வெள்ளை முள்ளங்கி மருத்துவ குணங்கள் | Benefits of Radish | Naalum Nalamum

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வெள்ளை முள்ளங்கி நாம் உணவில் சேர்த்து கொள்வதால் எந்த நோய்களை தடுக்கமுடியும் மற்றும் முள்ளங்கியில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #Radish #BenefitsofRadish #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Комментарии • 6

  • @suryakalap7363
    @suryakalap7363 2 месяца назад

    நல்ல தகவல் சொன்னீங்களே மேடம் மகளே.நன்றி.

  • @user-rk1fe8he5y
    @user-rk1fe8he5y 7 месяцев назад

    மேடம் நல்ல செய்தி நிங்கல் சொன்னது உன்மை நன்றி மேடம்❤

  • @thilagarajan2117
    @thilagarajan2117 9 месяцев назад +1

    அது என்ன முள்ளாங்கி...

  • @paramasivamv1684
    @paramasivamv1684 Год назад +1

    இதற்கு பேரு முள்ளங்கியா ? அல்லது முள்ளாங்கியா? நீயும் உன் தமிழ் உச்சரிப்பும் அப்பறம் இது கிழங்கு வகைகளை சார்ந்தது இதபோய் காய் என்று சொன்னால் எப்படி அதற்கு தான் தாய் மொழி தமிழை நன்றாக இளம் வயதிலேயே கற்க வேண்டும் என்று சொல்கிறது இனியாவது அடுத்த காணொளி போடும் எண்ணம் இருந்தால் தமிழ் உச்சரிப்பு சரியாக வருமாறு பார்த்துக் கொள்....

    • @suryakalap7363
      @suryakalap7363 2 месяца назад +2

      சிலர் பாட்டு எழுதி புகழ் அடைவர்.பலர் அதில் குறை கண்டு பயனடைவர்.நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியிம்் 😘 😘 😘 😘 திருவிளையாடல் வசனந்தேதே.

    • @sivalingamd3523
      @sivalingamd3523 Месяц назад +2

      ஒருமையில் ஒருவரை பேசுவதும் தமிழுக்கு அழகல்ல உங்கள் கருத்தை நாகரீகமான வார்த்தைகளில் தெரிவிக்கலாம்.