பிரான்ஸ் காஃப்கா - தமிழ் மொழிபெயர்ப்பு | Franz Kafka - Translated to Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பிரான்ஸ் காஃப்கா - தமிழ் மொழிபெயர்ப்பு
    Franz Kafka - Translated to Tamil
    பிரான்ஸ் காஃப்காவின் எழுத்துப் பிரவாகத்திலிருந்து சில துளிகள்.
    மூல மொழி: ஜெர்மன்
    மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு.
    #franzkafka #themetamorphosis #letterstomilena #booktube #puthagavanam #literature

Комментарии • 6

  • @நூல்அறிமுகம்
    @நூல்அறிமுகம் 3 месяца назад +1

    மிக மிக சிறப்பாக உள்ளது.
    தாய் தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்.நன்றி மொழிபெயர்ப்பாளர் அவர்களே....

    • @puthagavanam
      @puthagavanam  3 месяца назад

      @@நூல்அறிமுகம் தங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..🙏😇

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 3 месяца назад

    நூல் வனம் பதிப்பித்திருந்த நூல் தானே இது.

    • @puthagavanam
      @puthagavanam  3 месяца назад +1

      நூல் வனம் புத்தகங்களை நான் வாசித்ததில்லை...இது நான் மொழிபெயர்த்த வரிகள் நண்பரே..😇

    • @mohammedibrahimali2988
      @mohammedibrahimali2988 3 месяца назад +1

      @@puthagavanam அருமையான மொழிபெயற்பு வாழ்த்துகள் தோழர்.

    • @puthagavanam
      @puthagavanam  3 месяца назад

      மிக்க நன்றி..🙏😇