This is the time we shd be the pioneers to Unite All businessmen intellectual professionals religious leaders workers farmers teachers students etc under World Tamils Assembly!
இந்தியா தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு முகவர்களாகவந்தால் இலங்கை சீனாவிடம் சென்றுவிடும் அதனால்தான் இந்தியா இலங்கை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு முன்வர மாட்டாது திவாகரன் அவர்களே எத்தனை தடவைகள் தமிழ் பிரதிநிதிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் எந்தவொரு முன்னெற்றமும் அடையவில்லை திவாகரன் அவர்களே
இவ்வளவு காலமும் காணாமல் போனவர்கள் முதலைகளுக்கு இரையாகி போய்விட்டார்களா? அவர்களது முக்கிய உடல் உறுப்புகள் பல நாடுகளுக்கு விற்கப்பட்டதாக கேள்விப்பட்டோம் இது உண்மையா இருக்குமா
சிங்களவர் ஒருவரை உயிரோடு எரிந்து பாக்கிஸ்தான் மக்கள் கொன்றபோது அந்நாட்டு முக்கிய அமைச்சர் கூறியிருந்தார் இலங்கை எமக்கு மூவாயிரத்துஐநூறு ஜோடி கண்களை தானமாகவாளங்கியென் பதை பதிவு செய்திருந்தார் அப்படியானால் இந்தகண்கள் யாருடையது இலங்கையில் இன்றும் பலநூற்றுகணக்கில் கண்பார்வை இல்லாதவர்கள் வாழ்கின்றனர் என்பது நநிதர்சனம்.
தமிழரசுக்கு கோபம் வந்து விட்டது.காலத்தை பார்த்தால் சாபம்தான்.ஆயுதப்போரில் கருணா அரசியல்போரில் சுமந்தி ரன்போன்றோர்.இரண்டிலும் வலுவான பலத்தை இழந்தோம் இனி அடிமையாக தான் வாழமுடியும்
நாம் இலங்கையர், நீங்கள் தீவிரவாத பிரிவினைவாத புலன் பெயர்ந்த தமிழர்கள். நீங்கள் விரும்பினால் இங்கு முதலீடுகள் , தொழில் சாலைகள் உருவாக்கி இங்குள்ள வர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துங்கள் ! எங்களை இலங்கைத் தமிழர்ளாக , சம உரிமை பெற்றவர்களாக தயவு செய்து நிம்மதியாக வாழ விடுங்கள் !
வெளி நாட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டு இலங்கையில் நடக்கும் அரசியல் ஆய்வு செய்வது வேடிக்கை ஆக உள்ளது. தமிழ் மக்களின் நலனுக்காக தேசியம் பேசும் இந்த அரசியல் வாதிகள், diaspora தமிழ் மக்களின் வறுமையை ஒழிக்க எதுவும் செய்வது இல்லை. அவர்களின் அன்றாட பிரச்சினைகள் தொழில் வாய்புகள் மீன் பிடி பிரச்சனை, சந்தை வாய்ப்பு என எதற்கும் ஒரு உருப்படியான ஒன்றும் செய்வது இல்லை . ஆனால் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இருந்து பெற கூடிய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்கிறார்கள். உதாரணமாக முன்னாள் பிரதம நீதியரசர் சாராய லைசென்ஸ். இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர் விடயத்தில் அக்கறை காட்டுவது தமது நலன்களை அடிப்படையில் ஆகும். இலங்கையில் ஒரு தனி நாடு உருவாக்க இடமாளிக்க போவதில்லை. அது தமிழ் நாடுக்கு ஆபத்தாக முடியும் .
