வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்ன பொருத்தம் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 இதைப்போல் மற்ற கிரகங்கள் எங்கு இருந்தால் இணைக்கலாம் என்பதற்கும் காணொலிகள் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
Vanakkam guruji my husband meena laknam. My laknam thulaam. But I am meena raasi. He is kanni raasi. My husband jhathagathil guru in dhanusu. Naanga eppoluthum vittu kotutha vaalkirom. But our financial status eppoluthum problem. Varavukku meeriya selavukal. Itharkku parikaaram ullathaa guruji 🙏🙏🙏🙏🙏🙏
Ayya. Kadaga laginathirku meena laginam match nu solringa. Ana en mother meena laginam. Daughter endru parathu avamanapaduthikirar. How is it possible? Only marriageku porunthuma. Ayya. Lakina palangal sariyaga porithi irrukku.
For rishabha lagna, meenam is 11th house and for meena lagna, rishabham is 3rd house. Lagnaa wise it's ok but check the papasamayam for the couples and star compatibility. Then u can proceed further
ஐயா.. எங்களுக்கு நட்சத்திர பொருத்தம் இல்லை. ரச்சு பொருத்தம் இல்லை. அவருக்கு நாக தோஷம் உள்ளது. எங்கள் காதலுக்கு இந்த ஜாதகம் பொருந்தாது என கூறி விட்டனர். எங்களுக்கு லக்ன பொருத்தம் உள்ளது.. என் ராசி- தனுசு, நட்சத்திரம் -உத்திராடம், லக்னம்- துலாம்.. அவருக்கு ராசி- கன்னி, நட்சத்திரம் - உத்திரம், லக்னம் - கும்பம்.. ரோம்ப மன வேதனையாக இருக்கு ஐயா.. நாங்க சேர வழி இருக்கா??
நீங்கள் வேண்டாமென சொல்வது இணைத்திருக்க என்ன செய்வது என்று கூறவும். என்ன ஐயா ஜோதிடம் பார்க்கிறாங்க இவங்க எல்லாம். நீங்க பேசுவதை எல்லாம் கேட்கும் போது இந்த அற்புத கலை மதிப்பு இல்லாமல் போவது இப்படிப்பட்டவர்களால் தான்.
தாரகாரகன் concept parunga.. சந்திரன் தாரகாரகன் எனில் வாழ்க்கை துணைக்கு சந்திரன் வலுவாக அல்லது ஒரே ராசியாக இருக்க வாய்ப்பு உண்டு. தங்களுக்கு மூல நட்சத்திரம் என்பதால், குறைந்த பாகை பெற்று தாரகாரகனாக சந்திரன் இருக்க வாய்ப்பு உள்ளது. Mudinja neengale explore panni parunga
ஆண் இன் ராசி பெண்ணின் லக்னம் ஆகவும். பெண் இன் ராசி ஆண் இன் லக்னம் ஆகவும். இருந்தால் இணைக்கலாமா. Ex ஆண் தனுசு ராசி ,துலாம் லக்னம். பெண் துலாம் ராசி , தனுசு லக்னம்
அய்யா கடக ல்னத்திற்கு மிதுன லக்னம் பல நிலைகளில் தீங்கு செய்யும் என்று சொன்னீர்கள் இதே லக்னம் பொருந்தி தனுஷ் லக்னம் - சிம்மம் லக்னம் என்று இருந்து ஆனால் ராசி கடகம் மற்றும் மிதுனம் ஆக இருந்தால் இணைக்கலாமா???
*01:36* - Mesha lagnam
*03:30* - Rishaba lagnam
*04:20* - Mithuna lagnam
*05:07* - Kataka lagnam
*05:42* - Simha lagnam
*06:07* - Kanni lagnam
*06:48* - Thula lagnam
*07:22* - Virichiga lagnam
*07:44* - Dhanusu lagnam
*08:17* - Makara lagnam
*08:51* - Kumba lagnam
*09:17* - Meena lagnam
You are always beautiful ❤️👍💐 thanks
You are a life saver for so many regular viewers in this Channel 👍so many good works ❤️💐🙏 thank you so much
Thanks.
