ED RAID - ஆளுநர் டெல்லி விசிட்; துரைமுருகன் மகனுக்கு செக்? | Anna University | DMK Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 163

  • @yugendiranb
    @yugendiranb Месяц назад +47

    முன்பு இல்லாத அளவில், சமீப காலங்களில் திமுக பற்றிய விமர்சனங்கள் அதிகமாக பேசப்படுகிறதே இந்த நிகழ்ச்சியில்...🤔

    • @jaychan6936
      @jaychan6936 Месяц назад +17

      Its good for Tamils and Tamil Nadu

    • @kratos_in_leeds
      @kratos_in_leeds Месяц назад +9

      Adani contract cancelled, thats why.

    • @stephenson5280
      @stephenson5280 Месяц назад +5

      Who is the owner of விகடன்??
      Must be that is the change to focus on vijay and Ambedkar book release.
      B team of godi Media now in Tamil Nadu???

    • @gak852
      @gak852 Месяц назад +1

      பல மாதங்களாக...

    • @yugendiranb
      @yugendiranb Месяц назад +4

      இருக்கலாம். அல்லது விஜய்யை வளர்க்க இது போன்று முயற்ச்சிகலாம். தேர்தல் கூட்டணியில் போது விடை தெரியும்.

  • @thirunavukkarasub9691
    @thirunavukkarasub9691 Месяц назад +14

    இன்று ரெண்டுபேரும் ரொம்ப சந்தோழமா இருக்கீங்க..❤

    • @sivajica..2364
      @sivajica..2364 Месяц назад +1

      அய்யா, கொஞ்சம கொஞ்சம் தமிழைப் பிழையின்றி எழுதுக.

  • @TamilBossCanada
    @TamilBossCanada Месяц назад +5

    I live in Canada, daily morning I watch this show and you both perform great and makes my day start fresh

  • @yuvarajs509
    @yuvarajs509 Месяц назад +9

    இது தான் வேகம் தான் ED துறை!!! ஏனெனில் அது தான் நவீன டிஜிட்டல் இந்தியா!!!

  • @umashankarks8149
    @umashankarks8149 Месяц назад +16

    Even after court telling not to politicise the Anna university issue,you still continue to use it for TRP.

    • @kratos_in_leeds
      @kratos_in_leeds Месяц назад +1

      They are not old vikatan. They became unreliable since G Square issue when they asked money to the company.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +4

    நம் சிந்தனையும், பழக்கங்களும், மாறாத வரை... பிறந்தது புது வருடம் அல்ல... இன்னொரு வருடம் அவ்வளவே!!!

  • @Purusoth16
    @Purusoth16 Месяц назад +6

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, எந்த அரசியல்வாதியும் கொடுத்த வாக்க முழுமையா நிறைவேற்ற முடியாது, மக்களாகிய நாம் முதலில் சட்டத்தை ஒழுங்காக மதித்து நடக்கின்றோமா?

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Месяц назад +4

    Enjoyable presentation

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Месяц назад

    Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️

  • @krishnasamy2245
    @krishnasamy2245 Месяц назад +1

    தவறான செய்திக்காக உள்ளூர் செய்தித்தாள் மீது எதிராக நான் எப்படிப் புகார் செய்வது?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Месяц назад

    அருமை

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +5

    முடிந்து போன நிகழ்வுகளுக்காக கவலை கொள்வது வீண்.

  • @hariprasath9480
    @hariprasath9480 Месяц назад

    20:03 ultimate 😂😂😂😂

  • @muruganm7192
    @muruganm7192 Месяц назад

    Vikatan changed a lot. Vikan with truth. Please keep it up.

