17.ஜோதிடம்|💯 மிதுனம் ராசி பலன்|மிக சிறந்த பன்முகத் திறமை வாய்ந்த ராசி|அழகு|அறிவு|ஆன்மீகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 2,5 тыс.

  • @mohanrajnen5770
    @mohanrajnen5770 Год назад +23

    யாரு சாமீ நீங்க. இவ்வளவு நாள் என் கண்ணில் படவே இல்லை.சிறப்பு.நான் மிதுனம் புனர்பூசம்.❤❤❤❤❤❤❤❤❤❤.ஒரு இதயத்திற்கு பத்து மதிப்பெண்கள். வாழ்கநீ பல்லாண்டு.

  • @sugunasekar58
    @sugunasekar58 11 месяцев назад +5

    நான் மிதுனராசி மிருகசீரிஷ நட்சத்திரம் ஐயா நீங்கள் கூறியவை 100% எனக்கு பொருத்தமாக உள்ளது நன்றி ஐயா

  • @losamonijena7496
    @losamonijena7496 Год назад +41

    என் மகள், என் மகன் இருவரு‌ம் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம்..நீங்கள் சொல்வது அத்தனையும் 💯 சரியாக சொன்னீர்கள். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏

  • @chinnannana4167
    @chinnannana4167 Год назад +9

    நீங்கள் சொல்வது 95% எனது வாழ்வில் பொருந்தி போகிறது. நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம்

  • @gowsalyajaganathan7427
    @gowsalyajaganathan7427 Год назад +10

    நீங்கள் சொல்வது 100% சரியாக என் வாழ்வில் நடக்கிறது ஐயா ...நன்றி ஐயா ... வாழ்க வளமுடன்...

    • @nithyadevi7550
      @nithyadevi7550 Год назад

      Neega sollurathu elllam 💯 sathavitham Umma sari..

  • @Ponmani2023
    @Ponmani2023 Год назад +21

    100% சரியாக உள்ளது🎉கடவுளே எங்கள புரிஞ்சுக்க யாருமே இல்லைன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க சரியா புரிஞ்சு வைச்சுருக்கிங்க ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மை

    • @thendralfoundation
      @thendralfoundation  Год назад +2

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @Ponmani2023
      @Ponmani2023 Год назад +2

      @@thendralfoundation
      நன்றி ஐயா

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 Год назад +20

    🎯 200% உண்மை.
    கடவுள் தங்களுக்கு "நீண்ட ஆயுளை" தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
    பலா பலன்கள் மிக துல்லியமாக இருக்கிறது.
    சிறிய வயதில் பெரிய ஞானம்.
    வாழ்க வளமுடன்.
    தீர்க ஆயுஷ்மான் பவஹா. 🙌 💐💎🧭🙏

  • @barbiecitytownship5033
    @barbiecitytownship5033 Год назад +10

    மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா 100 % உண்மை நானும் மிதுன ராசி பெண் தான் ஆனால் ஆணுக்கு ஆணாக செயல்படுவேன்

  • @SyedIsmail-i8r
    @SyedIsmail-i8r 10 месяцев назад +1

    100%சரியா இருக்கு சார், நீங்க சொன்னதுல ஒன்னு கூட தவறா இல்லை, பக்கத்துல இருந்து பாத்த மாதிரி எல்லாம் ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க ♥️♥️

  • @thamilmagal
    @thamilmagal Год назад +11

    💯 உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் நானும் மிதுனம் திருவாதிரை மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துகள் 🎉

