Komugam
Komugam
  • Видео 87
  • Просмотров 185 332
சிவ வழிபாட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?
சிவ வழிபாட்டில் சண்டிகேசுவரர் மற்றும் கொன்றை மலரின் முக்கியத்துவத்தை விளக்கும் வீடியோ. சண்டிகேசுவரர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவுகள் மற்றும் உடைகளின் அதிகாரியாக அறியப்பட்டவர். சிவாலயங்களில், சிவபெருமானின் கருவறைக்கு அருகில் உள்ள அவரது சந்நிதி சிறப்பு மிக்கது. இதேபோல், சிவ பூஜையில் கொன்றை மலருக்கு முக்கிய பங்கு உண்டு. "கொன்றை தலையமர்ந்த கோனே" என தேவாரப் பாடல்களில் புகழப்படும் இம்மலர், சிவபெருமானின் அருளைப் பெற பக்தர்களுக்கு சக்தியாகத் திகழ்கிறது. இந்த வீடியோ சிவ வழிபாட்டின் ஆழத்தையும், மனச்சாந்தி மற்றும் தெய்வீக அருளைப் பெறும் வழிமுறைகளையும் பகிர்கிறது.
Просмотров: 35

Видео

வேல் மாறல் எப்படி முறையாகப் பாராயணம் செய்வது | #Murugan | Vel Maral | Kanda Shasti
Просмотров 1,9 тыс.Месяц назад
அருணகிரி நாதர் அருளிய ‘வேல் வகுப்பு’ திருப்புகழை, வள்ளிமலை ஸ்ரீ சச்சிதாநந்த ஸ்வாமிகள் ‘வேல் மாறல்’ எனும் பாராயணமாக மாற்றி, அதனை மகா மந்திரமாக அருளியிருக்கிறார். இந்த பாடலின் வரிகள் உங்களுடன் பகிர்வதற்காக, இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நீங்கள் இந்த மகா மந்திரத்தை எளிதாகப் படித்து, உங்களின் ஆன்மிக பயணத்தில் மேலும் ஆழமாகச் செல்லலாம். 🙏 இந்த மந்திரத்தின் சக்தி, உங்கள் உள்ளத்தில் அமை...
காஞ்சிபுரம்: தமிழர் ஆன்மீகத்தையும் பண்பாட்டையும் செழிக்கச் செய்த நகரம் I Discover Kanchipuram
Просмотров 228Месяц назад
தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கு மிகவும் பிரபலமானது. இந்த வீடியோவில், காஞ்சிபுரத்தின் வரலாறு, ஆன்மிக முக்கியத்துவம், பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட கோவில்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக ஆராயப்படும். காஞ்சிபுரத்தின் வரலாறு: சங்க காலம் முதல் இன்றைய காலம் வரையிலான காஞ்சிபுரத்தின் வளர்ச்சியும், பல்வேறு பேரரசுகளால...
பிரதோஷ விரதத்தால் கிடைக்கும் 5 அற்புத பலன்கள்! 5 Powerful Benefits of Pradosham Vratham
Просмотров 4,3 тыс.5 месяцев назад
தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 ruclips.net/channel/UCYzlqvxu56J0YuSftoFOCTA சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம். நன்றி!
இறைவனும் கணிதமும்: பாம்பன் சுவாமிகள் | God & Mathematics: Pamban Swamigal
Просмотров 2787 месяцев назад
இறைவனும் கணிதமும்: பாம்பன் சுவாமிகள் | God & Mathematics: Pamban Swamigal
குரோதி தமிழ் புத்தாண்டு 2024 வெண்பா பலன்களும், பரிகாரமும் | காஞ்சி மகா பெரியவா
Просмотров 4437 месяцев назад
குரோதி தமிழ் புத்தாண்டு 2024 வெண்பா பலன்களும், பரிகாரமும் | காஞ்சி மகா பெரியவா
அரசராக இருந்து ஆழ்வாராக மாறிய குலசேகரர் தெய்வீக வரலாறு #thirupathi
Просмотров 1,5 тыс.8 месяцев назад
அரசராக இருந்து ஆழ்வாராக மாறிய குலசேகரர் தெய்வீக வரலாறு #thirupathi
திருவான்மியூர் மயூரநாதர் 🦚: பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் ஒரு தரிசனம் | கோமுகம் சொற்பொழிவு
Просмотров 9569 месяцев назад
திருவான்மியூர் மயூரநாதர் 🦚: பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் ஒரு தரிசனம் | கோமுகம் சொற்பொழிவு
மகா சிவராத்திரி விரதம்: எப்படி கடைபிடிக்க வேண்டும்? #mahashivratri #2024
Просмотров 1489 месяцев назад
மகா சிவராத்திரி விரதம்: எப்படி கடைபிடிக்க வேண்டும்? #mahashivratri #2024
திருவண்ணாமலை தோற்றம் மற்றும் மகா சிவராத்திரி சிறப்புகள் #mahashivratri
Просмотров 2059 месяцев назад
திருவண்ணாமலை தோற்றம் மற்றும் மகா சிவராத்திரி சிறப்புகள் #mahashivratri
ஸ்ரீ அபிராமி அம்மன் மகிமை | கோமுகம் சொற்பொழிவு | Podcast 2024
Просмотров 3049 месяцев назад
ஸ்ரீ அபிராமி அம்மன் மகிமை | கோமுகம் சொற்பொழிவு | Podcast 2024
திருநீற்றின் மாண்பைப் போற்றும் மெய்ப்பொருள் நாயனார் வரலாறு #lordsiva