நான் இங்கு வாழ்பவன், திவாகரனின் கருத்துக்கள் 100% உண்மை. தமிழர்கள் ADKக்கு வாக்களித்தது தவறு. இந்தியா இங்கு ஆதிக்கம் செலுத்த வேண்டும், அதுவே தமிழர்களுக்கு நன்மையானது
@ajanantonyraj2063 இந்திய அரசாங்கம் தான் LTTE ஐ அழித்தது. இன்னும் தமிழர்கள் இந்தியாவை நம்புவது எந்த அர்த்தமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்து விட்டது. இன்னும் எவ்வளவு காலம் தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை என்று சாதாரண பொது மக்கள் ஏமாறுவது. தமிழ் தேசியம் என கூக்குரல் எழுப்பும் மக்கள் குறைந்த பட்சம் ஒரு ஒழுக்கம் , அரசியல் நேர்மை , தமது மக்களின் நலனுக்காக, அவர்களின் வறுமையை ஒழிக்க போராடுவர்களாக இல்லை. JVP அல்லது NPP எடுத்து கொண்டால் அவர்களின் அரசியல் நேர்மை, தமது மக்களின் நலனுக்காக படுபடுவர்களாக, மக்களுக்கு அரசியல் அறிவு uut
@@ajanantonyraj2063 இந்திய அரசாங்கமே LTTE யை அழித்தது. இன்னும் தமிழர்கள் இந்தியாவை நம்பி இருப்பதால் ஒன்றும் ஆக போவதில்லை. இந்தியாவுக்கு அதன் நலன்கள் தான் முக்கியம் ஒழிய தமிழர்கள் அல்ல. தமிழ் நாட்டு மக்களை திருப்தி செய்வதற்கு அளிக்கப்பட்ட இந்திய அரசாங்க கூற்றினை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை என கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள், தேசியவாதிகள் குறைந்த பட்சம் ஒரு அரசியல் நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற அடிப்படைகள் எதுவும் இல்லை. JVP அல்லது NPP எடுத்து கொண்டால் அவர்களின் அரசியல் நேர்மை எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தமது கொள்கைகளை விட்டுக் கொடுத்து சுயநல அரசியல் செய்யாமை . தமது மக்களுக்கு துன்பங்கள் நேரிடும் போது அவர்களுக்கு உதவுதல், அரசியல் அறிவை மக்களுக்கு வழங்கல், ஊழல் புரியாமல் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கிடைக்கும் சம்பளத்தை கூட பொது அற நிதிக்கு வழங்கல் போன்றவாய் சிறந்த முறையில் வழி நடத்திச் செல்ல உதவுகிறது. ஆனால் தேசியவாதிகள் தமக்கிடையே சண்டை, சச்சரவுகள், ஒற்றுமை இல்லை. சுய நலமாக அரசாங்கத்துடன் பேசி வசதி வாய்ப்புகள் பெறுதல் என எல்லா வகையிலும் மோசடி செய்வதால் மக்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கின்றனர்
வாழ்வளிக்கும் வன்னி மக்களை தலைமைக்கு கீழ்ப்படிந்து நம்பி வந்த மக்களை அவர்களின் குமுறல்களை உணராது ஈனத்தமிழர்களாக விழிப்பது ஒற்றுமையை வளர்க்கும்?? இந்தியா கூறுவதும் இந்தியர்கள் இந்தியர்களாகவும் இலங்கையர்கள் இலங்கையர்களாகவும் வாழவேண்டும் என்பதே .
Fishing issue TN& SL Tamil fishermen: Fish farming big business Now! Focus light at Coastal area point to bring most fish in the night together! I saw this at a S.American doc.film! 3 days TNF& 3days SLT fishermen! Friday free! This is ok? My idea! Also boat tourism by fishermen from both directions by cooperation of Tourism Dept! Mini Tsunami at Nagapattinam today! Be aware of all fishermen now regarding bad climate! Tsunami warning too!
இலங்கை ஒரு சிறிய நாடு அந்த நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் அந்த மக்களுக்கு ஒரேயொரு நாடு 65 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அந்த நாட்டைத் பிரித்து தனிநாடு தரவேண்டும் என்று கோரிக்கை வைப்பது சட்டப்படி குற்றமாகும் ஏன் இந்தியாவில் இருந்து பிரிந்த நாடுகள் வங்காளதேசம் பாக்கித்தான் அதேபோல தமிழ் நாட்டை தமிழருக்கு பிரித்து கொடுத்தால் அது தமிழர்களின் நாடு ஏன் இந்தியா மக்கள் அதை வலியுறுத்தி போராட்டங்கள் செய்வதில்லை அதை கேட்க துப்பிள்ளை...
இப்போது வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இதெல்லாம் நம் சிங்கள சகோதரர்களுக்கு மட்டும்தான். நாட்டின் மறுபக்கத்தை சுத்தம் செய்ய AKD-க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். Clean Sri Lanka
இலங்கையில் இனப்பிர்சினை என்ற ஒன்று இல்லை என்ற கருத்து வழுவாக்கப்படுகிறது . இன உணர்வற்ற தமிழ் மக்களும் துணை யாய் இருந்து வரும் நிலை, தமிழர் அரசியல் அனாதைகள் என்பதை காட்டுகிறது
நீங்கள் ஒன்றும் புடுங்க வேண்டாம், நீங்கள் அனுர செய்யும் நல்லவற்றை பேசி இருக்கிறீர்களா? உங்கள் செய்திகளால் மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்..
தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் அழிந்த பின்னர் யாருக்கு அரசியல் செய்யப்போகிறார்கள்??? தமிழ் அரசியல்வாதிகள் ஒரு அணியாக சேர்ந்து நின்றால் தமிழருக்கு விடிவு விரைவில் பிறக்கும்.. ஆனால் தமிழ் அரசியல் வியாபாரிகள் அதற்கு சம்மதிக்கமாட்டார்கள்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வெள்ளை வேட்டி மனிதர்கள் இருக்கும் வரை ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை. ஒரே தலைமையின் கீழ் ஒருபோதும் ஒன்று பட மாட்டார்கள். மிக தகுதி வாய்ந்த தலைவர்கள் தமிழ் இனத்தில் இல்லை. அதிலும் சுயநலம் மிக்க மனிதர்கள். பதவி வந்ததும் தங்கள் வேலை பார்க்க போய்விடுவார்கள். மிக தேர்ச்சி பெற்ற மனிதர்கள். அதன் வெளிப்பாடு தான் தேர்தல் மக்கள் காட் டிய தீர்ப்பு. வரும் உள்ளூர் ஆட்சி தேர்தல், மாகாணசபை தேர்தல் போன்ற வற்றில் மக்கள் தமிழ் அரசு பேசிய, தேசியம் பேசிய கள் ளக் கூட் டத்தை பூரணமாக நிராகரிக்க வேண்டும். மிகவும் கல்வி அறிவு உடைய மக்கள் துயரம் அறிந்த இனப்பற்று கொண்ட இளம் வயதினரை தேர்வு செய்ய வேண்டும். தலை நரை கொண்டவர்கள் நடக்கவே முடியாதவர்கள் உடல் நலம் குறை வான மனிதர்கள் அகற்றப் படவேண்டும். ஆயுதம் எடுத்த மனிதர்கள் எமது இனத்திற் க்கு என்ன செய்தார்கள் இலங்கை படையுடன் சேர்ந்து எமது இன இளம் பயிர்களை கொன்று குவித்தார்கள். இந்திய படையுடன் சேர்ந்து எமது இளம் குருத்துக்களை கொன்று குவித்து பணம் கொள்ளை அடித்து பதவிகள் தேடி சுகம் கண்டார்கள். இதுவரை ஏதாவது ஒன்று மக்கள் சேவை செய் தார்களா. மக்கள் நன்கு சிந்தித்து செயல்படவேண்டும் மக்கள் தெரிவு செய்பவர்கள் கபடதாரிகள் ஆனால்மக்களுக்கு அழிவு தான் மிஞ்சுவது. 😔😔😔
ஆய்வாளர் தீவாகரன் மிகவும் தரமான விரிவான ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் மற்றும் சகோதர அரசியல் நகர்வுகள் இதைவிட இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தெளிவாக தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகாத் தனத்தையும் சுட்டிக்காட்டினார் ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகள் 76 ஆண்டுகளாக சரியில்லை இது தான் உண்மை மக்களே டாக்டர் அர்ச்சுனா தான் வேண்டாத வாதங்களை விட்டு அரசியல் செய்தால் அவர் தான் சிறந்த அரசியல் தலைவர் ஆகலாம் அவரிடம் ஆளுமை உள்ளது இதைவிட துணிவும் நேர்மையும் ஊழலை ஒழிக்கும் திறமையும் உள்ளது
This scholar compelled to talk in this way life long. He cant do anything but talking and earning ? that's all? No reaching solutions and not gaining anything? Please keep in mind?
திவாகரன் அவர்களே யார் இந்தியாவை எதிரியாக பார்த்தார்கள்.முரண்பாடுகளை பாவிப்பதே இனி தமிழர்களின் அரசியல்.யார் வாழ்ந்தால் என்ன நாசமாய் போனால் அதுதான் நவீன அரசியல்.
This is the time we shd be the pioneers to Unite All businessmen intellectual professionals religious leaders workers farmers teachers students etc under World Tamils Assembly!
துப்பாக்கி இன்றி, யுத்தம் இன்றி இன ஒழிப்புச் சதி. ( நரித்தன சூழ்ச்சி) இதுதான் "ஒரேநாடு, ஒரே மக்கள்" திட்டம்.வெகு புத்திசாலிகள் என்ற நினைப்பு.
