Ajith Bharathi
Ajith Bharathi
  • Видео 42
  • Просмотров 154 097

Видео

🦋உள்ளம் காப்பாயடீ💞 | Headphones must💯 | Ajith bharathi kavithai | Tamil kavithaigal
Просмотров 3162 года назад
தலைவன் தலைவியின் மீது தன்னையறியாமல் காதல் வயப்படுகிறார் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்பதையும் தனக்குள்ளாக எழுந்த காதல் மாற்றங்களையும் கவிதையாய் அவன் எழுதிய வரிகள் இதோ தலைப்பு : உள்ளம் காப்பாய் அடி மெல்ல வீசுமந்தத் தென்றல்🍁- என் மேனி தடவிட சுகம் கண்டேன்! காரிருள் பொழுதினில் அக்கருங்குயில்கள்🦜 காதல் பொழிந்திட கண்டேன்❣ நிலவுக்கு துணையாய் நானும் வானம் பார்த்து விழித்திருந்தேன்👀 காதல் மயக்கத்தில் ...
🌀யார் இவள்👸? | Headphones must💯 | Ajith bharathi | Tamil kavithaigal
Просмотров 3732 года назад
யார் இவள் ? வருடும் பூங்காற்றோ?🍃 - இவள் வானத்து தேவதையோ?🧚‍♀️ கலையாத கருங்கூந்தல் - அவை கருமேகம் தந்தவையோ?💭 நிகரில்லா அழகு தெய்வம் - இவள் நீங்காத நிலவொளியோ?🌙 எதிரொலிக்கும் புன்னகைதான்- அது எவன் செய்த மந்திரமோ?🌀 காதல் நோய் தருகிறாள் - இவள் காமன் தலைமகளோ?💘 ஊடுருவிப் பார்க்கிறாள் -இவள் உண்மையில் தெய்வப் பெண்ணோ?🙏 உயிர் பறிக்கும் ஒருதெய்வம்-அது எமன் என்றுகதைகள் உண்டு...🔱 இவள் விழிகளிலே எமன் சாயல் உள்...
பிரிவாற்றாமை💔 | headphones 💯|Ajith bharathi kavithaigal |
Просмотров 2892 года назад
பிரிவாற்றாமை மாலைப் பொழுதும்...அன்று மயக்கம் தரவில்லை-சகியே ஆதவன் மறைவதிலும் எந்த ஆரவாரமும் எனக்கில்லை... கண்களில் நீரோடு...🥺 காத்துக் கிடந்திருந்தேன்...-சகியே காதலி உனைப் பிரிந்து💔 கடும் அவதியில் நொந்திருந்தேன்... காதுக்கு இனிமையாய் பாடிய குயிலையும்🕊 கல்லால் அடித்து விரட்டி விட்டேன்...😣 நீ இல்லாது நான்அழும் நிலையினை அது ஏளனம் செய்ததென்று போல் எண்ணினேன்...😫 செல்லமாய் வளர்த்த நாய்கூட 🐕‍🦺சிலநொடி ...
🔴நின்முகம் கண்டேன் Bharathiyar kavithaigal | Headphone💯 | Ajith bharathi | Tamil
Просмотров 6 тыс.2 года назад
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: கண்ணம்மா-என் பின்னே வந்து நின்று கண் மறைத்தல் கவிதை: மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; மூலைக் கடலினையவ் வான வளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற் கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ஆங்கப் பொழுதிலென் பின்...
🔴சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா | Bharathiyar kavithaigal | Headphone💯 | Ajith bharathi | Tamil
Просмотров 1,6 тыс.3 года назад
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: கண்ணம்மா-என் காதலி காட்சி வியப்பு கவிதை: சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா! சூரிய சந்திர ரோ? வட்டக் கரிய விழி,-கண்ணம்மா! வானக் கருமை கொல்லோ? பட்டுக் கருநீலப்-புடவை பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில்-தெரியும் நக்ஷத் திரங்க ளடி! சோலை மல ரொளியோ-உனது சுந்தரப் புன்னகை தான்? நீலக் கட லலையே-உனத நெஞ்சி லலைக ளடி! கோலக் குயி லோசை-உனது குரலி னிம...
🔴தமிழ் வாழவேண்டுமா? || பாவலரேறு பாடல்கள் || paavalareru perunjithiranaar || Ajith bharathi || Tamil
Просмотров 8683 года назад
தமிழ் வாழ வேண்டுமா? 1970 நோக்கம் ; தமிழ் வாழ்க என்று உரக்க முழங்குவதிலும் பட்டிமன்றம் வைத்து வழக்கிடுவதிலும் பாட்டரங்கில் இசைப்பதிலும் தமிழ் வாழாது; தமிழ் கற்ற அறிஞர்களை போற்றுங்கள்; புரந்து நில்லுங்கள்; தூயதமிழை பேசுங்கள். அறிவியல் , கலை , அனைத்தயும் தமிழ் ஆக்குங்கள். அப்பொழுதுதான் தமிழ் நிலைத்து வாழும் என்கிறது இப்பாட்டு. பாடல்; 'தமிழ் வாழ்க' வென்பதிலும் தமிழ்வா ழாது; தமிழ்ப் பெயரை வைப்பதிலும...
🔴தமிழ் நெஞ்சம் || பாவலரேறு பாடல்கள் || paavalareru perunjithiranaar || Ajith bharathi || Tamil
Просмотров 4943 года назад
தமிழ் நெஞ்சம் 1967 நோக்கம் ; இக்கால கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கின்ற இளைஞர்க்கும் மங்கையர்க்கும் செந்தமிழ் மேல் ஆவல் இருப்பதில்லை .அவர்கள் நெஞ்சில் தமிழ் இல்லை .இந்த நிலை மாறவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது இந்தப் பாடல். பாடல்; வானார்ந்த பள்ளிகளில் கல்லூரி தன்னில் வளர்கல்வி பயில்கின்ற இளைஞர்எல் லார்க்கும் தேனார்ந்த செந்தமிழ் மேற் பற்றில்லை; முன்னோர் தேக்கி வைத்த நூல்களிலே ஈடுபா டில...
🔴தமிழனே இணைக || பாவலரேறு பாடல்கள் || paavalareru perunjithiranaar || Ajith bharathi || Tamil
Просмотров 2883 года назад
தமிழ் எனும் கூட்டினுள் தமிழனே இணைக- 1970 நோக்கம் ; தமிழனைத் தமிழனே தலையறுக்கின்றான். மிகக் கொடிய இந்நிலை மாற வேண்டும். தமிழ் எனும் ஒரு கூட்டினுள் தமிழினம் ஒன்றுபடல் வேண்டும் என்று முழங்கும் பாடல் இது. பாடல்; நெஞ்சிலும் நினைவிலும் தமிழனே நீதான்! நெட்டுயிர்க் கின்றஎன் மூச்சிலும் நீதான்! எஞ்சிய புகழினை எண்ணுதல் செய்வாய். எத்தனை நாட்டினை அடைக்கலம் கொண்டாய். கொஞ்சமும் நம் நிலை கருதுகி லாயே! கூறு மொழ...
🔴தாயுரை || பாவலரேறு பாடல்கள் || Ajith bharathi || Tamil
Просмотров 2043 года назад
