Puthaga Vanam
Puthaga Vanam
  • Видео 25
  • Просмотров 12 769
The Diary of a Young Girl - Anne Frank - Book Review (தமிழ்) - Puthaga Vanam
The Diary of a Young Girl - Anne Frank - Book Review (தமிழ்)
Book: The Diary of a Young Girl (The Definitive Edition)
Author: Anne Frank
Edited by: Otto H. Frank and Mirjam Pressler Translated to English by: Susan Massotty
Published by: Penguin Classics
#annefrank #thediaryofayounggirl #booktube #secondworldwar #puthagavanam
Просмотров: 98

Видео

பிரான்ஸ் காஃப்கா - தமிழ் மொழிபெயர்ப்பு | Franz Kafka - Translated to Tamil
Просмотров 44121 день назад
பிரான்ஸ் காஃப்கா - தமிழ் மொழிபெயர்ப்பு Franz Kafka - Translated to Tamil பிரான்ஸ் காஃப்காவின் எழுத்துப் பிரவாகத்திலிருந்து சில துளிகள். மூல மொழி: ஜெர்மன் மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. #franzkafka #themetamorphosis #letterstomilena #booktube #puthagavanam #literature
கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன் | Kanneerai Pinthodarthal - Jeyamohan - Book Review
Просмотров 731Месяц назад
கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன் - புத்தகம் ஒரு பார்வை Kanneerai Pinthodarthal - Jeyamohan - Book Review புத்தகம்: கண்ணீரைப் பின்தொடர்தல் (கட்டுரைத் தொகுப்பு) எழுத்தாளர்: ஜெயமோகன் பதிப்பு: விஷ்ணுபுரம் பதிப்பகம் Book: Kanneerai Pinthodarthal (Essays) Author: Jeyamohan Published by: Vishnupuram Publications #jeyamohan #kanneeraipinthodarthal #tamilbookreview #tamilliterature #booktube #bookrevie...
நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் - கே.வி. ஜெயஶ்ரீ | Nilam Poothu Malarntha Naal -Book review
Просмотров 3882 месяца назад
நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் - கே.வி. ஜெயஶ்ரீ - புத்தகம் ஒரு பார்வை Nilam Poothu Malarntha Naal - Manoj Kuroor - K.V. Jeyasri - Book review புத்தகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள் (நாவல்) மலையாள மூலம்: மனோஜ் குரூர் தமிழில்: கே.வி. ஜெயஶ்ரீ Book: Nilam Poothu Malarntha Naal (Novel) From Malayalam: Manoj Kuroor In Tamil: K.V. Jeyasri #nilampoothumalarnthanaal #manojkuroor #kvjeyasri #tamil...
சில்வியா பிளாத் - சில எழுத்துக் குறிப்புகள் - தமிழ் மொழிபெயர்ப்பு | Sylvia Plath - From her Journals
Просмотров 2902 месяца назад
சில்வியா பிளாத் - சில எழுத்துக் குறிப்புகள் - தமிழ் மொழிபெயர்ப்பு Sylvia Plath - From her Journals - Translated to Tamil #sylviaplath #theunabridgedjournalsofsylviaplath #thejournalsofsylviaplath #booktube #puthagavanam
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - புத்தகம் ஒரு பார்வை | Ratham Ore Niram - Sujatha - Book review
Просмотров 3512 месяца назад
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - புத்தகம் ஒரு பார்வை Ratham Ore Niram - Sujatha - Book review புத்தகம்: ரத்தம் ஒரே நிறம் எழுத்தாளர்: சுஜாதா பதிப்பு: உயிர்மை பதிப்பகம் Book: Ratham Ore Niram Author: Sujatha Published by: Uyirmmai pathippagam #rathamoreniram #writersujatha #sujathanovel #tamilbookreview #booktube #puthagavanam #tamilliterature