உங்கள் மோடியின் நரித்தனத்தை இங்கு ஏன் பேசுகிறீர்கள்.
இந்தியா சுக்குநூறாக உடையும்
எமது வடக்கு கிழக்கை புதிய மாணிலமாக இந்தியா இணைக்கவேண்டும்
இந்தியா தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு முகவர்களாகவந்தால் இலங்கை சீனாவிடம் சென்றுவிடும் அதனால்தான் இந்தியா இலங்கை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு முன்வர மாட்டாது திவாகரன் அவர்களே எத்தனை தடவைகள் தமிழ் பிரதிநிதிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் எந்தவொரு முன்னெற்றமும் அடையவில்லை திவாகரன் அவர்களே
இராவணனன் பதாதிக்கு இன்னும் அம்பு எறியும் இந்தியன் தமிழருக்கு உரிமை எடுத்து தருவான்?
உங்கள் கருத்து தவறு
மிகத்தெளிவான விளக்கம. தமிழர் தலைமைகளும் தமிழ் மக்களும் விழித்துக் கொள்ளவேண்டும்.
ஆய்வாளரின் கருத்துக்கள் 100% உண்மை, தமிழர்கள் பின்பற்றவேண்டும்
பாராளுமன்ற எதிர்கட்சியை விட நீர் அதிகமாக பேசுகின்றீர்.
He is speaking good logic
இலங்கை..இல்..தமிழருக்கு.🎉😂❤😅😅😅😅😅😅😅😅...தனி...தமிழ்நாடு...
அமைக்க.....மோடி....
அமெரிக்கா....ரஷியா.....கூட்டாக.....செயல்பட....ஸ்டாலின்.....சீமான்..... வைகோ.....நெடுமாறன்......கட்டாய.படுத்த ....தைரியம்......அக்கறை.......அறிவு......வர.......சாதிவெறி........கை.விட்டு.......தமிழர்.....குரல்...... கொடுங்க.......குடிகாரன். கலே.....😮😮😮😮😮😮😮😮😮🎉😮😮😮😮😮😅😅😅😅😅😅.
வெளி நாடுகளில் இருந்து ஒன்றும் புடுங்கவேண்டாம் என்றால் வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளையும் உதாசீனம் செய்ய தைரியம் இருக்கின்றதா.
விளங்கேல்ல
Thank you 🔥💐🙏🏾
இவ்வளவு காலமும் காணாமல் போனவர்கள் முதலைகளுக்கு இரையாகி போய்விட்டார்களா?
அவர்களது முக்கிய உடல் உறுப்புகள் பல நாடுகளுக்கு விற்கப்பட்டதாக கேள்விப்பட்டோம் இது உண்மையா இருக்குமா
சிங்களவர் ஒருவரை உயிரோடு எரிந்து பாக்கிஸ்தான் மக்கள் கொன்றபோது அந்நாட்டு முக்கிய அமைச்சர் கூறியிருந்தார் இலங்கை எமக்கு மூவாயிரத்துஐநூறு ஜோடி கண்களை தானமாகவாளங்கியென் பதை பதிவு செய்திருந்தார் அப்படியானால் இந்தகண்கள் யாருடையது இலங்கையில் இன்றும் பலநூற்றுகணக்கில் கண்பார்வை இல்லாதவர்கள் வாழ்கின்றனர் என்பது நநிதர்சனம்.
Very well sri
தமிழரசுக்கு கோபம் வந்து விட்டது.காலத்தை பார்த்தால் சாபம்தான்.ஆயுதப்போரில் கருணா அரசியல்போரில் சுமந்தி ரன்போன்றோர்.இரண்டிலும் வலுவான பலத்தை இழந்தோம் இனி அடிமையாக தான் வாழமுடியும்
கருணாவின் பலத்தை நீங்களாவது நன்கு புரிந்துகொண்டீர்கள். கருணாஇல்லயென்றால் ஓயாத அலைகளே நடந்திராது பிரபா அன்றே முள்ளிவாய்க்காலுக்கு வளைத்து கொண்டு போகப்பட்டிருப்பார்.
நாம் இலங்கையர், நீங்கள் தீவிரவாத பிரிவினைவாத புலன் பெயர்ந்த தமிழர்கள். நீங்கள் விரும்பினால் இங்கு முதலீடுகள் , தொழில் சாலைகள் உருவாக்கி இங்குள்ள வர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துங்கள் ! எங்களை இலங்கைத் தமிழர்ளாக , சம உரிமை பெற்றவர்களாக தயவு செய்து நிம்மதியாக வாழ விடுங்கள் !