தாயுரை -1959 உன்னை பெற்ற தாயுனக் கிதனை உரைகின் றேனடா , மகனே - இது முன்னை கொடுத்த செல்வங் களிலும் மூத்தது கேளடா , மகனே! உண்ணக் கொடுத்த பாலிலுஞ் சோற்றிலும் ஊட்டி கொடுத்த தமிழை - உளம் எண்ணக் கடுத்த வகைபோல் - அதனின் எழிலை கெடுத்தனர் அடடா! மண்ணை படுத்தினர் அடிமை ! தமிழின் மாந்தரைத் தடுத்தனர் உயர்வில் - நம் கண்ணை கெடுத்தனர் எனினும் உய்வோம்; நம் கருத்தை கெடுத்தனர் அடடா! பண்ணைக் கொடுத்த யாழை இசைக்கயில்...
காதல் நோய் இதுவோ || Ajith bharathi kavithaigal || Earphone must || 8D AUDIO||
Просмотров 4153 года назад
#onesidelove #love #sad #tamil #ajithbharathi #tamilkavithaigal #kavithaigal #kaathalkavithaigal
🔴குருவிபாட்டு | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 1,8 тыс.3 года назад
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: குருவிப் பாட்டு கேள்வி சின்னஞ்சிறு குருவி - நீ செய்கிற வேலை யென்ன? வன்னக் குருவி - நீ வாழும் முறை கூறாய்! குருவியின் விடை கேளடா மானிடவா - எம்மீல் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமையில்லை - எல்லோரும் வேந்தரெனத் திரிவோம் உணவுக்குக் கவலையில்லை - எங்கும் உணவு கிடைக்கு மடா. பணமும் காசுமில்லை - எங்குப் பார்க்கினும் உணவேயடா. சிறியதோர் வயிற்றினுக்க...
🔴தமிழ்த்தாய் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 1,3 тыс.3 года назад
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: தமிழ்த்தாய் கவிதை: ஆதி சிவன் பெற்று விட்டான்-என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர்-என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்; ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து...
🔴பாரத தேசம் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 7 тыс.3 года назад
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: பாரத தேசம் கவிதை: பாரத தேசமென்று பெயர்சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்-அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.(பாரத) சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம் வங்கத்தில் ஓட...
🔴முரசு 02 | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 1,3 тыс.3 года назад
🔴முரசு 02 | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴முரசு 01| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 4,9 тыс.3 года назад
🔴முரசு 01| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴செந்தமிழ் நாடு| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 8 тыс.3 года назад
🔴செந்தமிழ் நாடு| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴பாப்பா பாட்டு | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 4,9 тыс.3 года назад
🔴பாப்பா பாட்டு | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴பெண் விடுதலை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 39 тыс.3 года назад
🔴பெண் விடுதலை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴 நடிப்பு சுதேசிகள் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 11 тыс.3 года назад
🔴 நடிப்பு சுதேசிகள் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴 சுதந்திரப் பெருமை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 2 тыс.3 года назад
🔴 சுதந்திரப் பெருமை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Tamil kathaigal | kathai pesuvom vaarungal | The story of perception | Ajith bharathi | Tamil
Просмотров 3344 года назад
Tamil kathaigal | kathai pesuvom vaarungal | The story of perception | Ajith bharathi | Tamil
Tamil kathaigal 01 | kathai pesuvom vaarungal | Ajith bharathi |bhuddha stories | Tamil |
Просмотров 2524 года назад
Tamil kathaigal 01 | kathai pesuvom vaarungal | Ajith bharathi |bhuddha stories | Tamil |
🔴ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 3,3 тыс.4 года назад
🔴ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
மரணப்படுக்கையில் ஒரு காதலன் | kavithaigal | Ajith bharathi | Tamil
Просмотров 1934 года назад
மரணப்படுக்கையில் ஒரு காதலன் | kavithaigal | Ajith bharathi | Tamil
🔴வலிமையற்ற தோளினாய் போ போ போ | Bharathiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 7844 года назад
🔴வலிமையற்ற தோளினாய் போ போ போ | Bharathiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴நெஞ்சு பொறுக்கு தில்லையே | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 41 тыс.4 года назад
🔴நெஞ்சு பொறுக்கு தில்லையே | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 5524 года назад
🔴அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴சாதி சண்டை போச்சோ | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 8464 года назад
🔴சாதி சண்டை போச்சோ | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴அச்சமில்லை அச்சமில்லை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Просмотров 1,7 тыс.4 года назад
🔴அச்சமில்லை அச்சமில்லை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil

Комментарии

  • @muhammedsafeer2413
    @muhammedsafeer2413 2 дня назад

    Tomorrow this song very sweet thamizh pathyam lp 🎉🎉 Sub jilla kaloolsavam ❤❤❤❤

  • @KalaiSelvi-dc7zg
    @KalaiSelvi-dc7zg 5 дней назад

    Hi anna lam recite this poem sub jilla kalolsavam in Kerala thanks ❤❤

  • @Thirthaa
    @Thirthaa 13 дней назад

    Hyyyy please give this lyrics in english...i am a malayalii..pleaseee.. Pleaseee🥹🙏🏻

    • @Ajithbharathi
      @Ajithbharathi 8 дней назад

      Bhaarathiyaar Kavidhaigal Nenju poRukkuthillaiyae...!(நெஞ்சு பொறுக்குதிலையே) நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால், அஞ்சி அஞ்சி சாவார் - இவர் அஞ்சாத பொருளி ல் லை அவனியிலே ; [My heart is unable to tolerate the thought of these unstable people, Who are scared to death for every single thing on this earth;] . . வஞ்சனை பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்த குளத்தில் என்பார்; துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர் படுவார்; எண்ணி பயப்படுவார். ["There are phantoms residing on trees and in lakes; And a ghost is sleeping on the roof of our house" - they say with fear and torment themselves.] மந்திரவாதி என்பார் - சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்; யந்திர சூனியங்கள் - இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! [A word about evil wizards will fill their hearts with fear; Along with black magic and witch crafts add up to their miseries!] தந்த பொருளை கொண் டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; அந்த அரசியலை - இவர் அஞ்சு தரு பேய் யென்று எண்ணி நெஞ்சம் அயர்வார். [They praise their rulers for the compliments given by them; As they're scared to reveal the cunning politics behind it.] சிப்பாயை கண்டு அஞ்சுவார் - ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதை ப்பார்; துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்; [They're afraid at the sight of even a single soldier; On seeing a man with gun at a distance, they run and hide inside their houses;] அப்பால் எவனோ செல்வான் - அவன் ஆடையை கண்டு பயந் தெழுந்து நிற்பார்; எப் போதும் கை கட்டுவார் - இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார். [Later on seeing a passer-by they stand up with fear than respect; Their hands are always folded and their minds always timid.] நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ? [My heart is unable to tolerate the thought of these unstable people, Who have a number of disagreements among themselves] ஐந்து தலை பாம்பென்பான் - அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லி விட்டால், நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு நெடு நாள் இருவரும் பகைத்திருப்பார். [When the father explains about a five-headed snake, If the son objects saying that it has six heads - it disrupts their unity endlessly.] சாத்திரங்கள் ஒன்று காணார் - பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த் தை நம்பியே கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் - ஒரு கொள் கையில் பிரிந்தவனை குலைத்திகழ்வார்; [As they are unaware of the actual scriptures, They believe in everything the fake priests say and show hostility to people of their own tribe;] தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமை சூது செய்யும் நீசர்களை பணிந்திடுவார் ஆத்திரம் கொண் டே இவன் சைவன் - இவன் அரிபக்தன் என்று பெரும் சண் டையிடுவார் . [They subdue themselves to those who chant prayers and fool them And show their anger on those who pray to a different God.] நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே; கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் [My heart is unable to tolerate and yet it's unable to hate that thought; They can't get their food for living but still couldn't grasp the reason behind it] பஞ்சமோ பஞ்சமென்றே - நித்தம் பரிதவித் தே உயிர் துடி துடித்து துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களை தீர்க்கவோர் வழியிலையே. [They think that there's no end to their starvation and suffer to death - Isn't there a way to help these pitiable people?] எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்; கண்ணிலா குழந் தைகள் போல் - பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக் கொள்வார் ; [They have uncountable diseases - hence they don't have the strength to stand or walk; Like a blind man they follow any path guided to them and fall into traps;] நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரம் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார். [In a nation that's wealthy in various arts and skills - They live like an animal without a home.]

  • @Thirthaa
    @Thirthaa 13 дней назад

    H

  • @MohanAky
    @MohanAky 25 дней назад

    😮😮hoo

  • @hafsa.n303
    @hafsa.n303 Месяц назад

    Bro can i sing this for school kalolsavam... There is a program.. Tamil padyam chollal.. Is this a poem?

    • @Ajithbharathi
      @Ajithbharathi Месяц назад

      Yeah ! This is a Poem... you can recite it 🤍

    • @hafsa.n303
      @hafsa.n303 Месяц назад

      ​@@Ajithbharathithank you bro..iam from kerala...❤❤

    • @hafsa.n303
      @hafsa.n303 Месяц назад

      Thank you bro i got first in my school and iam selected to sub district level

    • @Ajithbharathi
      @Ajithbharathi Месяц назад

      Glad ! Good days ahead... My best wishes 🤍

  • @vetrisusi7036
    @vetrisusi7036 2 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arunkumarkkking
    @arunkumarkkking 2 месяца назад

    வேதியர் means brahmin here?

  • @arunkumarkkking
    @arunkumarkkking 2 месяца назад

    சாதி மதங்கள் பாரோம் உயர் சென்மம் இத்தேசத்தில் எய்தினர் ஆயின்.what is the meaning?.padichu mela poidom na சாதி மதம் பார்க்க மாட்டோம்.அப்படி யா

    • @Ajithbharathi
      @Ajithbharathi 2 месяца назад

      இந்த தேசத்தில் மனிதனாக பிறந்துவிட்டால் ஜாதி மதம் பார்க்க மாட்டோம் என்று பொருள்.... ஜென்மம் - பிறப்பு என்று பொருள்.

    • @arunkumarkkking
      @arunkumarkkking 2 месяца назад

      உயர் சென்மம் means மனித பிறப்பு

  • @satyakumaraswamy6161
    @satyakumaraswamy6161 2 месяца назад

    Bharathi wrote only about tamilian s.its true

  • @rithanyarajarithuraja5266
    @rithanyarajarithuraja5266 4 месяца назад

    Super❤️❤️👌🏿👌🏿

  • @Cmmashlaugh
    @Cmmashlaugh 4 месяца назад

    Good work🎉

  • @priyaammu484
    @priyaammu484 5 месяцев назад

    Wow..

  • @thenimozhithenu
    @thenimozhithenu 7 месяцев назад

    Veeram. Vedam alla.