Просмотров 3429 месяцев назад
திருநீற்றின் மாண்பைப் போற்றும் மெய்ப்பொருள் நாயனார் வரலாறு #lordsiva
சனிபகவானின் அருள் பெறுவது எப்படி? திருநள்ளாறு திருத்தாண்டகம் பாடல் விளக்க சொற்பொழிவு #thirunallar
Просмотров 2049 месяцев назад
சனிபகவானின் அருள் பெறுவது எப்படி? திருநள்ளாறு திருத்தாண்டகம் பாடல் விளக்க சொற்பொழிவு #thirunallar
முருக பக்தியின் ஞான மார்க்கம்: பாம்பன் சுவாமிகளின் அருள்மொழிகள் #murugan #pambanswamigal
Просмотров 51 тыс.10 месяцев назад
முருக பக்தியின் ஞான மார்க்கம்: பாம்பன் சுவாமிகளின் அருள்மொழிகள் #murugan #pambanswamigal
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்: உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத ஈஸ்வரன்!
Просмотров 57810 месяцев назад
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்: உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத ஈஸ்வரன்!
திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திர மாலை | கோமுகம்
Просмотров 6911 месяцев назад
திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திர மாலை | கோமுகம்
குபேரனின் "அதிபதி" யார்? இளையான்குடி மாற நாயனாரின் வியக்க வைக்கும் வரலாறு!
Просмотров 14911 месяцев назад
குபேரனின் "அதிபதி" யார்? இளையான்குடி மாற நாயனாரின் வியக்க வைக்கும் வரலாறு!
பலன் தரும் திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திரமாலை! #thirupaavai
Просмотров 17611 месяцев назад
பலன் தரும் திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திரமாலை! #thirupaavai
ஷீரடி சாய் பாபா - பக்தர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் ஞானகுரு
Просмотров 238Год назад
ஷீரடி சாய் பாபா - பக்தர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் ஞானகுரு
ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்னாபிஷேக மகிமைகளும்
Просмотров 304Год назад
ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்னாபிஷேக மகிமைகளும்
திருக்குறளை உலகறியச் செய்த வள்ளலார் #thirukkural #vallalar
Просмотров 188Год назад
திருக்குறளை உலகறியச் செய்த வள்ளலார் #thirukkural #vallalar
சுதந்திர இந்தியாவைப் பற்றி ஷீரடி சாய் பாபாவின் தீர்க்கதரிசனம் | #shirdisaibaba
Просмотров 158Год назад
சுதந்திர இந்தியாவைப் பற்றி ஷீரடி சாய் பாபாவின் தீர்க்கதரிசனம் | #shirdisaibaba
பாராயணம் செய்யுங்கள், நோய்களிலிருந்து விடுபடுங்கள் | திருமாகறல் திருப்பதிகம்
Просмотров 1,8 тыс.Год назад
பாராயணம் செய்யுங்கள், நோய்களிலிருந்து விடுபடுங்கள் | திருமாகறல் திருப்பதிகம்
உள்ளத்தில் இறைவன் இருந்தால், ஜோதிடமும் நவகிரகமும் நல்லதே செய்யும்
Просмотров 888Год назад
உள்ளத்தில் இறைவன் இருந்தால், ஜோதிடமும் நவகிரகமும் நல்லதே செய்யும்
சகல செல்வங்களையும் அள்ளித்தரும் சுயம்பு செல்வ விநாயகர் கோவில்
Просмотров 244Год назад
சகல செல்வங்களையும் அள்ளித்தரும் சுயம்பு செல்வ விநாயகர் கோவில்
பாம்பன் சுவாமிகள் பிரப்பன்வலசையில் செய்த தவமும் பெற்ற உபதேசமும்
Просмотров 1,8 тыс.Год назад
பாம்பன் சுவாமிகள் பிரப்பன்வலசையில் செய்த தவமும் பெற்ற உபதேசமும்
பைரவர் சித்தர் ஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் அற்புத வரலாறு!
Просмотров 19 тыс.Год назад
பைரவர் சித்தர் ஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் அற்புத வரலாறு!
முதலாழ்வார்கள் சந்திப்பு: பக்தி இலக்கியத்தின் புதிய அத்தியாயம்
Просмотров 761Год назад
முதலாழ்வார்கள் சந்திப்பு: பக்தி இலக்கியத்தின் புதிய அத்தியாயம்
மார்கழி பாவை நோன்பு வரலாறும், சிறப்பும்! #aandaal #margazhi
Просмотров 213Год назад
மார்கழி பாவை நோன்பு வரலாறும், சிறப்பும்! #aandaal #margazhi
பொன் மேனி சிவன் ✨ திருமழபாடி திருப்பதிகம் #sundarar #thevaram
Просмотров 1192 года назад
பொன் மேனி சிவன் ✨ திருமழபாடி திருப்பதிகம் #sundarar #thevaram

