ஏப்.1 முதல் அமலுக்கு வரும் அறிவிப்புகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ஏப்.1 முதல் அமலுக்கு வரும் அறிவிப்புகள்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 348

  • @kuttythala1399
    @kuttythala1399 2 года назад +118

    மக்கள் பணத்தை புடுங்கியே ஆட்சி நடத்துங்க.... அரசு நிறுவனங்கள் மூலம் தொழில் நடத்தி இலாபம் சம்பாதித்து மக்கள் மீது உள்ள வரி சுமையை குறைக்க எந்த திட்டங்களும் கிடையாது

    • @michaelraja7662
      @michaelraja7662 2 года назад +3

      Yes ..true.. No Public sectors will b in future. Less competitors for private. So they will increase the margin again.

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 2 года назад

      அரசு நிறுவனங்களில் உற்பத்தியா.சோம்பேறிகளின் கூடாரம் அது

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад

      @lifeis abliss aiyo idha sonna Russia namakku help psnnichu nu kuthichu kiitu varuvainga.innum ennalam pakkonumo

    • @ragapriyaragapriya6721
      @ragapriyaragapriya6721 2 года назад

      Correct

    • @kuttythala1399
      @kuttythala1399 2 года назад

      @lifeis abliss வார்க்கு முன்பு நாட்டில் வரிவிதிப்பு குறைவாக இருந்ததா சகோ
      கந்துவட்டிகாரன் கூட 100 ரூபாய்க்கு 5 முதல் 10 ரூபாய்க்கு உள்ள தான் வட்டியாக பிடிக்கிறான் ஆனா இந்த அரசாங்கம் 100 ரூபாய்க்கு 28% டேக்ஸ் என்கின்ற பெயரில் 28 ரூபாய் பிடிக்கிறது

  • @nandhinis1146
    @nandhinis1146 2 года назад +159

    அடுத்த இலங்கை நம்ம நாடுதான்

    • @Tnpa2024
      @Tnpa2024 2 года назад

      You want boom boom

    • @parimala2354
      @parimala2354 2 года назад

      😓😓😓

    • @lenins370
      @lenins370 2 года назад +2

      இதுதான் டீ உண்மை ஒரு நியூஸ் வந்தால் கமெண்ட்ஸ் மட்டும் தரீங்க போடி நீங்களும் உங்க தேசமும்

    • @boss9801
      @boss9801 2 года назад

      Yeah 👍

    • @IshurjHealthbenefitsnetwork
      @IshurjHealthbenefitsnetwork 2 года назад

      😞😞

  • @CHHOTUKUMAR-mw3nq
    @CHHOTUKUMAR-mw3nq 2 года назад +87

    மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்குவது நம்ம கவர்மெண்ட்.

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад +1

      ஆம். இது உண்மையே.

  • @IPC2624
    @IPC2624 2 года назад +247

    சம்பளத்தையும் கொஞ்சம் உயர்த்தி

  • @ravichandran.v4061
    @ravichandran.v4061 2 года назад +61

    சம்பளம் உயர்வு பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை.

    • @nareshkumars3237
      @nareshkumars3237 2 года назад +1

      பல பேருக்கு வருமானமே இல்லை

  • @deenakd2423
    @deenakd2423 2 года назад +48

    அப்படியே நாங்க என்ன வேலை செஞ்சாலும் ஒருநாள் சம்பளம் ₹2500 மாதிடுங்க அப்பதா நீங்க ஏதுற விலைக்கு நாங்க வாங்க முடியும் .

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад +2

      சூப்பர் தலைவா. நம்ம பண்ண ஒரே தப்பு சரியான அரசியல்வாதியை தேடாதது நம் தவறு தான். இதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

  • @karan_j4517
    @karan_j4517 2 года назад +69

    ஆக மொத்தம் எல்லாரயும் கையில தட்ட வச்சிகிட்டு கோவனத்தோட திரிய சொல்ரிங்க

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад

      அதுதானே அனைத்து அரசியல் கட்சிகளின் நோக்கம். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களுக்கு அதிரடி வரிச்சலுகை மற்றும் நிறைய தள்ளுபடி செய்தது எல்லாம் நம்மை பாடாய்ப்படுத்துவதற்கு சமமே.

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад

      Appo thattu vechukira alavukku neenga rich aanga..enakku thiruvodu or kottankuchi than

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад

      @@periasamisami2444 I am also low income family student.

