Anura உட்பட பலருக்கு Donald Trump விடுக்கவுள்ள எச்சரிக்கை I Udaruppu

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 68

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 21 день назад +6

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @yogeswarypatgunarajah9770
    @yogeswarypatgunarajah9770 20 дней назад

    யதார்த்தமான ,அணுகுமுறை பார்வைக்கு நன்றி.

  • @muhsinsait8459
    @muhsinsait8459 21 день назад +2

    Absolutely correct

  • @daily5620
    @daily5620 21 день назад +1

    Your analysis and Mr Nimaldeen analysis are very informative Thank you very much.

  • @blackshadow1279
    @blackshadow1279 21 день назад +2

    Great 👍

  • @ketheswar
    @ketheswar 16 дней назад

    வணக்கம் தமிழரசு வணக்கம் குணரட்ணம் ❤❤❤ சிறப்பு சிறப்பு சிறப்பு இந்த அனுரவே தடுமாற்றம் எங்களுடைய தமிழ் அரசியல் வாதிகள் சுத்தம் இனியாவது எமது தமிழ் அரசியல் வாதிகள் எம் தமிழ் தேசிய இனத்துக்கு உணர்ந்து உணர்பூர்வமாக உண்மையில் செயல் பட வேண்டும் புறம் போக்குகள் எம் அரசியல் வாதிகள்

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 21 день назад +3

    தொடரட்டும் ஊடறுப்பு மலரட்டும் புதிய ஆண்டும் புதிய கருத்துக்களும்

  • @CheBa4548
    @CheBa4548 21 день назад +4

    உங்கள் இருவரினதும்
    மிக சிறப்பான பார்வை😍😍😍.
    முக்கோண காதல் கதையில்
    இந்து சமுத்திரத்தின் முத்து
    முத்தாக இருக்குமா இல்லை சொத்தையாகுமா என்பதை மூன்றாவது காதலன் ஜனவரி 20வரும்போது வெளிச்சமாகிவிடும்.

    • @sivrav5541
      @sivrav5541 21 день назад

      Why should tamils sanwich between, we should buy part of hindia

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 21 день назад +2

    அதானி உட்பட பல இந்திய நிறுவனங்கள் வடக்கு கிழக்கில் முதலிடவேண்டும்

  • @Thendralselva877
    @Thendralselva877 21 день назад +10

    தமிழர் இந்தியாவிடம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.
    சீனா, சீனாவை கொஞ்சமாவது நம்பலாம். 🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 20 дней назад +2

    India will take back Katchatheev Island back done

  • @sivapillai2784
    @sivapillai2784 21 день назад +3

    அதானி அவுஸ்ரேலியா இல் இருந்து நிலக்கரியை தொன் 2000 டாலருக்கு வாங்கி 6000 டொலருக்கு தமிழ் நாட்டுக்கு விக்கின்றார்

    • @pararajasinghamkandasamy1584
      @pararajasinghamkandasamy1584 20 дней назад

      இவர்கள் அங்கு போய் வாங்கிற விலை. எல்லாம் செய்ய 3 மடங்கு ஆகும்.

  • @elampoornan
    @elampoornan 21 день назад +1

    Why you did not mention about north fishing attoricity?😊

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 20 дней назад +6

    உருத்திரகுமாரன் அவர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலம் திருகோணமலை எமது தலைவர் இந்தியாவுடன் ஒரு மென்போக்கை கடைபிடித்ததுக்குரிய காரணம் இந்து சமுத்திரத்தில் ஆயுதம் இறக்குவதற்கு இந்தியா தடையாக இருக்கக் கூடாது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே ஆனால் தமிழர்களாகிய எங்களுக்கு இப்போது ஆயுதம் இறக்க வேண்டிய தேவையும் இல்லை இந்தியாவும் தேவை இல்லை ஈழத் தமிழர்களின் பலமே மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் தான் ஆகவே நாம் அமெரிக்காவுடன் கைகோர்த்து எமக்கு நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அதனுடாக நாம் ஒரு தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து அதற்கு அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்யுமாக இருந்தால் நாம் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்து நாமும் எமது தேசத்தை கட்டி எழுப்பலாம் ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றதுஒரு புதிய தேசம் உருவாகுவதாக இருந்தால் அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் உதவியால் மட்டுமே ஒரு தனி நாட்டை நாம் கட்டி எழுப்ப முடியும். இந்தியாவால் அது முடியாத காரியம் அப்போது நாம் ஏன் இந்தியாவை சார்ந்திருக்க வேண்டும் தமிழர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்💯💪

    • @kesan3685
      @kesan3685 19 дней назад

      Nee yaruppaa😂😂😂
      Leave us alone you stay in foreign countries please 🙏

    • @ADIRAISBALUINDIA
      @ADIRAISBALUINDIA 19 дней назад

      DAY SRILANKA PICHAKKARA NAYEE .SOUTHTHUKKUM ARISIKKIM INDIAN SUNNIYATHAN UMPUNUM SRILANKA PICHAKKARA NAYEE

  • @anthonystanleyfernando
    @anthonystanleyfernando 21 день назад +4

    அவர்கள் தனிமையில் கதைத்த விடயம் எல்லாம் இவர் அறிந்திருக்கிறார்.என்னவொரு தீர்க்கதரிசி. கந்தையாவின் கற்றைகள் பலமிக்கவை 😂😂.