    • @sivabalaji21a
      @sivabalaji21a Год назад +1

      Mithunam thiruvathirai -100%

    • @karthiraja6196
      @karthiraja6196 Год назад

      Nanum

    • @PreethaP-ws4vm
      @PreethaP-ws4vm 10 месяцев назад

      நானும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கரெக்ட்

  • @KSBH2727
    @KSBH2727 Год назад +21

    நான் மிதுன ராசியில் பிறந்த பெண். நீங்கள் சொல்வது 100% எனக்கு பொருந்துகிறது

    • @mahakumar2780
      @mahakumar2780 Год назад

      வாழ்த்துக்கள்

    • @umanatraj8094
      @umanatraj8094 10 месяцев назад

      Valkaiye podhumnu iruku josiyum 1234 masam nalla vandhruveenganu

    • @umanatraj8094
      @umanatraj8094 10 месяцев назад

      Soli ana marchum mudiya poghudhu vidivuthan illa

    • @umanatraj8094
      @umanatraj8094 10 месяцев назад +1

      Thanmanathoda valznana pannam iruthan

  • @bhavaniv1007
    @bhavaniv1007 Год назад +37

    நான் மிதுன ராசியில் பிறந்த பெண். நீங்கள் சொல்வது 85% எனக்கு பொருந்துகிறது

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 Год назад +12

    பிரமாதம் குருஜி!❤ என்னை அப்படியே புட்டு வச்சிட்டீங்க....👌👌👏👏👏👏

  • @yellowbaird
    @yellowbaird Месяц назад

    1000%true இத்தனை நாளா எங்க சாமி இருந்தீங்க உங்களை ஒரு நாள் கூட யூடியூப் ல பார்க்கவே இல்லையே ஐயா நல்ல வழி சொல்லுவியா ஐயா சிறப்பு

  • @kuppusamy784
    @kuppusamy784 10 месяцев назад +1

    ஐயா.நீங்ஙள்சொல்வது
    அனைத்தும்உன்மை.என்
    வாழ்க்கையில் நீங்கள்
    சொல்வதுபோல் தான்
    நடக்கிறது..100%
    உங்களைகூடியசீக்கரம்
    சந்திக்கவேண்டும்

  • @veeraragavanlakshmi
    @veeraragavanlakshmi Год назад +17

    என் கணவர் என்மகன் இருவரும் புனர்பூசம் நீங்கள் கூறியது அனைத்தும்100/200%உண்மை

  • @panaiyursaravanansinger3088
    @panaiyursaravanansinger3088 Год назад +18

    நெகிழ்ச்சி அய்யா....நன்றிகளும் வாழ்த்துக்களும்.100/100

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Год назад +4

    Excellent Podu Palan. 95℅agree. Good luck.
    S. Ganapathy

  • @sakthielc
    @sakthielc 10 месяцев назад +1

    90% பொருந்துகிறது நன்றி ❤

  • @amuthak6524
    @amuthak6524 Год назад +1

    ஹரே கிரு‌ஷ்ணா 🙏உங்கள் திறமை வெகு அருமை,விரைவில் ஜொலிக்கப் போகிறீர்கள்🌟⭐️உங்கள் துறையில் தன்நிகற்இல்லா சூரியன் போல் வலம்வர எல்லாம்வல்ல இறைவனை வணங்கி பிரார்த்திக்கிறேன்🙏🙏100%

  • @prasanadhanaa5769
    @prasanadhanaa5769 Год назад +175

    ஒரு மிதுன ராசிகாரர்களால் தான் இவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் 100 சதவீதம் உண்மையை சொல்லமுடியும்.....❤

  • @krishnavenik8769
    @krishnavenik8769 Год назад +10

    வணக்கம் சார் 🙏💐 அற்புதம் சார் 👏👏👏👏👏 நானும் மிதுன ராசி மிதுனலக்னம் சார் நீங்கள் கூறிய அனைத்தும் 💯 உண்மைங் சார் மிகவும் நன்றிங்க சார் 🙏🙏🙏🙏

    • @kalpanas1586
      @kalpanas1586 Год назад +2

      Sir neenga sonna ellame unmai dhan . Mikka nandri .

  • @RajeswariM-r2t
    @RajeswariM-r2t Год назад +3

    சார் நீங்கள் சொல்வது எனக்கு 90% நல்ல விதமாக உள்ளது மிக்க நன்றி

  • @sathyaloganathan4377
    @sathyaloganathan4377 9 месяцев назад

    நீங்கள் சொல்லுவது 100%உண்மை எங்களை இந்த அளவு பாராட்டி பேசிய முதல் நபர் நீங்கதான் மிகவும் நன்றி சகோதரரே 👏👏

  • @raja651000
    @raja651000 9 месяцев назад

    ஐயா, அருமை...
    100% சரியாக கூறி உள்ளீர்கள். நானும் தென்றல் followers. தங்களின் இயற்கை உணவு மூலம் எங்களது உறவுகள் பயனாளிகள் ஆகி உள்ளோம். தங்களின் சமுதாய தொண்டு தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்......