பறவையின் வாசனை - கமலா தாஸ் - புத்தகம் ஒரு பார்வை | Paravaiyin vaasanai - Kamala Das - Book review
Просмотров 6053 месяца назад
பறவையின் வாசனை - கமலா தாஸ் - புத்தகம் ஒரு பார்வை Paravaiyin vaasanai - Kamala Das - Book review புத்தகம்: பறவையின் வாசனை (சிறுகதைத் தொகுப்பு) எழுத்தாளர்: கமலா தாஸ் தமிழில் மொழிபெயர்ப்பு: நிர்மால்யா பதிப்பு: காலச்சுவடு பதிப்பகம் Book: Paravaiyin vaasanai Author: Kamala Das Tamil translation by: Nirmalya Published by: Kalachuvadu Publications #paravaiyinvaasanai #kamaladas #booktube #tamilbookrev...
வீடில்லாப் புத்தகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் | Veedilla Puthagangal - S. Ramakrishnan - Book Review
Просмотров 3,5 тыс.4 месяца назад
வீடில்லாப் புத்தகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் - புத்தகம் ஒரு பார்வை Veedilla Puthagangal - S. Ramakrishnan - Book Review புத்தகம்: வீடில்லாப் புத்தகங்கள் (கட்டுரைத் தொகுப்பு) எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பு: தேசாந்திரி பதிப்பகம் Book: Veedilla Puthagangal (Essays) Author: S. Ramakrishnan Published by: Desanthiri Pathippagam #veedillaputhagangal #sramakrishnan #bookreview #booktube #tamillite...
தோன்றாத் துணை - பெருமாள்முருகன் -புத்தகம் ஒரு பார்வை | Thondra thunai- Perumal Murugan -Book review
Просмотров 2514 месяца назад
தோன்றாத் துணை - பெருமாள்முருகன் - புத்தகம் ஒரு பார்வை Thondra thunai - Perumal Murugan - Book review புத்தகம்: தோன்றாத் துணை (கட்டுரைத் தொகுப்பு) எழுத்தாளர்: பெருமாள்முருகன் பதிப்பகம்: காலச்சுவடு #perumalmurugan #thondrathunai #bookreview #booktube #tamilliterature
பிரமிள் கவிதைகள் - மோஹினி, பச்சைக் கதை | Poems of Pramil - Mohini, Pachai kadhai
Просмотров 805 месяцев назад
பிரமிள் கவிதைகள் - மோஹினி, பச்சைக் கதை Poems of Pramil - Mohini, Pachai kadhai "மோஹினி" - பிரமிள் ‘உனக்கே உனக்கு நான்’ என சப்தித்த நின் பார்வைகள் உன் முகம் நீங்கி எட்டாத நிலவாயிற்று. வக்கரித்துத் தரையில் இலைப்பார்வை பரப்பிற்று. வழிதொறும் நிழல் வலைக் கண்ணிகள் திசை தடுமாற்றும் ஓர் ஆயிரம் வடுக்கள். வேதனை வேர் நரம்பெழுந்து மூடியது கானகம். எதிரே தலைமயிர் விரித்து நிலவொளி தரித்து கொலு வீற்றிருந்தாள் ...
No Death, No Fear - Book by Thich Nhat Hanh - a narrative on the Buddhist Wisdom about Death-தமிழில்
Просмотров 1575 месяцев назад
No Death, No Fear - Book by Thich Nhat Hanh - a narrative on the Buddhist Wisdom about Death (தமிழில்) From the Book:- No Death, No Fear: Comforting Wisdom for Life Author: Thich Nhat Hanh இந்தக் காணொலியில் இடம் பெற்றுள்ள வரிகள், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த Thièn பௌத்தத் துறவி, திக் நியாட் ஹன் (Thích Nhất Hạnh) அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 'No death, no fear' என்ற புத்தகத்திலிருந்து, நான் த...
படுகை - ஜெயமோகன் - சிறுகதை ஒரு பார்வை | Padugai - Jeyamohan - Short story review
Просмотров 2416 месяцев назад