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 21 день назад +2

    BRICS இல் சேர்வது , ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமையான விடயம். அமெரிக்க பொருளாதார அடிமைத்தனத்தை தகர்க்க இது ஒரு வழி என்பதை ஏன் உங்கள் பார்வையில் இல்லை.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 21 день назад +1

      வங்குரோத்தான பிச்சைக்கார நாடான இலங்கை சேர்த்தால் Brics க்கு அவமானம் இல்லையா?

  • @chelliahthanendra
    @chelliahthanendra 21 день назад +1

    This kind of persons r also reason for unrest in countries.

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 21 день назад +2

    பொதுவாக , ஊடகவியலாளர்கள் எல்லோருக்கெல்லாம் ஏன் தார்மீக உரிமையை மறந்து அமெரிக்காவின் ஏகாதிபத்திய குரல்களை தூக்கிப் பிடிக்கிறீர்கள். உங்களுக்கான சுதந்திர உணர்வை மறுத்து கூறும் கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 21 день назад

      வேலை செய்யாமல் மேற்குலகில் ( கனடா ) வெள்ளபாரே எனும் பிச்சை எடுத்து தின்பவர் தான் இவர் , மேற்குலகை தூக்கி பிடிக்க வேண்டியது பிச்சைக்கு செய்யும் நன்றி கடன், இவன் எல்லாம் இலங்கையில் இருந்தால் மேசை துடைக்கும் வேலை கூட கொடுக்க மாடடார்கள்

  • @Naizer-c8n
    @Naizer-c8n 21 день назад +4

    Tramp Enna kadawula

    • @dil8002
      @dil8002 19 дней назад

      U mean trump 😂

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 21 день назад

    Thank you 🔥💐🙏🏾

  • @rebeccamiranda2521
    @rebeccamiranda2521 21 день назад

    Mr. K is firmly committed to keeping his promises. He has pledged to oppose the Adani wind farm project in Mannar due to its potentially severe and irreversible negative impacts on the environment, biodiversity, and socio-economic conditions of Mannar Island, which is recognized as an environmental hotspot. The area is one of three critical Asian flyways, providing a vital habitat for over a million birds in Mannar and serving as a fueling ground for 14 million migratory birds traveling to other parts of Sri Lanka. Mr. K remains steadfast in his efforts to protect this unique ecosystem and the livelihoods it supports.

  • @missindia5649
    @missindia5649 21 день назад +3

    இவன் நல்லா அனுரவுக்கு வாளி வைக்கிறார்

  • @sivrav5541
    @sivrav5541 21 день назад +1

    Two bum politics or many oh ???????

    • @kesan3685
      @kesan3685 19 дней назад

      So you tell us some 😂😂😂

  • @sathisraj8098
    @sathisraj8098 21 день назад +1

    மற்றது trump சொன்னார் அனுரவுக்கு வாக்களிக்கும் படி 🤔

  • @jameschristie6270
    @jameschristie6270 20 дней назад +1

    Anura doesn't suffer from dementia; but he is correcting the mistakes he made while he was a candidate for Presidentship. He is now on on the correct path to make Sri Lanka the PEARL OF THE INDIAN OCEAN. Appreciate his actions and refrain from criticising them.

  • @SureshKumar-z5v2c
    @SureshKumar-z5v2c 21 день назад

    Please don't interfere while explaining coz they stop taking the subject and go new subject.

  • @KumaraguruManoj
    @KumaraguruManoj 21 день назад +1

    Pongada 😮🎉

  • @User19659
    @User19659 20 дней назад

    Nothing new, no use in repeating history.

  • @waithieshan9063
    @waithieshan9063 21 день назад

    உங்களுடைய கருத்தின்படி, தமிழ் குழுக்கள் ஒன்றுபட மாட்டார்கள் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.

  • @Siva-c7v
    @Siva-c7v 21 день назад +2

    🙆😇🙆😇🙆😇🙆மாகாணசபை எதற்காக உங்களுக்கு 😇🙆😇🙆😇🙆அவர் கபலி ஹரம் செய்கிறார் இவர் கபலி கரம் செய்கிறார் என்று பேசுவதற்காகவா?????😇🙆😇🙆😇🙆😇

  • @missindia5649
    @missindia5649 21 день назад +5

    மொட்டை மன்டையன் நல்ல உருட்டுறான்

    • @valraj9713
      @valraj9713 21 день назад +5

      நாம் விரும்பாத உண்மை கொஞ்சம் கசப்பாக இருக்கும்

    • @kuhanthiru7057
      @kuhanthiru7057 19 дней назад

      இவருக்கு ஈழத்தில் பிரச்சனை தீரக்கூடாது

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 21 день назад +4

    இவர் பெரிய தீர்க்கதரிசியல்லோ….சொல்லிவிட்டார்

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 21 день назад

      வேலை செய்யாமல் மேற்குலகில் ( கனடா ) வெள்ளபாரே எனும் பிச்சை எடுத்து தின்பவர் தான் இவர் , மேற்குலகை தூக்கி பிடிக்க வேண்டியது பிச்சைக்கு செய்யும் நன்றி கடன், இவன் எல்லாம் இலங்கையில் இருந்தால் மேசை துடைக்கும் வேலை கூட கொடுக்க மாடடார்கள்

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 21 день назад +2

    AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RubanRaja-o8x
      @RubanRaja-o8x 21 день назад +1

      😂😂😂

    • @Decki777
      @Decki777 21 день назад +1

      AKD jatti Yoda odura sool nilai varum America va ethirthaal 😅

  • @Theglobalpeace
    @Theglobalpeace 21 день назад

    There are no friendships in politics ! The interviewer is asking a silly question.

  • @missindia5649
    @missindia5649 21 день назад +2

    இவன் நல்லா அனுரவுக்கு வாளி வைக்கிறார்