புலம்பேர்ந்த தமிழர்களும் எமது இலங்கைத்தமிழர்கள் தான்.
நாங்கள் “தமிழர்கள்” இலங்கையர்கள் அல்ல
Well said. Ignite racism in the country while they live in abroad- very selfish people
ஈழத்தமிழர்கள்.
@selvi, ஈழம், இலங்கை இரண்டும் ஒரே கருத்துள்ள சொற்கள்
சரியாக சொன்னீர்கள்
வெளி நாட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டு இலங்கையில் நடக்கும் அரசியல் ஆய்வு செய்வது வேடிக்கை ஆக உள்ளது. தமிழ் மக்களின் நலனுக்காக தேசியம் பேசும் இந்த அரசியல் வாதிகள், diaspora தமிழ் மக்களின் வறுமையை ஒழிக்க எதுவும் செய்வது இல்லை. அவர்களின் அன்றாட பிரச்சினைகள் தொழில் வாய்புகள் மீன் பிடி பிரச்சனை, சந்தை வாய்ப்பு என எதற்கும் ஒரு உருப்படியான ஒன்றும் செய்வது இல்லை . ஆனால் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இருந்து பெற கூடிய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்கிறார்கள். உதாரணமாக முன்னாள் பிரதம நீதியரசர் சாராய லைசென்ஸ். இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர் விடயத்தில் அக்கறை காட்டுவது தமது நலன்களை அடிப்படையில் ஆகும். இலங்கையில் ஒரு தனி நாடு உருவாக்க இடமாளிக்க போவதில்லை. அது தமிழ் நாடுக்கு ஆபத்தாக முடியும் .
நான் இங்கு வாழ்பவன், திவாகரனின் கருத்துக்கள் 100% உண்மை. தமிழர்கள் ADKக்கு வாக்களித்தது தவறு.
இந்தியா இங்கு ஆதிக்கம் செலுத்த வேண்டும், அதுவே தமிழர்களுக்கு நன்மையானது
இந்தியா இங்கு ஆதிக்கம் செலுத்தினால் நாடு நாசம்
@@rajasathiya1370 இதற்குமிஞ்சி நாசமாக போவதற்கு இங்கு என்ன இருக்கு?
ஆசியாவிலேயே வங்குரோத்தான ஒரே ஒரு நாடு, இனவாததில் ஊரிய நாடு.
@ajanantonyraj2063
இந்திய அரசாங்கம் தான் LTTE ஐ அழித்தது. இன்னும் தமிழர்கள் இந்தியாவை நம்புவது எந்த அர்த்தமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்து விட்டது. இன்னும் எவ்வளவு காலம் தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை என்று சாதாரண பொது மக்கள் ஏமாறுவது. தமிழ் தேசியம் என கூக்குரல் எழுப்பும் மக்கள் குறைந்த பட்சம் ஒரு ஒழுக்கம் , அரசியல் நேர்மை , தமது மக்களின் நலனுக்காக, அவர்களின் வறுமையை ஒழிக்க போராடுவர்களாக இல்லை. JVP அல்லது NPP எடுத்து கொண்டால் அவர்களின் அரசியல் நேர்மை, தமது மக்களின் நலனுக்காக படுபடுவர்களாக, மக்களுக்கு அரசியல் அறிவு uut
@@ajanantonyraj2063
இந்திய அரசாங்கமே LTTE யை அழித்தது. இன்னும் தமிழர்கள் இந்தியாவை நம்பி இருப்பதால் ஒன்றும் ஆக போவதில்லை. இந்தியாவுக்கு அதன் நலன்கள் தான் முக்கியம் ஒழிய தமிழர்கள் அல்ல. தமிழ் நாட்டு மக்களை திருப்தி செய்வதற்கு அளிக்கப்பட்ட இந்திய அரசாங்க கூற்றினை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை என கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள், தேசியவாதிகள் குறைந்த பட்சம் ஒரு அரசியல் நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற அடிப்படைகள் எதுவும் இல்லை. JVP அல்லது NPP எடுத்து கொண்டால் அவர்களின் அரசியல் நேர்மை எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தமது கொள்கைகளை விட்டுக் கொடுத்து சுயநல அரசியல் செய்யாமை . தமது மக்களுக்கு துன்பங்கள் நேரிடும் போது அவர்களுக்கு உதவுதல், அரசியல் அறிவை மக்களுக்கு வழங்கல், ஊழல் புரியாமல் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கிடைக்கும் சம்பளத்தை கூட பொது அற நிதிக்கு வழங்கல் போன்றவாய் சிறந்த முறையில் வழி நடத்திச் செல்ல உதவுகிறது. ஆனால் தேசியவாதிகள் தமக்கிடையே சண்டை, சச்சரவுகள், ஒற்றுமை இல்லை. சுய நலமாக அரசாங்கத்துடன் பேசி வசதி வாய்ப்புகள் பெறுதல் என எல்லா வகையிலும் மோசடி செய்வதால் மக்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கின்றனர்
தமிழருக்கு உரிமை கொடுக்கும் உரிமை எந்த அரசுக்கோ தனிநபருக்கோ இல்லை. தமிழர் சுயகட்டுப் பாட்டுடன் வாழ வேண்டும்.