  • @sellammal8638
    @sellammal8638 2 года назад +31

    இலங்கை விட மோசமாக போயி கொண்டுருக்கிறது இந்தியா

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 года назад +53

    மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று உடனே விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி கொடுக்கின்றீர்கள் ஆனால் நெல் விலையை உயர்த்த சொல்லி எத்தனை நாள் போராடினாலும் சரி உணவு பொருட்களின் விலையை குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க சொல்லி போராடினாலும் அதை ஏற்க மறுக்கிறீர்கள்

  • @ayanvicky65
    @ayanvicky65 2 года назад +89

    இதனால் மக்களுக்கு எந்த விதமான நல்லதும் கிடையாது...

  • @prabhakaran525
    @prabhakaran525 2 года назад +37

    இது நாடு நாசமாய் போவதற்காண அறிகுறி

  • @nagarajans8838
    @nagarajans8838 2 года назад +27

    ஆக ஏழை மக்களாகிய நாங்கள் செத்தோம்.....

  • @estherdanielraj4941
    @estherdanielraj4941 2 года назад +223

    தனியார் நிறுவன ஊழியர் களுக்கும் சம்பளம் உயர்த்தவும் 🙏🙏

    • @manoja7053
      @manoja7053 2 года назад +6

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @saransam6380
      @saransam6380 2 года назад +5

      நம்ப உழைப்பில் தான் இவர்கள் வாழ்கின்றனர் இதுவே உண்மை

    • @ksenthilkumar1241
      @ksenthilkumar1241 2 года назад

      @@saransam6380 ..
      Nip

    • @abde1733
      @abde1733 2 года назад

      @@saransam6380 crt namma vendhu poi ulaikrom varsham fulla andha uzhaipula ivnuga easya onume panama acla ukathukraniga

    • @varadarajanpvr5924
      @varadarajanpvr5924 2 года назад +3

      தனியார் நிருவனங்களில்
      யாருக்கும் வேலை செய்யாமல் ஊதியமோ
      பணி உயர்வோ கிடைக்காது கோரோனா
      காலந்தான் இந்த உண்மையை உணர்தியது

  • @habeebhabeeb8509
    @habeebhabeeb8509 2 года назад +32

    இந்த மோடு முட்டி இருக்கும் வரைஇந்தியயாவும் இலங்கையாக மாறும்

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад +1

      Sir modi mamavum seri Stalin uncle kum seri namakku oru piriyosanam illenga all politicians are one And the same

  • @gangeshwarik7979
    @gangeshwarik7979 2 года назад +16

    சம்பளத்தை உயர்த்தி விட்டு நீங்கள் விலையை கூட்டுங்க அப்பறம் வருமானத்துக்கு அதிகமாக செலவு எப்படி சமாளிப்பது

  • @arokiyaselin7482
    @arokiyaselin7482 2 года назад +9

    வாழ்க அந்த பத்து பணக்காரன் மற்றும் மோடி ஒழிக நாட்டுமக்கள்.

  • @jakirjr4639
    @jakirjr4639 2 года назад +16

    இந்தியால யாரும் கல்யாணம் பண்ணிக்க கூடாது அப்படியே பண்ணாலும் ஒரு பிள்ளை மேல பெத்துக்க கூடாது மக்கள் தொகைய குறைக்க தான் இது மாதிரி விலைவாசி ஏத்துரானுங்க

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 2 года назад +24

    Private companies becoming rich, but employees are being poor 😭😭😭

    • @michaelraja7662
      @michaelraja7662 2 года назад +1

      If there is increase in pvt benefits, employees must demand for hike.

  • @sivaneshelumalai7562
    @sivaneshelumalai7562 2 года назад +5

    விவசாய பொருளை மட்டும் எவரும ஏறறுவதுஇல்லை

  • @antoinfent3858
    @antoinfent3858 2 года назад +24

    எல்லா புகழும் தன்னிகரில்லா என் தலைவன் மோ(கூ)திக்கே🔥🔥💪கூதி வாழ்க🔥🔥💪

  • @imaindian
    @imaindian 2 года назад +25

    இந்தியா சோமாலியாவாக மாறாமல் இருந்தால் சரி....

