோடிகளை கொள்ளையோ கொள்ளை அடித்து வைத்து கொண்டு நல்லாவே தின்னுபுட்டு ஜீரணம் ஆகாமல் எப்போ பார்த்தாலும் இந்த மாதிரி நடக்காது என்று நன்றாக வே தெரிந்து இருந்தும் இந்த இந்தியா கூட்டணி நடத்தும் நாடகங்கள் தானய்யா இந்த நீட் தேர்வு ரத்து நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள ஊரே அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா அறிவார்கள்

  • @Balasubramani-hf2pl
    @Balasubramani-hf2pl Месяц назад +3

    ஒண்ணுமே நடக்கல ஏண்டா இப்படி புருடா உடுற

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Месяц назад +1

    mike off sanki ombirla

  • @snssilver
    @snssilver Месяц назад +1

    கல்லசாராயம் திரவிடமாடல்

  • @truthvshype1351
    @truthvshype1351 Месяц назад +7

    ஏண்டா தொந்தி டிவி ..அப்படி ஒண்ணும் தெரியலையே ...உனக்கு மட்டும் அறிவாலய செய்தி எப்படி வருது 😂😂😂

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy Месяц назад +5

    அதிசயம் என்னவென்றால் இது இந்திய கூட்டணிக்கு தெரியாது 😂😂😂😂😂byதந்தி உருட்டு அப்படி

    • @ayubansary2196
      @ayubansary2196 Месяц назад

      சங்கிகள் , அலறல் உருளல், பதறல் எல்லாம் இப்போது வேடிக்கை. நீட் தேர்வு மோசடி கிழியும் நேரம் வந்தாச்சு. பப்பு என்று இன்ன்னும் மிச்சமீதி மோடிபகோடா தம்பிகள் ராகுலை நக்கல் கமெண்ட் போட்டு

  • @ayubansary2196
    @ayubansary2196 Месяц назад +1

    ஒரு மாதத்தில் எல்லாமே மாறிப்போச்சு தந்தி டிவி எழுச்சியுடன் மோடி அரசுக்கு எ திராக மோடியின் தில்லுமுல்லுகளை செய்தி வடிவில் கிழ்க்கிறது .சூப்பர்

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Месяц назад +1

    நீங்கள் BJP ஆதரவாளர். எப்போது இறுந்து இப்படி.

  • @rbramanandanrbramanandan8271
    @rbramanandanrbramanandan8271 Месяц назад

    தமிழகத்தின் தலை சிறந்த தேவடியா ஊடகம் இந்த தந்தி TV😂😂😂

  • @paulsekar7060
    @paulsekar7060 Месяц назад

    சங்கிகள் கதறல் அதிகமாக இருக்கு

  • @muruganmaancy503
    @muruganmaancy503 Месяц назад +1

    200 ரூபாய் ஊபிய விட அதிகமாக கூவும் தந்தி

    • @ayubansary2196
      @ayubansary2196 Месяц назад

      சங்கி கள் நித்திரை கெடுப்பதே தந்தி பொழப்பு😅😅😅