Noorandu kaalam vaalha noy nodi illama vaalha
Vanakkam ji🙏 lagna porutham patri Arumaiyana padhivu ji🎉 nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்ன பொருத்தம் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
இதைப்போல் மற்ற கிரகங்கள் எங்கு இருந்தால் இணைக்கலாம் என்பதற்கும் காணொலிகள் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் குருஜி. அரிய தகவல்களை பல்வேறு நுணுக்கங்களுடன் மிக சிறப்பாக எடுத்து கூறிய குருவே நன்றிகள் கோடி.
Thelivana jothidar guru ji neengal 🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் ஜி லக்கினம் ஓகே ராசியும் போடுங்க ஜி 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Vanakkam jii. 👌 vallkai thunai ragasiyangal for menalagnam .waiting plz.......🙏🙏🙏
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Daily learning new things... Thanks sir
ஐயா மாலை வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை
மாலை வணக்கம் குருஜி 🙏
அருமையான பதிவு அண்ணா 🙏🙏
Waiting for this 👌 guru ji 😇😎
Please answer
1.Dhanusu lagnam and meena lagnam
2.Dhanusu lagnam and kanni lagnam
Indha rendum poruthamana lagnama?
மாலை வணக்கம் குருஜி... திருச்சிலிருத்து
Sir how 3 and 11 lagnam. Some say this is good. Please explain.
ஒரே லக்னம் சேர்க்கலாமா
Serkalam
அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா...
...நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
Aan kanni lagnam pen meena lagnam sir
Vanakam sir methuna laganum and meena laganum combination good or bad sollunga sir
50.50
வணக்கம் குருஜி🙏
Kadaga lakinam dhansu lakinam ok va sir
Lovely news thanks
Paiyanuku: makaram rachi, thirouvounam Nachathiram, meenam lakanam
Pounuku: meethunam rachi, pounar pousam Nachathiram, simma lakanam sir thirumanam purutham yappadi eroukum sir
Sir when will my son talk and be normal?when will aautism cure?4/11/2009,
9.36 a.m
Sydney,Australia.
Thulam laknam + thulam laknam thirumana porutham yepdi ...plz sollunga
அய்யா அவர்கள் கடக லக்கனம் 7 ல் சனி தனுசு ராசி
Vanakkam guruji
Simmam lakkanam and kanni lakkanam join panalama apudi panuna good or bad guruji ? Pls slunga
Vanakkam guruji my husband meena laknam. My laknam thulaam. But I am meena raasi. He is kanni raasi. My husband jhathagathil guru in dhanusu. Naanga eppoluthum vittu kotutha vaalkirom. But our financial status eppoluthum problem. Varavukku meeriya selavukal. Itharkku parikaaram ullathaa guruji 🙏🙏🙏🙏🙏🙏
Ayya husband ( kadaga lagnam, rohini4 natchathiram), me ( midhuna lagnam, punarpoosam1 natchathiram) how many percentage good sir
Sir rishaba lagnam kanni lagnam seruma thirumana porutham ku
Viruchiga laknam thulam laknam serkalama epdi irukum sertha
Kanni laganam viruchika laganam serkalama aiyaaa
லக்கினம் சரியாக சேர்ந்து ராசி பகையாக இருந்தால் என்ன செய்வது ஐயா?
vanakam sir simma lagnam & thula lagnam combination good or bad
Not good
Hi sir… how about both husband and wife same lagnam?
Good
Ayya. Kadaga laginathirku meena laginam match nu solringa. Ana en mother meena laginam. Daughter endru parathu avamanapaduthikirar. How is it possible? Only marriageku porunthuma.
Ayya. Lakina palangal sariyaga porithi irrukku.
Sir please explain if rishabam and thulam rasi can be matched? Also mesham and virichugam 🙂🙏
Yes
Kanni laknam and thulam laknam matched ah sir ?
மீன லக்கினதின் வாழ்க்கைத்துணை ரகசியங்கள் எப்போ போடுவிங்க
Sunday
நன்று
Me simmam lagnam...my boyfriend rishabam lagnam 🥰
மாலை வணக்கம் சார்
வணக்கம் ஜயா
பெயர்-காமாட்சி
பிறந்த தேதி-21/6/1982
பிறந்த இடம்-சாத்தமங்களம்
பிறந்த நேரம்-9.30AM
நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்
Rasi (or)lakna prutham which is most important guruji??
Both
வணக்கம் குருஜி, தயவு செய்து கலஸ்தார தோசம் காணொளியை பதிவேற்றவும். திருமணம் ஏன் தாமதமாகிறது? 2வது வீட்டில் (மகரம்) சனி பகவான் இருப்பதால்?