Комментарии

  • @aravindhr2417
    @aravindhr2417 19 дней назад

    ⚜️🦚🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 21 день назад

    ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ணபட்சாய தீமஹி தந்நோ கருடா ப்ரசோதயாத்து

  • @SENTHILSENTHIL-dr4gg
    @SENTHILSENTHIL-dr4gg Месяц назад

    🙏 ஓம் குருநாதர் ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் திருவடிகள் போற்றி 🙏

  • @Aravinth-d3h
    @Aravinth-d3h Месяц назад

    Nandri iyya🙏

    • @Komugam
      @Komugam Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை!

  • @balamurugan5368
    @balamurugan5368 Месяц назад

    நான் 64 ஆவது நாயன்மார் இல்லை என்று கிருபானந்த வாரியார் அவர்களே சொல்லியிருக்கிறார்

    • @Komugam
      @Komugam Месяц назад

      ஆமாம், கிருபானந்த வாரியார் சுவாமிகள் தன்னை 64 ஆவது நாயன்மார் இல்லை என கூறினாலும், அவருடைய ஆன்மிக சேவைகள் நாயன்மார்களின் அர்ப்பணிப்புக்கு இணையாகவே உள்ளன. இதுவரை 63 நாயன்மார்கள் தங்களை நாயன்மார்களாக அறிவிக்கவில்லை; அவர்களுக்கு உரிய கௌரவத்தை அன்போடு பக்தர்கள் மட்டுமே வழங்கியுள்ளனர். கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதை பணிவுடன் மறுத்தாலும், நமக்கோ அவரின் அபார சேவையை நாயன்மார்களுக்கு சமமான கண்ணியத்துடன் பாராட்டி மதிக்க வேண்டிய கடமை உள்ளது. இதற்காகவே வாகீச கலாநிதி திரு கி.வா. ஜகன்னாதன் அவர்களும் அவரை 64 ஆவது நாயன்மாராக கௌரவித்தார்.

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 Месяц назад

    ❤❤🙇🙇🪔🪔🙏🙏🎇🎇📿📿😇😇✨✨🦚🦚🌺🌺🌝🌝🪷🪷🕉️🕉️🌞🌞🔯🔯

  • @OmSaravanaBhavan66
    @OmSaravanaBhavan66 Месяц назад

    🙏😭💔🫂🥰🙏

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 Месяц назад

    ❤🙏

  • @AyyappanVishnu-b6t
    @AyyappanVishnu-b6t 2 месяца назад

    Om saravanabava

  • @JananiHeyram-q6q
    @JananiHeyram-q6q 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏❤

  • @vikrambharat77
    @vikrambharat77 2 месяца назад

    Nandri ayya

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 месяца назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

    • @Komugam
      @Komugam 2 месяца назад

      மிகவும் மகிழ்ச்சி

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k 3 месяца назад

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

    • @Komugam
      @Komugam 2 месяца назад

      போற்றி போற்றி 🙏

  • @MuthuManickam-ss8gy
    @MuthuManickam-ss8gy 3 месяца назад

    🙏🙏🙏🙏⚜️🦚🐓🪷🪻🌷🙏🙏🙏🙏

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 3 месяца назад

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் சேவலும் துணை. ஓம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருவடி போற்றி போற்றி போற்றி

    • @Komugam
      @Komugam 2 месяца назад

      முருகா முருகா 🙏 வள்ளல் வாரியார் சுவாமிகளின் அருள் உங்களுக்கு எப்போதும் துணை நிற்கட்டும். உங்கள் வாழ்க்கை இன்பமும், பேறும் நிறைந்ததாக அமைய வாழ்த்துகிறேன்.

  • @eyesoflights260
    @eyesoflights260 4 месяца назад

    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @MurugaMuruga-is5vm
    @MurugaMuruga-is5vm 4 месяца назад

    🦚🦚🦚🦚🦚முருகா 🦚🦚🦚👏👏👏

  • @RajaRaja-fr8vv
    @RajaRaja-fr8vv 4 месяца назад

    வள்ளல் வாரியார் சுவாமிகள் திருப்பாதங்கள் அடியேன் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Komugam
      @Komugam 2 месяца назад

      வள்ளல் வாரியார் சுவாமிகளின் அருள் பேரொளி உங்கள் வாழ்வில் என்றும் ஒளி வீசட்டும். உங்களுக்கு இனிமையான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

    • @RajaRaja-fr8vv
      @RajaRaja-fr8vv 2 месяца назад

      @@Komugam 🙏🏻🙏🏻🙏🏻

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 4 месяца назад

    முருகா நீயே துணை

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 4 месяца назад

    ஓம் நமோ நாராயணா 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @VinayagaMuruga-bl5pt
    @VinayagaMuruga-bl5pt 4 месяца назад

    Nandri ayya

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 5 месяцев назад

    ஆனால் அங்கே உள்ள பட்டர்கள் பணம் புடுங்கிகள்

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 5 месяцев назад

    தெரியும் நான் சென்று வணங்கியுள்ளேன்

  • @kaviparkavi9867
    @kaviparkavi9867 5 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arumughamparamasivambuilde9943
    @arumughamparamasivambuilde9943 5 месяцев назад

    Om Sri Raghavendraya Namaha 🌺🙏

  • @sethubala5789
    @sethubala5789 5 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போற்றி

  • @sethubala5789
    @sethubala5789 5 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா ஓம் போற்றி

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 5 месяцев назад

    நன்றி, நன்றி ஐயா

  • @rxridezx
    @rxridezx 5 месяцев назад

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் முருகப்பெருமானின் மறு உருவமாக திகழ்கிறார். ஓம் முருகா...👏

    • @Komugam
      @Komugam 5 месяцев назад

      முற்றிலும் உண்மை. ஓம் சரவணபவ!

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 5 месяцев назад

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🌺🙏🙏🙏

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 6 месяцев назад

    ஓம் பெரிய திருவடி போற்றி போற்றி

  • @arulkrishna3692
    @arulkrishna3692 6 месяцев назад

    ஓம் சரவணபவ❤❤❤

  • @meenakshi1515
    @meenakshi1515 7 месяцев назад

    Komugam என்ற வார்த்தை அழகாக உள்ளது. இதன் அர்த்தத்தை சமிபத்தில் தான் தெரிந்து கொண்டேன். தாங்கள் இந்த வார்த்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ஐயா?