  • @kechezian552
    @kechezian552 Месяц назад +3

    தம்பிகளா, மதுரையில் பிஜேபி பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கண்ணகி வேஷ டிராமா பற்றி ஏதும் பேசவில்லையே ..விஜய் அண்ணா பேசவேண்டாம் என்று சொல்லியிருக்கிறாரா?.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад +1

    Welcome sir

  • @SenthilSenthillakshmanan
    @SenthilSenthillakshmanan Месяц назад +1

    வணக்கம் விகடன் நண்பர்களே

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h Месяц назад +4

    ஒரு பீஸ் கூட வைக்காமா கட்சிகாருக்கு வெறும் குஷ்கா கொடுத்தா எப்படி கட்சி வளரும்

    • @sivan1192
      @sivan1192 Месяц назад +1

      அதற்காகவே ரெய்டு நடந்திருப்பது போல் தெரிகிறதே

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад

    Nice

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 Месяц назад +6

    ஒரு மண்ணும் இருக்காது முடிகிட்டு போங்க மக்கள் எல்லாம் இதுல ஆர்வம் இல்லை மக்கள் எல்லாம் தெளிவாக பார்த்தது கொண்டு இருக்கிறார்கள் விகடன் பிரமிக்க டிவி இப்படி எல்லாம்

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 Месяц назад +1

    லக்கி பாஸ்கர் இ டி கும்பலா ஆனந்த விகடன் இம்பெர்பெக்ட் ஷோ. ஒரிஜினல் இ டி கொடைநாடு பக்கம் போன எடப்பாடி வீட்டிற்கு போகமாட்டான்களா??

  • @dropbox152
    @dropbox152 Месяц назад +11

    குஜராத்தில் 4000 பெண்களை காணவில்லையாம் இதையெல்லாம் நீதிமன்றம் ஜீமாட்டோ வழக்கு பதிவு செய்யமாட்டார்கள் களா?

    • @maladevi2162
      @maladevi2162 Месяц назад

      Atha Gujarat High court than ketkanum

    • @kratos_in_leeds
      @kratos_in_leeds Месяц назад

      @@maladevi2162 😂😂Adhu epo ketruku.

    • @maladevi2162
      @maladevi2162 Месяц назад

      @kratos_in_leeds gujarat la poi kelu

  • @alijahubar534
    @alijahubar534 Месяц назад

    துன்பத்தில் இன்பம்😅😅😅

  • @rameshiss3704
    @rameshiss3704 Месяц назад +1

    🎉🎉🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +2

    இந்தியாவின் முதல் கப்பல் கட்டும் தளம் "விசாகப்பட்டினத்தில்" உள்ளது.

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Месяц назад +2

    Corona la irundhu dull aana business mattrum kadan innum kashtama irukku..adhukkulla innoru virus lockdown ah..romba kashtam 😢😢

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Месяц назад

    GOOD NIGHT 👍

  • @jaffer001
    @jaffer001 Месяц назад +1

    போபால் போல் ராணிப்பேட்டை குரோமியம் கழிவுகள் அகற்றப்பட்டால் நலம்.

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    ❤❤❤🎉🎉🎉

  • @bluesattaimaranfansclub9101
    @bluesattaimaranfansclub9101 Месяц назад +1

    தமிழ் மக்கள் காதில் மலர் வளையம்.... ஈடி ரெய்டு...

  • @senthilnathan2413
    @senthilnathan2413 Месяц назад +1

    அறிஞர் அண்ணா வகித்த பொதுச்செயலாளர் நாற்காலியில்,
    கண்ட கண்ட குப்பைகள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறது.
    எந்த சூழ்நிலையிலும் அரசியல் கட்சிகளை தவிர்ப்போம்😊

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Месяц назад +2

    இன்று சிவகங்கை சீமை தந்த, தென்னாட்டு ஜான்சி ராணி என போற்றப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
    வளரி, சிலம்பம், களரி என பல தற்காப்பு கலைகளில் வேலு நாச்சியார் சிறந்து விளங்கியவர்.
    மேலும், ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி போராடிய வீரமங்கை, தனது கற்றல்-ஆக்ரோஷத்தால் இன்றளவும் வீரம்-கல்வி நிறைந்த மங்கையாகவும் அறியப்படுகிறார்.
    வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்தநாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.