வாழ்வளிக்கும் வன்னி மக்களை தலைமைக்கு கீழ்ப்படிந்து நம்பி வந்த மக்களை அவர்களின் குமுறல்களை உணராது ஈனத்தமிழர்களாக விழிப்பது ஒற்றுமையை வளர்க்கும்?? இந்தியா கூறுவதும் இந்தியர்கள் இந்தியர்களாகவும் இலங்கையர்கள் இலங்கையர்களாகவும் வாழவேண்டும் என்பதே .
உவருக்கு விசர் 🤣
First solve the fishing problem. After that you can speak the other problems.
Fishing issue TN& SL Tamil fishermen: Fish farming big business Now!
Focus light at Coastal area point to bring most fish in the night together! I saw this at a S.American doc.film!
3 days TNF& 3days SLT fishermen!
Friday free! This is ok? My idea!
Also boat tourism by fishermen from both directions by cooperation of Tourism Dept!
Mini Tsunami at Nagapattinam today! Be aware of all fishermen now regarding bad climate! Tsunami warning too!
வன்னித்தமிழ்களும் யாழ்ப்பாணத்தமிழர்களும் தமிழ் இனத்துரோகிகள்.
@@ajanantonyraj2063 நீ மட்டும் என்ன மலையோகமோ 🤣🤣
தமிழன் இப்போது இலங்கையில் இல்லை எல்லோரும் வெளிநாடுகளிற்குப் பறந்து விட்டார்கள்.
SO THEY ARE STILL FROM SRI LANKA TAMILS.
கருத்து நியாயமானது
இலங்கை ஒரு சிறிய நாடு அந்த நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் அந்த மக்களுக்கு ஒரேயொரு நாடு 65 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அந்த நாட்டைத் பிரித்து தனிநாடு தரவேண்டும் என்று கோரிக்கை வைப்பது சட்டப்படி குற்றமாகும் ஏன் இந்தியாவில் இருந்து பிரிந்த நாடுகள் வங்காளதேசம் பாக்கித்தான் அதேபோல தமிழ் நாட்டை தமிழருக்கு பிரித்து கொடுத்தால் அது தமிழர்களின் நாடு ஏன் இந்தியா மக்கள் அதை வலியுறுத்தி போராட்டங்கள் செய்வதில்லை அதை கேட்க துப்பிள்ளை...
இப்போது வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இதெல்லாம் நம் சிங்கள சகோதரர்களுக்கு மட்டும்தான். நாட்டின் மறுபக்கத்தை சுத்தம் செய்ய AKD-க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். Clean Sri Lanka
No India No solution
மிகச் சிறப்பு
இலங்கையில் இனப்பிர்சினை என்ற ஒன்று இல்லை என்ற கருத்து வழுவாக்கப்படுகிறது . இன உணர்வற்ற தமிழ் மக்களும் துணை யாய் இருந்து வரும் நிலை, தமிழர் அரசியல் அனாதைகள் என்பதை காட்டுகிறது
இலங்கையில் இந்திய ஆதிக்கம் அதிகரிக்கப்படுவது மட்டுமே தமிழர்களுக்கு நன்மையானது.
ADK க்கு தமிழர்கள் வாக்களித்தது தவறு.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு ஒன்றும்புடுங்க வேண்டாம் இங்கே வந்து உங்கள் திறமைகளை காட்டுங்கோ.