    • @Komugam
      @Komugam 5 месяцев назад

      என் பெயரின் காரணம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு மிக்க நன்றி! எனது இயற்பெயர் கோ. சண்முகம். 1990-2000 காலகட்டத்தில் பூஜை இல்லாமல் இருந்த சில பழமையான சிவாலயங்களுக்குச் சென்று அங்குப் பிரதோஷ பூஜையை அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் கிராம மக்களை ஒன்றுபடுத்தி பிரதோஷ பூஜையைச் செய்ய வைத்தேன். பின்னர் கிராம மக்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். இன்றும் அந்த சிவாலயங்களில் சிறப்பாகப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. எனது தொண்டிற்காக முன்னாள் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துத் தலைவர் முனைவர் திரு வை. ரத்தினசபாபதி அவர்களால் எனக்கு "கோமுகம்" என்ற பெயர் வழங்கப்பட்டது. அவர் விளக்கியபடி, அபிஷேகம் செய்த புனித நீர் வராமல் கிடந்த கோமுகங்களில் புனித நீர் வரச் செய்த தொண்டிற்காக எனக்கு அந்த பெயர் வழங்கப்பட்டது. "கோ. சண்முகம்" என்ற பெயரில் "கோ" மற்றும் "முகம்" என்ற சொற்கள் உள்ளன. இவ்விரண்டையும் இணைத்து "கோமுகம்" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதி அழைத்தார். இதனை சமய அமைப்புகளும், அடியார்களும் ஏற்றுக் கொண்டு, அன்றிலிருந்து என்னை "கோமுகம்" என்று அழைத்து வருகின்றனர்.

  • @meenakshi1515
    @meenakshi1515 7 месяцев назад

    ஐயா vel maaral பூஜை அறையில் உட்கார்ந்து தான் படிக்க வேண்டுமா? அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாமா?

    • @Komugam
      @Komugam 5 месяцев назад

      Vel Maaral பூஜை அறையில் உட்கார்ந்துதான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பூஜை அறை என்பது ஒரு புனிதமான இடம், அங்கு நாம் தெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யும் இடம். அமைதியான சூழலில், மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பதற்கு பூஜை அறை சிறந்த இடமாக இருக்கும். ஆனால், உங்களுக்கு கவனம் சிதறாமல், எந்த இடத்திலும் படிக்க முடிந்தால், வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். முக்கியம் என்னவென்றால், நீங்கள் படிக்கும்போது உங்கள் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

    • @meenakshi1515
      @meenakshi1515 5 месяцев назад

      @@Komugam நன்றி ஐயா 🙏🙏

  • @sundarinila9401
    @sundarinila9401 7 месяцев назад

    Vel marala vel vagupu irandum ondra?

    • @Komugam
      @Komugam 5 месяцев назад

      வேல்வகுப்பு வேறு வேல்மாறல் வேறு. அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பின் 16 வரிகளையே முன்னும் பின்னுமாக மாற்றி அமைத்து வேல்மாறல் என்று தொகுத்து நமக்கு வழங்கியவர் வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படுகிற சச்சிதானந்த சுவாமிகள். இரண்டுமே பாராயணத்துக்கு உரியது. பலன் அளிக்க கூடியது.

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp 7 месяцев назад

    Super

    • @Komugam
      @Komugam 7 месяцев назад

      🙏

  • @jameenkorattursilambarsans4969
    @jameenkorattursilambarsans4969 7 месяцев назад

    Om muruga potri ,sri math paamban swamigal potri

    • @Komugam
      @Komugam 7 месяцев назад

      முருகா முருகா 🙏

  • @vijayashanthiathiruban4172
    @vijayashanthiathiruban4172 7 месяцев назад

    Iyya kuzhaidagal padikka pambun swaamigal aruliya paadal irukiradha???yean magan padiipal gavanamae illai. Dayavu seidhu bathil korungal swamy..

    • @Komugam
      @Komugam 7 месяцев назад

      பொதுவாகவே குரு வழிபாடு நன்மை பயக்கும். மேலும் உங்கள் மகன் ஒரு சிறந்த எதிர்காலத்தை கொண்டிருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. உங்கள் அன்பும், ஆதரவும், வழிகாட்டுதலும் அவருக்கு வெற்றிபெற உதவும். வாழ்த்துக்கள்.

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp 7 месяцев назад

    கோமுகம் ஐயா உங்களுடைய பதிவு மிக அருமை

    • @Komugam
      @Komugam 7 месяцев назад

      உங்கள் கருத்து எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. உங்களுக்கு சிறந்த சொற்பொழிவுகளை வழங்க நான் எப்போதும் முயற்சி செய்வேன். நன்றி!