  • @SManju-wi3ss
    @SManju-wi3ss 2 года назад +38

    மருந்து வாங்குவதை குறைச்சுக்கோங்க.
    கார் வாங்க மாட்டோம். நீ விலையை குறை வாங்குறோம்.
    சமையல் செய்யும் முறையை கொஞ்சம் மாத்திக்கோங்க, மாத்தி தான் ஆகணும்.
    இந்த மாதிரி தான் இலங்கையில் தனியார் முதலாளிகளால் பஞ்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
    விழித்துக்கொள் தமிழா...
    இப்படி தான் ஆடம்பர பொருட்களில் தொடங்கி ------ அதியாவசிய பொருளில் வந்து நிப்பாங்க.
    அடுத்தவனுக்காக வேலை செய்யாதே
    உனக்கான வேலையை உருவாக்கு.
    ஒருவனை சார்ந்து வாழாதே.
    உன் தேவையை குறைத்துக்கொள்.
    பணம் இருக்கவன் தப்பிச்சிருவான்.
    நீ மாட்டிப்ப...

    • @dalsy555
      @dalsy555 2 года назад

      Itha than nan follow pamren sister. Aduthavanukaga work pogama, en husband thania business panna arambichitanga.

    • @anandaraj3811
      @anandaraj3811 2 года назад

      @@dalsy555 Enna business pa

    • @dalsy555
      @dalsy555 2 года назад

      @@anandaraj3811 scaffolding pipe rental

    • @anandaraj3811
      @anandaraj3811 2 года назад

      @@dalsy555 super pa... For construction purpose.. correct

    • @dalsy555
      @dalsy555 2 года назад

      @@anandaraj3811 correct bro

  • @maasraj2260
    @maasraj2260 2 года назад +10

    விலைவாசி ஐ எல்லாம் உயர்திடுங்கள் ஆனால் ஊதியத்தை உயர்த்தாதீர்கள் மக்கள் எல்லாம் சாகட்டும் 🤨மோடி அரசு இதைத்தானே விரும்புகிறது பணக்காரன் நன்றாக இருக்க வேண்டும் ஏழை எப்போதும் ஏழையாக இருக்கவேண்டும் என்று அரசு நினைக்கும் போதுதான் போராட்டம் வெடிக்கும் மக்கள் கொந்தாளிப்பார்கள்

  • @mohanrajk3763
    @mohanrajk3763 2 года назад +7

    "நாடு எங்கே போகுது" ; "நாசமா போகுது" ;

  • @MuthuKumar-pp2rb
    @MuthuKumar-pp2rb 2 года назад +14

    Jai modi ji.... 😆😆😆🤣🤣🤣ellam modi ji magimai.

  • @karthickm4819
    @karthickm4819 2 года назад +16

    சாவு உறுதி

  • @aswinikarunakaran484
    @aswinikarunakaran484 2 года назад +10

    salary um konjam increase pani kudukalam elaa sectors kum

  • @lokeshkumar-ck8gi
    @lokeshkumar-ck8gi 2 года назад +5

    Gas innum evalo than da yerum. Yenda

  • @raghavan786
    @raghavan786 2 года назад +2

    ஏன் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக சாக அடிக்கிறீர்கள் மொத்தமாக சாகடித்து விடு.

  • @JACKp-s1z
    @JACKp-s1z 2 года назад +22

    But why? can't increase salary 🤔

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 2 года назад +42

    விலை உயர்வின் மூலம் ஒன்றிய அரசு எவ்வளவு கையுட்டு பெற்றுள்ளோ

    • @n.k.shrihari1325
      @n.k.shrihari1325 2 года назад +1

      ஆமா மாநில அரசு ரன் பை காந்தி...

    • @antoalana6274
      @antoalana6274 2 года назад

      @@n.k.shrihari1325 unna mathiri sangikal thirunthavae matanuga

  • @mohamediqbal7185
    @mohamediqbal7185 2 года назад +1

    Manasachi illama nadanthu kiringalada😔

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 года назад +7

    உலகின் எல்லா அரசும் மக்களுக்காக ஆனால் இந்த நாடு (இது நாடா) மட்டும் நாட்டுக்காக மக்கள்

  • @in7442
    @in7442 2 года назад +7

    1 litre diesel = 174 sri Lankan rupees
    1 Indian rupees = 3.74 sri Lankan rupees
    1 litre diesel in india = 95 Indian rupees
    Comparing to sri Lankan rupees we are buying diesel 355 sri Lankan rupees
    So we are in a worser condition

  • @mahesh3886
    @mahesh3886 2 года назад +1

    என்ன டா kilichitunga விலை உயர்திருங்க..