Yes
ஆம் வெளி நாட்டில் இருந்து கெரண்டு இனவாதம் கதைக்கவேண்டாம்
வெறுவாய் பயலே வெளிநாட்டில் உள்ளவர்களின் உதவி மட்டும் புடுங்கலாமோ?
Velaikku seththu pogkada
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் சொல்லுவதே சரி
You are absolutely correct for clean SRILANKA if they can appoint all Sinhalese for this are they prepare to appoint all Tamil speaking people ?
திவா பிரித்தானியராக வாழும்போது ஈழத்தமிழர் ஏன் இலங்கையராக வாழமுடியாது?
தமிழர் ஏன் சொந்த மண்ணில் சிங்களவர்களாக வாழ வேண்டும்? உன் முன்னோர்கள் தமிழர்கள் என்றால் அவர்களிடம் இந்த கேள்வியை கேள்
Good Q!
இலங்கை இனவாத நாடு
நியாயமான கேள்வி
@@Soorie-lt6px இலங்கை எமது சொந்த நாடு, எனவே அனைத்து உரிமைகளுடன் தான் வாழவேண்டும்.
பிரித்தானியா அப்படியில்லை, எப்படியும் வாழமுடியும்.
நீங்கள் ஒன்றும் புடுங்க வேண்டாம், நீங்கள் அனுர செய்யும் நல்லவற்றை பேசி இருக்கிறீர்களா? உங்கள் செய்திகளால் மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்..
அனுரா இதுவரை தமிழர்களுக்கு என்ன செய்தார்?
இதுவரையில் ஈழத்தமிழருக்கு அனுர புடுங்கிகினதை காட்டும். அப்பிடியே ஆஆ வென்று கொண்டிரும் சப்பிநீர்
தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் அழிந்த பின்னர் யாருக்கு அரசியல் செய்யப்போகிறார்கள்???
தமிழ் அரசியல்வாதிகள் ஒரு அணியாக சேர்ந்து நின்றால் தமிழருக்கு விடிவு விரைவில் பிறக்கும்..
ஆனால் தமிழ் அரசியல் வியாபாரிகள் அதற்கு சம்மதிக்கமாட்டார்கள்
Well said 👏👏👏
வாழ்த்துக்கள் தோழ
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் இலங்கையில் மூன்று நாடுகள் இருந்தன.
இந்தியன் தமிழனை புடுங்க தேவை இல்லை!
இந்திய ஆதிக்கம் இலங்கையில் வருவது மட்டுமே தமிழர்களுக்கு நன்மை
We are Srilankan and don't talk racism
Negative சிந்தனை எதற்கு?
இனவாதம் என்று இனிமேல் வராது என்று எல்லோரும் நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் தேவை.
கிழக்கு மாகானத்தல் அருகாப்பையில் 25 ஆயிரம் யூதர்களும் குடி ஏரிவிட்டார்கள்!
இஸ்ரேலியர்கள் குடியேறினால் பரவாயில்லை. அருகம்பையில் அமேரிக்காவும் திருகோணமலையில் இந்தியாவும் கடல்படைத்தளங்களை அமைபரபதே தமிழர்களுக்கு நன்மையானது
சார்வதே எங்களுக்கு ஒன்றும் தராது. நீங்கள் கனவு உலகத்தில். இல்ல வாழ்கின்றிகள் 😂
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வெள்ளை வேட்டி மனிதர்கள் இருக்கும் வரை ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை.
ஒரே தலைமையின் கீழ் ஒருபோதும் ஒன்று பட மாட்டார்கள். மிக தகுதி வாய்ந்த தலைவர்கள் தமிழ் இனத்தில் இல்லை. அதிலும் சுயநலம் மிக்க மனிதர்கள். பதவி வந்ததும் தங்கள் வேலை பார்க்க போய்விடுவார்கள். மிக தேர்ச்சி பெற்ற மனிதர்கள். அதன் வெளிப்பாடு தான் தேர்தல் மக்கள் காட் டிய தீர்ப்பு. வரும் உள்ளூர் ஆட்சி தேர்தல், மாகாணசபை தேர்தல் போன்ற வற்றில் மக்கள் தமிழ் அரசு பேசிய, தேசியம் பேசிய கள் ளக் கூட் டத்தை பூரணமாக நிராகரிக்க வேண்டும். மிகவும் கல்வி அறிவு உடைய மக்கள் துயரம் அறிந்த இனப்பற்று கொண்ட இளம் வயதினரை தேர்வு செய்ய வேண்டும். தலை நரை கொண்டவர்கள் நடக்கவே முடியாதவர்கள் உடல் நலம் குறை வான மனிதர்கள் அகற்றப் படவேண்டும். ஆயுதம் எடுத்த மனிதர்கள் எமது இனத்திற் க்கு என்ன செய்தார்கள்
இலங்கை படையுடன் சேர்ந்து எமது இன இளம் பயிர்களை கொன்று குவித்தார்கள். இந்திய படையுடன் சேர்ந்து எமது இளம் குருத்துக்களை கொன்று குவித்து பணம் கொள்ளை அடித்து பதவிகள் தேடி சுகம் கண்டார்கள்.