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp 7 месяцев назад

    அருமை

    • @Komugam
      @Komugam 7 месяцев назад

      🙏

    • @srinivasan-xr2xp
      @srinivasan-xr2xp 7 месяцев назад

      மிக அருமையாக இருந்தது இந்த காணொளி

    • @Komugam
      @Komugam 7 месяцев назад

      மனமார்ந்த நன்றி! உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி 🙏

    • @srinivasan-xr2xp
      @srinivasan-xr2xp 7 месяцев назад

      ஐயா வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தும் ஐயா

  • @meenakshi1515
    @meenakshi1515 7 месяцев назад

    ஐயா நான் சமிபத்தில் தான் முருகனை அதிகம் கும்பிடுரன்..முருகனை மனதில் நினைத்தால் வேல்,மயில் வடிவத்தில் காட்சி தருகிறார்.. சமீப காலமாக கோவிலில் முருகனை தரிசனம் செய்யும் போது அவரிடம் என்னால் என்னுடைய வேண்டுதலை வேண்ட முடியவில்லை.. அவரை பார்த்ததும் அமைதியாக அவரை பார்த்து கொண்டே நிற்கிறேன்.. சில சமயம் அவரிடம் என் வேண்டுதலை கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் எதுவும் வேண்டாம வந்து விடுகிறேன்.. இப்படி நான் செய்வது சரியா? ஐயா, எதனால் எனக்கு இப்படி உள்ளது? விடை தெரியாமல் இருக்கிறேன். ஆன்மிக பெரியவர் நீங்கள் விடை தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏

    • @Komugam
      @Komugam 7 месяцев назад

      உங்கள் அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. முருகனை பார்க்கும்போது எதுவும் வேண்டாமல் இருப்பது, உங்கள் ஆன்மா ஏற்கனவே அமைதியை அடைந்திருப்பதற்கான அறிகுறி. வேண்டுதல்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு வகையான வேண்டுதல்தான். அது "உங்கள் விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்" என்ற வேண்டுதல். நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். முருகன் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். 🙏

    • @meenakshi1515
      @meenakshi1515 7 месяцев назад

      @@Komugam 🙏🙏🙏மிக்க நன்றி ஐயா, தங்கள் பதில் என் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை தந்திருக்கிறது.. இன்று காலையில் எழுந்ததும் தங்கள் பதிவை படிக்கும் போது கந்த சஷ்டி கவசம் தான் என் காதில் விழுந்தது, வீட்டிற்கு அருகில் உள்ள கோவில் திருவிழா அந்த கோவிலில் ஒலித்த பா‌டலை‌ இன்று தான் காலையில் கேட்டேன்.. மனம் நெகிழ்ந்து போனது.. எ‌ங்கு‌ம் முருக‌ன் எதிலும் முருக‌ன்🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @bhuvanasenthilkumar4020
    @bhuvanasenthilkumar4020 8 месяцев назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.பயனுள்ள தகவலை அழகாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி.

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      உங்கள் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிறைய மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்துகிறேன். மிக்க நன்றி! 🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 8 месяцев назад

    பாம்பன் சுவாமிகளின் திருவடி சரணம் சரவணபவ ❤

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      முருகா முருகா 🙏

  • @truthalwayswinss
    @truthalwayswinss 8 месяцев назад

    Om kumara Gurubara dasa Gurupyoha Namaha. Guruve Saranam. 🙏🙏🙏

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      குருவே சரணம் 🙏

  • @nithyasakthi4957
    @nithyasakthi4957 8 месяцев назад

    Pamban swamy saranam

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      🙏

  • @BabuJayaraman-uo2bq
    @BabuJayaraman-uo2bq 8 месяцев назад

    APPANE PILLAIYAR APPA MURUGA KARUPPA ANNAIYE POATRI POATRI POATRI OM APPAN MURUGANUKKU AROGARA AROGARA AROGARA OM ARUMUGAM ARULIDUM ANUDHINAMUM EARUMUGAM OM

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      முருகா முருகா 🙏

  • @parameshwaran597
    @parameshwaran597 8 месяцев назад

    நன்றி

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      🙏

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 8 месяцев назад

    நன்றி அய்யா

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      வேலும் மயிலும் துணை 🙏

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 8 месяцев назад

    Shanmugaa😢❤ 1 நன்றி அய்யா

    • @Komugam
      @Komugam 8 месяцев назад

      முருகா முருகா 🙏

  • @ramanv1656
    @ramanv1656 8 месяцев назад

    Vaidheega saiva sidhandha gnabanu shri baban swamigal