  • @fayazahamed7918
    @fayazahamed7918 2 года назад +1

    பொருளாதார நெருக்கடி நிலை இலங்கையில் மட்டும் இல்லை இந்தாவிலும் இருக்கு.. அங்கு போராட்டம் ...இங்கி பாரத் மாதா கி ஜெய்

  • @foodiestrek
    @foodiestrek 2 года назад

    Bcz of corona salary got reduced & last 2yrs no hiking then mployees crosscut and now this headache.. private company salary hike pannavum recommend pannunga

  • @aravindhnagarajan1349
    @aravindhnagarajan1349 2 года назад

    இலங்கை யா விட நம்ம தான் பாவம்.

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 2 года назад +2

    Manasatche elaya da cylinder enam evlo dha yethuvengq

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 2 года назад +2

    Konjam yosanai seidhu vilai vaasi mukiyam medicine.

  • @DRaghul-tb8nl
    @DRaghul-tb8nl 2 года назад +1

    One month salary 8000 nee evolo ethuna nanga enna pandrathu

  • @yovaish2693
    @yovaish2693 2 года назад +1

    salary mattum yarathu.....yalla pugalum modi ji poganum sudukatu kali..

  • @KK_Johny
    @KK_Johny 2 года назад +41

    Cycle is one of the best choice. Walking is good for health and savings

    • @IshurjHealthbenefitsnetwork
      @IshurjHealthbenefitsnetwork 2 года назад +1

      Yesss

    • @dhandapanidhandapani3747
      @dhandapanidhandapani3747 2 года назад

      yellam Uyarum Anal Tholilalikalin Sampalam Mattum Uyaraathu Naangal Eppo Engal Thevayai Naankale Therthu Kolla Aiuthathai Kail Etukiromo Appothu Purium Naangal than Ejamanarkal Entru.Athu Viraivi Natakum

    • @vallianitha5620
      @vallianitha5620 2 года назад +2

      I always follow the same method. Always nadaraja than.

  • @KK_Johny
    @KK_Johny 2 года назад +6

    office க்கு சைக்கிள்ல போறத பேஷனா மாத்துங்க, வேலைக்கு நடந்தே செல்லுங்கள். நோயும் வராது பணமும் மிச்சம்

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад

      Sir long distance irundha plus if there is no proper connectivity then what to do

    • @KK_Johny
      @KK_Johny 2 года назад

      Use Govt Bus or Train

  • @p.r9809
    @p.r9809 2 года назад +1

    வாகன காப்பீடு பிரிமியம் உயர்வு இதை மறந்து விட்டீர்களா...?

  • @brittoj5788
    @brittoj5788 2 года назад +1

    ஏழை மக்கள் பாவம் 😡😡😡

  • @rasus7329
    @rasus7329 2 года назад +6

    சங்கீஸ் Be like: ராணுவ வீரர்கள் அங்கே கடும் குளிரிலும் வெயிலிலும் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்..... அதை விட பெரிய விசயமா பெட்ரோல், கேஸ் விலை அதிகரிப்பு....
    ஜெய் ஸ்ரீ ராம்.....

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад

      Avingalukku ulla azhugaren veliya sirikeren song than.

  • @jegu_vj
    @jegu_vj 2 года назад +2

    Ella valamum neranja intha India ke intha nelamaya kadavule 😭

  • @anbu1998.
    @anbu1998. 2 года назад

    எல்லாமே அதிகம் படுத்துங்க ஆனால் அதை நாங்க அவ்ளோ பணம் குடுத்து வாங்க எங்களுக்கு ஊதியம் அதிகம் படுத்துனா போதும் உழைப்பாளர்களை எப்போமே பைத்தியகாரர்களாகவே நினைத்துகொண்டு இருக்கீங்க இல்ல

  • @_Harish805
    @_Harish805 2 года назад

    டேய் இது ஆட்சியா டா இவனுங்களுக்கு எதுக்குடா ஓட்டு போட்டு ஜெய்க்க வைக்கனும் இந்த மாதரி நாங்க ஏன்டா அவதி படனும் அரசியலே வேண்டாம் டா நாங்களே மக்கள் ஆட்சயே நடத்திக்கிறோம் இவனுங்களால ஒரு மயறும கிடையாது ஏன்டா இப்படி மக்கள சாகடிக்கிரிங்க எங்க வரிபணத்தை எடுத்து வச்சிக்கினு நாடும் நாட்டு மக்களும் நாசமா பாேக போகுது உருபடாத இந்த அரசியல் வாதிகளால கடவுளே நான் உன் அடி சேர வேண்டும் இந்த பூமி வேண்டாம் கடவுளே

  • @KK_Johny
    @KK_Johny 2 года назад

    கார்ப்பரேட் பொருட்களை புறக்கணிப்போம். விறகு அடுப்புக்கு மாறுவோம், சைக்கிள் மற்றும் நடைபயணம் மேற்கொள்வோம், கார்பரேட்டுகளை விரட்டியடிப்போம்

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад

      Yes sir. You are right. I support your statement.