இதுவரை ஏதாவது ஒன்று மக்கள் சேவை செய் தார்களா.
மக்கள் நன்கு சிந்தித்து செயல்படவேண்டும்
மக்கள் தெரிவு செய்பவர்கள் கபடதாரிகள்
ஆனால்மக்களுக்கு அழிவு தான் மிஞ்சுவது. 😔😔😔
ஆய்வாளர் தீவாகரன் மிகவும் தரமான விரிவான ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் மற்றும் சகோதர அரசியல் நகர்வுகள் இதைவிட இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தெளிவாக தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகாத் தனத்தையும் சுட்டிக்காட்டினார் ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகள் 76 ஆண்டுகளாக சரியில்லை இது தான் உண்மை மக்களே டாக்டர் அர்ச்சுனா தான் வேண்டாத வாதங்களை விட்டு அரசியல் செய்தால் அவர் தான் சிறந்த அரசியல் தலைவர் ஆகலாம் அவரிடம் ஆளுமை உள்ளது இதைவிட துணிவும் நேர்மையும் ஊழலை ஒழிக்கும் திறமையும் உள்ளது
ELKATH THAMILAR DIDN'T FALLEN IN TO TRAP. OUR PEOPLE JUST GAVE A CHANCE TO SEE HOW SINHALA ARAJAHAM WILL SOLVE TAMILS RIGHT'S.
தமிழ் இயக்கங்கள் தமிழரைக் காவு கொண்ட வரலாற்றை மறந்து பேசுவது இந்த மாபியாக களின் தில்லுமுள்ளு
நீங்கள் மதிப்புக்குரிய Dr.Aruchchana விடம் உங்களுடைய பிரச்சையை கூறுங்கள்.
உமது பழய அரசு செய்யாத கொடுமை உண்டா.
நிறுத்தும் உமது உபதேசங்கள்.
ஏன் , இந்தியத் தலைவரைக் கொல்வதற்கு ஆதரவாக இருந்தீர்கள் . இன்று இந்தியாதான் தேவை என்கிறீர்கள். அகலம் கடந்த ஞானம்.
Jvp anura teluguan enemy always game mafia careful tamilar!
காணும் விழக்கம்
You are a Indian sommpu..
you are Sri lankan sommpu
He'll never stop campaigning against mighty India and talented sumanthiran.
Inimale porada mudiyathu, athatkuriya thiraniyum illai. a Anave we are sernthu Vala vendiyathu than. you porada mudiyum entral vanthu poradavum.
This scholar compelled to talk in this way life long. He cant do anything but talking and earning ? that's all? No reaching solutions and not gaining anything? Please keep in mind?
DIASPORA MANY YOUNG GENERATIONS INVOLVED WITH ELLATH THAMILAR.
திவாகரன் அவர்களே யார் இந்தியாவை எதிரியாக பார்த்தார்கள்.முரண்பாடுகளை பாவிப்பதே இனி தமிழர்களின் அரசியல்.யார் வாழ்ந்தால் என்ன நாசமாய் போனால் அதுதான் நவீன அரசியல்.
நீர் இங்கு வந்து அரசியல் நடத்து
நீங்கள் என்னும் மேல மேல படிக்க வாழ்த்துகிறேன்!
🤣
Thibakaran is selfish person, sanku he did wrong decisions
Rubbish talk! Real racist fellow!
😂😂😂😂😂
Paithiyangal
பேச்சுப்பல்லக்கு தம்பி கால்நடை- 😂😂😂
Paithiam muththipochu
இவர்ரும் இந்திய ரூபாயில் வாழ்பவர்தான்…..
Clean India mody clean Srilanka Anura mody big mafia Anura small mafia
Nee Europ il iruntu kondu indiavukku adaravaka irukka solkirajey adymuddaley