  • @sultan3538
    @sultan3538 Месяц назад +5

    ஜி கே வாசன் பாவம்பா, விட்ருங்க ப்ளீஸ் 😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉🎉

  • @solaistar
    @solaistar Месяц назад

    சிபி மற்றும் வருண் வணக்கம் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு குறைந்து கொண்டே இருக்குதுன்னு சொல்றீங்க ஆனால் சவுத் கொரியாவின் பணம் மதிப்பு இந்திய ரூபாய்க்கு கீழே தான் இருக்கிறது ஆனால் சவுத் கொரியா பொருளாதாரத்தில் முன்னேறி கொண்டுதான் இருக்கிறது இதைப் பற்றி தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Месяц назад +3

    ஒரு அரசு ஊழியரை பொதுமேடையில் அவமானப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

  • @lakshman11100
    @lakshman11100 Месяц назад +2

    20:12 USD rate on 2014 is 62.33

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +1

    சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ். தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இந்திய சுகாதார துறை!!!

  • @muthusamy4937
    @muthusamy4937 Месяц назад +1

    G k vanthale sibi happy

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b Месяц назад +5

    இன்னைக்கு ஏக ஜாலிதான் போங்க !

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 Месяц назад

    தோற்றுவிடுவோமோ என்ற பயம் கொண்டவர்கள் தான் சாதியை ஆயுதமாக பயன்படுத்தி வாக்குகளை தேடுவார்கள் இல்லையென்றால் ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் அந்த 5000 குடும்பங்களுக்கு சமமாக பகிர்ந்தளித்திருப்பார். ஒரே சாதியைச் சேர்ந்த 40% வாக்காளர்கள் இருந்தாலும், அது கட்சிகளாகப் பிளவுபடும், எனவே 60% பேர் கவனம் செலுத்த வேண்டும், குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகவும் புத்திசாலிகள்.

  • @home-i5z
    @home-i5z Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +1

    இன்று "வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார்" இருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +2

    சற்று முன் கிடைத்த செய்தி "இந்தியாவில் இதுவரை ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என்று பொது சுகாதார இயக்குனரகம் அறிவிப்பு வெளியீடு ".

  • @senthilnathan2413
    @senthilnathan2413 Месяц назад +1

    மேதாவிகளே,
    ஜி கே வாசனை ஓட்டுவதால் உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஒன்னும் கிடைக்காது..
    மூன்றாம் கலைஞரை வச்சு செய்யுங்கள்..
    உங்களுக்கும், உங்கள் நிறுவனத்திற்கும் பெட்டி பெட்டியாக வந்து சேரும்..

  • @arumugamsaraswathy7411
    @arumugamsaraswathy7411 Месяц назад +2

    யார் அந்த சார் என்று கேட்பவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குற்றவாளி சொல்லியிருப்பார் இல்லையா? அவரிடம் விசாரிக்கலாமே

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 Месяц назад +1

    சந்திர சேகர் ராவ் - தில் - ஸ்டலின்க்கு கிடையாது...?!

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +1

    யார் அந்த சார் என்பதை 3 பேர் விசாரணைக்குழு விரைவில் அவனது போனை ஆராய்ந்து கண்டுபிடிக்கும். எனவே இதுபற்றி யாரும் கவலைபடதேவையில்லை.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Месяц назад

    அடுத்த லாக் டவுன் ஸ்டார்ட். நவ்.....

