குரோதி தமிழ் புத்தாண்டு 2024 வெண்பா பலன்களும், பரிகாரமும் | காஞ்சி மகா பெரியவா

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 7

  • @bhuvanasenthilkumar4020
    @bhuvanasenthilkumar4020 8 месяцев назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.பயனுள்ள தகவலை அழகாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி.

    • @Komugam
      @Komugam  8 месяцев назад

      உங்கள் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிறைய மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்துகிறேன். மிக்க நன்றி! 🙏

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp 7 месяцев назад +1

    Super

    • @Komugam
      @Komugam  7 месяцев назад +1

      🙏

  • @meenakshi1515
    @meenakshi1515 8 месяцев назад +1

    ஐயா நான் சமிபத்தில் தான் முருகனை அதிகம் கும்பிடுரன்..முருகனை மனதில் நினைத்தால் வேல்,மயில் வடிவத்தில் காட்சி தருகிறார்.. சமீப காலமாக கோவிலில் முருகனை தரிசனம் செய்யும் போது அவரிடம் என்னால் என்னுடைய வேண்டுதலை வேண்ட முடியவில்லை.. அவரை பார்த்ததும் அமைதியாக அவரை பார்த்து கொண்டே நிற்கிறேன்.. சில சமயம் அவரிடம் என் வேண்டுதலை கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் எதுவும் வேண்டாம வந்து விடுகிறேன்.. இப்படி நான் செய்வது சரியா? ஐயா, எதனால் எனக்கு இப்படி உள்ளது?
    விடை தெரியாமல் இருக்கிறேன். ஆன்மிக பெரியவர் நீங்கள் விடை தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏

    • @Komugam
      @Komugam  7 месяцев назад

      உங்கள் அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. முருகனை பார்க்கும்போது எதுவும் வேண்டாமல் இருப்பது, உங்கள் ஆன்மா ஏற்கனவே அமைதியை அடைந்திருப்பதற்கான அறிகுறி. வேண்டுதல்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு வகையான வேண்டுதல்தான். அது "உங்கள் விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்" என்ற வேண்டுதல். நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். முருகன் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். 🙏

    • @meenakshi1515
      @meenakshi1515 7 месяцев назад +1

      @@Komugam 🙏🙏🙏மிக்க நன்றி ஐயா, தங்கள் பதில் என் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை தந்திருக்கிறது..
      இன்று காலையில் எழுந்ததும் தங்கள் பதிவை படிக்கும் போது கந்த சஷ்டி கவசம் தான் என் காதில் விழுந்தது, வீட்டிற்கு அருகில் உள்ள கோவில் திருவிழா அந்த கோவிலில் ஒலித்த பா‌டலை‌ இன்று தான் காலையில் கேட்டேன்.. மனம் நெகிழ்ந்து போனது.. எ‌ங்கு‌ம் முருக‌ன் எதிலும் முருக‌ன்🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