India கிளம்பியாச்சு 🤩✈️| Trip to India 🇮🇳| Travelling to India | LivewithmeinJapan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 169

  • @kaviyak684
    @kaviyak684 Год назад +31

    உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஒரு உறவுபோதுமடா..... 😇🙃

  • @ferryalwin6671
    @ferryalwin6671 Год назад +16

    ஒரு மரம் அதிர்ஷ்டமாக சுட்டிக் கிடைத்தது, அப்படியே அது சொல்லியது: "அய்யோ, நான் காட்டினேன், இப்படித்தான் என் மனம் செல்வாயாது!" அதிர்ஷ்டமாக அதில் நிற்பது சில புல்லுக்குக் கொட்டைகள் ஆனது. அவற்றுக்கு அருகிலுள்ள அடுத்த மரத்தில் குறுக்கு ஒன்று உள்ளது. அது புல்லின் சொந்த நிலையில் செல்கின்றது என்பதையே சொல்லினது!
    👇🥺

  • @divakars7998
    @divakars7998 Год назад +13

    நீங்க வந்த இந்த விமான பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது அக்கா. தமிழ் நாட்டிற்கு வருகை தரும் பதிவுக்காக காத்திருக்கிறோம்.

  • @sharanyaachandrasegaran407
    @sharanyaachandrasegaran407 Год назад +4

    பாதுகாப்பாக செல்லுங்கள் சகோதரி. க்ரிஷிவ் இந்தியா செல்ல மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

  • @manisham3753
    @manisham3753 Год назад +6

    நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்🙏
    நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்😘
    அதீத அன்பு மட்டுமே காரணம்😍
    அந்த தருணங்கள் பேரழகு❤

  • @parathika
    @parathika Год назад +20

    வருக வருக என வரவோகிறது தமிழ்நாடு😊😊😊

  • @art_hi_
    @art_hi_ Год назад +6

    கிளம்பிட்டாங்கய கிளம்பிட்டாங்க 🎉இதர் அப்பரம் என்ன நம் நாட்டு செய்தி தான் இன்னும் சில
    மாதங்களுக்கு 🥳🥳🥳 ஆணா ஒன்று நிச்சயம், நாங்க ஜப்பான் மிஸ் பண்ண போறோம்😢

  • @dharmalingam233
    @dharmalingam233 Год назад +2

    பாதம் பட்டால் நோககூடுமோ என்று விலகியே நடந்து செல்கிறேன் உன் நிழல் பட்ட மண் துகள்களிடம் இருந்து ‌.........

  • @statusforyou3227
    @statusforyou3227 Год назад +3

    வணக்கம் அக்கா😊🥰கிருஷிவ் மழலை பேச்சு மிகவும் அழகாக இருந்தது🥰🥰🥰 விரைவில் இந்தியா வாருங்கள்😊😊நாங்கள் உங்களை அன்புடன் அழைக்கின்றோம்🥰🥰😊😊☺☺

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 Год назад +4

    குழந்தை அழகாக தமிழ் பேசுகிறான் ❤....

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 Год назад +3

    வருக வருக தமிழ்நாடு அக்கா. 🤩அக்கா எவளோ நல்லா இதுக்கு தான் காட்டுக்கிறேன் அக்கா இதுக்கு அப்பறம் நம்ம ஊரு வ்லோக் பண்ணுங்க அக்கா 🤩

  • @hareenivimalaraj4337
    @hareenivimalaraj4337 Год назад +12

    Happy to see you travelling in Sri Lankan airlines.. And glad that you enjoyed the journey.. Love from Sri Lanka.. ❤️

  • @abeshanafebrian1811
    @abeshanafebrian1811 Год назад +1

    22:35 its srilankan idiyapa kothu. Less fancier since its an airplane food

  • @anbu1605
    @anbu1605 Год назад +6

    Welcome to India sis 🥰 Advance 5lakh subscribers 🥳

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад +4

    Sis neenga senja chatni powder romba useful tipah irunthuchu 👌naanum ipdi senju vachukitaen . Krishiv kuttie pona vati vida intha vatti konjam matureah agitaan cute❤ ..