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 Месяц назад

    பாவம் சிபி சாப்பிடாம கண்ணெல்லாம் உள்ள போயிடுச்சு😢

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад

    வேளாண்துறை அனமச்சர் பன்னீர் செல்வம் உதவியாளர் தற்குனறவாக பேச்சு அரசு அதிகாரிகள் பொது மேடையில் கேவலமான பேச்சு அனத தாண்டி அனமச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை திருடர் முன்னேற்றம் கழகம் பொது செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை பல கல்வி நிறுவனங்கள் பல கோடி சொத்துக்கள் ரெய்டு நேரத்தில் அரசு அதிகாரிகள் சிக்கன் பிரியாணி ஆனால் கட்சி தொண்டர்களுக்கு குஷ்கா கொடி பிடித்தவன் நடுத்தெருவில் இது தான் கார்ப்பரேட் கம்பெனிகளின் திமுகவின் தொண்டர்கள் நினல வாரிசு அரசியல் தொண்டர்கள் நடுத்தெருவில்

  • @velsamym7652
    @velsamym7652 Месяц назад +1

    மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் தருவதில்லை என்று நீங்களே.????????
    மாநில அரசு ஏதும் செய்யவில்லை என்று
    நீங்களே ????!??????

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h Месяц назад

    எங்கள் ஊர் இரண்டு மாவடட்டம் இரண்தாலுக்க மூன்ற உள்ளாப் சி இதை ஒன்றாக.இனந்க பேரப்சியா செய்முடியம் மல்லவா

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b Месяц назад +3

    தமிழ்நாடு. மேற்கு வங்காளம்
    E D நடவடிக்கை ஏதோ இடிக்குதே?

    • @Srihalan-p8b
      @Srihalan-p8b Месяц назад +1

      இதுக்கு பிச்சை எடுக்கலாம்!

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Месяц назад

    அருமை மாடு என்று சொல்லியிருக்கலாமோ!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

    ரஜினியை நக்கல் செய்த போதே ரைடை எதிர் பார்த்தேன்

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 Месяц назад

    ஜி கே வாசன் வச்சு செஞ்சுட்டிங்க சிபி

  • @dropbox152
    @dropbox152 Месяц назад +2

    இப்போது அமலாக்க துறை துரைமுருகன் வீட்டில் சென்ற போது அந்த வீட்டில் அரை கிலோ அரிசியும் ஒரு கிலோ துவரம் பருப்பு மட்டுமே இருந்தது என்று சொல்லுகிறார்கள்

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 Месяц назад

      இச்செய்தி உமாபதி கிருஷ்ணன் அவர்கள் இன்னொரு ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

    • @sureshkumaravel2190
      @sureshkumaravel2190 Месяц назад

      லிப்ஸ்டிக் எதுவும் மாட்டலியா ?

  • @SriramachandranVENKATACHALAMMU
    @SriramachandranVENKATACHALAMMU Месяц назад +3

    The Madras High court strongly condemned the opposition parties, media and those who are talking in public about Anna University Chennai issue but you have not highlighted it
    This itself indicates you are criticising without any adequate knowledge about investigation and law. You are prejudiced and biased
    Lot of the comments are against your way of conducting the imperfect show. But you are not appreciating the comments and suggestions, not at all improving....be neutral 😂

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Месяц назад

    THERE ARE SOME DIFFERENCE BETWEEN SENTHIL BALAJI AND DURAIMURUGAN AS SENTHIL BALAJI IS ENTRENT TO DMK WHEREAS DURAIMURUGAN IS A OLD HORSE IN DMK. IF STANIL OR HIS SON USES ANY FOUL PLAY AGAINST DURAIMURUGAN THE ENTIRE ACTIVITIES RIGHT FROM KARUNANITHI AND HE KNEW HOW DMK ACCUMULATED CURRUPTION DURING SIXTY YEARS AND HE MAY LEAK SOME OF THE MAIN CURRUPTION DONE BY KARUNANITHI AND THEIR FAMILY CURRUPTION MAY COME OUT FROM DURAIMURUGAN

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Месяц назад +3

    கதிர்ஆனந்த், துரைமுருகன் - சிகாமணி, பொன்முடி - கருணாநிதி, ஸ்டாலின் - ஸ்டாலின், உதயநிதி - சிதம்பரம், கார்த்திக் - குமரி அனந்தன், தமிழிசை - ராமதாஸ், அன்புமணி - பழனிசாமி, (பெயர் ஞாபகம் இல்லை) - விசியகாந்த், பிரபாகரன் - வைகோ, துரை - ஏன்பா உங்க பிள்ளைகளை டாக்டர், எஞ்சினியர், IAS IPS, RDO BDO தாசில்தார், கிளார்க், பியூன், பிளம்பர், எலக்டிரிசியன் இப்படி ஒரு வேலைக்கெல்லலாம் அனுப்பமாட்டீங்களா?