படுகை - ஜெயமோகன் - சிறுகதை ஒரு பார்வை | Padugai - Jeyamohan - Short story review சிறுகதை : படுகை புத்தகம்: ஜெயமோகன் சிறுகதைகள் பதிப்பு: கிழக்கு பதிப்பகம் Short story: Padugai Book: Jeyamohan Sirukathaigal Published by Kizhakku Pathippagam #jeyamohan #bookreviewtamil #tamilliterature #padugai #booktube #puthagavanam #tamilshortstory
எங் கதெ - இமையம் - புத்தகம் ஒரு பார்வை | En Kathe - Imaiyam - Book Review
Просмотров 1286 месяцев назад
எங் கதெ - இமையம் - புத்தகம் ஒரு பார்வை | En Kathe - Imaiyam - Book Review #Enkathe #Imaiyam #booktube #bookreviewtamil #tamilliterature #puthagavanam #bookreview #tamilbooks
நூலக மனிதர்கள் - எஸ். ராமகிருஷ்ணன் - ஒரு பார்வை | Noolaga Manidhargal - S. Ramakrishnan - Review
Просмотров 2,4 тыс.6 месяцев назад
நூலக மனிதர்கள் - எஸ். ராமகிருஷ்ணன் - புத்தகம் ஒரு பார்வை | Noolaga Manidhargal - S. Ramakrishnan - Book Review #booktube #sramakrishnan #noolagamanidhargal #bookreviewtamil #tamilbooks #puthagavanam #tamilliterature #bookreview
Quiet: The Power of Introverts in a World That Can't Stop Talking - Susan Cain - Book Review (தமிழ்)
Просмотров 2337 месяцев назад
Quiet: The Power of Introverts in a World That Can't Stop Talking - Susan Cain - Book Review (தமிழ்)
பெயரற்ற யாத்ரீகன் - யுவன் சந்திரசேகர் - ஜென் கவிதைகள் | Peyaratra yathrigan - Yuvan Chandrasekar
Просмотров 1737 месяцев назад
பெயரற்ற யாத்ரீகன் - யுவன் சந்திரசேகர் - ஜென் கவிதைகள் | Peyaratra yathrigan - Yuvan Chandrasekar
சங்க இலக்கியம் - நற்றிணை, புறநானூறு - பாடல்கள் | Sangam literature - Natrinai, Purananooru poems
Просмотров 1668 месяцев назад
சங்க இலக்கியம் - நற்றிணை, புறநானூறு - பாடல்கள் | Sangam literature - Natrinai, Purananooru poems
கூளமாதாரி - பெருமாள்முருகன் - புத்தகம் ஒரு பார்வை | Koolamadhari - Perumal Murugan - Book Review
Просмотров 3898 месяцев назад
கூளமாதாரி - பெருமாள்முருகன் - புத்தகம் ஒரு பார்வை | Koolamadhari - Perumal Murugan - Book Review
மஞ்சு (Mist) - எம்.டி. வாசுதேவன் நாயர் -ஒரு பார்வை | Manju (Mist) -M.T. Vasudevan Nair - Book Review
Просмотров 2558 месяцев назад
மஞ்சு (Mist) - எம்.டி. வாசுதேவன் நாயர் -ஒரு பார்வை | Manju (Mist) -M.T. Vasudevan Nair - Book Review
இந்தியப் பயணம் - ஜெயமோகன் - புத்தகம் ஒரு பார்வை | Indhiya Payanam - Jeyamohan - Book Review
Просмотров 4199 месяцев назад
இந்தியப் பயணம் - ஜெயமோகன் - புத்தகம் ஒரு பார்வை | Indhiya Payanam - Jeyamohan - Book Review
கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன் - ஒரு பார்வை | Gopalla Gramam - Ki. Rajanarayanan - Book Review
Просмотров 3269 месяцев назад
கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன் - ஒரு பார்வை | Gopalla Gramam - Ki. Rajanarayanan - Book Review
அலை ஓசை - கல்கி நாவல் - புத்தகம் ஒரு பார்வை | Alai Osai - Kalki novel - Book Review
Просмотров 22710 месяцев назад
அலை ஓசை - கல்கி நாவல் - புத்தகம் ஒரு பார்வை | Alai Osai - Kalki novel - Book Review
காடு - ஜெயமோகன் நாவல் - புத்தகம் ஒரு பார்வை | Kaadu - Jeyamohan novel - Book review
Просмотров 69410 месяцев назад
காடு - ஜெயமோகன் நாவல் - புத்தகம் ஒரு பார்வை | Kaadu - Jeyamohan novel - Book review