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +3

    Vanakkam Vaalthukkal.Welcome to India, Tamil Nadu.

  • @mr.harinath4199
    @mr.harinath4199 Год назад +5

    welcome to 🇮🇳 tamilnadu i think you coming to ❤trichy 🤔

  • @Tamil_cartoon_lifestyle17
    @Tamil_cartoon_lifestyle17 Год назад +1

    சிறு சிறு நம்பிக்கையே உன் வாழ்வில் ஒரு நாள் வெற்றி ஆகும்

  • @preethiraji26
    @preethiraji26 Год назад +7

    வாங்க அக்கா வாங்க இந்த வீடியோகாக யாரெல்லாம் காத்திருக்கிங்க❤ நீங்க சென்னைக்கு ஒருவாட்டி வாங்க அக்கா உங்கள பாக்க ஆவல இருக்கேன்💜

  • @subhashree5803
    @subhashree5803 Год назад +11

    Once I had put enough distance between myself and where I grew up, I started to see its beauty. I started to see it the way outsiders do - maybe because I had become an outsider.”.
    Happy journey 🥳

  • @divakar7539
    @divakar7539 Год назад +2

    ரொம்ப நல்லா இருந்தது பயணம்...... அடுத்த வீடியோ போடுங்க அக்கா..... நைஸ் வீடியோ.. ❤️

  • @Pradeepamurali-ze4vl
    @Pradeepamurali-ze4vl Год назад +5

    உங்கள் பயணம் இணிதகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்

  • @deepasrideepasri9110
    @deepasrideepasri9110 Год назад +120

    யாருக்கெல்லாம் ப்ரீத்தி அக்காவ ரொம்ப பிடிக்கும் ❤❤👍

  • @mctamilan
    @mctamilan Год назад +10

    Welcome back to Trichy akka ❤🎉😊

  • @priyapriya3297
    @priyapriya3297 Год назад +4

    Sri Lanka airlines is super

  • @AyishaIqbal-yl8xr
    @AyishaIqbal-yl8xr Год назад +3

    அக்கா நல்லா படியா இந்தியாவுக்கு வாங்க

  • @025jenifer.s9
    @025jenifer.s9 Год назад

    அந்நியன் விட்டு சென்றபோது
    ஆயிரம் துண்டாய் நின்றது-ஆனால்
    அனைவர் மனதும் ஒன்றானது
    ஆயிரம் மொழிகள்
    பேசிடும் விழிகள்
    அன்பால் இணைந்தது
    இமயம் தலை
    குமரி பாதம்
    தேசம் என்றானது
    தாமரை மலர்ந்தது
    அகிம்சை காந்தி
    ஐ என் ஏ நேதாஜி
    நீண்ட இரு நதிகள்
    கலந்தது தேசக்கடலில்
    நூற்றைக் கடந்த கோடிகளில்
    மனித வளம்
    பிரிவினையற்ற வேற்றுமை
    எங்கும் காணாத பண்பாடு
    என் இந்தியா
    என் தேசம்
    என்றே முழங்குவோம்
    இந்த குடியரசு இன்னும் வளர
    நமது பங்கை வழங்குவோம்...
    இந்தியாவுகு வரவேற்கிறோம்❤❤❤❤❤❤

  • @lakahmir2367
    @lakahmir2367 Год назад +8

    Welcome back to india🇮🇳 akka 🥰🥰🥰🥰

  • @CR7_EDITS_990
    @CR7_EDITS_990 Год назад

    இந்த பயணம் மிகவும் அருமையாக உள்ளது. இந்த வீடியோ அழகாக இருக்கிறது. பத்திரமாக இந்தியாவிற்கு வருக.என்று அன்போடு இந்தியாவுக்கு அழைகிறேன்.