  • @dhanadharshandhanadharshan4678
    @dhanadharshandhanadharshan4678 2 года назад

    Start the musix in DMK. Stalin sir next.time also u have to come முதலமைச்சர் only 🙏🙏🙏🙏🙏god is great. Tamilnadu மக்கள் 😭😭😭😭😭😭😭.

  • @akbarakbar9698
    @akbarakbar9698 2 года назад

    நல்ல விஷயம் நல்லா வெச்சி செய்ங்க

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 2 года назад +1

    கர்ர்ர் தூதூதூதூ

  • @vjvlogstmr8042
    @vjvlogstmr8042 2 года назад

    I am working in McDonald's restaurant. I am a Delivery rider. I am 12000 salary and 25 rs per delivery charges.... But they same charges from when petrol allowance Rs. 100.52 to rs 108...Please, kindly request to increase the salary amount and petrol allowance charges....

  • @natural1641
    @natural1641 2 года назад

    Private equala government salary kudunga.kastam ellorukkume theriyattum

  • @JanaDeepak-k9x
    @JanaDeepak-k9x 9 месяцев назад

    இதே போல் கட்டிட தொழில் ஆள் கும் சம்பளம் உயர்த்தி தருமாறு கேட்டு கொள்கிறோம் கூலி தொழிலார் கும்

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 2 года назад +8

    BJP Thinks: can't we start a religious riot again...

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад

      Well said.

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад

      BJP makes us to divide ourselves. But, we (Hindus, Muslims and Christians) should not give space to BJP. We should stand united till our natural death comes to us.

  • @murugananthamraju2020
    @murugananthamraju2020 2 года назад

    மக்கள் கிட்ட சு........ ல அஹ இருக்கு காசு
    மக்கள் கிட்டயே புடிங்கி அரசியல் நடத்துங்க 😡

  • @Novaweldingworks
    @Novaweldingworks 2 года назад

    நெல்லு விலை ஏற்ற மாட்டிங்களே

  • @krishnankrish6802
    @krishnankrish6802 2 года назад

    இதை பார்த்தால் வாழ்வதா இல்லை சாவதா என்ற நிறை தான் தோன்றுகிறது 😡😡😡😡

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 года назад

    500 rs note ha maathina 2 naal kooda vara matenguthu... vara salary ha vachi 30 naal run panna romba kashtama ituku... thayavu senju salary ha increase pannunga..

  • @ranjanimaniraj2777
    @ranjanimaniraj2777 2 года назад

    Yellam ok varri varri nu solluriga sambalam nu sonna mattum yen porada viduriga

  • @palanimurugan522
    @palanimurugan522 2 года назад

    வேலையை பார்க்காமல் சம்பளம் வாங்கும் கவர்மெண்ட் ஊழியர்களுக்கு சமர்ப்பணம்

  • @subashg3512
    @subashg3512 2 года назад

    Motatula vivasayi kadaisi varikum pichakanave erukka vendiyatu ta pola

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад

    Paravalliye makkal mela evlo akkarai

  • @twinklerayan9285
    @twinklerayan9285 2 года назад +1

    Ethumey kuraikira mathiri illa

  • @MsSubash05
    @MsSubash05 2 года назад

    Ithukhu elam rate athigam panurom nu solidalam positive ah onnu kuda ila elam corporate ku positive ah irukhu srilanka mari akiduvaga pola

  • @Darshinivlogs19694
    @Darshinivlogs19694 2 года назад +1

    Modi satta da nalla irukkum

  • @a4attitude745
    @a4attitude745 2 года назад +1

    Worst government 😡

  • @devadharshini5599
    @devadharshini5599 2 года назад

    Kooli vela seivaranga lam Idhellam kuduka kaasuku enga povom

  • @nizarasuvath7033
    @nizarasuvath7033 2 года назад +1

    Salary minimum 10000 nu uyarthulamey

  • @joelsuresh7799
    @joelsuresh7799 2 года назад

    How much we all peoples are fools... In our country... If we need solution we should join together and fight against this cheaters... Otherwise no solution

  • @giritharansr3905
    @giritharansr3905 2 года назад +2

    விலைவாசி ஏறுவது தவறில்லை தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்கள் சம்பளம் உயர வேண்டும். டீ 5 ரூபாய்க்கு விற்றப்ப சம்பளம் தினக்கூலிக்கு 400 ரூபாய் வாங்கினேன். இப்ப டீ 12ரூபாய் வடை 8 ரூபாய். ஆனால் எனக்கு சம்பளம் 400 ரூபாய் தான்.