  • @vikneswararajaparanjothy5810
    @vikneswararajaparanjothy5810 Год назад +7

    அருமை
    100% உண்மை
    எனக்கு எல்லாம் பொருந்துகிறது

  • @rathinamlic1950
    @rathinamlic1950 Год назад +11

    தாங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை. வாழ்த்துகள். வாழ்கவளமுடன்❤

  • @maheswarisolai6913
    @maheswarisolai6913 Год назад +3

    💯சதவீதம் உண்மை சார் நானும் மிதுன ராசி 💯💯

  • @Thiyagukavi-qb5wz
    @Thiyagukavi-qb5wz 10 месяцев назад +1

    கண்ணாடி முன் நின்று நானே என்னை பார்த்து சொல்றது போல இருந்தது ஐயா....100% crt sir

  • @sunmuham2521
    @sunmuham2521 Год назад +17

    நீங்கள் சொன்னது அத்தனையும் 100சதவீதம் உண்மை... நானும் திருவாதிரை மிதுனம் ராசி... மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க பணமுடன் வாழ்க என்றும் இயற்கையின் வழியில்

  • @selveejayaraman5807
    @selveejayaraman5807 Год назад +11

    ஐயா வணக்கம். நீங்கள் சொன்னதெல்லாம் 100 % உண்மை. வாழ்க வளமுடன்.

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Год назад +3

    சூப்பர் தம்பி அருமை அருமை உண்மையான கருத்துக்கள் டாய் எப்டிரா ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vigneswarimadhu5649
    @vigneswarimadhu5649 Год назад +4

    80 % சரியாக உள்ளது ஐயா. நன்றிகளும் வாழ்த்துகளும். தெளிவான விளக்கம்.

  • @loveusha2496
    @loveusha2496 Год назад +2

    100%உண்மை என் கணவர் மிதுனம் ராசி
    நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தையும் என் கணவர்க்கு பொருத்தம்

  • @user-je4et6hu8j
    @user-je4et6hu8j Год назад +2

    Neega Mithunam Rasi ya pathi sonnathula 95% True...Because Nanum Mithunam Rasi tha...❤

  • @manoharankrishnamano5098
    @manoharankrishnamano5098 Год назад +11

    அருமையாக சொல்கிறீர்கள் ஐயா.100 சதம் உண்மை ஐயா.சில நேரங்களில் இவர்கள் சுத்தம், சுகாதாரம், உணவு விஷயத்தில் திருப்திப்படுவதில்லை. கூட இருப்பவர் இவர்களை எப்படிக் கையாள்வது.

  • @ParasuCncc
    @ParasuCncc Год назад +3

    90 சதவிகிதம் உண்மையைச் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா

  • @Dhamodharan_Manickam
    @Dhamodharan_Manickam Год назад +3

    95% பொருந்துகிறது அண்ணா🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Год назад +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ்க ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்

  • @shanthinipunniyaraj1520
    @shanthinipunniyaraj1520 Год назад +2

    உண்மை உங்கள் பதிவுகள் மிகவும் அருமை ஐய்யா வாழ்த்துக்கள் 75.சதவிதம்

  • @பசித்தோருக்குஉணவளிக்கும்இன்பம்

    100 சதவீதம் உண்மை,,,,நானும் மிதுனம்,,சம்பந்தம் இல்லாத தோழில் தான்,,மிகவும் சிறப்பாக இருக்கிறேக்,,நன்றி,,வாழ்க வளமுடன்

  • @dakshaeshtinku8276
    @dakshaeshtinku8276 Год назад +3

    100% சரியாக இருக்கு

  • @subbulakshmisenraj848
    @subbulakshmisenraj848 Год назад +12

    100% முழுவதும் முற்றிலும் உண்மை என்னுடைய மகன் புனர் பூசம் நட்சத்திரம்

  • @yoganathanyoganathan395
    @yoganathanyoganathan395 Год назад +2

    நான் மிதுன ராசி ..நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @poongothai6680
    @poongothai6680 2 дня назад

    Excellent 98 percent 🎉 Vazhga valamudan 🎉

  • @hemalatha.jhemalatha6530
    @hemalatha.jhemalatha6530 Год назад +4

    100% நீங்கள் சொல்வது உண்மை நான் மிதுன ராசி

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад +7

    நான் நினைக்கிறன் நீங்கள் மிதுனம் போல 🤔🤔😉😉

  • @sivakrishnan425
    @sivakrishnan425 Год назад +10

    100 சதவீதம் உண்மையா இருக்கு நீங்க சொன்னது மிதுனம் ராசி சூப்பர்

  • @bhuvanabharathi9740
    @bhuvanabharathi9740 Год назад +1

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்........,...........வாழ்த்துக்கள் .மிக அருமை ஐயா....97 சதவீதம் எனக்கு பொருந்துகிறது... உண்மை....எனக்கு.,.