  • @ramyakramyak9358
    @ramyakramyak9358 Год назад +2

    Welcome to India happy to see you sissy ❤ I am a big fan of your channel...enjoy your journey

  • @tamilkirubakiruba3958
    @tamilkirubakiruba3958 Год назад +5

    யாருக்கெல்லாம் ஜப்பான் என்றால் பிடிக்கும் இனிமையான நா நாடு ஜப்பான்

    • @tamilkirubakiruba3958
      @tamilkirubakiruba3958 Год назад +1

      Happy journey to India my favourite country India and Japan lam live. India. welcome to India akka bye bye 🙂🙂🎉

    • @tamilkirubakiruba3958
      @tamilkirubakiruba3958 Год назад +1

      அக்கா உங்கள எனக்கு பிடிக்கும் I am 7th STD I am girl byebye😅🎉

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 Год назад +1

    உங்கள் நாடு மிகவும் அழகாக உள்ளது ❤... எனக்கு உங்கள் நாட்டிற்க்கு வரவேண்டும் என நீண்ட நாள் ஆசை அக்கா❤....

  • @37nivetha.jjayaram23
    @37nivetha.jjayaram23 Год назад +3

    Welcome to tamilnadu sis🎉🎉 Trichy thana sis🤩🤩🤩my native ✨✨

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +3

    Welcome to India 😊😊😊

  • @Vijayaraghavan125
    @Vijayaraghavan125 Год назад +1

    welcome akka.. Delhi airport la lost mobile kedachudha?

  • @devasena8685
    @devasena8685 Год назад +3

    திருச்சி வந்ததும் call pannaringala

  • @subhaa4681
    @subhaa4681 Год назад +1

    Mam Nenga Trichy NSB road purchase vanthingala unga appakuda nan ungala pathen but konjam doubt nenga thananu

  • @somanathansethupathi4838
    @somanathansethupathi4838 Год назад +2

    Welcome To 🇮🇳 👌🙏🙏🙏

  • @SmrajanMs-tv9mw
    @SmrajanMs-tv9mw Год назад

    வருக வருக அன்புடன் வரவேற்கிறோம் தாய் திருநாட்டிற்கு இந்தியா வரீங்களா செல்லக்குட்டி அருமையா பேசுறீங்க

  • @akalakalya4984
    @akalakalya4984 Год назад +2

    Neega trichy kuthaney varinga ❤🎉im also trichy akka...love you so mach

  • @babykumar
    @babykumar Год назад +2

    நீங்கள் தமிழ்நாட்டை வந்தடையும் காணொளிக்காக காத்திருக்கிறேன் .

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Vandhache bye bye Japan.Beautiful Chennai Nala Madras . Happy

  • @anjuanil3695
    @anjuanil3695 Год назад +3

    Hey Preethi 👋😊 . Have a happy trip in our #India and I always wanted to say #krishiv's english is so cute and also tamil when he speaks 😭❤️ when I watch usually I wanted to comment about it when the video ends but I always forget 🤷 now I didn't 🤣🤣 . He's so cute when he said "na India varen" 🤣 . Anyways have a good one ❤️.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Год назад +2

    Happy Journey, Preethi Madam. Welcome Madam.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 Год назад +1

    அக்கா உங்க சேனல் ல குழந்தை பாக்குறாங்க அக்கா ஏன் வீட்டுல அக்கா பிள்ளைகள் கூட பாக்குறாங்க அக்கா 🤩தமிழ்நாடுக்கு வருக அக்கா தாயும் தாய்நாடும் சொர்க்கர்த்தைக் காட்டிலும் மேலானவை என்பது காலம் காலமாக இந்தியவெங்கும் ஒதப்படும் ஒருவகை மந்திரம் அதனை சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது சாதியும் சாதிநாடும் சொர்க்கத்தினும் மேலானவை 🤩

  • @nidzseher2737
    @nidzseher2737 Год назад +1

    India welcome you
    Krishv very shy. Happy journy preety. We love you.