Комментарии

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c 4 дня назад

    மிகச் சிறப்பு

    • @puthagavanam
      @puthagavanam 4 дня назад

      @@user-db4gl8yx5c தங்களின் அன்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி..🙏😇

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c 10 дней назад

    மிக மிக சிறப்பாக உள்ளது. தாய் தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்.நன்றி மொழிபெயர்ப்பாளர் அவர்களே....

    • @puthagavanam
      @puthagavanam 9 дней назад

      @@user-db4gl8yx5c தங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..🙏😇

  • @idreezgani6284
    @idreezgani6284 11 дней назад

    சிறப்பான நூலறிமுகம்

    • @puthagavanam
      @puthagavanam 11 дней назад

      மிக்க நன்றி..நீங்கள் ரசித்த புத்தகங்கள், வாசிக்க விரும்பும் நூல்கள் குறித்தும் விரும்பினால் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.. உங்களின் புத்தக உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அது எனக்கு உதவியாக இருக்கும்..😇

    • @idreezgani6284
      @idreezgani6284 11 дней назад

      @@puthagavanam சமீபத்தில்தான் தொடர்ச்சியாக கொஞ்சம் வாசிக்க தொடங்கியிருக்கிறேன் தோழர். கடைசியாக வாசித்த புத்தகங்கள் கிடை மற்றும் பால்யகால சகி. இரவு நாவலைப் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை அவரது வர்ணனைகளும் கொஞ்சம் கொஞ்சம் மற்ற தரவுகளும் அடர்ந்திருப்பதாக ஒரு எண்ணம் உண்டு.

    • @puthagavanam
      @puthagavanam 10 дней назад

      @@idreezgani6284 தங்களின் பதிலுக்கு நன்றி..கிடை, பால்யகால சகி; இரண்டையும் நான் இது வரை படித்ததில்லை... ஜெயமோகன் அவர்களின் இரவு நாவலை வாசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது...இரவில் எல்லா மனிதர்களின் முகங்களும் மலர்ந்திருக்கும் என்று மேனன் கதாபாத்திரம் கூறுவது மிக உண்மை என்று எனக்கும் பல முறை தோன்றி உள்ளது..நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் வரும் கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். "தனிமையை இரவால் போர்த்திக்கொள்ள முடியும். தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும் தாயின் கனிவுடன் உரையாட இருளால் முடியும்." கமலா, நீலிமா கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமானவை...இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயமோகன் அவர்களின் புறப்பாடு புத்தகத்திலும் சிறிய மாறுதல்களுடன் வருகிறது...நீங்கள் புறப்பாடு வாசித்திருந்தால் கவனித்து இருப்பீர்கள்...நான் இரவைத் தீவிரமாக நேசிப்பவன்...இரவின் மௌனம் பகலால் தரமுடியாத ஒன்று...இரவின் கருப்பும் கருநீலமும் எனக்கு மிகவும் பிடித்த நிறங்கள்...கதையில் காயல் நீர், படகுகள், இரவில் அந்த நீரின் காட்சி, பகலில் காயல் அருகே உள்ள தென்னை மர ஓலைகளின் மேல் வெளிச்சம் படரும் அழகு ஆகியவற்றின் வர்ணனைகள் அற்புதம்...நான் அந்த நாவலை மிகவும் ரசித்தேன் தோழரே..😇

    • @idreezgani6284
      @idreezgani6284 10 дней назад

      @@puthagavanam தாங்கள் சொல்வதை மறுப்பத்தற்கில்லை. அதைப் பற்றி ஒரு காணொளி இடுங்கள் என்றுதான் கோரினேன்

    • @puthagavanam
      @puthagavanam 10 дней назад

      @@idreezgani6284 சமீப காலமாக வாசித்து வரும் சில புத்தகங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்ற எண்ணம் உள்ளது...அதன் பிறகு இரவு நாவலைப் பற்றியும் ஒரு பதிவைப் பகிர்கிறேன் தோழரே..😇

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 21 день назад

    நூல் வனம் பதிப்பித்திருந்த நூல் தானே இது.