  • @uksmartm
    @uksmartm Месяц назад

    @IPS Comment show
    C & V bro
    வெளியுறவு துரை அமைச்சர் ஜெய்சங்கர், டிரம்ப் பதவியேற்பு விழாவின் அழைப்பிதழ் PM மோடிக்காக தரக்கோரி இரண்டு நாட்களாக வெள்ளை மாளிகையின் முன் பதாகையுடன் நிற்பது உண்மையா?
    நன்றி
    உமர்(துபாய்)

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 Месяц назад

    வருண் என்னது 150 ஆ😂😂😂😂😂😂😂

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy Месяц назад

    சீனா பெயரைச் சொல்லி செயற்கை மருந்து பொருளையும் புதிய உபகரணங்களையும் இந்தியாவில் விற்பனை செய்வார்கள் கிறிஸ்தவ நாடுகள்?

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Месяц назад

    அரசு பணியாளர்களாக இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சாப்பாடு போடுவதும் ஒரு வகை லஞ்சமே??? நீங்கள் என்ன
    நீங்கிறிங்க

  • @RajeshNatarajKumarPillai
    @RajeshNatarajKumarPillai Месяц назад

    Suspect this ED ride is to dilute the anna university issue 🤔

  • @வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற

    அய்யா இந்த டாலர 45 ஓவாக்கு கீழ கொண்டுவரப்படும் என்று சொன்ன 56 இச்சி , எங்கே இந்திய பொருளாதாரம் எங்கே செல்கிறது

  • @sivayoyo
    @sivayoyo Месяц назад +1

    முட்டா மாதிரு பேச வேண்டாம் ஆளும்கட்சி காரன் வீட்டுக்கு ரெய்டு போனான.இல்ல அம்பானி வீட்டுக்கு

  • @easymaths603
    @easymaths603 Месяц назад

    குச்சி குறியீடு யாருக்கு ,?? எந்த அமைச்சரா இருக்கும்!?

  • @athiG2020
    @athiG2020 Месяц назад

    சமூக நீதி சம உரிமை என்றால் எல்லாத்துக்கும் பொருந்தும் விலங்குகள் மனிதர்கள் அனைவருக்கும் அந்த உரிமையில் தான் எரும மாடுன்னு சொல்லியிருக்காரு போல 😂😂😂

  • @abinayasaminathan964
    @abinayasaminathan964 Месяц назад +1

    42000 கோடி என்னாச்சு

  • @tkamalesh2236
    @tkamalesh2236 Месяц назад

    சிறந்த பொய்கள்...
    திமுக பெண்ணியம் போற்றும் கட்சி...
    திமுக சமூகநீதி காக்கும் கட்சி...
    திமுக சுயமரியாதை காக்கும் கட்சி...

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +4

    தமிழகத்தில் மதுபான கடைகள் குறைக்கபடுவது எப்போது?# COMMENT SHOW QUESTION

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Vellorenkr
    @Vellorenkr Месяц назад

    Logeswaran அவரா.... ஐயய்யோ அவரு பயங்கரமான ஆள் ஆச்சே...

  • @பழனி.மணிமாறன்
    @பழனி.மணிமாறன் Месяц назад +1

    🎉

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Месяц назад

    டிரம்ப் டிரம் அடிப்பார் என்று பார்த்தால் ஆப்பு அடித்து விட்டாரோ?