  • @madhusree205
    @madhusree205 Год назад

    Romba nalla ya... Wait pannitu irudha video

  • @yogappravin3361
    @yogappravin3361 Год назад +1

    19:06 it is not Singapore airlines it's srilankan airlines . But it's okay to make mistakes 🎉

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 Год назад +2

    Yeah!! I Was waiting and excited towards all your video's & also you spread happiness 💗 just by someway🎉🎉🎉🎉

  • @mohamedaashik6064
    @mohamedaashik6064 Год назад +1

    Sri Lanka airlines la Japan to Indha cost money evalavuka ahum pls

  • @govintharaj5667
    @govintharaj5667 Год назад +2

    அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது... அதுவும் தமிழனாய் பிறப்பது அரிது....

  • @ebsibabuala2699
    @ebsibabuala2699 Год назад

    Super akka . Pona time neenga varum pothu Bangalore and Trichy ponninga ..

  • @ibrahimibrahim3132
    @ibrahimibrahim3132 Год назад +2

    அக்கா ஏனக்கு ஜப்பான் புடிக்கும் அங்கதான் Doreamon இருக்கான்❤❤❤❤

  • @haseebahamed719
    @haseebahamed719 Год назад +4

    Singapore airlines illa Sri Lankan airlines

  • @devasena8685
    @devasena8685 Год назад

    Welcome Preethi dear

  • @priyapriya3297
    @priyapriya3297 Год назад +1

    Which place in trichy you stay

  • @MHSK540
    @MHSK540 Год назад +2

    Be safe and happy 🎉

  • @balaganesh9494
    @balaganesh9494 Год назад +1

    It's not Singapore Airlines. It's ஸ்ரீலங்கன் Airlines

  • @ibrahimibrahim3132
    @ibrahimibrahim3132 Год назад +3

    ஜப்பான்ல டிவி ல டோரிமோன் Movie வருமா

  • @sasitharannadesapillai2359
    @sasitharannadesapillai2359 Год назад

    சகோதரி! நல்ல பதிவு. வாழ்த்துக்கள். தாங்கள் ஐப்பானில் இருந்து புறப்பட்ட போது தங்கள் மகனின் ஆசன பட்டியை நன்றாக போடவில்லை. அடுத்த தடவை கவனம். அடுத்து தாங்கள் பயணம் செய்தது ,சிங்கபூர் விமானத்தில் அல்ல. என்பதையும் கவனத்தில் கொள்ளவும். (சிறு பிழைகள் ஏற்படும். அடுத்த தடவை இவற்றை தவிர்க்க. நல்ல பதிவு. வாழ்த்துக்கள். )

  • @revathikirubakaran3228
    @revathikirubakaran3228 Год назад +1

    Hi....preethi. I love ur videos very much. But this was like javvu mittai . Pls try to cut short such travel videos.

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад +5

    அக்கா அண்ணா அப்போ உங்க சமையல் இல்லாம ரொம்ப வறுத்த பட போறாங்க 😅😅

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Год назад

    வணக்கம்🙏 சகோதரி 💐வருக வருக என்று தமிழ்நாடு உங்களை♥️♥️♥️ அன்புடன் வரவேற்கிறது, ♥️💐♥️ கிரஷவ் சோ கியூட்♥️♥️♥️💐💐🌹🌹🙏🙏