  • @gopalg70x
    @gopalg70x Год назад +3

    எதார்த்தமா உங்களது வீடியோ பார்த்தோம் மிக அருமை!❤ மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  • @saieswarani6718
    @saieswarani6718 Год назад +6

    obviously 100/100 sir .... Yaaru nga neenga🤓 what a prediction ennai naane velila irunthu patha mari irunthchu🤩🤩 GREAT JOB sir thank you for your love looking forward for the future ❣❣ BE POSITIVE keep smiling 😆🤗🤗
    I am mithunam and thiruvathirai natchathiram😃😀

  • @r.sumathy2178
    @r.sumathy2178 Год назад +11

    எனது மகன் மிதுன ராசி நீங்கள் சொல்வது 95 சதவீதத்திற்கு மேல் மிகச் சரி. நான் மீன ராசி விரைவில் உங்களுடைய அந்த வீடியோ தொகுப்பை பார்க்க ஆவலாக உள்ளேன். பொதுவான குணாதிசயங்கள் இவ்வளவு பொருந்தி வருமா என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.தம்பி உண்மையாகவே திறமைசாலி தான் நீங்கள்

  • @bhuvaneswaribhuvana8037
    @bhuvaneswaribhuvana8037 Год назад +35

    நான் மிதுன ராசி ஐயா, நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை

  • @krishnarajpalani7515
    @krishnarajpalani7515 Год назад +1

    ஐயோ அண்ணாணாணா...சத்தியமான உண்மை அண்ணா நா நல்லா தூங்க நினைக்கிறேன்,கலைத்துறை, இரசனை, சிந்தனை, பேச்சாற்றல் என நீங்க சொன்னது உண்மை அண்ணா...நா ஒரே வேலையில நிரந்தரமா இருந்ததே இல்ல அண்ணா,பயணம் பிடிக்கும், பிடித்ததை கூட பாதியில் விட்டுவிடும் புத்தி இருக்கு அண்ணா... செம்ம்ம்மையா சொன்னீங்க அண்ணா... கண்டிப்பாக எனக்கு எதிரிகளை கண்டுபிடிக்க முடிகிறது அண்ணா... எனக்கு 90 சதவீதம் பொறுந்தியுள்ளது அண்ணா...❤❤❤❤❤❤...🎉🎉🎉🎉🎉🎉...

  • @TAEHYUNG-OT7-DADDY
    @TAEHYUNG-OT7-DADDY Год назад +2

    ஐயா நீங்கள் பேசிய அனைத்தும் உண்மையே 100%

  • @ararul-u3h
    @ararul-u3h Год назад +10

    100% சரியாக சொன்னீர்கள்... மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.... உங்களது இந்த முயற்சி பாராட்டுக்குரியது.... மேலும் இதுபோன்று வேலை, கல்யாணம் முதலியனவற்றிக்கு காணொலி எதிர்பார்க்கிறோம்

    • @thendralfoundation
      @thendralfoundation  Год назад +2

      அடுத்தடுத்த வீடியோக்கள் மூலம் ஒவ்வொரு விஷயங்களையும் துல்லியமாக கணித்து செல்கிறேன் நன்றி

    • @ramamsv
      @ramamsv Год назад

      ​@@thendralfoundation⁰⁰⁰⁰00⁰

  • @Gomathi1980
    @Gomathi1980 Год назад +12

    நானும் மிதுன ராசி, என் கணவரும் மிதுன லக்னம், ராசி. அனைத்தும் உண்மை. லக்னம் வேறாக இருந்தால் அதன் தன்மையும் கலந்து இருக்கும்.மிருகசீரிட நட்சத்திரமாக இருந்தால் பிடிவாத குணம் உண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பார்கள். இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஒரே இடம் அவர்களுக்கு சலித்து போகிறது. உங்களின் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துகள். நன்றி

  • @KalavathyP-go1kr
    @KalavathyP-go1kr Год назад +10

    ❤ நீங்கள் கூறுவது நூறுசதவீதம்உண்மை

  • @shanmugama9224
    @shanmugama9224 Год назад +2

    நன்றி மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்

  • @mr.manish3920
    @mr.manish3920 10 месяцев назад +1

    Romba romba correct sir nega mattum tha yennaku correct ha soldringa sir

  • @satvask4667
    @satvask4667 Год назад +11

    It was a very good Analysis and All the points mentioned is 100%. Helped to understand ourselves and thank 🙏 you for the good work