  • @YADHUMANAVAL-yadhumanaval...
    @YADHUMANAVAL-yadhumanaval... 7 месяцев назад

    கண்களில் கண்ணீர். நெஞ்சிலே நெருப்பு மூளுகின்றதே. தமிழன்னையின் ஏக்க குரலாக பாரதியின் தீர்க்க தரிசனம்😢😢😢

  • @abithasp183
    @abithasp183 8 месяцев назад

    Porul sollunga bro

    • @Ajithbharathi
      @Ajithbharathi 8 месяцев назад

      காலத்துக்கேற்ப வேஷம் போட்டு மாலை மரியாதைகளை பெற்று உள்ளதால் கள்ளராய் புறத்திலும் பெரியவராய் திரிபவர்கள் பலர் பாரதியார் காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உள்ளமே தம் கள்ளத்தை உணர்ந்து தமது நிலைக்கிரங்கி வெட்கித் தலை குனியும்படி பழித்து அறிவுறுத்துவனவாக அமைந்த பாடல்களைக் கிளிக் கன்னிகளாகப் பாடித் தந்திருக்கிறார் பாரதியார். சோலையில் திரியும் பசுங்கிளியை நோக்கித் தாளத்துடனும் இசையுடனும் பாடுவது போல அமைந்த மூன்றடிப் பாடல்கள் கிளிக் கண்ணிகள் எனப்படும். அடி தோறும் கிளியே கிளியே என்று விளிப்பது இப்பாடல்களின் தனி சிறப்பு. நம் நாட்டிலே சொல்லில் வீரராகவும் செயலில் வஞ்சகராகவும் பலர் இருக்கிறார்கள். இவர்களுடைய உள்ளத்தில் வீரமும் இல்லை. நேர்மை ஒழுக்கம் என்ற பண்புகளும் இல்லை.. கூட்டத்திலே சபைகளிலே கூடி நின்று கொள்கைகளையும் திட்டங்களையும் விசாலமாக பேசுவதுடன் இவர்கள் நின்று விடுவார்கள். அப்படிப் பேசியதை அன்றே மறந்துவிடும் இந்த வஞ்சகர் செயலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். தமக்கே தாம் குருடராக வாழுபவர்களுக்குச் சொந்த அரசாட்சியும் அதனால் கிடைக்கும் சுகங்களும் எப்படி உண்டாகும். ஆணுமல்லாத பெண்ணுமல்லாத பேடிகள் எங்கேனும் இன்பம் காண்பதுண்டா? இரண்டு கண்களிலிருந்தும் அவற்றில் பார்வையை இழந்த பெண்கள் கூட்டம் போல இவர்கள் ஏதாவது கருத்தின்றிப் பிதற்றுவார்கள். இத்தன்மையான நடிப்புச் சுதேசிகளைப் பற்றி பேசுவதனால் ஏதும் பயனுண்டாமோ? தேசிய இயக்கம் தீவிரமாகப் பரவிய அக்காலத்தில் பாரத நாட்டிலே உள்ள தேசபக்தர்கள் பிற நாட்டுத் துணிகளையும் அந்நியருடைய “மில்” துணிகளையும் போட்டுக்கொண்டு உள்நாட்டுக் கைத்தறி துணிகளை ஆதரித்து வந்தனர். மஹாத்மா போன்ற பெரியார்கள் உப்பு சத்தியாகிரகம் செய்து சிறை புகுந்த காலம் அது. ஆலைத்துணி - கதர் - நம் நாட்டுத் துணி, உப்பு, சீனி என்று பலவற்றை கூறிக்கொண்டு தாமும் உண்மையான சுதந்திர வீரர்போல பேசித் திரிகிறார்கள். மந்திரத்தால் மாங்கனி வீழ்த்தியதுபோல இருக்கிறது இந்த நெஞ்சுரம் அற்றவர் செயல். பெண்களின் மானம் தெய்வ பக்தி என்றெல்லாம் இந்த வஞ்சகர் பேசுகிறார்களே! உண்மையில் இவர்கள் அவற்றில் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் அந்நியர் நம் பாரதப் பெண்களின் கற்பை அழித்துக் கொடுமைகள் செய்யப் பார்த்துக்கொண்டு பேதையர் போல் வாளா இருப்பாரா? தேவியின் கோயிலிலே சொல்லொணாத கொடுமைகளை எல்லாம் அந்த அந்நியர் செய்யும்போது தங்கள் உயிரே பெரிதென்று அஞ்சியோடி ஒளித்தார்களே! இவர்களா சுதந்திரப் பற்றுக்கொண்ட உண்மைச் சுதேசிகள்? அச்சம் பேடித்தனம் அடிமைப் புத்தி என்பவற்றையே உயர்ந்த பண்புகளாகக் கொண்ட இவர்கள் ஊமைச் சனங்களன்றி வேறு எப்படி இருக்க முடியும். இவர்களிடம் ஊக்கமோ மனத்திண்மையோ சத்தியத்தில் உறுதியான நம்பிக்கையோ கிடையாது. இவர்கள் மனித வேடந்தாங்கிய விலங்குகள். ஒரு கண நேரங்கூட இந்தப் பூமியில் வாழும் தகுதி இவர்களுக்கில்லை. மானம் போனால் போகட்டும், நாம் எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்றெண்ணும் பாவிகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டிய இந்த உலகத்திலே இருக்க தகுதி உண்டா? உள்ளத்தில் கள்ளாசை; உரையில் சிவநாமம் என்பதுபோல சொல்லளவில் மாத்திரம்தான் “வந்தேமாதரம்” என்பரேயன்றி மனதில் அதனைக் கொள்ளார். நமது நாட்டின் பழம் பெருமையைப் பற்றி பேசுவார்கள். ஆனால் நமது பாரத நாடு பண்டு எத்துனைப் பெருமையோடு இருந்தது என்பதை அறிவிலிகளான இவர்கள் எப்படி அறிவர். எப்படி இழிந்த வெளியானாலும் நாணாது பொருள் சேர்ப்பதிலேயே கண்ணாயிருக்கும் இந்தக் கயவர்கள் பொது மக்களின் அவமதிப்புக்குப் பாத்திரராகி நாட்டில் சிறுமைப்பட்டு ஒழிவர். உடன்பிறந்தவர்கள் துன்பப்பட்டுச் செத்தாலும் இந்த வஞ்சகரின் நெஞ்சினிலே இரக்கம் உண்டாகாது. செம்மை நெறி மறந்த பாவிகள் இவர்கள். பஞ்சத்தினாலும் நோயினாலும் பாரத நாட்டு மக்கள் புழுக்களைப்போல் துடித்துச் சாவதைக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே! தாயினும் மேலாக மதிக்கத் தகுந்த தாய்நாடு பஞ்சத்தில் உழல்வதை தடுக்க ஒரு துரும்பினைக்கூட எடுத்துப்போட மனமிசையாத இந்தப்பாவிகள் அந்தோ! வந்தே மாதரம் என்று வாய் கூசாது சொல்கிறார்களே! என்றுதான் இவர்கள் திருந்துவரோ!