  • @sarasvathi7332
    @sarasvathi7332 Год назад

    Super commentary

  • @PreethaPreetha-c4p
    @PreethaPreetha-c4p Год назад

    What's in my bag segment poduga akka

  • @ramyavenkatesh2203
    @ramyavenkatesh2203 Год назад +2

    Trichyyyy🎉

  • @Chandru912
    @Chandru912 Год назад

    Very useful video madam

  • @ramtamilgaming2973
    @ramtamilgaming2973 Год назад

    Bei on the way to 500k congratulations

  • @Vhutnnkkkkk
    @Vhutnnkkkkk Год назад

    Welcome to our mother land srilanka

  • @Namma_gaming
    @Namma_gaming Год назад

    19:07 akka singapore airline illa srilankan airlines akka

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Год назад

    👍👍👌👌👌தங்கை

  • @hajeerabanu8936
    @hajeerabanu8936 Год назад +1

    Hii Akka welcome to Tamil Nadu

  • @AyishaIqbal-yl8xr
    @AyishaIqbal-yl8xr Год назад +8

    யாருக்கு எல்லாம் கிருஷ்ஷுவ் குட்டிய ரொம்ப பிடிக்கும் 😍😍😍✋️✋️✋️

  • @x_inzamam_x2314
    @x_inzamam_x2314 Год назад

    Ethuna hours traveling akka

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Год назад +2

    Very nice👍

  • @vinuthaj6122
    @vinuthaj6122 Год назад +1

    Akka waiting for more

  • @chinnaiyanvenkateshkumar3899
    @chinnaiyanvenkateshkumar3899 Год назад

    Nice vlog sis

  • @ragawannair602
    @ragawannair602 Год назад

    I USA to Malaysia after 12 year 😊😊😊

  • @Vaithekiabi16250
    @Vaithekiabi16250 Год назад

    Welcome to India sister 🎉🎉🎉❤

  • @SivaramKumar-o2l
    @SivaramKumar-o2l Год назад

    Akka one time you left your mobile in airlines they told you to get when go that place pls get it

  • @priyaprem7901
    @priyaprem7901 Год назад

    Nice video Akka 💞💞💞

  • @minyuenspark5697
    @minyuenspark5697 Год назад

    Happy journey 👍

  • @skarthi575
    @skarthi575 Год назад +3

    வருக வருக மகிழ்ச்சி ❤

  • @AbinayaaAbi242
    @AbinayaaAbi242 Год назад

    Welcome back to trichy❤

  • @sathyaid5413
    @sathyaid5413 Год назад

    Super akka all the best

  • @kamalikamali2641
    @kamalikamali2641 Год назад

    How to apply japan passport and korean passport I am come to Korea help me

  • @priyapriya3297
    @priyapriya3297 Год назад +2

    You go to trichy

  • @MyoThanNaing-x5i
    @MyoThanNaing-x5i 8 месяцев назад

    I want to go india flight ticket price

  • @vm_kaavys_official2012
    @vm_kaavys_official2012 Год назад +1

    யாருக்கெல்லாம் கிறிஷிவ் குட்ய்ய மற்றும் ப்ரீத்தி அக்காவ றொம்ப பிடிக்கும் 😘😍கொம்மென்ட் ஏற்றே👇

  • @itsmechandru
    @itsmechandru Год назад

    வேறு எங்கே உங்க அம்மா இருக்கிற ஊருக்குத்தான் 👀❤️

  • @suganyaraju5678
    @suganyaraju5678 Год назад

    Yevlo kastam india varathuki

  • @Jayaram-o8q
    @Jayaram-o8q Год назад

    Waiting for next video akka

  • @rajalakshmirajalakshmi2397
    @rajalakshmirajalakshmi2397 Год назад +1

    Ninga tiruchirapalli ku varinga 😂

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Год назад

    Visiting room available illaya

  • @VeeramaniVeeramani-hr4pv
    @VeeramaniVeeramani-hr4pv Год назад +1

    அக்கா வணக்கம் உன்க பயணம் இணியதாக முடியும்🥰🥰😁

  • @PraveenKumar-ye4wm
    @PraveenKumar-ye4wm Год назад

    Super bei🎉

  • @nithyasankar6888
    @nithyasankar6888 Год назад

    Duty free Shop na enna sister?

  • @OLDISGOLD-h2y
    @OLDISGOLD-h2y Год назад

    Akka our help ka immigration epoti iruthuchu ka please ka sluga..😢

  • @thecreators428
    @thecreators428 Год назад +1

    மகிழ்ச்சியான பயணம் வேண்டும் மற்றும் தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறோம் அக்கா
    New follower to your channel I comment newly

  • @TamilagaVettriKazhagam2024
    @TamilagaVettriKazhagam2024 Год назад +1

    SRILANGa airlines a Singapore airlines teanu sollriga😂