சனிபகவானின் அருள் பெறுவது எப்படி? திருநள்ளாறு திருத்தாண்டகம் பாடல் விளக்க சொற்பொழிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 6

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 10 месяцев назад +2

    ஐயா அவர்களின் விளக்க உரை கேட்பவருக்கு ஆறுதல் அளிக்
    கும்விதமாகவும்
    மனதிற்கு இதமா
    கவும் அமைந்து
    இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @Komugam
      @Komugam  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. பக்தியுடன் இறைவனை துதித்தால் அத்தகைய கிரஹ தோஷங்களையும் வெல்ல முடியும். ஓம் நமசிவாய 🙏

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 10 месяцев назад +2

    திருநள்ளாற்று வரலாற்றையும் சனி பகவானின்
    பெருமையையும்
    அருள்மிகு தர்பா
    ரண்யேஸ்வர் மகிமையையும் அற்புதமாக விளக்கி அன்பர்களை ஆனந்த கடலில் ஆழ்த்தினார்கள். வணக்கத்தையும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து
    மகிழ்கிறோம்.
    "சிறுநெறித்திருத்தொண்டர்"(90)

    • @Komugam
      @Komugam  10 месяцев назад

      ஐயா, உங்கள் வணக்கத்தையும், நன்றியையும், பாராட்டுதல்களையும் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் ஆதரவு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி 🙏

  • @bhuvanasenthilkumar4020
    @bhuvanasenthilkumar4020 10 месяцев назад +1

    Arumai.mikka nandri Ayya.

    • @Komugam
      @Komugam  10 месяцев назад

      Vanakkam 🙏 Thank you for your comment too. I'm glad you found it useful.