  • @alexpandian599
    @alexpandian599 9 месяцев назад

    இன்றைக்கும் தமிழர் சிந்தையில் சவுக்கடியாக பயனாகும் அவசிய பாரதி பாடல் அர்த்தங்கள்.

  • @Deepak-tu4hw
    @Deepak-tu4hw 9 месяцев назад

    😢😢😢

  • @arulmanip7575
    @arulmanip7575 9 месяцев назад

    தமிழ்மொழியால் பேரானந்தம் கொண்டேன் இனியும் நான் தமினாகவே பிறப்பேன்

  • @sachivsuresh1889
    @sachivsuresh1889 10 месяцев назад

    Bro the mucis is so weird it's like hmmmmm hmmmmm hmmm hmmmmm hmm hm😅😅😅

  • @mudhanmozhi
    @mudhanmozhi 11 месяцев назад

    பாராட்டுகள்! தொடர்க! திருத்தம்: கண்டி நிகர்× கண்டு நிகர்✓ "தமிழர்க்குற்ற" என்று சொல்லும்போது "தமிழர்க்கு உற்ற" - என்று சொல்வது சரியான பொருளை அறிய உதவும்.

    • @Ajithbharathi
      @Ajithbharathi 11 месяцев назад

      பாராட்டுதலுடன் பிழை திருத்தியமைக்கு மிக்க நன்றிகள் 💝

  • @SRIHARINI.M-si8lw
    @SRIHARINI.M-si8lw 11 месяцев назад

    VERA LEVALA , SEMA PATTAIYA KELAPPUTHU , SUPER EXCELLENT , VERY NICE , I LIKE IT"🌷 , TRUE LOVE 👌👍✋👐👏💯💯💯...............

  • @aashka_sreejesh
    @aashka_sreejesh 11 месяцев назад

    Hi

  • @amsavallinadarajan2392
    @amsavallinadarajan2392 Год назад

    Super anna 🎉🎉🎉🎉🎉

  • @arshyagazal5557
    @arshyagazal5557 Год назад

    How to introduce this poem for a recitation competition?

  • @arshyagazal5557
    @arshyagazal5557 Год назад

    ❤️❤️❤️

  • @arshyagazal5557
    @arshyagazal5557 Год назад

    👌👌👌❤️❤️❤️

  • @PitchiPutchi
    @PitchiPutchi Год назад

    நன்றி

  • @kidsworld9247
    @kidsworld9247 Год назад

    Super explanation... Very useful

  • @kidsworld9247
    @kidsworld9247 Год назад

    Super explanation...