    • @puthagavanam
      @puthagavanam 21 день назад

      நூல் வனம் புத்தகங்களை நான் வாசித்ததில்லை...இது நான் மொழிபெயர்த்த வரிகள் நண்பரே..😇

    • @mohammedibrahimali2988
      @mohammedibrahimali2988 21 день назад

      @@puthagavanam அருமையான மொழிபெயற்பு வாழ்த்துகள் தோழர்.

    • @puthagavanam
      @puthagavanam 21 день назад

      மிக்க நன்றி..🙏😇

  • @muthukumargv
    @muthukumargv 22 дня назад

    Wonderful video. very clear observations. I read this book earlier, but your narration made me read again.

    • @puthagavanam
      @puthagavanam 22 дня назад

      @@muthukumargv Thank you so much for your appreciation..🙏😇

  • @sushmithaprabakaran
    @sushmithaprabakaran 23 дня назад

    Thanks

    • @puthagavanam
      @puthagavanam 23 дня назад

      @@sushmithaprabakaran 😇🙏

  • @Dr.HariDev
    @Dr.HariDev Месяц назад

    Good one..keep going 🎉

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      Thank you very much for your encouraging words..🙏😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 Месяц назад

    Good introduction, very interesting novel, nice voice,Einergal means -vetuvargal am i correct, congratulations.

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      Thank you very much...yes...Einargal belonged to Paalai nilam..hunting was an important part of their lifestyle...this novel is brilliant..gives us an immersive reading experience..😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 Месяц назад

    Good narration , voice super, congratulations.

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      In this book, Jeyamohan has written about some of his most favourite Indian novels...In this, i also liked his essay about the kannada novel "Marali Mannige" by Shivarama Karanth translated to Tamil as "Mannum manitharum" by Siddalingaiah..thank you for taking the time to watch the video and appreciate it..🙏😇

  • @idreezgani6284
    @idreezgani6284 Месяц назад

    குளுமையும் அழகும் நிறைய தேடலும் தவிப்பும். தெளிவான விவரிப்பு தோழர்!

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      இந்த நாவலை வாசிக்கும்போது மூடு பனியின் நடுவே அமர்ந்து படிப்பதைப் போன்ற ஒரு பிரமிப்பு என்னுள் உண்டாகியதுண்டு...தங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி..🙏😇

  • @idreezgani6284
    @idreezgani6284 Месяц назад

    சிறந்த பரிந்துரை. வாசிக்க வேண்டும். அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்!

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      மிக சுவாரஸ்யமான நாவல்...சிறந்த மொழிபெயர்ப்பு...இதன் கதைக் களம் நிச்சயம் உங்களைக் கவரும்..😇

  • @idreezgani6284
    @idreezgani6284 Месяц назад

    நிறைய மெனக்கெட்டு காணொளிகளை உருவாக்குகின்றீர்கள். அதில் இது என்னை மிகவுமே கவர்ந்தது. நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. தொடர்க. நன்றிகள்.

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      ஆம் தோழர்...இந்த "Quiet" என்ற புத்தகம் என் மனதிற்கு மிக நெருக்கமானது...தங்களின் நேரத்தை ஒதுக்கி இப்பதிவைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி..🙏😇

  • @idreezgani6284
    @idreezgani6284 Месяц назад

    நெகிழ வைக்கும் படைப்பு. சிறந்த நூலறிமுகம். நன்றிகள் தோழர்!

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      மிக்க நன்றி..🙏😇

  • @idreezgani6284
    @idreezgani6284 Месяц назад

    கவிதைக்கு நிகரான தாக்கம் வாசிப்புலும் உள்ளது. அருமை!

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      தங்களின் ஆதரவு மேலும் நல்ல படைப்புகளைப் பற்றிய பதிவுகளை அளிப்பதற்கு எனக்கு ஊக்கம் தருகிறது...நன்றி..🙏😇

  • @idreezgani6284
    @idreezgani6284 Месяц назад

    சிறப்பான நூலறிமுகம்!

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      தங்களின் அன்பார்ந்த கருத்துக்கு மிகவும் நன்றி..🙏😇

  • @idreezgani6284
    @idreezgani6284 Месяц назад

    சுவாரசியம். சுவையான காணொளி.

    • @puthagavanam
      @puthagavanam Месяц назад

      மிக்க நன்றி..🙏😇

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 2 месяца назад

    பெரும்பாலும் buத்தகம் என்றே உச்சரிக்கிறீர்கள்

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...எனினும் "புத்தகம்" என்ற சொல்லை இது வரை எப்படி உச்சரித்து இருக்கிறேனோ, அது போலவே உச்சரிக்க விரும்புகிறேன்.😇

    • @palanisamya6075
      @palanisamya6075 5 дней назад

      நல்ல பதிவு ச.தமிழ்ச்செல்வன் புத்தகங்கள் பற்றிய மதிப்பீட்டு வெளியிடுவீர்களா?

    • @puthagavanam
      @puthagavanam 5 дней назад

      @@palanisamya6075 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி...ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் புத்தகங்களை நான் இது வரை வாசித்ததில்லை...வரும் நாட்களில் அவற்றை வாசித்த பின் அந்தப் படைப்புகளைப் பற்றிய என் பதிவுகளைப் பகிர நிச்சயம் முயற்சிக்கிறேன்..😇🙏

  • @meenakshi9609
    @meenakshi9609 2 месяца назад

    பாராட்டுகள், விமர்சனம் சிறப்பாக இருந்தது. 👌👌👌👏👏👏

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      தங்களின் அன்பார்ந்த வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..🙏😇

  • @user-wm1bs5pf5e
    @user-wm1bs5pf5e 2 месяца назад

    your speech is nice, very calm and composed, like a saint!🙂

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      Thank you so much for your appreciation..🙏😇

  • @vrbalu-vb8qe
    @vrbalu-vb8qe 2 месяца назад

    கேட்டுட்டு இருக்கேன். அருமையா இருக்கு உங்கள் வாசிப்பு. வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      தங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..🙏😇

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 2 месяца назад

    😍💐🙏மிகச்சிறப்பான பதிவு….👌

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      மிக்க நன்றி..🙏😇

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 месяца назад

  • @ms.medico6440
    @ms.medico6440 2 месяца назад

    Sylvia Plath book recommendation venum sir … rompa natkala ivanga book read pananum nu irunthen ipo unga காணொளி Partha aprm kandipa patika poren…

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      "The Unabridged journals of Sylvia Plath" - it's like reading her diary. "The Bell Jar" - her novel. "The collected poems" - சில்வியா பிளாத்தின் கவிதைத் தொகுப்பு. இவை மூன்றுமே மிகச் சிறந்த புத்தகங்கள்.

  • @Anand-fw7uu
    @Anand-fw7uu 2 месяца назад

    Thanks for sharing!

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 2 месяца назад

    Today once again I listen this story, thank you very much.

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      Thanks a lot for taking the time to watch this video and for your encouraging words..🙏😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 2 месяца назад

    Good narration, voice very nice, congratulations.

    • @puthagavanam
      @puthagavanam 2 месяца назад

      Thank you so much for your appreciation..🙏😇

  • @user-wu5wf7fv9q
    @user-wu5wf7fv9q 2 месяца назад

    Sir, pl avoid music in between

  • @kingofbreeze
    @kingofbreeze 3 месяца назад

    Good content in all the videos is appreciated.