Little bit
Sir please explain if rishabham and meena lagnam match?
For rishabha lagna, meenam is 11th house and for meena lagna, rishabham is 3rd house. Lagnaa wise it's ok but check the papasamayam for the couples and star compatibility. Then u can proceed further
பெண் மேஷ ராசி, பரணி நட்சத்திரம், மிதுன லக்னம்.
ஆண் கன்னி ராசி, ஹஸ்தம் நட்சத்திரம், மிதுன லக்னம்.
இணைக்கலாமா குருஜி?
,
Super sir
வணக்கம் குருஜி.
ஆண் :
கும்பம் ராசி
மிதுன லக்கினம்
பெண் :
கன்னி ராசி
மகர லக்கினம்
இந்த அமைப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
நன்றி
Sirappu,👍
THANKS A LOT SIR
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்ன சந்தி பெற்றிருக்கும் நிலையில் துலாம் லக்னத்தை இணைக்கலாமா
Sir please reply me sir...nanga 6 years ah love pandrom..
Boy: simmarasi, pooram patham-1 , Mithuna laganam
Girl: Simmarasi, pooram patham -3 , meena lagnam
Nanga marriage pannalama...plzzz sollunga sir ethachum parikaram iruka🙏
ஐயா.. எங்களுக்கு நட்சத்திர பொருத்தம் இல்லை. ரச்சு பொருத்தம் இல்லை. அவருக்கு நாக தோஷம் உள்ளது. எங்கள் காதலுக்கு இந்த ஜாதகம் பொருந்தாது என கூறி விட்டனர். எங்களுக்கு லக்ன பொருத்தம் உள்ளது.. என் ராசி- தனுசு, நட்சத்திரம் -உத்திராடம், லக்னம்- துலாம்.. அவருக்கு ராசி- கன்னி, நட்சத்திரம் - உத்திரம், லக்னம் - கும்பம்.. ரோம்ப மன வேதனையாக இருக்கு ஐயா.. நாங்க சேர வழி இருக்கா??
Hiii
@@Priya-ug8bchi
Definitely join
Definitely match don't worry
Same லக்னம் merriage பண்ணலாமா
Yes
Ayya kadaga lagnam kumba rasiya inaikkalama
Yes
Sir viruchigam laknam male mithunam laknam female set aguma sir????
Don't
Meenam magaram sollaliye 🙏
Simham thu kumbam 7,th aana Sani suriyan pagai seruma sir
No
கடக ராசி மகர லக்கனம் பிறந்த தேதி 03/12/1993.11am. திருமண போது நடைபெறும் அரசு வேலை கிடைக்குமா
Rishabam laknathaum Rishaba laknathaum serkalama sir
Yes
thanks
ஐயா நீங்க இன்னொரு வீடியோவில் கடகமும் ரிஷபமும் இணை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள்... ஐயா.
Thankyou sir
Aiyaa... Ithula rasi padi ethum pakka koodatha aiyya.... Rasi ithula workout agathungala...
Yes
சார் , லக்னத்திற்கு ராசி 7 ..லக்னம் :மிதுனம் சிம்மம்,ராசி : கும்பம் ,தனுசு ... இதன் பலன் ?
வணக்கம் சார்.கடக இலக்கினத்தையும் மிதுன இலக்கினத்தையும் சேர்க்கலாமா சார்.
Possible
Vanakam Guruji 🙏.. meenam laknam(boy) rishabam laknam (girl)
Serkalama aiya??
No
Tq Guruji 🙏
Good morning sir same lagnam matching right or wrong tell about that sir
Good
ஆண்தனுசு லக்கினம் பெண் மகர லக்கினம் இணைக்க லாமா சார்
Yes
Sir oruvarudaya rasi inoruvarudaya laknama iruta Enna palan solla mudiuma plss
Good
Mesham mithum epdi irukum sir
Ok
@@AstroSriramJI nandrigal sir🙏🙏🙏🙂
லக்னம் மட்டும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யலாமா?
50.50
சார் கும்ப ராசி ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா சார்.
Analysis
வணக்கம்! குருஜி!!
உபயோகமான சங்கதி தாங்கிய பதிவைத் தந்தமைக்கு நன்றி! ஐயா!!
குருஜி,
விருச்-துலாம் இரண்டாம் நிலை பொருத்தமா ஒகே என்கில்
துலாம்-விருச்சிகமும் ஒகே தானே? குருஜி!!