  • @vowniyaperumal2873
    @vowniyaperumal2873 Год назад

    Asadu valiyuthu😂

  • @vimaladevi3510
    @vimaladevi3510 Год назад

    Very nice

  • @krishnanjay354
    @krishnanjay354 Год назад

    🔥🔥🔥🔥🔥 அருமை

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    Your all videos are great, I'm late

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    What are you doing job

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    Hi Ajith, I'm ur viewer

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    Enni enni viyakiraen 100years before how one lived with this much brave brain

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    Super

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    Ajith Bharathi

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    50th like

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    How this much Guts, 100 years before Naai paddumo naan paddum paddu by Bharati it's example how much pain he suffered

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад

    Siddharo Bharati

  • @Divyasri-kn2nx
    @Divyasri-kn2nx Год назад

    பிளீஸ் இந்த பாடலின் பொருள் போடுங்க

  • @mariselvam3731
    @mariselvam3731 Год назад

    🖕🤟🤘✌️👇👆☝️🖖👨‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👩

  • @zabeenaaali1844
    @zabeenaaali1844 2 года назад

    Can you send me the thamizh lirics in English letters....( Nenju porukkuthillaye....like this...?)send me please the poems name..is it 'thudikkindra nenjam'

    • @Ajithbharathi
      @Ajithbharathi 2 года назад

      Title : Bharathiya janagalin tharkaala nilai ( present status of Indian people ) நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால், அஞ்சி அஞ்சி சாவார் - இவர் அஞ்சாத பொருளி ல் லை அவனியிலே ; Nenju poRukkuthilaiye - indha Nilai ketta manitharai Ninaindhu vittaal, Anji anji saavaar - ivar Anjaadha poruLillai avaniyilae; [My heart is unable to tolerate the thought of these unstable people, Who are scared to death for every single thing on this earth;] வஞ்சனை பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்த குளத்தில் என்பார்; துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர் படுவார்; எண்ணி பயப்படுவார். Vanjanai paeiygaL enbaar - indha Marathil enbaar; andha kuLathil enbaar; Thunjudhu mugattil enbaar - miga Thuyar paduvaar; eNNi bayappaduvaar. ["There are phantoms residing on trees and in lakes; And a ghost is sleeping on the roof of our house" - they say with fear and torment themselves.] மந்திரவாதி என்பார் - சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்; யந்திர சூனியங்கள் - இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! Mandhiravaadhi enbaar - sonna Maathiraththilae manakkili pidippaar; Yandhira sooniyangaL - innum Eththanai aayiram ivar thuyargaL! [A word about evil wizards will fill their hearts with fear; Along with black magic and witch crafts add up to their miseries!] தந்த பொருளை கொண் டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; அந்த அரசியலை - இவர் அஞ்சு தரு பேய் யென்று எண்ணி நெஞ்சம் அயர்வார். Thandha poruLai koNdae - janam Thaanguvar ulagathil arasarellaam; Andha arasiyalai - ivar Anju tharu paeiyyendru eNNi Nenjam ayarvaar. [They praise their rulers for the compliments given by them; As they're scared to reveal the cunning politics behind it.] சிப்பாயை கண்டு அஞ்சுவார் - ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதை ப்பார்; துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்; Sippaaiyai kaNdu anjuvaar - oor Saevagan varudhal kaNdu manam padhaippaar; Thuppaakki koNdu oruvan - vegu Thoorathil varakkaNdu veettiloLippaar; [They're afraid at the sight of even a single soldier; On seeing a man with gun at a distance, they run and hide inside their houses;] அப்பால் எவனோ செல்வான் - அவன் ஆடையை கண்டு பயந் தெழுந்து நிற்பார்; எப்போதும் கை கட்டுவார் - இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார். Appaal evanO selvaan - avan Aadaiyai kaNdu bayandhezhundhu NiRpaar; EppOdhum kai kattuvaar - ivar Yaaridaththum poonaigaL pOl aengi Nadappaar. [Later on seeing a passer-by they stand up with fear than respect; Their hands are always folded and their minds always timid.] நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ? Nenju poRukkuthilaiyae - indha Nilai ketta manidharai Ninaindhu vittaal, KonjamO pirivinaigaL? - oru KOdi endraal adhu peridhaamO? [My heart is unable to tolerate the thought of these unstable people, Who have a number of disagreements among themselves] ஐந்து தலை பாம்பென்பான் - அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லி விட்டால், நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு நெடு நாள் இருவரும் பகைத்திருப்பார். Aindhu thalai paambenbaan - appan AaRu thalai endru magan solli vittaal, Nenju pirindhiduvaar - pinbu Nedu naaL iruvarum pagaiththiruppaar. [When the father explains about a five-headed snake, If the son objects saying that it has six heads - it disrupts their unity endlessly.] சாத்திரங்கள் ஒன்று காணார் - பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த் தை நம்பியே கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் - ஒரு கொள் கையில் பிரிந்தவனை குலைத்திகழ்வார்; SaaththirangaL ondru kaaNaar - poi Saaththira paeiyygaL sollum vaarthai Nambiyae KOththiram ondraai irundhaalum - oru KoLgaiyil pirindhavanai kulaiththigazhvaar; [As they are unaware of the actual scriptures, They believe in everything the fake priests say and show hostility to people of their own tribe;] தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமை சூது செய்யும் நீசர்களை பணிந்திடுவார் ஆத்திரம் கொண் டே இவன் சைவன் - இவன் அரிபக்தன் என்று பெரும் சண் டையிடுவார் . ThOththirangaL solli avarthaam - thamai Soodhu seiyyum NeesargaLai paNindhiduvaar Aathiram koNdae ivan saivan - ivan Aribakthan endru perum saNdai iduvaar. [They subdue themselves to those who chant prayers and fool them And show their anger on those who pray to a different God.] நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே; கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் Nenju poRukkuthilaiyae - idhai Ninaindhu Ninaindhidinum VeRukkuthilaiyae; Kanji kudippadhaRkilaar - adhan KaaraNangaL ivai ennum aRivum ilaar [My heart is unable to tolerate and yet it's unable to hate that thought; They can't get their food for living but still couldn't grasp the reason behind it] பஞ்சமோ பஞ்சமென்றே - நித்தம் பரிதவித் தே உயிர் துடி துடித்து துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களை தீர்க்கவோர் வழியிலையே. PanjamO panjam endrae - Nitham Paridhavithae uyir thudi thudiththu Thunji madigindraarae - ivar ThuyargaLai theerkkavOr vazhiyilaiyae. [They think that there's no end to their starvation and suffer to death - Isn't there a way to help these pitiable people?] எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்; கண்ணிலா குழந் தைகள் போல் - பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக் கொள்வார் ; ENNilaa NOyudaiyaar - ivar Ezhundhu NadappadhaRku valimaiyilaar; KaNNilaa kuzhandhaigaL pOl - piRar Kaattiya vazhiyil sendru maattikkoLvaar; [They have uncountable diseases - hence they don't have the strength to stand or walk; Like a blind man they follow any path guided to them and fall into traps;] நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரம் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார். NaNNiya perungalaigaL - paththu Naalaayiram kOdi Nayandhu Nindra PuNNiya Naattinilae - ivar PoRiyatra vilangugaL pOla vaazhvaar. [In a nation that's wealthy in various arts and skills - They live like an animal without a home.]

