"கொடூர சித்திரவதை! இப்ப நெனச்சாலும் பதறுது.. யாரும் வெளிநாட்டு வேலைக்கு போகாதீங்க.." கண்ணீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2023
  • பிரபல RUclipsr தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் வெற்றியின் ரகசியம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #thoothukudimeenavan #fisherman #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 308

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +20

    Subscribe -

  • @MuthuKumar-sx3hn
    @MuthuKumar-sx3hn Год назад +316

    இப்போது புரிகிறதா ஏன் கடல் நீர் உப்பாக உள்ளன ஒவ்வொரு மீனவரின் கண்ணீர் சிந்தியதால்

  • @ranisithampari3361
    @ranisithampari3361 Год назад +6

    அப்பாவிபோல் நடிப்போரை இனியும் நம்பாதீர்கள்.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Год назад +72

    தாய்நாடும்,தகுதியான நண்பர்களும் என்பது எப்படிபட்ட வரம் !!!.🎉.

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Год назад +129

    அன்று சிந்திய அந்த கண்ணீர் இன்று பன்னீராக மாறி கொண்டுயிருக்கிறது சக்தி ...வாழ்த்துக்கள் ❤❤

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 Год назад +93

    கடல் தாய்யின் பிள்ளை நீ .மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா 🚩🚩🚩🚩

  • @kschiyanvelkschiyanvel6643
    @kschiyanvelkschiyanvel6643 Год назад +51

    அன்று நீ பட்ட கஷ்டம் தான் இன்று உன்னை இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து இருக்கிறாய் மென்மேலும் வளர வாழ்த்துகள் டா நண்பா இனி எதற்கும் கவலை வேண்டாம்

  • @couppammallenagaraju52
    @couppammallenagaraju52 Год назад +31

    தங்கம் ! நீயே சொக்கத்தங்கம். உன்னைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்லாயிருங்கப்பா. ஒரு தாயாய் மனம் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

  • @eswariaswanth2244
    @eswariaswanth2244 Год назад +16

    தம்பி அழுதுட்டேன் நா

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Год назад +59

    வருத்தப்படாதே சகோதரா உன் நல்ல மனதிற்கு உனக்கு எல்லாமே இனி முன்னேற்றம் தான்

  • @jeevithamurthi
    @jeevithamurthi Год назад +16

    உங்களின் கடுமையான உழைப்பை மிக மிக எளிமையாக வேறு ஒருவருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டீர்கள்..சகோதரா😢.. வளரவைத்து விட்டு பழிழையும் ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டீர்கள்..! சில நன்றி நன்றி கெட்ட மனிதர்கள்..நல்ல பாடம் கற்றுத்தந்து விடுகின்றனர்...😥காலம் உங்களுக்கு நல்லதையே...வழங்கட்டும்..!மேலும் வளர வாழ்த்துக்கள்..சகோதரா..!

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 Год назад +102

    அதிக துன்பம் தரும் வாழ்க்கை என்றாலும் அதையும் கடந்து வந்து வெற்றி பெற்று நன்மைகள் யாவும் கிடைத்து மகிழ்சியாக வாழ்வீர்கள் தம்பி

  • @rajraj8712
    @rajraj8712 Год назад +29

    கவலைபடாதே தம்பி. உன் வாழ்க்கை உன் கையில். வாழ்க வளமுடன்⚘️👌👍

  • @lourdujoe9316

    அண்ணா....இவ்வளவு தடைகளை கடந்து வந்துள்ளாய்...உங்க வாழ்க்கை அனுபவம் என்னை போன்ற மீனவனுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. நீங்க மிகவும் நல்லதொரு இடத்துக்கு வரணும்...நன்றி அண்ணா.. பகிர்ந்து கொண்டதற்கு....

  • @Bluedot1
    @Bluedot1 Год назад +40

    உங்கள் வளர்ச்சி எங்கள் மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் நண்பரே...

  • @anbu8112
    @anbu8112 Год назад +16

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார், நீங்க பட்ட கஷ்டத்தின் பலனாக அன்பான குடும்பம், அழகான வாழக்கை ,நல்லா இருக்கீங்க.

  • @kumar09raj
    @kumar09raj Год назад +32

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉 🙏🏻 நீங்கள் மேலும் பல வெற்றியுடன் வாழ்க்கையில் உயரத்திற்கு வருவீர்கள்

  • @shinysatheesh4021
    @shinysatheesh4021 Год назад +7

    Ivlo sentiment pesi azha vendia theva illai..ungalai vida kashtapattu vaazhura aatkal intha ulagil undu

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 Год назад +46

    Great nanba

  • @boxwillunbox

    துன்பத்தில் பிறக்கும் இன்பமே சிறப்பு...துன்பத்தை திருப்பி பார்த்தால் இன்பமாய் சிரிக்கும் மனதிற்குள்