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Месяц назад +2

    Its Dravida model culture Joker annamalai has no locus standi to talk on corruption Feku rajas resolution jhumla Nirmala akka haa no knowledge of finiance

  • @rajasekarans6192
    @rajasekarans6192 Месяц назад +1

    எங்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எப்பொழுதும் அப்படிதான் ஆனால் அதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அது அவர் உரிமையாக பேசும் வார்த்தைகள் உங்களுக்கு வேண்டுமானாலும் இது புதியதாக தெரியலாம் எங்களுக்கெல்லாம் இது பழையது

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Месяц назад

      அப்ப உன்னையும் எருமை என்றுதான்?

  • @rameshs1128
    @rameshs1128 Месяц назад

    உள்ளே ரெய்டு
    வெளியே விருந்து
    விலங்கமுடியா பரிட்சைதான்...

  • @eliyasviews
    @eliyasviews Месяц назад

    சந்தேகமே வேண்டாம் offline la இன்னும் மோசமா பேசுவாரு

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy Месяц назад

    அரசியல்வாதிகள்(வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் இட ஒதுக்கிடை) அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிக்க அரசு நிதி உதவி

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Месяц назад

    PAGE ஐப் படித்தாலும்,
    பேச்சைக் கேட்க மாட்டார.

  • @VijayPrakash-d7b
    @VijayPrakash-d7b Месяц назад +1

    Athu Ambur Briyani

  • @Shahul-e6n
    @Shahul-e6n Месяц назад +1

    தயவு செய்து வைரஸ் என்று சொல்லி பயமுறுத்த வேண்டாம்

  • @michaelantony5213
    @michaelantony5213 Месяц назад

    There is a of difference between raid and ride take care of your உச்சரிப்பு. ரெய்டு - ரைய்டு

  • @Gopalan-qp4zt
    @Gopalan-qp4zt Месяц назад +1

    Now a days your program is very bore

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Месяц назад

    அய்யா அப்பாராவ் தூத்துக்குடியை நீங்கள் பேசலாமோ?

  • @Chennai...
    @Chennai... Месяц назад +2

    தமிழகத்தின் இரண்டு பெரிய கேள்வி, 1) யார் அந்த சார் 2) யார் அந்த தொழிலதிபர் ?

  • @sivaramaguhans4002
    @sivaramaguhans4002 Месяц назад

    20:17 2014 US dollar 62 rupees bro

  • @muthuganesankaraikudi1459
    @muthuganesankaraikudi1459 Месяц назад +1

    திமுகவ எல்லாவகையிலும் சிதைக்கிறதுனு முடிவுபண்ணி imperfection நடத்திரிங்க , குஸ்கா நீங்க பாத்தீங்க ?

    • @Tamil639
      @Tamil639 Месяц назад

      😅😅😅😅😅

  • @mmuru01
    @mmuru01 Месяц назад +1

    Adani contract cancel. Durai murugan house raided .

  • @dhanasekaran1257
    @dhanasekaran1257 Месяц назад

    Change the Program Name as ANTI DMK IPS or BJP VOICE OF IPS

  • @ARUNKUMARANKANDASAMY
    @ARUNKUMARANKANDASAMY Месяц назад

    why you guys always compare with UP?

  • @balustruct
    @balustruct Месяц назад

    ஒன்னும் இல்லாத கதையை ரொம்ப நேரமா உருட்டுறீங்க…

  • @Deepakragavan
    @Deepakragavan Месяц назад +1

    Manal panathai maraika poyirukkan 😮😮😮😮

  • @blackman6304
    @blackman6304 Месяц назад +1

    Ilipu vera. 😂😂😂😂😂😂😂

  • @maniselvama6827
    @maniselvama6827 Месяц назад +1

    2026 Admk EPS

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 Месяц назад +2

    யார் அந்த சார்? சூரியன் மேற்கில் உதயமாகும்போது விடை கிடைக்கும்.

  • @jaip9614
    @jaip9614 Месяц назад +1

    Ungaluku vijay than sombu neenga vijay ku sombu

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Месяц назад

    சரிசரி உடுங்க அலட்டலை