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      Thank you very much..😇

  • @radhakrishnanc1613
    @radhakrishnanc1613 3 месяца назад

    Nice ❤❤❤❤❤❤

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      Thank you very much..😇

  • @user-wu5wf7fv9q
    @user-wu5wf7fv9q 3 месяца назад

    Music is not required. Pl avoid. Otherwise it is quite informative

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      Thank you very much for your appreciation and also for your suggestion...but different viewers have different preferences...anyway, will keep your suggestion in mind..🙏😇

  • @vigneswaran-fb4me
    @vigneswaran-fb4me 3 месяца назад

    நன்றி நண்பரே🙏

  • @vigneswaran-fb4me
    @vigneswaran-fb4me 3 месяца назад

    நன்றி நண்பரே 🙏

  • @yazhstories5670
    @yazhstories5670 3 месяца назад

    நீங்கள் கூறய விதம் ,கதைக்குள் சென்ற அனுபவம் ஏற்பட்டது . வாழ்த்துக்கள்

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      தங்களின் அன்பார்ந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி..😇

  • @ramansolai3661
    @ramansolai3661 3 месяца назад

    nice nice

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      Thank you very much..😇

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 3 месяца назад

    கதையின் அருமையான அவதானிப்புகளும், கதை சொல்லால் முறையும் அருமை.

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      தங்களின் ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பரே..😇

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 3 месяца назад

    Good explanation ❤

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      Thank you very much..😇

  • @karthiktamilthalam7590
    @karthiktamilthalam7590 3 месяца назад

    Any good voice book der means share it (tamil voice book )

    • @puthagavanam
      @puthagavanam 3 месяца назад

      I don't listen to audiobooks...anyway will tell you if I come to know about a channel which makes such work..😇

  • @karthiktamilthalam7590
    @karthiktamilthalam7590 3 месяца назад

    Nice characters

  • @kanagarajraja1956
    @kanagarajraja1956 4 месяца назад

    Good narration sir,thank you.

    • @puthagavanam
      @puthagavanam 4 месяца назад

      Thank you so much for your encouraging words..🙏😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 4 месяца назад

    I like reading books, your narration is good, congratulations

    • @puthagavanam
      @puthagavanam 4 месяца назад

      Thanks a lot for taking the time to watch the video and appreciate it..🙏😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 4 месяца назад

    Good narration, congratulations, i like to hear very much,

    • @puthagavanam
      @puthagavanam 4 месяца назад

      Thank you so much for your support..it means a lot..🙏

  • @user-zx2jc8qw4p
    @user-zx2jc8qw4p 4 месяца назад

    அருமை 🎉🎉🎉🎉

    • @puthagavanam
      @puthagavanam 4 месяца назад

      மிக்க நன்றி..😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 5 месяцев назад

    Good narration, i like to read and hear the voice, super 🎉🎉🎉

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 5 месяцев назад

    I already read this book, your narration is good,

    • @puthagavanam
      @puthagavanam 5 месяцев назад

      Thank you so much..😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 5 месяцев назад

    Good narration, voice super, congratulations bro.

    • @puthagavanam
      @puthagavanam 5 месяцев назад

      Thank you very much for your encouraging words..🙏

  • @MohanMohan-ow8tw
    @MohanMohan-ow8tw 6 месяцев назад

    ❤❤❤ மகிழ்ச்சிங்க

    • @puthagavanam
      @puthagavanam 6 месяцев назад

      மிக்க நன்றி..😇

  • @GDivya-fv4oo
    @GDivya-fv4oo 6 месяцев назад

    Super bro👌

    • @puthagavanam
      @puthagavanam 6 месяцев назад

      Thank you very much..😇

  • @anuradhaunnikrishnan5553
    @anuradhaunnikrishnan5553 7 месяцев назад

    Nice

    • @puthagavanam
      @puthagavanam 7 месяцев назад

      Thank you very much..😇

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 7 месяцев назад

    நான் இன்று தான் யுவனின் பகடையாட்டம் நாவலை வாசிக்கத்துவங்கினேன... வாசிப்பு இன்பத்திர்க்காகவே கட்டாயம் வாசிக்கலாம்.. ஆனால் நான் வெறும் 30 பக்கங்கள் தான் வாசித்துள்ளேன்.

    • @puthagavanam
      @puthagavanam 7 месяцев назад

      Oh..."பகடையாட்டம்" நாவலை நான் வாசித்ததில்லை...wish list இல் சேர்த்துக்கொள்கிறேன்...உங்கள் பரிந்துரைக்கு நன்றி..😇

  • @user-jf8jn9zn2m
    @user-jf8jn9zn2m 8 месяцев назад

    Nice