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 2 года назад

    நல்ல திறமையாக மக்களை சாகடிக்கும் சர்வாதி அரசு

  • @kirthikraja5725
    @kirthikraja5725 2 года назад

    Yella rate aruthu but salary mattum apdiyatha erukku

  • @kwt530
    @kwt530 2 года назад

    What is this useless budget by nirmala sitharaman announces bjp government modi amit Shah remove this government in india

  • @Darshinivlogs19694
    @Darshinivlogs19694 2 года назад

    Modi chittada nada nalla irukku

  • @kalimuthuchithravelu3564
    @kalimuthuchithravelu3564 2 года назад

    Athukku yetha mathiri salary uyarvu sollunga

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 года назад

    Use cycles for 1 to 3 km..our elders not worried because they use cycles.dr.and medical expenses reduced.

  • @jaisri3744
    @jaisri3744 2 года назад

    Sampalatha thavara mithi ellame uyathurinka

  • @saravanam8953
    @saravanam8953 2 года назад

    Makkal vaikira korikaya eappa uyarthuvinga iya

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    எந்தஆட்சி வந்தாலும்சம்பாதிக்கபார்க்குராங்க

  • @mr_venky_k
    @mr_venky_k 2 года назад

    Ninga velaya ethuringa sari adha vangi use panra alavuku enga salary ah yanda hike panna matringa keta 100 karam 🤷🏻‍♂️

  • @dhanarajum3533
    @dhanarajum3533 2 года назад

    Senior citizens/ retired and pension receiving person s remaining life is very problem for increasing these type of price hike . Please reconsider

  • @maniree
    @maniree 2 года назад

    Started searching for migration from India to other country r other planet

  • @rajigamex8805
    @rajigamex8805 2 года назад

    Solldrathuku onu illa bro

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 2 года назад +2

    😲 எல்லாமே உயர்ந்தால் எப்புடி 😥

  • @kdsiva6723
    @kdsiva6723 2 года назад

    கைலாசாக்கு எந்த பஸ்ல போகனும்🤔🤔🤔

  • @mithereyanmithereyan1689
    @mithereyanmithereyan1689 2 года назад

    Yes true words 👏🙌👌👍❤😊👏🙌👌👍❤😊👏🙌is the only place that can make you want 😉gas Madison and ⛽all country travel 😉😀😄

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 2 года назад

    நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் 😄😄😄😄

  • @thiyagraj9248
    @thiyagraj9248 2 года назад

    North indians vote pottu,ellarum avastha padurom mudiyala

  • @sumathipraveen9399
    @sumathipraveen9399 2 года назад

    Petrol gas diesel toll medical vegetable bike car moodiyin sadanai

  • @mariselvamps5183
    @mariselvamps5183 2 года назад

    Trimmed news from the world update
    Epotha thirunthuvomo

  • @vkcollection4301
    @vkcollection4301 2 года назад

    மக்கள் வாழவே முடியாது போல.

  • @Arjun-py4mf
    @Arjun-py4mf 2 года назад

    இலவசம் னு சொல்லி நாடு நாசமா போய்டுச்சி

  • @funtimetamil..1587
    @funtimetamil..1587 2 года назад

    Naasama ponga salery mattu increment agathe 💦

  • @blackstudio7984
    @blackstudio7984 2 года назад

    எல்லா விலையும் ஏற்றுகிறார்கள் சற்று ,அன்றாட வாழ்வில் கூலி தொழிலையே நம்பிருக்கும் தொழிலாளிகளுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவும் உத்தரவிடுங்களன்!

  • @soundtharyaramesh3767
    @soundtharyaramesh3767 2 года назад

    Ada ponga da nengalum unga uyarum chi

  • @v.s.771
    @v.s.771 2 года назад

    But not increasing salery appo yellam sava vendithan