    • @zabeenaaali1844
      @zabeenaaali1844 2 года назад

      Thank u so much

    • @zabeenaaali1844
      @zabeenaaali1844 2 года назад

      Thanku very much

    • @zabeenaaali1844
      @zabeenaaali1844 2 года назад

      Please...can you give me the interdiction of this poem for the recitation competition.....Like this.......( Periyorkale nanbarkale.....)

  • @zabeenaaali1844
    @zabeenaaali1844 2 года назад

    Thanku so much

  • @ishwaryaalagarsaamy9928
    @ishwaryaalagarsaamy9928 2 года назад

    அன்பென்று கொட்டு முரசே🤩💥

  • @ishwaryaalagarsaamy9928
    @ishwaryaalagarsaamy9928 2 года назад

    Ungaloda barathiyar kavithai selection super👍🏻💥🔥 continue your way ✨

  • @zabeenaaali1844
    @zabeenaaali1844 2 года назад

    Can you send me the the romanaized english lyrics

    • @Ajithbharathi
      @Ajithbharathi 2 года назад

      1. The heart cannot endure Dwelling upon fickle minded humans, Who live in deathly trepidation - There is nothing in this world that doesn’t frighten them; ‘Wily ghosts’, they claim, ‘Dwells on this tree, lives in that pond, ‘Sleeps on the roof’s crest,’ - distress themselves, In rumination, frighten themselves. (The heart…) 4. The heart cannot endure Dwelling upon fickle minded humans, Few aren’t their factions - To call it a crore2 Won’t be an exaggeration; Five-headed snakes - the father would say Six-heads - if the son disputes, In their hearts, they would separate, Remain enemies, for eons. (The heart…) 6. The heart cannot endure Dwelling upon this - vexes me not, They have not the means to drink gruel, Cannot even fathom the reasons; Lament incessantly about famine, Forever in a frenzy, heart atremble As they perish in slumber, No way to wipe away their misery. (The heart…) 7. Countless are their maladies Too feeble to stand and walk, Like sightless children, they walk the path Shown by others, ensnare themselves; While great, precise knowledge abounds4 In this sacred land, on as many subjects As the heart could wish - Like Senseless animals, they exist. (The heart…)

    • @zabeenaaali1844
      @zabeenaaali1844 2 года назад

      👍

  • @thesoulsiblings524
    @thesoulsiblings524 2 года назад

    very nice and useful