  • @ramachandranchandranrama5214
    @ramachandranchandranrama5214 Год назад +5

    ஆகா ,அற்புதம் 100/உண்மை நன்றி வணக்கம் வாழ்க வளம் உடன்

    • @thendralfoundation
      @thendralfoundation  Год назад

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 Год назад +17

    அருமையான பதிவு, மிதுனம் ராசி காரர்களுக்கு அதிக முகோபம் வரும், இதை சொல்லியிருக்கலாம் மற்றபடி 100%

    • @agalyam6286
      @agalyam6286 10 месяцев назад

      Crt 😂

    • @eshwarik6216
      @eshwarik6216 4 месяца назад

      ​@@agalyam6286 Ayyayyo same na kuda😂😂😂

  • @sudha2909
    @sudha2909 Год назад +11

    மிதுனராசியில் பிறந்தபிறந்த பெண்தான் என்னுடைய நட்சத்திரம் திருவாதிரை நீங்க சொன்ன அனைத்துமே எனக்கு 90 சதவீதம் உண்மை மிக்க நன்றி ஐயா❤❤

  • @ponnichitra8906
    @ponnichitra8906 Год назад +8

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.

    • @balamurugan2655
      @balamurugan2655 Год назад

      நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை

  • @sanju-lx5yi
    @sanju-lx5yi Год назад +7

    நான் மிதுனராசி தான் ஐயா நீங்கள் சொல்வது 98% உண்மை ஐயா🙏🙏🙏

    • @gorao3839
      @gorao3839 Год назад

      Super.

    • @karthickm8654
      @karthickm8654 Год назад

      உண்மையிலயே 100% உண்மை தான் அண்ணா

  • @senthamarair2839
    @senthamarair2839 Год назад +16

    எனது மகன் புனர்பூசம் நட்சத்திரம் , மிதுன ராசி நீங்கள் சொன்னதைல்லாம் 95% உண்மை ஐயா, வாழ்க வளமுடன்
    நன்றிங்க ஐயா🙏🙏✨🌹

  • @Surya-sd8zi
    @Surya-sd8zi Год назад +8

    ஐயா சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.💯 சதவீதம் உண்மை.உண்மை.உண்மை.

  • @jokewatchers1616
    @jokewatchers1616 Год назад +3

    100% you are right..
    I appreciate ...and god bless you....

  • @kanchanasuseendran4324
    @kanchanasuseendran4324 Год назад +1

    Unga speach nalla iruku. Neenga sonnathu true. 100℅ excellent.

  • @liccil2489
    @liccil2489 Год назад +4

    தங்கமே 100% உண்மை ❤❤

  • @prabhaprbha871
    @prabhaprbha871 Год назад +11

    95% உண்மை அய்யா

  • @vamanaluxmi799
    @vamanaluxmi799 Год назад +8

    எனது மகன் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் 23வயது ஆகிறது நீங்கள் சொன்னது அனைத்தும் 100%உண்மை 🙏

  • @KalaivaniK-m6b
    @KalaivaniK-m6b Год назад

    அருமையான பதிவு எனக்கு ,💯உண்மை தான்

  • @sathya454545
    @sathya454545 Год назад +2

    சரியாக உள்ளது 100 % வாழ்க வளமுடன்

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே Год назад +5

    இந்த வயதில் இவ்வளவு திறமை யான யதார்தமான பதிவு அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @msmalik367
    @msmalik367 Год назад +4

    ஜயா நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உன்மை

  • @SamRajboutique
    @SamRajboutique Год назад +4

    1000% Unmai unmai unmai....Happy to hear these compliments from you sir.....🎉

  • @kavitharamasamy3713
    @kavitharamasamy3713 5 месяцев назад

    என் மகன் மிதுனம் 100% சரியாக உள்ளது. நன்றி.