👍
@@AstroSriramJI நன்றி!!ஐயா!!🙏
லக்ணம் பொருத்தம் முதன்மையா? அல்லது ராசி பொருத்தமா
Lakknam first
குருஜி உபய லக்கினத்திற்கு உபய லக்கினத்தை சேர்க்கலாமா 7 க்கு உடையவன் பாதகாதிபதி ஆவரே Please clarify my doubt
Analysis detailed
ஏற்கனவே இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது🙏
Pls c that 🙏😊
ஆண் சிம்மம் லக்னம் உத்திரட்டாதி மீனா ராசி) பெண் விருச்சிகம் லக்னம் புனர்பூசம் மிதுனம் ராசி திருமணம் கைகூடுமா ? சார் 🙏
Possible
மேஷ லக்னம் ரிஷப ராசி ரிஷப ராசி கல்யாணம் பண்ணலாமா ரிஷப லக்னத்தை
Possible
ஐயா சாந்திமுகூர்த்தம் எந்த நேரத்தில் இலக்கண ரீதியாக போடுங்கள் ஏன்னா இன்றைய காலத்தில் எல்லாம் அவசர கோலத்தில் நடக்கிறது
Ore laknam thirumanam seiyalama ayya
Yes
நீங்கள் வேண்டாமென சொல்வது இணைத்திருக்க என்ன செய்வது என்று கூறவும். என்ன ஐயா ஜோதிடம் பார்க்கிறாங்க இவங்க எல்லாம். நீங்க பேசுவதை எல்லாம் கேட்கும் போது இந்த அற்புத கலை மதிப்பு இல்லாமல் போவது இப்படிப்பட்டவர்களால் தான்.
Guruji enaku kanni laknam,en kanavaruku thulam laknam intha porutham sariyanatha.. pls solunga guruji
Nice
ஒரே லக்னம் சரி வருமா?
Yes
Makkalukku neengal seium Pani thodaratum
ஐயா நானும் என் காதலர் ஒரே லக்னம் விருச்சிகம்.. திருமணம் கைகூடுமா?? தனுசு ராசி மூலம் நட்சத்திரம் இருவரும்..
தாரகாரகன் concept parunga.. சந்திரன் தாரகாரகன் எனில் வாழ்க்கை துணைக்கு சந்திரன் வலுவாக அல்லது ஒரே ராசியாக இருக்க வாய்ப்பு உண்டு. தங்களுக்கு மூல நட்சத்திரம் என்பதால், குறைந்த பாகை பெற்று தாரகாரகனாக சந்திரன் இருக்க வாய்ப்பு உள்ளது. Mudinja neengale explore panni parunga
லக்னம் ஒகே தான் ராசி கூட ஒகே தான் ஆனா நட்சத்திரம் ஒரே நட்சத்திரமாக இல்லாமல் இருந்தால் நல்லது
@@GaneshGanesh-se3uh Yenna nga negative ah pesringa 😂😂... Ethuva irunthalum pora pokkula poga vendiyathuthan
@@Siva_Murugan ஆம் இருவருக்கும் சந்திரன் லக்னத்திற்கு 2ம் இடமான தனுசு ராசியில் உள்ளார்.
💐💐
🙏
ஆண் இன் ராசி பெண்ணின் லக்னம் ஆகவும்.
பெண் இன் ராசி ஆண் இன் லக்னம் ஆகவும்.
இருந்தால் இணைக்கலாமா.
Ex
ஆண் தனுசு ராசி ,துலாம் லக்னம்.
பெண் துலாம் ராசி , தனுசு லக்னம்
Possible
@@sreeraaam9186 பதில் கொடுத்ததற்கு நன்றி 🌞😘🙏
அய்யா கடக ல்னத்திற்கு மிதுன லக்னம் பல நிலைகளில் தீங்கு செய்யும் என்று சொன்னீர்கள்
இதே லக்னம் பொருந்தி தனுஷ் லக்னம் - சிம்மம் லக்னம் என்று இருந்து ஆனால் ராசி கடகம் மற்றும் மிதுனம் ஆக இருந்தால் இணைக்கலாமா???
வணக்கம் குருஜி 🙏🙏💐
Thanks nga sir 🙏
🙏🙏🙏
Thankyousir 🙏..
🙏🙏🙏
Thank you sir 🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