  • @kumudamanoharan9603
    @kumudamanoharan9603 Год назад +2

    💯சரியாக உள்ளது

  • @rajiyoga1289
    @rajiyoga1289 Год назад +14

    100 சதவீதம் சரிதான் ஐயா நீங்கள் சொல்வது எல்லாம்
    நன்றி ஐயா

  • @magudeeswar4756
    @magudeeswar4756 Год назад +7

    Mithuna rasi thiruvathirai natchathiram enaku 95% same thalaivaa❤

  • @Saravanankalees-yj4mu
    @Saravanankalees-yj4mu Год назад +9

    நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு உண்மையாக உள்ளது 💯💯% 🙏🙏👌👌

  • @anumurali2485
    @anumurali2485 Год назад +1

    அருமை 👌👌👌👌🙏🙏🙏தென்றல் ஐய்யா 80% உண்மை ❤️💐💐💐

  • @padmashree8037
    @padmashree8037 Год назад

    100 சதவீதம் உண்மை...sir.மிக்க நன்றி.. இந்த கோயில் போயிட்டு வாங்க.. இன்னும் நல்லா இருக்கும்.. நன்றி சார்

    • @padmashree8037
      @padmashree8037 Год назад

      பரிகாரம் சொல்லுங்கள் ஐயா... நன்றி! தங்களின் துல்லியமான கணிப்புக்கு வாழ்த்துங்கள்! பாராட்டுக்கள்!

  • @Perumal-d2k
    @Perumal-d2k Год назад +3

    Ayya as a gmini rasi, u r telling 100% true message

  • @MuruganJoseph1
    @MuruganJoseph1 Год назад +9

    Sir I am 54 yrs old. Only 1 thing I disagree. I never like to leave any work half way. Matching 99% 👍

  • @dossp8847
    @dossp8847 Год назад +3

    Sir 85 Precentage is OK. Even if they are educated ,95 Percentage of their life time who are suffering a lot.This is their fate. Thank you Sir. Very nice.Excellent. Expecting your future presentation.

  • @somasundharam5918
    @somasundharam5918 Год назад +2

    வாழ்க வளமுடன் 99%உண்மை sir

  • @yellowbaird
    @yellowbaird Месяц назад

    ஐயா சத்தியமா சொல்கிறேன் எங்களை புரிந்து கொள்ள யாருமே இல்லை என்று நினைத்தேன் நீங்கள் ஒருவர் போதுமையா முதல் முறையா நான் சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன் உங்க வீடியோ பாக்குறதுக்கு நீங்க வீடியோ எவ்ளோ சொல்றதெல்லாம் எனக்கு சொல்ற மாதிரியே இருக்கையா 100% போதாது 1000%❤❤❤❤😂😂😂

  • @masstamilan2554
    @masstamilan2554 Год назад +7

    அனைத்தும் உண்மை சார் என் மகன் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறார்❤

  • @vasanthiG-b6t
    @vasanthiG-b6t Год назад +5

    ஐயா நீங்கள் சோன்னதர்க்கு மிகவும் மகிழ்ச்சி என் வாழ்க்கை யில் நடந்த தை அப்படியே 100 பசன்டு உண்மை ஐயா என்த ஓரு ஜோதிடத்தில் சும பட் பட் புட்டு புட்டு வைக்கிரிங் 😊 என் கையை மெய்மரந்து விட்டேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்கவளமுடன்

  • @jeyam365
    @jeyam365 Год назад +15

    Well said about mithunam, including myself. You have reached more than 85% delivered in your presentation. Thank u

  • @soma3272
    @soma3272 Год назад +1

    Superb.. My Son Mithunam.. 100% right..

  • @annajaya6991
    @annajaya6991 Год назад +2

    100/% really truth Iya. 🌹👍.

  • @komathimuniandy7445
    @komathimuniandy7445 Год назад +3

    Aiya, vanakkam...pls let us know about mithunam punarpoosam natchathiram

  • @jayachander7776
    @jayachander7776 Год назад +7

    THANK YOU SIR FOR THE POSITIVE VIBE.... 🎉🎉🎉100%🎉🎉🎉
    COMPLIMENTS OF THE SEASON 🎊🙏🙏🙏🎊

  • @usharanis.sivaraman6958
    @usharanis.sivaraman6958 Год назад +16

    Gemini's are born intelligent. Hence there may be no situation arises for seeking advice from others.
    Since born intelligent, they have knowledge of assessing a work to be carried out in a better snd accurate way.easily understand the method of working for a task.
    Since these people are double headed, they have multi talented to complete all the tasks they undertake.
    Addition to the above, you said 100% correct 🎉

  • @saraladevi1363
    @saraladevi1363 Год назад

    அருமை அருமை அனைத்தும்
    உண்மை உண்மை 😮😮😮

  • @jayapriyajagannathan3395
    @jayapriyajagannathan3395 Год назад

    என் கணவர் புனர்பூசம்.. 100% correct.. thookam pathi soneengale paah..🔥